Тёмный

🔴Sri Lanka Election Results LIVE |இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் எப்படி சாத்தியப்படுத்தினார் AKD? 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 35 тыс.
50% 1

🔴Sri Lanka Election Results LIVE | இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் ! எப்படிசாத்தியப்படுத்தினார் AKD? - வெளிவராத பின்னணி தகவல்கள் | இலங்கையின் புதிய அதிபர் அனுர - இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக்க தேர்வு | Sri Lanka Election Results | AKD | PPE | Sri Lanka New President
#SriLankaElectionResults2024 #SrilankaResults #SriLankaPresidentElectionResults #SriLankaElection2024 #AnuraKumaraDissanayake
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@MohammedImaad-ym5dy
@MohammedImaad-ym5dy 5 дней назад
ஒரு நாட்டின் மக்கள் என்ற எண்ணத்தோடு செயற்படுவார் என்ற எண்ணம் AK D க்கு நாடுவாழ்க வளர்க
@geethsanjai6515
@geethsanjai6515 5 дней назад
இலங்கை மக்கள் நம்பிக்கைக்கு நல்லது செய்வார்
@Mohammedsiyamdeen
@Mohammedsiyamdeen 5 дней назад
My Allah I love Allah❤❤❤❤❤❤❤
@harisDoha-v6m
@harisDoha-v6m 5 дней назад
இவரும் ஒரு போராளியாக தான் அரசியல் ஆரம்பம் சிறந்த தலைவன் நன்றாக நாட்டை வழி நடத்துவார் நன்றிகள்
@geethsanjai6515
@geethsanjai6515 5 дней назад
அவர் செய்வார் அனுர மூலம் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும்
@thamilaikaappom
@thamilaikaappom 5 дней назад
இந்தியா செய்த துரோகங்களை தமிழர்கள் மறக்காம இருக்கணும்.
@maudperpatua8741
@maudperpatua8741 5 дней назад
First change your attitudes 😏😐.same old talks should be avoided
@kantharubanruban4580
@kantharubanruban4580 5 дней назад
தமிழன் எப்பவுமே இலங்கையில் தோக்கிறவனுக்கு தான் ஒட்டு போடுவான்😂😂
@KristenMala
@KristenMala 5 дней назад
மக்கள் மாறி பௌடடுள்ளார்கள் இனவெறி யுள்றவர்தான
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 5 дней назад
ஜெயிப்பனை விட தோற்பவன் கெத்து😂😂😂
@harisDoha-v6m
@harisDoha-v6m 5 дней назад
எப்படி??​@@nadarajyogaratnam7958
@MazeenaAbdeen-ys2zx
@MazeenaAbdeen-ys2zx 5 дней назад
AKD became leader without joining any parties that is great he will be the best leader we all bless him he will do the best he is not a communal person . Congratulation sir
@AntonJacob-ll8ug
@AntonJacob-ll8ug 5 дней назад
பத்திரிகையாளர் சீனிவாஸ் ஐயா ஒரு மிகச் சிறந்த அரசியல் ஆய்வாளர். அவர்கூறுவது முற்றிலும் உண்மை. இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் வாதிகளை நம்புவதை விட நாம் சிங்களவருக்கு வாக்களிப்து நன்மையாக இருக்கும்.
@தட்டிகேட்பவன்
நான் ஒரு இலங்கை தமிழன் நான் இவரை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கிறேன் தமிழ் இனத்துக்கு நன்மை செய்வார் என்று நம்புகிறோம் அதனால் நமது குடும்பத்து அனைத்து11 ஓட்டுகளும் அவருக்கே செலுத்தினோம்
@KuzhaliCholan
@KuzhaliCholan 5 дней назад
Thanks
@geminivirat9065
@geminivirat9065 4 дня назад
நன்கு அவதானித்துத்தான் இந்த முடிவை எடுத்து இருக்கின்றீர்கள். சரியான முடிவு தான். தமிழ் நாட்டில் அனுரா பற்றிய எங்களின் மதிப்பீடும் அதுவாகவே இருக்கிறது. We trust him.Hope he will treat all citizens of Srilanka equally.
@pahuthevan6489
@pahuthevan6489 4 дня назад
இந்தியாவின் ஆதரவும்,பாதுகாப்பும் அனுரவுக்கு அவசியம் தேவை!
@praveenyoga5601
@praveenyoga5601 4 дня назад
ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel RU-vid பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும். இலங்கையிலிருந்து தமிழன் செல்லையா பிரவீன் யோகராஜா, நன்றி.
@geminivirat9065
@geminivirat9065 4 дня назад
நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன். மறுப்பு கிடையாது. ஊடக விவாதம் முழுமையாக தமிழ் நாட்டு மக்களின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிக்கும் என்று எதிர் பார்க்க வேண்டாம். அது ஒரு சிறு பிரிவினரின் கருத்தாக்கமாகவே இருக்கிறது. நீங்கள் கூறியதுபோல் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் பற்றி அறிய வரும் போது அனுரா மீது முழு நம்பிக்கை வந்து விட்டது என்பதுதான் உண்மை. தொடர்ந்து அவரது கன்னி உரை ஆட்சி துவக்க செயல்பாடுகள் எல்லாம் அவர் சொல்லிய திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டதை உணர்த்துகிறது. அவரிடம் தீர்க்க தரிசனம் தெரிகிறது. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற திண்ணமான எண்ணம் தெரிகிறது. அதற்கு மத மொழி இன வேறுபாடு களைந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற புரிதல் இருப்பது தெரிகிறது. We trust him. and hope he will treat all citizens of Srilanka equally to build the island nation. ( தமிழ் நாட்டில் இருந்து).
@sundaryselvaratnarajah3042
@sundaryselvaratnarajah3042 4 часа назад
I am going to share your valuable good message
@thambiyah9201
@thambiyah9201 4 дня назад
தமிழர் பிரச்சனை 2009 ற்கு முன்பே இருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்தே இப் பிரச்சனை உள்ளது. தந்தை செல்வா தலைமையில் நீண்ட காலம் போராட்டம். பின் பிரபா தலைமையில் 35 வருடம் தமிழ் ஈழ போராட்டம். அந்த மக்கள் மிக சிறப்பாக தமிழ் ஈழ நாட்டில் வாழ்ந்தார்கள். இராணுவம். போலீஸ் அரசாங்கம் வங்கிகள் நீதிமன்றம் கடல் படை யாவும் கட்டி அமைக்க பட்டன. இந்திய, வெளி நாட்டு சக்திகளால் யாவும் அழிக்க ப் பட்டன. இனிமேல் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்க படுமாயின் போராட்டம் (ஈழத்துக்கான ) சகல மட்டத்திலும் மீண்டும் தொடரும். 🌹😊😊
@ehiyaakram2822
@ehiyaakram2822 5 дней назад
நல்ல உரையாடல் ஆனால் இந்தியா சில உதவிகளை வெளிப்பபடையாக செய்து விட்டு நிறைய உள்ளக கெடுதிகளை செய்து இலங்கையை படுபாதாளத்தில் தள்ளிய பெருமைக்குரியது.
@KandiahKYoganathan
@KandiahKYoganathan 14 часов назад
உண்மை.
@sureshmano4243
@sureshmano4243 5 дней назад
AKD ❤
@Balananthini_Balasubramaniam
@Balananthini_Balasubramaniam 5 дней назад
Please don't give wrong info.
@mujeebvisuals
@mujeebvisuals 5 дней назад
இலங்கை மாற்றத்தை நோக்கி நகர்கிறது.எந்த வெளிநாட்டு ஆதிக்கமும் இல்லாமல் உலகின் நட்பு நாடாக இலங்கை இருக்கும். அநுரவுக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறித்தவ அனைவரினதும் ஆதரவோடு ஆட்சி நடக்கும்.❤ AKD
@nevfancy777
@nevfancy777 5 дней назад
Well said, from Sri Lanka
@AliIssa-j2h
@AliIssa-j2h 5 дней назад
இலங்கையில் சுற்றுலா மிகவும் விலை உயர்ந்தது. அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கோச் பேக்கேஜ்கள் மற்றும் சுற்றுப்பயணங்கள் எதுவும் இல்லை. எடுத்துக்காட்டு: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம். மிகவும் மலிவான தொகுப்பு விலைகள்.
@SmartnuZzz
@SmartnuZzz 5 дней назад
Congrats our new president AKD🧭🎉
@AliIssa-j2h
@AliIssa-j2h 5 дней назад
Tourism in Sri Lanka is expensive. There are no government-organized coach packages and tours. Example: Tamilnadu Tour Development Corporation. Very cheap package prices.
@kumarselvarajah6217
@kumarselvarajah6217 4 дня назад
Anurag is a physics graduate and most of the other selected office bearers are graduates. Some of them have Management and Political science degrees. Though they don't have practical experience, they have got enough grey matter in their. I'm a Tamil. Practically most of my relatives live in Sinhala areas and have voted for Anura. We are positive they will do well despite all opposition they will face in future. He will be a good friend of India but will not agree or corporate with anything that will affect the welfare of Sri Lanka.
@Ranchit_M
@Ranchit_M 5 дней назад
யோவ் கோலா!கருத்தை மட்டும் சொல்லுய்யா. ஜெயிச்சவன் என்ன பண்ணனும்ன்னு அறிவுரையெல்லாம் சொல்லாத.
@lakshmikanthansarangapani5771
@lakshmikanthansarangapani5771 5 дней назад
வாழ்த்துக்கள் தோஷர் திச நாயகே சென்னை
@thushyanthanhype
@thushyanthanhype 5 дней назад
People should consider this for Seeman too.
@selveratnemsureshharan3472
@selveratnemsureshharan3472 5 дней назад
What is the relationship between Seaman and our country? What is the relationship between our people and seamen? How Seaman can help us?
@thushyanthanhype
@thushyanthanhype 5 дней назад
​Our country? @@selveratnemsureshharan3472
@maudperpatua8741
@maudperpatua8741 5 дней назад
😂😂😂😂😂
@greenlife4523
@greenlife4523 3 дня назад
😂😂😂
@rajievpathmanathan3988
@rajievpathmanathan3988 5 дней назад
Kolagala srinivas ❤
@AliIssa-j2h
@AliIssa-j2h 5 дней назад
IMF interest rate 24% /annum. 3 Bilion US$,
@AliIssa-j2h
@AliIssa-j2h 5 дней назад
no state government power in Sri Lanka?
@mullaimathy
@mullaimathy 4 дня назад
இந்தியாவின் விருப்பத்திற்கு ஈழத்தமிழர்கள் வாக்களித்தார்களா? நல்லது. தமது பகிஸ்கரிப்பு என்பது வெற்றி பெற்றது என்று சொல்லும் கஜேந்திரகுமார் தரப்பின் பித்தலாட்டத்தை விட இவர்களது பித்தலாட்டம் எங்கேயோ போயிடுச்சுது.
@Ranchit_M
@Ranchit_M 5 дней назад
தினகரன் தினதந்தி படிக்கறவன் ரேஞ்சுல கருத்து சொல்லிட்டு இருக்கான் கோலா!
@somusekaram3927
@somusekaram3927 5 дней назад
இலங்கை மலையக தமிழர்கள் எப்போதுமே தமிழக உ பி போன்றவர்கள். எது நடந்தாலும் சஜித் அல்லது யு என் பி தான் பெருபாலும் வாக்கு அளிப்பார்கள்.
@lakshmikanthansarangapani5771
@lakshmikanthansarangapani5771 5 дней назад
கோலாகலனுக்கு இளநீர் கொடுங்க கூலாகட்டும்
@rajanvpillai7918
@rajanvpillai7918 3 дня назад
Most voters didn´t know how to vote 2nd or 3rd preference. So only few thousands exercised this option.
@faminicine2648
@faminicine2648 3 дня назад
Chiristian உம் தமிழ் பேசுவாங்க. எனக்கு ஒன்னு புரியல ஸ்ரீலங்கா ல தாய் மொழி தமிழ் என்று சொல்லும் ஹிந்து முஸ்லீம் chirstian and budda இவங்க எல்லாம் யாரு
@alastinkumar7378
@alastinkumar7378 5 дней назад
India has to re-think about your foreign policies...
@MohamedUmar-wz6ex
@MohamedUmar-wz6ex 3 дня назад
Anura kumara srilanka wai nichchayamaha devalop pannuwar izatku India help tewai illai ok.
@sureshsurya8582
@sureshsurya8582 5 дней назад
Kolahala Srinivas 🎉🎉❤❤
@faminicine2648
@faminicine2648 3 дня назад
தமிழன் என்றால் என்ன தமிழ் பேசும் முஸ்லீம் என்றால் என்ன 🤣
@Balananthini_Balasubramaniam
@Balananthini_Balasubramaniam 5 дней назад
In East there are Singhalese almost 26 percentage. Specially in Trincomalee and Ambarai district. So without knowing anything just talking rubbish. Just think about India's National security. That's all. They are very dangerous than Gotabaya. Most of the Army, police are from JVP.
@rajanvpillai7918
@rajanvpillai7918 3 дня назад
Large Number of Tamils also supported him. People wanted to chase corrupts.
@mahendrarajah13
@mahendrarajah13 5 дней назад
Tamil Eeland is a native Tamil country. Asingalan Vanderi Dissanayakar is of Indian descent. Telugu Nayak is a foreigner and cannot rule the Tamil country. 
@Kugan08
@Kugan08 5 дней назад
Even modi also gone for criticism from gujarath riots
@nawarathnasuresh4155
@nawarathnasuresh4155 4 дня назад
Spreding false news about AKD also AKD is not a marxist he is a from a leftist party he will work with india closely please strop spreading false news we love AKd nan srilankan tamilan
@mr.k.ketheeswaran7222
@mr.k.ketheeswaran7222 5 дней назад
He is like vijay
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 5 дней назад
அனுரா நடிகர் இல்லை 😂🇩🇪
@MohamedArfan-z8y
@MohamedArfan-z8y 5 дней назад
AKD இன் முதல் சந்திப்பு .இந்திய HIGH COMMISSIONER சந்தித்தார் இன்று. 22.09.2024
@KRENTERTAINMENT-wm4sx
@KRENTERTAINMENT-wm4sx 5 дней назад
நாம் இலங்கை கார்த்திகேயன் ரொம்ப சரியா பேசுராரு ஜேவீபி மற்றவர்களை விட நல்லவர் எமக்கு தெரியும்
@BariNasmi
@BariNasmi 2 дня назад
எனக்கு ரொம்ப கவாலயா இருக்கு. உண்மையிலேயே இந்திய அரசியல் ஆய்வாளர்களுக்கு ஶ்ரீலங்கா சம்பந்தமா நோலேஜ் இல்லப்பா... போய் நல்லா படிச்சிட்டு வாங்க.. anuraiku பின்னால full team ❤❤
@mohamedfrazak5645
@mohamedfrazak5645 День назад
80℅ முழு வாக்கும் எங்கள் இப்போதைய ஜனாதிபதிக்கே இலங்கை வாழ் மக்கள் ஆகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களிப்பது நம் அனைவரின் கடமையாகும் நன்றி வாழ்த்துக்கள்
@AliIssa-j2h
@AliIssa-j2h 5 дней назад
Modernising bridge construction in Sri Lanka and India? Requirements by Ranil Wigerasinga
@somusekaram3927
@somusekaram3927 5 дней назад
இந்த அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்காமல் இருந்தாலே இலங்கையில் பல பிரச்சனைகள் தீரும்.கொள்ளை அடிக்கும் பணம் மக்களுக்கு நலதிட்டங்கள் செய்தாலே போதும்.
@sakthivelperumal727
@sakthivelperumal727 5 дней назад
இப்போது வறுமை,வறுமை மாற்றம் அடையும் போது இனவாதம் தோன்றும். ஆனல் ஒரு எதிர்பார்பு எப்போதும் தமிழர்களிடம் இருக்கும் மாற்றம் ஒன்ரே மாறாத்து.
@wikkikrisna3070
@wikkikrisna3070 2 дня назад
Smanthiran anuravu mary nuka atharvu 😂poduvaithu var😂avetrathe sumanthiranin abimani
@satheeskumarsabapathy9465
@satheeskumarsabapathy9465 3 дня назад
தமிழ்நாட்டு மக்களும் 2026 மாற்றத்தை ஏற்படுத்துகள்❤️
@wikkikrisna3070
@wikkikrisna3070 2 дня назад
Puthiyavarkalukkum vali vidum srilanka makal❤
@wikkikrisna3070
@wikkikrisna3070 2 дня назад
Kudumba adchkuadimanavanga illa srilaka makkal
@Raja-rr8tg
@Raja-rr8tg 5 дней назад
We want alone with out india and china
@k51221
@k51221 День назад
India should treat and respect Sri Lanka as a sovereign nation and it is located in a strategic location in the Indian Ocean. China and Japan gave more money as loans than India. The present economic situation is caused by corrupt politicians. Sri Lanka will recover soon. I hope Tamilnadu gets rid of Corrupt politicians soon. If India threatens/intervenes in its politics as done earlier, it will tilt towards China
@Balananthini_Balasubramaniam
@Balananthini_Balasubramaniam 5 дней назад
Gotabaya came to the power 2020. Hambantoda was given 2018, while Maithiri was in the power. Also in North and East Anura got Just 8.28. Also in Jaffna below 6 percentage. So please learn least of LK politics.
@vellaichamy1
@vellaichamy1 5 дней назад
Srenivas sir, Marxism speaks politico-economic science. It is not a dogma to stick to one thing. JVP is still a Marxist party and they are very pragmatic. Marxism preaches workers' power (controlling the productive forces). JVP has reached an important milestone. They will win (i.e Srilankan working people are winning)
@shiranikanagaratnam4835
@shiranikanagaratnam4835 5 дней назад
மறு வாக்கு அல்ல. விருப்ப Vaaku
@sivaananthan6804
@sivaananthan6804 2 дня назад
அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉,,,,!
@waseemshuhood2880
@waseemshuhood2880 5 дней назад
கோலாகலாஸின் கணிப்பு புஸ்ஸ்ஸ்😂😂😂😂
@naniaaliyar862
@naniaaliyar862 5 дней назад
NO EXPRINCE ANURA NORMAL PERSON MY VOTE FOR RANIL SIR 😢
@mahendrarajah13
@mahendrarajah13 5 дней назад
தேர்தல் சரிவர நடக்க இல்லை கள்ள வாக்கு தமிழ் யனாதிபதி அரியநேந்திரன் அவர்களுக்கு தமிழ் ஈழநாடு முழுக்க பூர்விக தமிழர் இஸ்லாமிய மலையக வாக்கு??
@naeferalimam
@naeferalimam 5 дней назад
Anupavam illaya 25 years plitics experience Jvp 50 years palaya katchi
@vallipurampaskaran3239
@vallipurampaskaran3239 5 дней назад
மற்ரம்வேணடும் நல்லது நடக்கட்டும்
@paulsam4063
@paulsam4063 5 дней назад
Don't worry we don't trust you.
@MazeenaAbdeen-ys2zx
@MazeenaAbdeen-ys2zx 5 дней назад
Yes correct
@wignarajahs.1050
@wignarajahs.1050 5 дней назад
அன்று இந்திய வம்சாவளியினர் ரத்தமின்றி உயிர் சேதமின்றி இலங்கை இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி பிரித்தானிய அரசு சேவையையும், தேயிலை, ரப்பர், தென்னை தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்தபோது யாழ்ப்பாணத்தார் பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக சுதந்திர போராட்டத்தை முறியடிக்க துறைமுக மற்றும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தராய் இருந்தவரின் உத்தியோகங்களை பறித்து வடக்கத்தியான் கூலிக்காரனாக தான் இருக்க வேண்டுமென இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய அரசு சேவை, தோட்ட, துறைமுக நிர்வாகங்களில் இருந்து நீக்கினர். பூமி புத்திரர் என்ற பெயரில் அந்த நிர்வாக உத்தியோகங்களை தம்வசப் படுத்தினர். தோட்ட மற்றும் துறைமுக தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. நாம் சர்வதேச தொழிலாளர் நீதிமன்றம் சென்று வாக்குரிமையை மீண்டும் பெற்றதும். சுதந்திரத்துக்காக தோட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதை தடுக்க பிரித்தானியருக்கு ஆதரவாக 1933 இற்கு பின்னர் பிரித்தானியரின் வர்த்தக முகவர்களாக வந்த செட்டியார்கள் உதவியுடன் தோட்ட தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய வம்சாவளியினரின் வர்த்தக நிறுவனங்களை பறித்து எடுத்து செட்டியார்கள் மற்றும் மொட்டை வெள்ளாளரிடம் யாழ்ப்பாணத்தார் கொடுத்தனர். அன்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வர்த்தகம் செய்தவரை கள்ளத்தோனிகளென நாடு கடத்தினர் யாழ்ப்பாணத்தார். அன்று தோட்ட தொழிலாளர்கள் சிங்களவருடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்து கொண்டு இருந்தனர் அதனால் சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தோட்ட தொழிலாளரை பௌத்த பிரவெனாக்களில் சேர்ந்து இலவச தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்கச் சொன்னார்கள். இதை எதிர்த்து தோட்டங்களில் பௌத்தர்களையும் சிங்களவரையும் உள்ளே செல்ல தடுக்கும் பிராமணர் கட்டுப்பாடு கோயில்களை செட்டியார்களும் மொட்டை வெள்ளாளரும் கட்டி சிங்களவரையும் பௌத்த கலாச்சாரத்தையும் வேடுவ கலாச்சாரமென மேடையில் முழங்கினர். செட்டியார்கள் பிரித்தானியருக்கு ஆதரவாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தை திறந்து வைக்க வந்த ஜவஹர்லால் நேரு இந்திய வம்சாவளி மலையாளிகளை இந்தியாவுக்கு திரும்பப் பெற்று இந்திய வம்சாவளி தமிழரை திரும்பப் பெற மறுத்தார். தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்த தொழிற்சங்க தலைவர்களை கண்ட இடத்தில் சுடச் சொல்லும் ஆணையை பிறப்பித்து நாட்டை விட்டு ஓடச் செய்தனர். சுதந்திரத்தின் பின்னர் தமிழ்வழிக் கல்வியில் ஈழத்து தமிழருக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் குடியுரிமையை Indo Pakistan Act மூலம் பறித்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை என்று குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டனர்‌. இந்திய வம்சாவளி தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளருக்கு வாழ்வாதாரம் வாழ்விடம் கொடுத்து சிங்களவர் பாதுகாத்தனர். S. W. R. D. Bandaranaike D. A. Rajapakse உடன் இணைந்து ஆரிய சிங்களவரே பூமி புத்திரர் என்றார். பிறகு மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பௌத்தரே பூமி புத்திரர் என்றார்.
@wignarajahs.1050
@wignarajahs.1050 5 дней назад
It's the rich investor who takes the risk to invest on land, technology, machinery, utensils, human resources and labour for farming and industry. It's the rich investor who has to find the proper market for the produce. The rich investor has to protect his investments and nurture it to grow. So human resources and labour has a part to play but it can be only given its due share. That's all. In socialism or communism the country took the position of the investor. Today can Sri Lanka afford to do it.
Далее
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 1,6 млн
Meni yerga urdingda
00:20
Просмотров 301 тыс.
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 1,6 млн