Тёмный

🔴Shocking Video இறந்தவர்களுக்கு உயிர் தரும் மெஷின் | Afterlife | Multiverse | Cryogenic Preservation 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 284 тыс.
50% 1

Shocking Video: இறக்கும் போது மூளையில் என்ன நடக்கும்? | ஆதாரம் இதோ! | Cryogenic Preservation | Where soul go after death? | Multiverse | Karthick MaayaKumar | Big Topic | Episode 1875 |
#Soul #KarthickMaayaKumar #CryogenicPreservation
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

9 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 531   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Год назад
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@mokkajokes861
@mokkajokes861 Год назад
G ex minister avadi nasar pathi sollunga
@inpermation9995
@inpermation9995 Год назад
Ok apo moolai நசங்கி செத்துட்டா..மூலைல என்ன ஓடும்
@dailyremember6001
@dailyremember6001 Год назад
Please compare what happened in brain within 30 seconds of death according to research and what muslims say about death and some seconds before death .
@arumugamsaimobiles1951
@arumugamsaimobiles1951 Год назад
Ok g
@arumugamsaimobiles1951
@arumugamsaimobiles1951 Год назад
கடவுள் இருக்கார இல்லையா G
@Rajasekar-lz5cg
@Rajasekar-lz5cg Год назад
அத விடுங்க!நாம் தூங்கும் போது எங்கு செல்கிறோம்!அதுக்கு விடை கிடைத்தால் இதுக்கும் விடை கிடைக்கும்!!!
@sivatamilan6154
@sivatamilan6154 Год назад
தூங்கும் போது எங்கையும் போவதில்லை படுக்கை தான் இருக்கிறோம் 😅😅😅
@alicealice847
@alicealice847 Год назад
நீங்க எங்க போவீங்க
@alicealice847
@alicealice847 Год назад
எங்கயும் போகமாட்டோம் விச ஊசி அடிச்சாதான் திரும்பி வராம போய்டுவோம்
@MuruganMurugan-hb3ot
@MuruganMurugan-hb3ot Год назад
Super 👌
@GAMERZBILLA
@GAMERZBILLA Год назад
@@sivatamilan6154 arumai nanba 😂😂
@padmana7229
@padmana7229 Год назад
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்... இந்த மண்ணில் நமக்கே இடம்மேது. கண்ணதாசன் வரிகள்.
@ranjaniranjani6952
@ranjaniranjani6952 8 месяцев назад
Young age people yen death aganume old man erantha parava yela so kadavule yela
@mathikk1407
@mathikk1407 Год назад
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று,இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...
@yuvan155
@yuvan155 Год назад
மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை...ஆனால் மனிதனால் இயற்கையை ஜெயிக்க முடியாது 🙏🏻..
@susilamani1456
@susilamani1456 Год назад
ஒருத்தனால் முடியும் ,இயற்கை இறைவனுக்கு கட்டுபடும், இறைவான் நல்லவனை நாம்புவான்,,,,,,,இறைவனை போல இருக்கும் நல்லவனையும் இயற்கை தலை வணங்கும்,!!!?
@yuvan155
@yuvan155 Год назад
@@susilamani1456 🙏🏻
@vrbnathan.7854
@vrbnathan.7854 Год назад
​@@susilamani1456இயற்கையை செயற்கையாக மாற்ற நினைப்பவன் நல்லவனா? மனிதன் இயற்கையோடு ஒத்துப்போனால் அந்த இயற்கையே அவனுக்கு வாழ்வை நீடிக்க வைக்கும் அதை விட்டுட்டு மனிதன் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டு நீ சுயநலமாக செயர்க்கைக்கு மாருவ உன்ன நல்லவன்னு நம்பி அந்த இயற்கை உங்களுக்கு உதவி வேற பண்ணனுமா? என்னங்கடா நியாயம்🤭🤭🤭😡😡😡😡
@yuvan155
@yuvan155 Год назад
@@vrbnathan.7854 சூப்பர் 🙏🏻
@yuvan155
@yuvan155 Год назад
@@ThamilFirst தோழரே நன்றி 🙏🏻
@kalamahendran5967
@kalamahendran5967 8 месяцев назад
மரணம் என்றும் எப்பவும் இறைவன் கையில் தான்
@powerpradeep_tips_and_tricks
@powerpradeep_tips_and_tricks 10 месяцев назад
நம்மைப் படைத்த கடவுளால் மட்டும் தான் நமது உயிரைக் காக்கவும் முடியும். திரும்பவும் உயிர் கொடுக்கவும் முடியும் என்பது எனது நம்பிக்கை
@user-mq9zv1gy5m
@user-mq9zv1gy5m 6 месяцев назад
Unaku brain la operation panitu thirumba uyir vandha theriyum kadavul nu onnu illanu
@abishekap9179
@abishekap9179 2 месяца назад
Unmathan but saththan vidamattan 666 chip tharicha eppadi pakka mudiyathavanga pappangalo , paesa mudiyathavanga paesuvangalo , appadiyae irankkanumnu manasula asa illathavanga irakka mattanga , kolai pannanumnu ninaikkuravanga kolai pannuvanga , vibacharam pannanumnu ninaikkuravanga vibacharam pannuvanga athavathu nama manasula summa asapatta pothum antha chip tharicha nalla nama panniruvom athunala than antha chip tharikka vaendam easy ya athu manithanai pathalam kondu poyirum athunalathan Bible la atha tharichiratheanga nu sollirukku
@maheshwarin7600
@maheshwarin7600 10 месяцев назад
என்னத்தை ஆராய்ச்சி செய்தாலும் மரணம் மனிதன் சந்திதே ஆக வேண்டும் கட்டாயம் மனிதன் போடும் கணக்கு வேறு கடவுள் போடும் கணக்கு வேறு நாம் தோற்போம் கடவுள் தான் ஜெயிப்பார் 🙏🙏🙏
@mohamedyashik8100
@mohamedyashik8100 9 месяцев назад
💯 true anna
@shunmugavelarchunan6832
@shunmugavelarchunan6832 Год назад
உலக அறிவியலாளர்களின் ஆசை , அதிகப்பிரசங்கித்தனம் என்று சொல்லி விட முடியும். இது ஒரு போதும் முடியாது
@user-jz3hy6ce5i
@user-jz3hy6ce5i Год назад
மனிதன் வாழ்வதை விட சாவதே மேல்
@ozee143
@ozee143 8 месяцев назад
Nee savu da adhena podhuva elorayum solra chee poramai pidichavane
@Totallynot.harish
@Totallynot.harish 6 дней назад
@@ozee143 ama bro, unna mari ellarum irrupangal nee savuda moothevi ✅
@yokeswaranyokeswaran1647
@yokeswaranyokeswaran1647 Год назад
செயற்கை நுண்ணறிவு மூலமாக வேண்டுமானால் இது சாத்தியம் ஆனால் பழைய மனித நிலையை கொண்டுவருவது என்பது எந்த அறிவியல் வழக்கமாக இருந்தாலும் சாத்தியமற்ற செயலே நன்றி வணக்கம்
@AliAli-wz9my
@AliAli-wz9my Год назад
பணம் இருக்கிறவர் வாழ வேண்டும் ஆசை கடவுள் விட்டு வைப்பாரா அதுதான் மரணம் மரணத்தை வெல்ல முடியாது அப்படி வென்றால் அவன் மனிதனாக இருக்க முடியாது மனிதருக்கே சாபக்கேடு தான்
@VJmoona
@VJmoona Год назад
தற்சார்பு வாழ்க்கை இயற்கை வழி நடக்கை இது இரண்டும் போதும் வாழ்நாள் நீட்டிப்பு நடக்கும் நன்றி😊
@balavillagefoodnetwork3279
@balavillagefoodnetwork3279 Год назад
மரணத்தை யாரும் தடுக்க முடியாது
@palaniyappanchellam9726
@palaniyappanchellam9726 Год назад
இதற்கான வழிமுறைகளை வள்ளலார் இராமலிங்க அடிகள் சாகா கல்வி மூலம் அறிவுறுத்தி உள்ளார்
@chinnathambi-rr3ud
@chinnathambi-rr3ud Год назад
கடவுள்இருக்கான்குமாரு
@stephenrajraj8512
@stephenrajraj8512 7 месяцев назад
இன்னைக்கு இருக்கிற உலகத்துல மனிதனுக்கு எல்லா விதமான வியாதியும் வந்துவிட்டது ;நிம்மதியாக சந்தோசமாக விரும்பியதை சாப்பிட்டு ;அனுபவிக்க கூட முடியவில்லை!இதற்கு மேலும் வாழ ஆசைப்பட்டு என்ன பிரயோஜனம்;இது காற்றை பிடிக்க முயற்சிப்பது போன்ற முயற்சி என்று நான் நினைக்கிறேன்! நன்றி
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 Месяц назад
இவங்களால சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டு பிடிக்க துப்பு இல்லை ....இறந்தவங்க திரும்ப எப்படி வரமுடியும்..???
@Karthik_24
@Karthik_24 Год назад
ஆன்மா நாம் சுவாசிக்கும் காற்றாக இருக்கிறது... காற்றை பார்க்க முடியுமா முடியாது அல்லவா அதைப் போலத்தான் இறையே..
@mohammedmubarak6903
@mohammedmubarak6903 Год назад
சேமித்த செல்வம் எது? ''மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது" என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்" என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து (மறுமைக்காக) சேமித்ததையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?' என்று கேட்டார்கள். [அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி), நூல் : முஸ்லிம் 7609]
@Balaji-cz1od
@Balaji-cz1od Год назад
இயற்கையை அதன் போக்குக்கு விட்டு விடுங்கப்பா. வேண்டுமானால் இயற்கை அதன் அடுத்த கட்டத்திற்கு செல்லட்டும்...
@liveyourdreams1109
@liveyourdreams1109 2 месяца назад
வணக்கம் ஒவ்வொருத்தரும் Comment ல் பதில் கொடுக்கிற விதமே கடவுளுக்கு ஒப்பாக இருக்கிறது அருமை அற்புதம் இதுலேயே உள்ளது❤
@ramaniramani7890
@ramaniramani7890 11 месяцев назад
வணக்கம் சகோதரர் தங்களின் இந்த பதிவு மிக பயனுள்ளது பல விஷயங்களை தெளிவுபடுத்துகிறது நன்றி நன்றி
@pandians4424
@pandians4424 Год назад
என்னமோ நல்லது நடந்தால் சரி தான். இயற்க்கை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.இறுதியில் கடவுள் தான் வெற்றி பெறுவார்.
@manikandanmanimk7626
@manikandanmanimk7626 Год назад
தலைவரே இந்த செய்தி புரியவில்லை தெலிவான விளக்கம் தாருங்கள் இலையூர்
@umaraniashok8915
@umaraniashok8915 Год назад
Very very interesting . Very informative and the person explained very well and understandable. Clearly explained. Hats off to him.
@SenthilSenthil-be9mc
@SenthilSenthil-be9mc Год назад
Very best work very nice very
@siluvairasasutharkani1950
@siluvairasasutharkani1950 Год назад
அருமையான பதிவு நன்பரே என்னும் மேலும் மேலும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் நான் கனியுட்❤🙏
@cjesphin881
@cjesphin881 Год назад
பரிசுத்த வேதாகமம் சொல்வது கோடி மடங்கு உண்மை பரலோகம் நரகம் உண்மை
@arimugamchannel9291
@arimugamchannel9291 2 месяца назад
இறந்தவர்கள் எங்கே என்ற கேள்விக்கு (இறைவன் மனித குலத்திற்கு வழிகாட்ட அனுப்பிய இறுதி இறை தூதர் என்ன கூறியிருக்கிறார் என்பதே உண்மையாகும். 100% உண்மை உண்மையாக இருக்க முடியும்.
@mahalakshmip2481
@mahalakshmip2481 Год назад
Very interesting
@prabhuelangovan8566
@prabhuelangovan8566 Год назад
good topic
@srevatsens7708
@srevatsens7708 11 месяцев назад
Na school days book edutha enga porane ipo varakum theriyala. Yaravadu kandu piducha nalla irukum 😃
@rass78062071
@rass78062071 Год назад
It's truth that we will recall our life trailer before our death..as a Muslim we believe on this matter..tq info with proof bro . 🎉
@Ezhilarasu-qy6mf
@Ezhilarasu-qy6mf 8 месяцев назад
Karthik sir nice and please know and tell about Prajapitha Brahma kumaris.Thank you 🌸
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 Год назад
Very nice your message Thank you so much 👍🙏
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Год назад
தமிழர்களின் முதுமக்கள் தாழியின் அடிப்படையில் இதுவும் இருக்கலாம்.
@annaibhavani2737
@annaibhavani2737 Год назад
ஓம் ஸ்ரீ அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@suriyanarayanans
@suriyanarayanans Год назад
Good...!
@dhinesh7130
@dhinesh7130 Год назад
Video editing is very awesome ❤
@thenaturalbeast7657
@thenaturalbeast7657 Год назад
Arumaiyaana pathivu annaa❤
@MRTamilmoviesnew
@MRTamilmoviesnew 2 месяца назад
Super
@nirmalasaravanannirmalasar1453
இது இயற்கைக்கு மாறான ஒரு முயற்சி.
@beautifulpianomusic890
@beautifulpianomusic890 Год назад
தஜ்ஜால் வரலாறு படி RU-vid பில் தேடிப்பார்
@akashpeak
@akashpeak Год назад
Nice
@Mirror_for_you
@Mirror_for_you Год назад
அட இதே தான் அப்ப எகிப்த்ல பன்னாங்க.. இப்போ நாம பன்றோம்... இது உலக சுழற்சி ல சாதாரணம்
@thinkpositivethinkpositive6412
Super 😍 vioce Karthik Maya ❤ Kumar thankyou so much 🎉
@mohammedshifan4308
@mohammedshifan4308 Год назад
“ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்”. இதை எந்தவொரு மனித சக்தியாலும் தடுக்கமுடியாது. பிரிந்த உயிரை திரும்ப கொடுக்கவும் முடியாது. 😄😃😏
@rengarajrajagopal1891
@rengarajrajagopal1891 Год назад
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மேனிக்குத்தான் மரணம்.
@mmdif142
@mmdif142 Год назад
​@@rengarajrajagopal1891 சரியாக சொன்னீங்க ஆன்மா அழியாது
@rispiyanibrahim6561
@rispiyanibrahim6561 10 месяцев назад
Alaahu akbar
@s..k.M..3816
@s..k.M..3816 Год назад
Hello. Karthick. Vanakkam sir. Erantha. Manithanuku. Mendum. Sayarkayaga. Ueir. Kodupathu. Anbathu. Yearkaiku. Maranathu. Appadi. Ueir. Vanthuvetal. Oru. Peralayama. Vanthamathiri. Vanthavergal. Allam. Entha ullagil. Mindum. Vanthuvetal. Entha ullagil. Edam. Eruguma. Entha. Pumithan. Thanguma. Apuram. Kadawuluku. Valai. Erukuma.
@spsn1980
@spsn1980 6 месяцев назад
Super bro
@prameelakartik5893
@prameelakartik5893 9 месяцев назад
Any scientific research to help not only humans but also animals should be welcome. This cryogenic preservation should be offered free for great scientists like Einstein and others, the govt. should volunteer to allocate the required huge sums of money for this outstanding cause because if the scientists continue to live forever they’ll keep helping the humanity through their great inventions. When siddhas are able to bring back dead people to life why not science?! It is very much possible!
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Год назад
நடந்தவையே நடப்பனவாக இருக்கிறது என்பது சித்தர்கள் கூற்று🌹🙏🌹
@MuneesWaran-wr4xf
@MuneesWaran-wr4xf Год назад
தலைவரே பேக்ரவுண்ட் மியூசிக் மாஸ்
@user-vh3el5yo5p
@user-vh3el5yo5p Год назад
ஏதோ ஒரு பிரளயத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அப்படியே இறந்தவர் மீண்டும் உயிர்ப்பித்து வந்தால் கூட அவர் மனித சுபாவத்தை கொண்டிருப்பார் என்பது சந்தேகம். ஏற்கனவே இது சம்பந்தமாக தமிழிலேயே ஒரு படம் வந்திருக்கிறது.இயற்கையாக இறந்துபோன மனிதனை விஞ்ஞான அறிவியலை பயன்படுத்தி உயிர்ப்பித்து எடுத்த படம். அந்தப் படத்தைப் பார்த்தால் இப்போதும் பயம்தான்.
@achieveyourgoal2982
@achieveyourgoal2982 Год назад
Movie name pls
@user-vh3el5yo5p
@user-vh3el5yo5p Год назад
@@achieveyourgoal2982 ``நாளைய மனிதன்''
@artssuresh8965
@artssuresh8965 Год назад
இதை தினம் தினம் பசியால் சாகும் குழந்தை மற்றும் ஏழைகளுக்கு உதவுங்கள் உங்களின் ஆன்மா மற்றும் பெயர் நீடித்தது நிற்கும் 🙏
@rainyrani4919
@rainyrani4919 7 месяцев назад
Ayuram andu research panalum kadavul padaipai matra mudiyathu .The almighty decision is the final decision.
@artist_Gora
@artist_Gora Год назад
நீங்கள் சொல்வதை நான் அனுபவித்து உள்ளேன் ஒரு ஆபத்தில்..
@Nish-ok1lx
@Nish-ok1lx 4 месяца назад
Maranathai yaralum thatukka mudiyathu ❤❤❤❤
@kavikavi5273
@kavikavi5273 8 месяцев назад
Adhu sari.... apdiye uyir vantha palaya niyabagam ethana varusam kalichu erukuma.
@badkingofrock46
@badkingofrock46 Год назад
வாய்ப்பு இருக்கு
@ilayarajann4588
@ilayarajann4588 2 месяца назад
அனுவும் அவனே அன்டமும் அவனே எல்லாம் சிவமயம் ஒம் நமச்சிவாயம் 🙏
@sekars3220
@sekars3220 Год назад
Good news
@rajasreerajasree9215
@rajasreerajasree9215 Год назад
Spr bro♥️♥️♥️
@user-hv7pu2no2w
@user-hv7pu2no2w 2 месяца назад
Valnthu Enna seiya porange...innum in the ulagathe alikke than poranungeh
@f.sjoyce646
@f.sjoyce646 2 месяца назад
The first case what was explained is true , most of the phycologist know even neurologist should have seen in another way called because the spirit in our body is another half. The second is in another body . The Telepathy between each. Age and distance , gravity between each other .
@victorvicta5342
@victorvicta5342 11 месяцев назад
Brother research is going on for silicon blood to avoid death
@THENIJEEVAN6662
@THENIJEEVAN6662 5 месяцев назад
Background 👽music...🔥🔥🔥
@baskibaskar3649
@baskibaskar3649 3 месяца назад
பிறப்பும் இறப்பும் சஸ்பென்ஸ்
@Zinhaf
@Zinhaf Год назад
Please make it short and sweet
@darushmike9083
@darushmike9083 Год назад
That's the beauty of Science but can't against the Nature
@gv11
@gv11 Год назад
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 Год назад
கணவு கானல் நீர் போல இப்போ கனவு போன்ற ஒன்று காண்பது இல்லை .லைவ் மெயில் டெம்ப்ளேட்.
@thinamorukavithai9734
@thinamorukavithai9734 8 месяцев назад
மனித இயற்கை விதிகளை அறிவியலால் ஒருபோதும் மாற்ற முடியாது
@kennethdavis5339
@kennethdavis5339 11 месяцев назад
What is the use
@Muruganviews
@Muruganviews Год назад
Wow😮😮😮
@sathishindramohan3887
@sathishindramohan3887 3 месяца назад
Maranam attra peruvazhvu...vallalar the greatest scientist of all Times... Please research
@oldmemories987
@oldmemories987 Год назад
Science is very interesting but as well as its very dangers and we never predict when which invation come
@user-ws6gp2rm1m
@user-ws6gp2rm1m 11 месяцев назад
Indha technology வரவேற்கத்தக்கது❤
@prakashboes954
@prakashboes954 Год назад
Sri Mathi Case Update panuga
@mokkajokes861
@mokkajokes861 Год назад
G avadi nasar pathi solluga g
@anandvijay4103
@anandvijay4103 Год назад
எதுக்கு இந்த தேவையில்லாத விஷயத்தை செய்கிறார்கள் அதற்கு மாறாக எந்திர உடலை செய்து அதற்குள் மனிதன் மூளைக்குள் இருக்கும் ஞாபகங்களை எந்திரமனித ஊடலுக்குள் புகுத்தினால் உயிர் பெறுவார்கள் அதன் பிறகு மரணமில்லா வாழ்க்கை வாழ்வார்களே என் இது தெரியாத ஆராய்ச்சியாளர்களுக்கு அதோடு இதற்கு உதாரணம் Sofia robot மனிதர்கள் உருவாக்கி human character program செய்து வைத்திருக்கிறார்கள் மனிதர்கள் நினைத்தார்கள் என்றால் இந்திர உடலுக்குள் ஞாபக சக்தி புகுத்தினால் மனிதனுக்கு இன்னொரு வாழ்க்கை கிடைக்கும்
@rengarajrajagopal1891
@rengarajrajagopal1891 Год назад
பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்.
@kalsparmel4569
@kalsparmel4569 Год назад
Vera leval pha😮😮😮..omg
@rengarajrajagopal1891
@rengarajrajagopal1891 Год назад
மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கும் என்பதை அறிய கட உபநிஷதம் படிக்கவும்.
@_Mr.Rath_
@_Mr.Rath_ Год назад
Idhu related video podunga bro
@RK_karan_314
@RK_karan_314 Год назад
Maranathey velra sakthi indha bhummi la iruguna multiverse irugurathu unmai thaan
@srikumaran1885
@srikumaran1885 Год назад
Nature 🌳🌴🌲☘️ Against nama poga koodathu Nature 🟢 life valanum Appothan long life valanum Happy life Vazalam pieace and Help life Valanum ok 👍💐😀
@future537
@future537 Год назад
16:44 potinga paarunga oru background music....allu vitruchu...
@nanthinisharavan
@nanthinisharavan 8 месяцев назад
‌இறந்துபோனவரைஉயிருடன்கொண்டுவரநினைத்தாள்விஞ்ஞானிகள்கொண்டுவந்துவிடுவார்கள்அதுஉலகவாழ்க்கைக்குஏற்றதுஅல்ல‌என்றுநான்நினைக்கிரேன்
@kamalnaidu8951
@kamalnaidu8951 Год назад
Oru padam pathamadhiri iruku
@deepdrive1348
@deepdrive1348 Год назад
கிரையோஜெனிக் ஆய்வகத்தை ஆய்வுசெய்ய பேய் music எதுக்கு?? 😂😂
@mohammedshifan4308
@mohammedshifan4308 Год назад
💯👌🏻😆😁😄😃
@pethevepalikinageetha7103
@pethevepalikinageetha7103 11 месяцев назад
Kindly pls increase the volume not audible Very good information but Not sufficient
@SuryaSurya-nf8hq
@SuryaSurya-nf8hq Год назад
Jesua Christ avaru mattu dha sethu 3 aam naal la uyiroda vandrukaruu avaru dha sethavangala uyiroda endhrika vachrukaruy so avaru nala mattu dha ellamey sathiyam aagum belive panravanga mattum amen nu soluga
@vasanthakumar5966
@vasanthakumar5966 Год назад
நாம் மனிதர்கள் இயற்கை உயிர் இயற்கையை மிஞ்சின சக்தி எதுவும் இல்லை நாம் டைமுக்கு தூங்கி ஆக வேண்டும் அப்படி தூங்காமல் இருக்க முயற்சித்தால் தலை சுற்றல் வரும் இயற்கை படி தான் நாம் போகி ஆக வேண்டும் இயற்கை நம் பின்னாடி வராது இது என் கருத்து🤔🤔
@chandraragavan4491
@chandraragavan4491 Год назад
🎉 will be found
@user-vw5pb3ce3g
@user-vw5pb3ce3g Год назад
From srilanka
@shreekala8089
@shreekala8089 9 месяцев назад
Ethu allam manithathanudaya sinthanekku apparpattathu manusangale mannum,kattrum undakkamudiyathu so Allam God power 🙏
@velmuruganp9255
@velmuruganp9255 Год назад
Possible
@rajaappakuttiappa3005
@rajaappakuttiappa3005 Год назад
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் வள்ளலாரிடம் பதில் உண்டு.அவரிடம் பதில் உண்டு.
@eswarithiyagarajan6318
@eswarithiyagarajan6318 Год назад
Anna vanakam Ratan Tata paththi thagaval sollunga resents thagaval
@samdsouza81
@samdsouza81 Год назад
Next gen mummies
@elayarajaemmanuel3186
@elayarajaemmanuel3186 9 месяцев назад
I'm conform it's fale process because it's just basic
@karthikakarthika123
@karthikakarthika123 Год назад
Anna what is mananalam
Далее
Прилетели в Дубай
00:17
Просмотров 75 тыс.