Тёмный

🔴Shocking: எடையை குறைக்க ஆபரேஷன்! அப்பாவி பலி! | Obese Pondy youth di*s after weight loss procedure 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 180 тыс.
50% 1

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
🔴Shocking: எடையை குறைக்க ஆபரேஷன்! அப்பாவி பலி! | Obese Pondy youth di*s after weight loss procedure | Karthick MaayaKumar | Big Topic | Episode 2790 |
#Pondy #Obese #Hospital
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 273   
@MaayaM_Studios
@MaayaM_Studios 5 месяцев назад
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 5 месяцев назад
Hi
@kidsokids
@kidsokids 5 месяцев назад
Voice job eruka
@maligapakirisamy3153
@maligapakirisamy3153 5 месяцев назад
Yes bro this is true because my daughter and her friends went for this operation is successful for them Doctor before doing this operations Doctor with disgust to them then they will start the operation After the operation doctor will call for whole body check up Bro what you say is true but they can eat food so much. I feel so sad for him and family 😭🇸🇬
@userxx007
@userxx007 5 месяцев назад
1. உடல் பருமன் 2. இளம் வயதில் வழுக்கை 3.உடல் தோற்றம் இதனை குறையா கருதி பெண்கள் திருமணத்தை தவிர்க்காதீர்கள்🙏🏽 குணத்தை பார்த்து திருமணம் செய்யுங்கள்.சந்தோசமான வாழ்கை அமையும். சினிமாவில் இவர்களை கேவலமா காட்டுவதால் நிஜ வாழ்க்கையில் இப்படி பட்ட நபர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.இந்த மாதிரி உயிர் இழப்பை தவிர்க்க இந்த சமூகம் மாற வேண்டும் முதலில்.
@RamSethu-w2d
@RamSethu-w2d 5 месяцев назад
100 % sariyaha soneergal .. cinema vil comedy nu perle elloraium body shaming panrathu Namma engorge panna koodathu .. atheye Namma valkaile nadai Murai padutha koodathu
@shenbamari5249
@shenbamari5249 5 месяцев назад
Appo ponnu Gunda iruka.karupa iruka nu pasanga reject pandradhillaya?adhenna pombalaingaluku mattum advice?
@srivino9195
@srivino9195 5 месяцев назад
​@shenbamari5249 correct 💯
@srivino9195
@srivino9195 5 месяцев назад
girlsum appearance paththu choose pannathinga
@D40052
@D40052 5 месяцев назад
@@shenbamari5249 well said
@TamilSelvi-b3l
@TamilSelvi-b3l 5 месяцев назад
மருத்துவர் ஆசை காட்டுவது தான் தவறு.இயற்கையாக குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.கண்ணீர் வருகிறது.பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதல்.
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 5 месяцев назад
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. விழிப்புணர்வு சார்ந்து பதிவிற்கும் மிக மிக நன்றி 🙏🙏.
@viscomaadhi
@viscomaadhi 5 месяцев назад
News ல பார்த்தேன், கஷ்டமா இருக்கு 😔😔😔
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 5 месяцев назад
😢😢😢😢 ஆமா
@sristy1989
@sristy1989 5 месяцев назад
தயவுசெய்து யாரையும் உடல் எடை சார்ந்து கேலி செய்யாதீர்கள்🙏🏻😢
@Berrygirl6784
@Berrygirl6784 5 месяцев назад
Avaruku kalayanam pannikamatanganu apdi pannirupaaru bro gundaana paiyanaiyo ponnaiyo yaaruma virumburathu ilalla..
@rajalakshmi9859
@rajalakshmi9859 5 месяцев назад
S correct 💯
@JSalamon-js6jq
@JSalamon-js6jq 5 месяцев назад
☺️ pesuravaga pesettu than irukkanga nanba atha kettu yanakku salichi pochu pathukkalam life la ennum naraiya irukku pakka
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 5 месяцев назад
​@@Berrygirl6784ஒல்லியா இருக்குற பெண்ணையும் யாரும் விரும்புறது இல்லை. என்னை கேலி பண்ணுவாங்க 😢
@Karthika_Sudarshan.
@Karthika_Sudarshan. 5 месяцев назад
Correct 💯
@SagunthalatheviVallipuram
@SagunthalatheviVallipuram 5 месяцев назад
மிகவும் கவலைக்குரியது.அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.எனது அக்கா மகனும் உருவ கேலியினால்,மன உளைச்சலுக்கு ஆளாகி தப்பான முடிவு எடுத்து இப்போது உயிருடன் இல்லை. தயவுசெய்து யாரையும்,நோகடிக்காதீர்கள்.பருமன் என்பது ஒரு பெரிய விஷயமல்ல .இப்படியான உயிரிழப்புகளை தவிர்க்க சமுதாயம் மாற வேண்டும்.ஏளன பார்வை,பேச்சுக்களை மாற்றுங்கள். 😢
@JaiKumar-u9p
@JaiKumar-u9p 5 месяцев назад
தினமும் 2 கிலோ மீட்டர் நடக்கணும் சைக்கிள் ஓட்டணும் ஆயில் புட் அதிகம் சாப்பிட கூடாது தண்ணீர் நிறைய குடிக்கணும் உடல் பருமன் குறையும்
@Lilly-x3u8d
@Lilly-x3u8d 5 месяцев назад
Very true
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 5 месяцев назад
ஆழ்ந்த அனுதாபங்கள்..கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது
@vlogzofanbu5875
@vlogzofanbu5875 5 месяцев назад
Colours லும் இது போன்ற சிசிச்சை விளம்பரம் வருகிறது
@ranjithragavan5747
@ranjithragavan5747 5 месяцев назад
1 year think panuravan 1year gym Ku poiruntha 30.40kg nature LA less panirukalam
@kasihsayang8497
@kasihsayang8497 5 месяцев назад
100% உண்மை
@LalithaRaman-ig1ik
@LalithaRaman-ig1ik 5 месяцев назад
Unmai thaan
@riganabegum9665
@riganabegum9665 5 месяцев назад
Nanum than ninachen
@potu_thaakku_memes3649
@potu_thaakku_memes3649 5 месяцев назад
Crt bro💯
@arumugamn209
@arumugamn209 5 месяцев назад
Correct sago
@leelar8467
@leelar8467 5 месяцев назад
En husband 110kg he watched the dr.peru go video and he also wish to do the surgery..but I denied strongly Then last may he start walking and jogging.follow very strict diet Completely stop sugar rice He eat nuts dried fruits fruits and lot of vegitables . now his current weight is 89kg.. There are lot of ways to loss weight naturally.. RIP for the innocent soul..
@nahar7637
@nahar7637 5 месяцев назад
ஆணழகன் போட்டிகள் அழகு ராணிப் போட்டிகள் இவ்வாறான போட்டிகளை உலகத்தை விட்டே இல்லாதொழிக்க வேண்டும்.
@GameOn-bl3mm
@GameOn-bl3mm 5 месяцев назад
Loosa a da nee😑😑
@chandrudotcom153
@chandrudotcom153 5 месяцев назад
என்னுடைய தங்கைக்கும் இதே கதிதான் நேர்ந்தது. 115 கிலோ எடையைக் குறைக்க 2018 ல் சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்ந்தாள். அறுவை சிகிச்சைக்கு பின் 3 நாளில் இறந்து விட்டாள். இரு பெண் குழந்தைகள் அவளுக்கு. ஒரு குழந்தைக்கு 3 வயது ஒரு குழந்தைக்கு 4 வயது அவள் இறக்கும் போது. இது மாதிரி பிரெய்ன் வாஷ் பண்ணாங்க.
@தாய்தமிழ்
@தாய்தமிழ் 5 месяцев назад
😢😢
@vijiraj5942
@vijiraj5942 5 месяцев назад
😮😢😢
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 5 месяцев назад
அந்த மருத்துவமனையின் பெயர் மியாட் என்று சொன்னதுக்காக மிகவும்🙏💕 நன்றி🙏💕. நன்றாக இருந்த உங்கள் தங்கையின் மரணம் ⚰️என் மனதை மிகவும்🙏💕 பாதித்து உள்ளது..
@meerakannan7045
@meerakannan7045 5 месяцев назад
😭😭😭😭😭😭 Rip 🙏🙏🙏🙏🙏🙏
@pkt6046
@pkt6046 5 месяцев назад
ஆமாங்க இது போல் ஒரு பெண்ணும் ஏற்கனவே இறந்து விட்டார்
@veronicamalavellu7641
@veronicamalavellu7641 5 месяцев назад
I m so sorry.... Actually we can reduce our weight by avoiding sugary foods, drink's, junk food, soft drinks, fast food.... Eat more veggies n fruits do exercise ....fasting is recommended.
@sumohanan4752
@sumohanan4752 5 месяцев назад
இது போல last year 2 young Girls இன் அம்மா கூட இறந்து போனாங்க. குறுக்கு வழியில் எப்போதும் Risk இருக்கும்.
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 5 месяцев назад
With out sick Do not worry until your old Need to health body Walk every day it's good 👍
@DailyTrendin
@DailyTrendin 5 месяцев назад
இந்த எடையை குறைக்க அறுவைசிகிச்சை... இந்ந தலை முடி நடறது... இதேல்லாம் வேண்டமே...
@முத்துகிருஷ்ணன்-ற7ள
Ippa pesuravare hair transplant pannavarutha😅
@RajiyaBeev
@RajiyaBeev 5 месяцев назад
@@முத்துகிருஷ்ணன்-ற7ள 😯😯😯
@yogitraderz7917
@yogitraderz7917 5 месяцев назад
What happen to SRI MATHI CASE??? After that we will take about this case ..! From Singapore indian 🇸🇬
@tiger1995grvr
@tiger1995grvr 5 месяцев назад
Paithiyam rendu uyir thaan da adhu direct kolai idhu society kolai rendukum vithyaasam ila
@rahamath_ayaan
@rahamath_ayaan 5 месяцев назад
It's true many people are just wondering for weight loss.natural way of weight loss is better.
@maha9179
@maha9179 5 месяцев назад
It is called bariatric surgery . It has high risks and failure rates .As a doctor I don’t suggest this to anyone . Further researches are yet to be done to improve to quality of life for patients who underwent this procedure .
@MGRam-ie3uh
@MGRam-ie3uh 5 месяцев назад
if plastic surgery like removing chest fat and tissue can ah doctor?
@suryapalkani4999
@suryapalkani4999 5 месяцев назад
No it's called liposuction
@karthikeyanmng
@karthikeyanmng 5 месяцев назад
I have done bariatric 5 years back at Appollo and lost 50 kg, doing well. Stopped BP, Sugar and Thyroid medications for last 5 years
@karthikeyanmng
@karthikeyanmng 5 месяцев назад
​@@suryapalkani4999no, its bariatric
@ahamedanfasanfaaz1820
@ahamedanfasanfaaz1820 5 месяцев назад
Docter how about fat freeze surgery ?
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 5 месяцев назад
இந்த உலகம் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் ஊர் வாயை அடைக்க முடியாது 😭
@Imnas_Review
@Imnas_Review 5 месяцев назад
THAT Anna அலகா தான் இருக்கார்❤
@MishtiLucky-gs6nu
@MishtiLucky-gs6nu 5 месяцев назад
Bro unga pronounciation nalla iruku, content nalla iruku .....but voice sound ey illa...na romba days ah sollitu iruken ....
@hariharan-ne8cd
@hariharan-ne8cd 5 месяцев назад
Thala mobile speaker okay va🤔
@MishtiLucky-gs6nu
@MishtiLucky-gs6nu 5 месяцев назад
@@hariharan-ne8cd All good... Ennaku matha videos la nalla sound ah kekuthu... Work pannitey kepen... But ivanga videos ah hand la vacha mattum than keka mudiyuthu ... Konjam distance la vachalum keka matikuthu
@MishtiLucky-gs6nu
@MishtiLucky-gs6nu 5 месяцев назад
@@hariharan-ne8cd maayam studios and madan gowri intha two channel videos mattum sound romba kamiya iruku.... Informative videos sound iruntha nalla irukum
@cutiequeen840
@cutiequeen840 5 месяцев назад
Headphone use panunga bro
@North_South_Indian_Delights
@North_South_Indian_Delights 5 месяцев назад
Wonderful video. 👌🏼🙏🏼. RIP Hemachandran 😭
@fhathimafhathimaa2786
@fhathimafhathimaa2786 5 месяцев назад
Thank u so much bro... Aanaaa neenga ennadhaan video poataalum makkal thirundha maataanga... Yesterday, today, tomorrow avlodhaan indha incident pathi nyaabagam irukaporadhu.... Maatha mudiyaadhu yaarayum... Daily oru news varum naama marandhu poikitey irupom... Naama thirundhavey poradhilla... Pls natural beauty podhunga... God kudutha body podhunga...
@sandeepramesh8651
@sandeepramesh8651 5 месяцев назад
We all dont have any idea how much RU-vid, Instagram and digitial media impacting our lives 😞
@manis9360
@manis9360 5 месяцев назад
சமத்துவம் சமூக நீதி பேசி ஏற்றத்தாழ்வு bodyshaming எதிர்க்கும் இதே கேடுகெட்ட எந்திரம்தான் அழகன் அழகி போட்டிகளை ஆதரித்து அனுமதிக்கிறது..height of hypocrites
@mariammalsivagami2851
@mariammalsivagami2851 5 месяцев назад
இன்றைய பெரும்பாலும் ஆட்கள் எதுவாக இருந்தால் தீர்வு உடனே கிடைக்க வேண்டும் என்கிற அவசரத்தில் வாழ்கிறார்.
@GameOn-bl3mm
@GameOn-bl3mm 5 месяцев назад
Exactly avllo Enna avasaram nu kekure 1 year ta yosuchutu etha ethuku pannanum yen antha one year la correct a food , crt a na sleep , ethathu oru workout (or) Activa ethathu panni irruthale nalla result vanthuruku ellarumey konjam yosuchu parrunga 😶😑😑😶 mukiyam a na oru vishayam aduthave eppudi irrutha unngaluku Enna da😤😤
@Rahun6789
@Rahun6789 5 месяцев назад
Bro na 8 month munnadi 102 kg erunthan ippa 76 kg erukkan proper diet Kudal illa oil food and sugar ithan niruthuna pothum
@jeshtarajan7566
@jeshtarajan7566 5 месяцев назад
எவ்லோவுதான் சொன்னாலும், வீடீயோ பார்தாலும். செய்ரவங்க சென்சிகிட்டுதான் இருப்பாங்க. இத யாராலும் மாத முடியாது.அந்த கடவுலுக்குதான் வெளிச்சம்.
@mr.mskshark1657
@mr.mskshark1657 5 месяцев назад
Oliyaa irunthalum atha than soluvanga udal athigamairunthalum atha than soluvanga
@cutiequeen840
@cutiequeen840 5 месяцев назад
dear friends❤ 1) self love ( yaruku namala pudikutho ilayo namaku namala pudikanum) 2) dont trust all advertising videos you are watching in internet 3) don't undergo any surgeries unwantedly. Critical conditions ku surgeries pantrathu poi ipo ethukeduthalum surgeries athoda result iputi than mudiyum 4) choose natural ways to weight loss( slow but safe) -> diet ( start with green tea )(breakfast- oats cooked in water with salt + 1 apple) (lunch - 1 cup of rice with sambar + boiled 1 egg white / soya chunks + vegetables) ( Eveing snacks- fruits juice / salad) ( Dinner - chappathi with sambar). From youtube -> exercises -> walking 5) avoid weightloss drinks mix products 6) Trust the process. life is once. stay healthy. Stay happy. Enjoy every moments
@parandamana5300
@parandamana5300 5 месяцев назад
May be Tried for Organ Harvesting.
@jyotichhetri1375
@jyotichhetri1375 5 месяцев назад
Same doubt
@saranya.rsaranya6239
@saranya.rsaranya6239 5 месяцев назад
Doctor Perungo needs to be investigated. very careless doctor. Dr. Perungo made laproscopy surgery for me recently, for appendix and it failed. Without proper intimation to my parents chumma check pandrenu solli operation theatre kootitu poi they again did open surgery for me and now im better. No transperency in that B.P.Jain hospital. 2 days la discharge aga vendiya na 15 days hospitalized. Then they said some blocks irunduchi so that second time panavendiyada pochi. apo 1st panumbodey teriyada oru doctor ku.
@Malini-y4v
@Malini-y4v 5 месяцев назад
Body sheming it's biggest pain😢
@nabanumuthukumar
@nabanumuthukumar 5 месяцев назад
Bro medical negligence romba nadakuthu....GH pathi detail report podunga...under middle class n poverty line manusanga elm uyir ila GH la kevalam nadathuranga..kadaisila uyir ponathu tan micham
@vasanthiuthayam7686
@vasanthiuthayam7686 5 месяцев назад
சில முடிகள் நரை வந்தாலே டை அடிக்கிறாங்க பிறகு மொத்த தலைமுடியும் வெள்ளை வெளேர்னு ஆகிவிடுகிறது.
@Youtubedhruv10
@Youtubedhruv10 2 месяца назад
He was a guy from my area in pondy the own a grocery store very nice character boy 😢 I am also over weight I lost weight from 123 to 119 kg in 15 days only please dont go near this operation and all naturally is the only and safe way of losing weight.
@vanivanib4982
@vanivanib4982 5 месяцев назад
This surgery name called Liposuction, somany patient doing this surgery,but before surgery patient fitness is very important,this fitness given by physician, ECHO,ECG, Blood pressure and sugar level they will check , once its normal only they can take fr surgery,this is fr all the surgery and all patients, Anesthesia also very important based on during hrs,
@kamalasekhar4438
@kamalasekhar4438 5 месяцев назад
Daily if we go walking ie regularly means we reduce your weight
@anandachary7715
@anandachary7715 5 месяцев назад
Sir now a days young age boys and girls need very fast treatment in any way but all the parents should tell all children that with out hard work u can't achieve any thing we should say to all the children
@soniagracy7732
@soniagracy7732 5 месяцев назад
Yes brother well said. Makalae body shaming is really hurts people mind, thier positivity. As much possible pls encourage them it might be your sister, brother, friend, mom, dad or colleague. From Bangalore
@luxmiluxmi1092
@luxmiluxmi1092 5 месяцев назад
Hai....👍👌👌🧲🙋 Explained well.. voice also... keep going..
@frzis28
@frzis28 5 месяцев назад
According to my experience...i think while giving anesthesia patient went cardiac arrest and they give lot of CPR(Within 10 to 15 minutes should be come normal but i think cpr went more than 30 minutes) leads to loss of blood supply to the brain that meant multi organ failure include brain,liver and kidney with very low blood pressure went to death😢😢.......Even in hospital dont do another option of gastric sleevectomy for weight loss ....more dangerous...your 4 limbs will weak u cant even sit after this weight loss surgery😢😢😢
@priyadharsini007.
@priyadharsini007. 5 месяцев назад
Gundu nu kindal pandradhu... ponnukku light ah meesai irundha kindal pandradhu... colour vachi kindal pandradhu pallu yeduppa irundha kindal pandradhu.... Thalai vazhukkaiya irundha kindal pandradhu.... Ippadi sadharana vishayathukellam oruthara kindal pandradhunaala thaan manadhalavil baathippu yerppattu silaper indha thavaraana mudivukku thoondi vidranga.... kindal pannittu poravan poidran aanal andha kindalukku aalanavanga paavam kaalam mulukka andha valila vaazhanuma.... thayavu seidhu yarum yaraiyum kindal pannadheenga adhanala pandravanukku konjaneram happy....aana aalanavangalukku rombanera vali... appa ammavai yethukkara mathiri yellathaiyum yethukkura pakkuvam ovvorutharukkum vendum...🙏
@RamSethu-w2d
@RamSethu-w2d 5 месяцев назад
Ippolam dr s RU-vid le pesurathu kettu namba koodathu .. nammala mudinja alavu diet , walking, nu koraikalam
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 5 месяцев назад
No pain, no gain.Lipo suction wl b done for removing fat in abs. Many celebrities have done it.
@SeethaSeetha-tk1tu
@SeethaSeetha-tk1tu 5 месяцев назад
Any one like maaya studio 🎙️ ❤❤❤ Like here
@sundarrajulubtech
@sundarrajulubtech 5 месяцев назад
Mr கார்த்தி மாயகுமர் உங்க gym work-out video போடுங்க. பாக்க்கனும் போல இருக்கு. பிளீஸ்.😊
@sarahjames8409
@sarahjames8409 5 месяцев назад
I want to see
@Malini-y4v
@Malini-y4v 5 месяцев назад
Yes bro medical feeld biggest business competition.....
@menshairstyle3236
@menshairstyle3236 5 месяцев назад
ஏங்க அவர் ஒழுங்கா கார் டியோ பண்ணிட்டே வந்திருந்த ஒரு அளவுக்கு ரெடி ஆகிடும் அவர் உடம்பு இதை அவர் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு வருஷம் பண்ணிட்டே வந்திருதா நல்லா வச்சுருப்பாரு பாவம் அவர் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்
@AZEEZ_Slave_of_ALLAH
@AZEEZ_Slave_of_ALLAH 5 месяцев назад
One year la diet la irundhu 20 to 40 kg korachirukkalam
@muthuv2468
@muthuv2468 5 месяцев назад
Romba vallikuthu
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 5 месяцев назад
Now that person is R I P God blesses is must wanted to that person family
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 5 месяцев назад
Parents shud focus on children s health from younger age itself. Y did they weight till the boy s wt reached 150kgs. Shud hv put him in some fitness centre.
@ambigathevy950
@ambigathevy950 5 месяцев назад
Medical treatment now has become corporate bussiness. Pavam makkal
@subbulakshmir6369
@subbulakshmir6369 5 месяцев назад
Dr. Perungo interview about bariatric surgery kettu naanum Apollo dr kitta consultation ponen. Avanga 5 lacs sonnaanga intha operation ku. But my hubby refused much to do this operation. Dr. Perungo sonnathu simbu nayanthara ivangellaam intha surgery panni irukkaanganu. Avar pesuvathu romba motivated a irukkum. Yenga thappu nadanthu irukkunu theriyala
@anuanu-yw3zx
@anuanu-yw3zx 5 месяцев назад
He is my neighbor
@chandrasoodenr9072
@chandrasoodenr9072 5 месяцев назад
என்னுடைய வீட்டு உரிமையாளரின் 25 வயதான மகள் இதே குடல் அறுவைசிகிச்சை செய்து இறந்து விட்டார் 😢.. உடல் பருமனை குறைக்க எண்ணி உயிரை இழந்து விட்டார்.. 😢
@pkt6046
@pkt6046 5 месяцев назад
இதுபோல் ஒரு பெண்ணும் ஏற்கனவே இறந்து இருக்கிறார் news பார்த்திருக்கிறோம்
@poornivelu
@poornivelu 5 месяцев назад
Very sorry for his family and him...
@Ajay-Shadow666
@Ajay-Shadow666 5 месяцев назад
In 1 year of time period for deciding operation he could reduce weight in natural way in that 1 year......
@protubershrish6765
@protubershrish6765 5 месяцев назад
They should sue him for negligence
@praveenkumar-sh9sv
@praveenkumar-sh9sv 5 месяцев назад
With good diet and with 1000 jump rope can easily give weight lose result 💯
@srinivasans4605
@srinivasans4605 5 месяцев назад
Everyone should first consult their family doctor . so many factors are there . All weight loss (food, exercise, diet) may not suit for all. Some may have health issue or taking medicines, age etc. Pls consult family doctor.
@purushothreigns4396
@purushothreigns4396 5 месяцев назад
india_ israel friendship❤ Parthi Solluga Anna..🙏
@AZEEZ_Slave_of_ALLAH
@AZEEZ_Slave_of_ALLAH 5 месяцев назад
Nanba oru naal paarunga israel india kku edhira pesum yenna israel oda character apdi Neenga ippa onnum thappa eduthu kaadheenga ennoda karutha sonnen
@johny_1112
@johny_1112 5 месяцев назад
Already two issues death by anesthesia,what is the solution for that.
@SPIDERMAN-cq5hh
@SPIDERMAN-cq5hh 5 месяцев назад
Ithu ku than bro onna da fitness video poda sonan 👆🏽
@RajiJ116
@RajiJ116 5 месяцев назад
ஆழ்ந்த இறங்கள் 😭
@ابوزید-ظ5ق
@ابوزید-ظ5ق 5 месяцев назад
எம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.😢😢😢😢😢
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 5 месяцев назад
Gundu ah erunthalum romba problem olli ah eruntha problem Ennaium apdi than kindal pannuvanga olliya erukan nu athum fit ah illathavan kuda ennaya name kosu, vellai kaka, onan
@sabeshwaran6794
@sabeshwaran6794 5 месяцев назад
En life la nadanthuruku bro. But Naa starting la hurt aananen apram response pannama irrunden. Namaku namba comfortable ah irrudhale pothum bro ❤
@sabeshwaran6794
@sabeshwaran6794 5 месяцев назад
Don't worry bro .❤ You are not alone . Neenga sila Peru solratha maarum thaan keturuk8nga . But in reality ungala sila peruku pidichirukum .
@jeyakadhir786
@jeyakadhir786 5 месяцев назад
Investigation report vandha please update.
@kirtzread5340
@kirtzread5340 5 месяцев назад
Weight loss pannanumna time kku saapdanum and exercise pannanum time kku thoonganum ... nowadays everyone needs instant result that's y these incident happen... my sister had thyroid issues and she became fat and was in thyroid medication then she thought she needed to stop medication natural methods to reverse thyroid she started to go for jogging early morning 4.30 never skipped her meals she was 80 kg now she is 59kg but it took six months to reverse time is virtue .... walking is the best exercise for reducing body weight
@manojveerasamy1120
@manojveerasamy1120 5 месяцев назад
Bro Arms la yeritey poguthu, workout panrigalaa?
@Parimala-jd9if
@Parimala-jd9if 5 месяцев назад
நல்லா இருந்தபையனகொன்னுட்டாங்க
@NithyaSree1Oct2024
@NithyaSree1Oct2024 5 месяцев назад
Content clarity ⭐⭐⭐⭐⭐
@vasanthiuthayam7686
@vasanthiuthayam7686 5 месяцев назад
B P.JAIN Pammal இங்கு தான் நாங்கள் இருக்கிறோம். காய்ச்சல் வயிற்றுவலி போன்ற ஏதாவது வந்தால் இந்த மருத்துவமனைக்கு தான் போவோம் 😮😮😮
@AZEEZ_Slave_of_ALLAH
@AZEEZ_Slave_of_ALLAH 5 месяцев назад
6 years before idhey maari oru akka sethurukkanga
@rajeshraji5571
@rajeshraji5571 5 месяцев назад
Karu seeragam saptale udambu kuraiyum nanum appadithaan kurachen enaium opperation pana sonanga nan panala
@IsaacGnanaraj
@IsaacGnanaraj 5 месяцев назад
Nowadays All Corporate Hospital wants Money money 💲💲for that they will make simple issue to Complex way🙁
@Divya-bb1vz
@Divya-bb1vz 5 месяцев назад
Oru pillai pethu valathu alakki kondu varathuku evalo kashtam
@preminim2903
@preminim2903 5 месяцев назад
💐🪔🙏May his soul rest in peace My heartfelt condolences to his whole family 🙁😥
@YadushaYadu-jj4oh
@YadushaYadu-jj4oh 5 месяцев назад
Iyoooo😢😢😢😢 god bless u all
@AshaDevi-ed6br
@AshaDevi-ed6br 5 месяцев назад
அண்ணா தஞ்சாவூரில் ஒரு பாப்பாவ அவுங்க அப்பனே ரொம்ப டார்ச்சர் பண்ணி கொடுமை படுத்தி பிளேடு வச்சு கட் பண்ணி அந்த பாப்பவா கொடுமை படுத்தி இருக்கான் அந்த பாப்பா நல்ல இருக்கானு தெரியல அந்த நியூஸ் தெரிஞ்ச போடுங்க அண்ணா பிளீஸ் 😢🙏🙏🙏
@devimanilifestyle1210
@devimanilifestyle1210 5 месяцев назад
Anna naanum idhu pannanumnu yen husband kitta sollitu irutha instala pathutu 😢 neraya insta advertising varuthu
@PradeepRaj-rr6du
@PradeepRaj-rr6du 5 месяцев назад
Apti neenga ethana kG irukkinga Natural ahh vee less pannalam
@prakashs3742
@prakashs3742 5 месяцев назад
Only food control is enough to reduce extra fat ..
@PraveenRaja-mc5tu
@PraveenRaja-mc5tu 5 месяцев назад
I know a brother who reduced his weight from 130 to 90 kg within two years by only natural diet and exercise.
@devisendilvel393
@devisendilvel393 5 месяцев назад
Intha topic usefulla irukki, romba kastama irukku. Neenga verum nadanthu mudintha news mattum solringa. Oru sila nigazhvu valiye theriyamal irukku athai eppadi velipaduthuvathu ennru theriyavillai ungalal mudinthal naan vishyathai pagirginren. Nanri
@abidabegam2814
@abidabegam2814 5 месяцев назад
Mumbai la best treatment pnurnga nanum anda operation dan pna alhamdulillah nala iruka lady doctor dan nala treatment but anda family ipdi aeduchu 😢
@bonseidude4251
@bonseidude4251 5 месяцев назад
This shows how neet exam is important
@regibala5487
@regibala5487 5 месяцев назад
Kushbu reduced the weight How is rhat operation and can you explain that one
@angel-n4k3h
@angel-n4k3h 5 месяцев назад
Plz don't go for any treatment.... Reduce weight naturally.....
@karthikeyanmng
@karthikeyanmng 5 месяцев назад
Its called Bariatric Surgery. Same Dr. Perungo at Rela Hospital did this surgery for actor simbu.
@mukeshkanna955
@mukeshkanna955 5 месяцев назад
​@@karthikeyanmng simbu reduced weight naturally
@Divya171287
@Divya171287 5 месяцев назад
Nalla diet la irundhu koraikavendiyadhu dhana.. edhuku kuruku vazhila ponum???? Nowadays children want everything very easily... Gym ku poi irukalam....
@subhakarthik5210
@subhakarthik5210 5 месяцев назад
Yosicha 1year proper diet la irrunduirrundha weight kuraichirukkalam.😮😮😮😮😮
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 5 месяцев назад
Omg...kashtama irukku
@rajeshmanokaran8089
@rajeshmanokaran8089 5 месяцев назад
Today hospitals are purely business class ,only people must take care 😢
@sumaavb8618
@sumaavb8618 5 месяцев назад
Food control pannenal pothum🙏
@mithran1858
@mithran1858 5 месяцев назад
RU-vidல் ஒருவேளை சரியாக சொல்லி கொடுத்திருக்கலாம்.இவர் தவறாக செய்திருக்கலாம்
@venk777
@venk777 5 месяцев назад
Bariatric surgery is risky, they cut out one portion of stomach
@hajjifathima6585
@hajjifathima6585 5 месяцев назад
Sir nenga ennathan makkalukku edothu sonnalum intha mathire makkal yamathu poranga but ivanga mathire doctor thogula podanum government hospital close pannanum
@estherlopez3030.
@estherlopez3030. 5 месяцев назад
Puthhi illama Panna this is the result one year wait pannadhuku gym ku poirundha innerathuku koranjurkum anyways rest in peace
@GameOn-bl3mm
@GameOn-bl3mm 5 месяцев назад
Exactly avllo Enna avasaram nu kekure 1 year ta yosuchutu etha ethuku pannanum yen antha one year la correct a food , crt a na sleep , ethathu oru workout (or) Activa ethathu panni irruthale nalla result vanthuruku ellarumey konjam yosuchu parrunga 😶😑😑😶
@RameshThangavel-m3d
@RameshThangavel-m3d 5 месяцев назад
Sir medical negligence ku entha dr dog avathu thandigapatruntha thaiyau senchi sollunga sir
Далее
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 270 тыс.