Тёмный

Can we take protein powder supplements for weight loss / bodybuilding / weight gain? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 213 тыс.
50% 1

உடல் எடை குறைய புரோட்டீன் பவுடர் எடுக்கலாமா ?
தசை கூட்டும் பயிற்சி செய்ய எவ்வளவு புரதம் தேவை ?
வே புரதம், கேசின் புரதம், எடுக்கலாமா ?
எவ்வளவு எடுக்கலாம் ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Can we take protein powder supplements for weight loss / bodybuilding / weight gain?
How much supplements / proteins we can take per day?
What is whey, casein, BCAA protein?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #proteinpowder #supplements #gym #weightloss #weightgain
Chapters:
00:00 - introduction
01:38 - macronutrients and functions of proteins
03:05 - weight loss protein shake / drinks
06:06 - science of bodybuilding
09:23 - bodybuilding protein supplements
12:15 - weight gain protein drinks
13:52 - conclusion
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
ru-vid.com...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 394   
@S.L81
@S.L81 2 года назад
டாக்டர் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.புரோட்டின் மற்றும் புரோட்டின் பவுடர் பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார்
@Priyatalkies-Tamil
@Priyatalkies-Tamil Год назад
உங்கள் உருவத்தில் நாங்கள் இறைவனை காண்கிறோம். வாழ்க வளமுடன்.உங்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்..
@UmarFarooq-ud4hm
@UmarFarooq-ud4hm 3 месяца назад
😅😅😅
@Happy-ch4sv
@Happy-ch4sv 2 года назад
சார் மிக்க நன்றி இந்த தலைப்புல நீங்க பேசனும்னு எதிர் பார்த்தேன் சூப்பர் சார்...🙏👌
@vanarajeswari
@vanarajeswari 2 года назад
Thank you Dr Amma ungaloda intermittent fasting video parthu ippa weight kuraikka arambichirukkanga romba happyya feel pannranga intha video supper information sir ungal sevai thodarattum🙏🙏🙏
@drchandrasekarankpillai4746
@drchandrasekarankpillai4746 2 года назад
Great eye opener posting.Thanks Dr
@ananthbilla9517
@ananthbilla9517 2 года назад
நிலக் கடலை பற்றி ஒரு video போடுங்க சார்....... நில கடலை எப்படி சாப்பிட வேண்டும்.... ஊற வைத்ததா, வறுத்த, அவித்தா
@sankarhuge
@sankarhuge Год назад
நன்றாக ஊற வைத்து அவித்து சாப்பிடவும். அதில் உள்ள Phytic Acid போக ஊற வைத்து சாப்பிட வேண்டும். டாக்டர் அருண்குமார் கூறியது தான். நான் Weight Loss KKu இவரிடம் தான் ஆலோசனை பெற்று வருகிறேன். சிறந்த மருத்துவர்.
@balajic5411
@balajic5411 3 месяца назад
ஒருநாளைக்கு எவ்வளவு சாப்பிடவேண்டும்
@kumarinanban2501
@kumarinanban2501 Месяц назад
Vayil potu thaan sapdavendum
@FrozenPrincessChannelR2711
@FrozenPrincessChannelR2711 2 года назад
Eppavumpola intha videovum useful sir thanks for sharing sir,real facts ah humorous a solreenga super sir
@mahendranprabhu9940
@mahendranprabhu9940 2 года назад
Thank you Doctor,very useful 🙏
@MAARI1111
@MAARI1111 2 года назад
Herbalife products pathi oru video podunga sir for weight loss ku
@beulahsubash4852
@beulahsubash4852 Год назад
Hai sis 60 day s la 7 kg weight loss pani iruken sis, healthy way weight loss, Thank you sir
@kaviaishu8871
@kaviaishu8871 Год назад
@@beulahsubash4852 can you kindly tell me what you did to lose weight
@nathiskitchen2170
@nathiskitchen2170 Год назад
Yes tel me about Herbalife
@vinodhinigv1832
@vinodhinigv1832 Год назад
I can guide you sir.. if interested text me back
@sundial111
@sundial111 3 месяца назад
It damages ur liver
@Kalaiprabhu
@Kalaiprabhu 2 года назад
நன்றி சார் அருமையான தகவல்
@kalpanakalpana4281
@kalpanakalpana4281 2 года назад
Useful Informations about Whey Protein Powder thank you sir🌹🌹
@archanamoorthy6151
@archanamoorthy6151 2 года назад
Please upload the next video sooner doctor. Superb and clear explanation. Thank you doctor sir.
@Raja00120194
@Raja00120194 Год назад
Doctor neriya videos panunga doctor engalukum knowledge gain pandrathu help full la iruku
@madeshr8650
@madeshr8650 2 года назад
Thanks for clear explanation sir
@sangeethasekar528
@sangeethasekar528 2 года назад
Thanks dr. Good information
@synthiajosh8183
@synthiajosh8183 2 года назад
Vera level explanation Dr... thank you 😊
@durgavimala9162
@durgavimala9162 Год назад
சார் இந்த கெர்ப்பா லைப்பு புரோட்டீன் பவுடர் பத்தி பதிவு போடுங்கள். எங்க வீட்டில் அதுக்கு பணம் அதிகச செலவு செய்வது ரொம்ப கஸ்டம்மா இருக்கிறது சார்.நன்றி.
@newroyal6857
@newroyal6857 2 года назад
Alhamdulillah, In God's grace you are a good guide, and a silent humour sense killer doctor
@selvappriyangap3081
@selvappriyangap3081 Месяц назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிங்க சார் நல்ல பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் சார் ‌
@hawwazarinamohamedrafeek7666
@hawwazarinamohamedrafeek7666 2 года назад
புரோட்டீன் பவுடர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த செய்திகளை நன்றாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.நன்றி ஐயா.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@suchitras3479
@suchitras3479 2 года назад
Thanks doctor.. for this video.. collagan peptide is related to protein ah sir? Is that help for healthy skin and hair? Pls explain sir.
@arputhaprince2433
@arputhaprince2433 2 года назад
இப்போதுதான் வாங்கிட்டு வந்தேன் b protein. அதுக்குள்ள அண்ணா வீடியோ பொட்டுடீங்க
@guhanprasath2457
@guhanprasath2457 2 года назад
Waiting for the next video , doctor also pls talk about meal maker phytoestrogen crisis in it🙏🙏🙏🙏
@easymath599
@easymath599 2 года назад
Thank you sir. I was waiting for this video
@uthilgavathi3896
@uthilgavathi3896 2 года назад
Thank you so much doctor ❤️
@krishnakumarsubburaman3507
@krishnakumarsubburaman3507 2 года назад
Hi doctor, I watched the neeya naana episode in which you participated recently. One of the participants mentioned about the usage of seeds (flax/chia/pumpkin/sunflower etc.,). I don't remember anyone commenting on that. Could you please shed some light on that topic here? Thank you! Not to mention, I'm great fan your videos. Great contribution to the society.
@bharathirajae
@bharathirajae 2 года назад
Dr. I'm waiting for the follow-up video on protein that you have mentioned in the conclusion..... Thanks....
@pandian101010
@pandian101010 2 года назад
Throughout video, i was smiling & in between laughing. good knowledge & that too in humour 👍🏽
@dhanamsudhakar3403
@dhanamsudhakar3403 Год назад
அருமையான பதிவு 👍👍
@boopathiy.boopathi1186
@boopathiy.boopathi1186 2 года назад
yes sir. am also followed protein powder. now i stopped, and following proper food and exercise.
@vijayakumarshrisaicalldriv3573
@vijayakumarshrisaicalldriv3573 3 месяца назад
ROMBA NANDRI AYYA..ARUMAYANA VIDEOS
@jerlinirudhaya9783
@jerlinirudhaya9783 2 года назад
Must needed topic.
@sara-charan5658
@sara-charan5658 9 дней назад
Very clear explanation sir. Thank You!!!
@MoorthiMoorthi-py4og
@MoorthiMoorthi-py4og 2 года назад
Thanks sir. நான் ஜிம்முக்கு போய்ட்டு இருந்தேன் சார் நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப பிடிச்சிருந்தது சார் அதை நான் பாலோ பண்றேன் சார் அடுத்த வீடியோக்கு வெயிட் பண்றேன் சார்
@teakadaithambi
@teakadaithambi 2 года назад
Hi Sir, Hope you see this comment..Now a days we are getting hybrid vegetables and spinach to full fill our daily needs,which is grown up with more pesticides and minerals... How healthy those foods are ?
@user-ec2tt7zu2f
@user-ec2tt7zu2f 2 года назад
மிக்க நன்றி doctor. Salmon fish oil லை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
@girija4
@girija4 2 года назад
Super info doctor..next video pls break few other myths about protein..is it really possible to get 1g per kg of protein daily for veg people in their diet? Will our body produce remaining amino acids when needed?
@thirumalai5742
@thirumalai5742 2 года назад
Waitloss protein shake- clear explanation. Tq sir indha video ta na ethirparthen.....tq so much
@chitrabalakrishnan2725
@chitrabalakrishnan2725 6 месяцев назад
Thank you Doctor! 😊🙏🏼
@Ashwinthrock
@Ashwinthrock 2 года назад
0:20 rs. 10000 தண்டம் அழுதீங்கான 🤣🤣🤣 vera level sir. Muscle lam வெடிச்சு புடைச்சரும் 😁😁😁
@manimekalakannanmanimekala6620
@manimekalakannanmanimekala6620 2 года назад
Yes I like this fun speech
@ramachandranr9100
@ramachandranr9100 Год назад
மருத்துவர் ஐயா உங்கள் வீடியோ விலக்கம் சிறப்பாக இருந்தது எடை குறைக்க அன்றாடம் உணவு வகை எப்படி எடுத்துக்கொள்ளவேன்றும் எடுக்கவேன்றும்
@dhanalakshmi4452
@dhanalakshmi4452 2 года назад
Verynice topic dr....
@usilaicinemas
@usilaicinemas 2 года назад
Tq for the explanation 👍🙃👍🙃
@jollyjoseph592
@jollyjoseph592 2 года назад
Sir thank youu .. Useful messege
@thandatsj2850
@thandatsj2850 2 года назад
நல்ல பதிவு 👍
@princeben1297
@princeben1297 2 года назад
Very useful sir.... correct time ... correct inf
@antohepa9056
@antohepa9056 8 месяцев назад
Thank you for your information sir
@santhis9681
@santhis9681 2 года назад
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏
@arunjeeva8975
@arunjeeva8975 2 года назад
U can't easily consume 160 gram protein daily One whole egg 7g protein 100g chicken 30g protein Soy 100g 50g protein Milk 100g 4g protein taking protein by natural foods are possible but for many people thats not convinent and budget friendly, one scoop of whey is 34 rs its equal to 25g of protein its lot more affordable than chicken. Soy is cheap but you can't consume more than 100g daily, whey protein is for less time consuming than preparing a meal. So its a convinent factor for many people thats it.
@abhilashabhi3712
@abhilashabhi3712 Год назад
Whey protein also costly than you mentioned. Average price per scoop is 75 rupees for 24g protein.
@maxell008
@maxell008 2 года назад
Most awaited video
@Aswinsai944
@Aswinsai944 Год назад
Very good information doc because
@devanathanr9785
@devanathanr9785 2 года назад
Very super excited. 🌹🌹🌹🙏
@saravanakumarsaaral56
@saravanakumarsaaral56 2 месяца назад
நன்றி டாக்டர்❤❤❤
@MYMINDREFLECT
@MYMINDREFLECT 2 года назад
Thank you 🙏 Doctor
@ambiencekitchen
@ambiencekitchen 2 года назад
அ௫மையான பதிவு டாக்டர்
@janaki-on7ki
@janaki-on7ki 8 месяцев назад
Thank you Dr.
@balamurugankq8239
@balamurugankq8239 2 года назад
Really great sir...
@rameshsubbarayan8462
@rameshsubbarayan8462 11 месяцев назад
Thank you so much SIR.
@dharmakaushik4737
@dharmakaushik4737 2 года назад
I get reminded of Thenkatchi KO Swaminathan sir when I listen to you .🙂
@palaghatmadhavan9476
@palaghatmadhavan9476 Год назад
Correct!
@arunkumardr1266
@arunkumardr1266 2 года назад
Thks u sir, rest is must I came to know
@ManojKumarcupid
@ManojKumarcupid 2 года назад
Hi Doctor, Do you recommend Multivitamins? Are they any good?
@eyalarasan6109
@eyalarasan6109 2 года назад
Doctor please talk about how screen time affect the child between age 0-2. Please talk about this topic
@saravanakumar3017
@saravanakumar3017 2 года назад
Sir RO Water kudikalama kudatha video podunga pls
@kumaresh5962
@kumaresh5962 2 года назад
Ippo irukra water pollution ku entha thanniyume long term effects irukum
@sudharajapandian3802
@sudharajapandian3802 7 месяцев назад
Neengal solvadhu sari dhaan doctor..i have experienced..
@RadhaKrishnan-ru2so
@RadhaKrishnan-ru2so Год назад
Thank you sir💯👏👏
@signnet9347
@signnet9347 2 года назад
Thanks U Sir
@vijisivakumar3973
@vijisivakumar3973 2 года назад
Excellent information sir.....detailed information 👏
@ramesharavind3108
@ramesharavind3108 2 года назад
Protien sapdatha solra idathula protein advertisements podreenga paaru vera level
@iraniyanv7323
@iraniyanv7323 2 года назад
Thank you sir for giving wonderful content
@mayilmurugan6819
@mayilmurugan6819 Год назад
As u said last, pls post a video about budget friendly protein diet
@felixmanuel7903
@felixmanuel7903 2 года назад
Doctor can you share your tips for increasing Energy.
@padmapriyathanigainathan276
@padmapriyathanigainathan276 2 года назад
Thank you Dr
@rameshradha2276
@rameshradha2276 2 года назад
Thanks arun sir,
@mirnalininila6268
@mirnalininila6268 2 года назад
Sir,pls talk about how to increase d metabolism in natural ways.
@divyabharathi2481
@divyabharathi2481 2 года назад
Hi sir, thank you for all your health informations. Need your suggestions about baby care products ( soap, lotion, creams)
@sweetydavid9024
@sweetydavid9024 2 года назад
Good Evening Dr.Arun I am sweety from Singapore I would like to get advice for my son some immunity booster
@saranyasaranya1995
@saranyasaranya1995 2 года назад
Nan kettathu, romba nanri
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 2 года назад
It's true sir,
@farookdeen2988
@farookdeen2988 2 года назад
நன்றி சார்
@punithajessicafiyal570
@punithajessicafiyal570 2 года назад
Very useful doctor 🤝🤝🤝🤝👏👏👏👏
@krishnak4627
@krishnak4627 2 года назад
Air frier use பண்ணலாமா Dr. Pl suggest.
@sumithradevi9887
@sumithradevi9887 2 года назад
Sir plz tell about organic products for skin care .and important of CTM processes
@sp.murugansp6448
@sp.murugansp6448 2 года назад
Excellent Super sir 🙏 👏 🙌 👍
@ashokspeed
@ashokspeed 2 года назад
barbal lofe பத்தி சொல்லிறீங்க தலைவா... தில் உங்களுக்கு :).. keep it up
@ramesh.sramesh8639
@ramesh.sramesh8639 2 года назад
Thank you doctor
@arunthathys5877
@arunthathys5877 2 года назад
Sir, daily small amount alhocol sapdrathu Sariya thappa, kudikararkalukaga oru video podunga sir, social drinking nu sollitu daily kudipathu udaluku evalavu danger plz post video on this topic sir
@mohanavajravelu209
@mohanavajravelu209 2 года назад
Kindly speak about Collagen powder Sir
@skservices5398
@skservices5398 Год назад
Vera level speech
@vedhamahalingam1940
@vedhamahalingam1940 Год назад
Thank you🙏🙏🙏🙏🙏🌹
@akashak3016
@akashak3016 2 года назад
Nallavare nanrigal
@dhanurekha6978
@dhanurekha6978 2 года назад
WELCOME TO ANANDA VIKATAN DR!
@ushagangadharan2555
@ushagangadharan2555 3 дня назад
Thank you sir I was confused
@competitivesector9348
@competitivesector9348 2 года назад
Fablous sir!!! Stroids pathi sollave illaye sir. Naan bodybuilding competition panna pora. Neenga oru video podunga sir nalla aware kedaikkum youngstars ku
@aanumoshi9942
@aanumoshi9942 2 года назад
Super sir👌👌
@rahulrocky9429
@rahulrocky9429 2 года назад
Sir put vedio about spirulina and health benefits
@SaraVanan-fc4jt
@SaraVanan-fc4jt 2 года назад
Sir just want to know , that can we survive eating one meal a day? Is that sustainable? Please do a video about omad diet
@amsaamsa2856
@amsaamsa2856 9 месяцев назад
❤thank you 100% nooo 200% true
@riderjeevan9187
@riderjeevan9187 2 года назад
Super sir good Explain
@karthikam7802
@karthikam7802 2 года назад
Dr neenga epdi weight kurachinga. Unga diet plan pathi sollunga pls.
@Muthukumar-od5mr
@Muthukumar-od5mr 2 года назад
Sir please upload an video on soya products and mainly soya chunks(meal maker)
@dhanvanth96durga46
@dhanvanth96durga46 2 года назад
Sir Super....
Далее
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 1,3 млн
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,3 млн
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 1,3 млн