நவீன பாரதி ஐயாவுக்கு வணக்கம் 🙏 அதிக நீண்ட இடைவெளி எடுத்து விட்டீர்கள் ஐயா 🙏 அருமையான அறிவுரை 🙏 நன்றி ஐயா🙏🙏 தங்களை குரு மகா சக்தி ஆசீர்வதிக்கட்டும் 🎉🎉🙏 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏
sir free class podunga …. நிறைய முறை ட்ரை பன்ற படிக்கனும்னு ஆனா discontinue panra alayukku family problem varuthu athai thandi na சாதிக்கணும் ninaikkura …….
இன்று மதியம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாையத்தின் தொகுதி 4 முடிவுகள் கீழே உள்ளவாறு எனக்கு வந்தது இதனை தொடர்ந்து நான் TNPSC இன் இலவச அழைப்பு எண்னை தொடர்பு கொண்ட பொழுது என்னை போல் பிரச்சனைகளை சந்தித்த தேர்வளார்களுடன் எனது அழைப்பு இணைக்கபட்டது இவ்வாறு பிரச்னைகளை சந்தித்த 10 நபர்கள் அந்த அழைப்பில் இணைந்து இருந்தனர் . மற்றும் எனக்கு சரியான தகவல் தெரிவிக்கப்படவில்லை மற்றும் எனது அழைப்பு தகுந்த அலுவலர் உடன் இணைக்கப்படவில்லை இறுதிவரை. எனக்கான சரியா தீர்வினை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
Sir, same problem As per the tentative key, my score was 168 questions and claimed 4 questions correct. But results la 163 questions dha correct. Idhuku Ena solution ?
Sir. Engaluku kanyakumari. El. Marthantathil oru branch open pannunga sir longla irunthu vara engaluku romba use fulla irukum, atleast test batch matumavathu start panunga sir plz
Enter the date of birth is wrong nu Varuthu . Naa correct ah naa register no & DOB than potan en ipdi Varuthu therila bro . En pannanum sollunga please