Тёмный

😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farming 

Food Fun Travel
Подписаться 184 тыс.
Просмотров 311 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@vasanthvasu6993
@vasanthvasu6993 3 года назад
கடைசியாக சொன்னிங்க பாருங்க "சந்தோஷத்திற்காக பண்றோம்"ன்னு, மரங்கள் உங்களுக்கு மட்டும் இல்ல மற்றவங்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும் என்பது தான் சிறப்பு. 👍
@mayavanm853
@mayavanm853 3 года назад
0
@govindarajn7363
@govindarajn7363 2 года назад
Madam, can u give me your farm address, I am from dubai
@jhshines8108
@jhshines8108 8 месяцев назад
Yes you are right ✅️ from henry farm knv ✅️ ❤❤❤
@neicosta4112
@neicosta4112 3 года назад
நான் பிரேசிலிலிருந்து வந்தவன். நான் விவசாய பொறியியல் மாணவன். உங்கள் அறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
@rabit3908
@rabit3908 3 года назад
great to to see you commenting in tamil.
@jothimuruganp8517
@jothimuruganp8517 3 года назад
Hai.. சொன்னவரையிலும் சரி. இந்த 450 கன்றுகளுக்கும் தண்ணீர் வசதி......?? கிணறு....போர்வெல்....அதில் உள்ள தண்ணீர்...? இந்த மரங்களுக்கு எவ்வளவு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சனும்..? எவ்வளவு நேரம் தண்ணீர் கட்டணும்..? இதற்கு பராமரிப்பு ஆள், அவரின் கூலி,...?? நீங்க ஒரு டீச்சரா இருந்தா.. பரீட்சையில் இந்த பகுதிகளில் *கேள்வி* வந்தா..மாணவர்கள் நாங்கள்.."சார்..! இதெல்லாம் எங்களுக்கு எங்க டீச்சர் நடத்தலே..! அதனாலே பதில் தெரியாம விட்டுட்டோம்..ன்னு சொல்ல மாட்டோமா..?? DEO வந்தா நீங்க தானே மாட்டிப்பீங்க...ஹய்யா... அஸ்கா...புஸ்கா... பதில் சொல்லுங்க..! பதில் சொல்லுங்க..!
@JAMESNEWJAMESBOND
@JAMESNEWJAMESBOND 3 года назад
அருமை உறவே
@thangavelkannant81
@thangavelkannant81 3 года назад
Wow nice to see you 👍
@vasanthvasu6993
@vasanthvasu6993 3 года назад
Nice to see ur comment in Tamilzh if u r really from Brazil. 👍
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 3 года назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி . நமது வேப்பமரம் வளர்க்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.வேப்ப முத்து பொறுக்கிய நியாபகம் வருகிறது.
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 года назад
சகோதரி அவர்களே நீங்கள் நன்றாக வீடியோவில் பேசி இருந்தீங்க, வாழ்துக்கள். செழிக்கட்டும் உங்கள் தோட்டம்.
@blueskykill2241
@blueskykill2241 5 дней назад
வருங்காலங்களில் திருடர்கள் ஜாக்கிரதை 😮😮😮😮😮😮
@blueskykill2241
@blueskykill2241 5 дней назад
அக்கா ஃபர்ஸ்ட் கம்பி வேலி போடடுங்க நா சேலம் ஏற்காடு உங்க இடத்தில் விலை உயர்ந்த டிம்பர் மரம் இருக்கு எங்கள் எஸ்டேட்டில் திருடு போய் இருக்கு...
@kirubakaranrajendran3072
@kirubakaranrajendran3072 3 года назад
ஏன் சகோதிரி "30 வருஷம் கழிச்சி நான் இருப்பேனா ன்னு தெரியல" ன்னு சொல்றிங்க???? கடவுள் உங்களை அதுக்கும் மேல ஆரோக்கியமா வச்சி இருப்பாரு .
@ravinarayana2197
@ravinarayana2197 2 года назад
அக்கா நீங்கள் தயவு செய்து மரங்கள் சம்பந்தமான வீடியோக்கள் வாரத்திற்கு ஒரு முறை போடுங்க ப்ளீஸ்
@MrRanjithmurthy
@MrRanjithmurthy 2 года назад
sandalwood best host ? melia dubia or Sivleroak which one your recommeded ?
@narayanan5804
@narayanan5804 3 года назад
Nice place. You are truly blessed and fortunate. How much cost is one acre? Is that the building your house?
@rmns987
@rmns987 3 года назад
Fantastic. Thank you. Please remove branches for Mahogany to grow straight and tall. All the best for bounty harvest.
@baskars9577
@baskars9577 Год назад
sister really good explain ..congrats too i have farmland same like yours i started few years ago ...txn for your sharing
@MGAnnAd
@MGAnnAd 3 года назад
Beautiful explanation sister !! God bless you for sharing great information. Arumayana Pathivu. Thanks for sharing.
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 года назад
👍best wishes sister. You have good variety of trees. 👌👌👌 Just RU-vid suggested this video. 👍 Happy to know so much. We are also using kadalai punnaku for our terrace garden plants.
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி 👍. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏👌
@devakolangal562
@devakolangal562 Год назад
நாங்களும் சந்தன‌ம் செம்மரம் மகோகணி ஒரு ஏக்கர் வைத்து ஒரு மாதம் ஆகிறது உங்கள் தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன் 👍👍👍
@palanisamyk4901
@palanisamyk4901 Год назад
Madam very excellent naration with perfection in all areas with added transferrency. Kindly keep posting similar vedios atleast once in a month
@SBOJobUpdates
@SBOJobUpdates 3 года назад
Hai karunkali maran pathi podunga...sedi enga kidaikkum?
@Felix_Raj
@Felix_Raj 3 года назад
மிகச்சிறப்பு! உங்கள் இடம் எந்த ஊர்?? எவ்வளவுக்கு வாங்கினீர்கள்??? நீங்கள்/கணவர் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதையும் சொன்னால், இன்னும் Inspiring ஆக இருக்கும்.
@nirmalac9774
@nirmalac9774 3 года назад
What was the cost asked for well water and soil testing? This farm is from which district? Will it grow it Tirunelveli? According to district wise could you kindly share video of nursery contact numbers. This video is really an informative one which has motivated me to grow the similar ones
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 года назад
Great work sister
@ravindraky8331
@ravindraky8331 3 года назад
For your kind information, for sandal wood plant, it needs support plant,
@sivaboopathy5751
@sivaboopathy5751 3 года назад
நல்லது சகோதரி. நேராக வளர பக்க கிளைகழய் கவாத்து பண்ணவும் please
@fathimazifna5245
@fathimazifna5245 3 года назад
Akka sandal wood iruku LA adha Marathula irundhu cut pannadhum apdiye use pannalama illana boil panni dry pannanuma akka
@kannan2548
@kannan2548 3 года назад
Mam,2 kilai vanthuruku,athula oru profit irukathu,so therunjavanga kita kelunga,and kadalai punaku starting la podavea koodathu,yaravathu itha pathu try panra Mathiri irunthingana nalla ketutu try panunga
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 3 года назад
எவ்ளோ நல்ல கருத்துக்களை தமிழ் ல போட்டாலும் , நம்மாளுங்க பின்னூட்டம் மட்டும் ஆங்கிலத்தில் மட்டுமே இடுவார்கள் .... வாழ்க வளமுடன் 🌺
@dessertisland790
@dessertisland790 3 года назад
Hi sister... Sandalwood a treela irundhu cut panni eppadi use pannurandhunu sollugalen
@pushnishgendral6806
@pushnishgendral6806 3 года назад
Mikka nandri nngg sis very super video.its my dream future goal .sandalwood and redwood tree and tamilnadu teakwoods .clear explanation.Thank u so much sister
@Adnancorner
@Adnancorner 3 года назад
i think you should cover it with ground cover.... to reduce the evaporation and soil building... perhaps mint - (pudina in hindi) would be a good idea... it will bring pollinators and bring life.. it look very deserted... and pest can come without any problems. create small areas for pollinators to live they will control pests that attacks the trees.... the soil should not be left uncovered.
@proumreksmey
@proumreksmey 3 года назад
English subtitles please! Thank you mam! Love the environment, love your tropical trees farm! So down to earth!
@nitheshkumar1976
@nitheshkumar1976 2 года назад
சந்தன மரம், Rose wood மரங்கள் நம் நிலத்தில் வைத்தாள் வனத்துறையிடம் அனுமதி வாங்கவேண்டுமா?
@NN-gg8xe
@NN-gg8xe 3 года назад
You need to remove branches when it comes to timber plants to make sure they grow straight. Second when it comes to sandal wood you need to have a host plant And for most of the timber plants watering should be less
@felixroyan6615
@felixroyan6615 3 года назад
Host plants: Could you amplify your comment?
@rak366
@rak366 3 года назад
@@felixroyan6615 sandalwood needs host plants to survive. They are parasitic plants and can’t absorb nutrition on their own
@felixroyan6615
@felixroyan6615 3 года назад
@@rak366 Thank you Brother for hour input.
@ravinarayana2197
@ravinarayana2197 Год назад
, அக்கா தயவு செய்து இந்த மரம் இப்பொழுது எந்த நிலைமையில் உள்ளது வீடியோ போடுங்க ப்ளீஸ் இது மாதிரி விவசாயம் சம்பந்தப்பட்ட வர்கள் போட்டோ உங்கள் சேனல் அதிக சஸ்கிரைப்
@herbalRaja1965.
@herbalRaja1965. 3 года назад
அருமை அம்மா இதுதான் வாழ்க்கையே. பிறந்த பயன் அடைந்தீர்கள்
@radhajeeva3008
@radhajeeva3008 3 года назад
Ithu endha ooru thaayi.
@ride-for-peace5722
@ride-for-peace5722 3 года назад
For sandal you have take care , you have to plan a very good host near to that around 5 feet .. sesbania, casuarina, Meliá Dubia are very good host
@ride-for-peace5722
@ride-for-peace5722 3 года назад
If you don't keep host near to sandal plant .. it will die soon so take care else your invested time will go in vain ... Time is priceless
@VijayaKumar-jl1xj
@VijayaKumar-jl1xj 2 года назад
arumaiyaana vilakkam sister, vaalthukkal
@avinazh
@avinazh 3 года назад
Exactly my future plan sis
@myhomekumar5962
@myhomekumar5962 3 года назад
Chandanamarthine kitte Akil marami alle edavade maram podanam ennacha ade vande matte marathinte ilayil bonne food edukkunne
@someshKumar-rz4yy
@someshKumar-rz4yy 2 года назад
Can we do mahogany tree near with coconut
@fvinodhfranklin
@fvinodhfranklin 2 года назад
Nice Mam, what spacing between trees?
@gowtham.r3974
@gowtham.r3974 3 года назад
Manavariyaga semmaram vaikkalama
@balakrishnanadaikalam1064
@balakrishnanadaikalam1064 2 года назад
Congratulations sister
@madhumitaroy4756
@madhumitaroy4756 2 года назад
You are really positive personality 😲👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍
@iyyappaofficial
@iyyappaofficial 2 года назад
Very nice madam very good
@kumarbalasubramanian9574
@kumarbalasubramanian9574 2 года назад
Eiyarkai valzha.valzthukal ungala ku
@ncsaravanan
@ncsaravanan 3 года назад
Wow !! Very interesting 👌 Your concern for others really appreciated. Great .. keep it up !!
@blueskykill2241
@blueskykill2241 5 дней назад
உங்கள் நிலத்தைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்
@subramanians7097
@subramanians7097 2 года назад
ஒன்னேகால் வருஷத்துல முன் நான் பார்த்தேன் இப்பொழுது நன்றாக வளர்ந்து இருக்கிறது ஆறு மாசத்திற்கு ஒருக்க கொஞ்சம் சாண உரம் வைக்கவும் மிக நன்றாக வாழ்ந்திருக்கிறது நான் பல் டாக்டர் ஆக நாகர்கோவில் இருக்கிறேன் நான் தோப்பு வைத்திருக்கிறேன் அழகாக வளர்த்திருக்கிறீர்கள் மிக்க நன்றி
@sebastianjayakumar8282
@sebastianjayakumar8282 10 месяцев назад
Hey mam, why can't u upload the recent videos of ur timber land. It's been more than 2 years.
@sebastianjayakumar8282
@sebastianjayakumar8282 День назад
Same question
@dr.r.hemalatha3276
@dr.r.hemalatha3276 3 года назад
Super madam. Please follow Murali Varma Sir's instructions. It's 100% true. All the Best.
@palaniswamyp9037
@palaniswamyp9037 3 года назад
ஆர்வத்திற்கு பாராட்டுகள் ஆனால் விற்பனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.அது மிகவும் அவசியம். மேலும் சந்தன மரம் திருடு போகாமல் காப்பது மிகவும் கடினம்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 года назад
சந்தனமரத்தை திருடர்களிடம் காப்பாத்த வேண்டும், அது கடினம். வீரப்பன் செத்துட்டாலும், நம்மூரு அரசியல்வாதி dogs இருக்குறாங்களே! இப்பத்தான் மரம் நட்டு வச்சிருக்காங்கோ அதுக்குள்ளே விற்பனை அது இதுன்னே ஏண்டா பணத்தாசை பிடிச்ச பிசாசா இருக்கீங்க? அதுதான் சொன்னாங்களே கடைசியிலே, ஒரு சந்தோஷத்துக்காக செய்யிறோம்னு !
@palaniswamyp9037
@palaniswamyp9037 3 года назад
@@digitalkittycat4274 பணம்.அதன் மேல் ஆசை இல்லாவிட்டால் சந்தன மரம் ஏன் வளர்க்க வேண்டும்? புங்கன், புளியன்,வேம்பு,வாகை போன்ற மரங்களை வளர்க்க வேண்டும்.
@sukumarankrishnamurthi1037
@sukumarankrishnamurthi1037 2 года назад
Your post is very much appreciable and enjoyable and is very useful to youngsters. Ur presentation is very good. Go ahead with ur good job. My best wishes.
@tamilbhakthivaazhviyal948
@tamilbhakthivaazhviyal948 3 года назад
Where is the companion tree for sandalwood tree
@ezhil541
@ezhil541 3 года назад
Sister it's my dream to create a timber forest like u have ..happy to see it
@jagathish56
@jagathish56 3 года назад
Very good explanation and good suggestions thank you
@mohanrajkumar5124
@mohanrajkumar5124 3 года назад
hai mam, how your supplying water to trees
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 года назад
Please go for punganur cow, will be a good choice.
@boopalan2523
@boopalan2523 Год назад
In Kerala nersary one sandal plants rs100 mahokani one plant 50 rs sister Kerala karanga nalla emathitnga enn
@kmedits1090
@kmedits1090 3 года назад
Sister .... Sandhanam maram vetti sale panna govt allow panuga?
@ottmustwatch4
@ottmustwatch4 8 месяцев назад
Really super 👍
@umamaheswarithiyagarajan9824
@umamaheswarithiyagarajan9824 2 года назад
Mam u said et tree, what it mean? We have same plant in our garden please tell in tamil
@KrishnanjaliThava
@KrishnanjaliThava Год назад
Epo epdi erukungra video potingana encourageful ah erukum sis pls
@IndShabal
@IndShabal 3 года назад
Very good. Kandippaa neenge irunthitum iniyum ithellam use aaha varaikkum... 💪💪💪
@தமிழ்செல்வம்குணசேகரன்
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் . " இயற்கையை பாதுகாப்போம் "
@kirubakamalraj4743
@kirubakamalraj4743 3 года назад
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி. நாங்கள் இந்தியா வரும்பொழுது இந்த இடத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது.
@jroylipat9877
@jroylipat9877 3 года назад
nice plantation
@fakrudeenfakru318
@fakrudeenfakru318 3 года назад
True words
@thalakabi6374
@thalakabi6374 2 года назад
Where is your farm location
@sukarya1237
@sukarya1237 3 года назад
Waw amazink gaes nice
@narras5165
@narras5165 2 года назад
Madam were u buy
@ravinarayana2197
@ravinarayana2197 2 года назад
அக்கா நீங்க வாரத்துக்கு ஒரு வீடியோ போடுங்க மரங்களை மரங்களைப் பற்றி
@felixroyan6615
@felixroyan6615 3 года назад
Use raised bed to grow vegetables. It saves space. During excessive rain and flooding, your vegetables will be safe.
@paultrinity6231
@paultrinity6231 3 года назад
Good work👍 How much profit single tree can give after 20 years or so?
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 3 года назад
Which type of sandalwood
@thangammariappan8578
@thangammariappan8578 2 года назад
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்
@ganeshradhakrishnan4029
@ganeshradhakrishnan4029 3 года назад
Pruning needs to be done...Please mention it...
@rgmuthurgmuthu8653
@rgmuthurgmuthu8653 3 года назад
Super wish you all the best👍
@CaesarT973
@CaesarT973 3 года назад
Plant some fig, banyan & palmyra good for biodiversity & ecology 🦚🦢🌦
@chemistryeasydhanpadikalam3957
@chemistryeasydhanpadikalam3957 3 года назад
Very nice
@kvtourstravel
@kvtourstravel 3 года назад
Chennai ல இந்த மாதிரி நர்சரி எங்க இருக்கு சொல்லுங்கள்
@balajiganesh4246
@balajiganesh4246 3 года назад
Akka neenga saplings entha Varsham vaangninga?
@MeenatchiSundaram-jn5nz
@MeenatchiSundaram-jn5nz 3 года назад
Hi ma'am, Can I get the contact number to test the soil and recommend the type of trees
@govindhan_P
@govindhan_P 3 года назад
Thanks for information akka
@sofiag6782
@sofiag6782 3 года назад
Super akka... so nice to see trees growing... what place is this ?
@srinivasanrajendran9156
@srinivasanrajendran9156 10 месяцев назад
Nice sister...!
@tnpscaspirantstnpscaspiran2246
@tnpscaspirantstnpscaspiran2246 2 года назад
Looking nice🥰
@gmoganesan4178
@gmoganesan4178 3 года назад
Happy to see the plants. Can you please share the nursery details.
@kavithaananth3625
@kavithaananth3625 2 года назад
Net la isha cavery calling nu pottaley ungalukku contact details kedaukkum
@gmoganesan4178
@gmoganesan4178 2 года назад
@@kavithaananth3625 okay. Thanks
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 3 года назад
Supper supper supper supper
@saravananramanan535
@saravananramanan535 3 года назад
Suuuuuuuuuuuuuuuper mam super continue......
@MithunKumar-pr8te
@MithunKumar-pr8te 2 года назад
Currently timber forest epdi erukunu video update podungah.
@hattonhills-tamil
@hattonhills-tamil 3 года назад
What a useful information- Tamil Nadu normally go behind bogus film actors and Kerela women. Lean from this Akka. Well done.
@selvakumarkumar5272
@selvakumarkumar5272 2 года назад
Super Sister
@RamamurthyBS
@RamamurthyBS 3 года назад
Madam how to differentiate African Mahagany and others,
@jhshines8108
@jhshines8108 8 месяцев назад
அக்கா ஏன் இப்போ வீடியோ வெளியிடவில்லை 😮from henry farm knv ✅️ ♥️
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 3 года назад
good
@gurupathuka
@gurupathuka 3 года назад
Proud to be a isha volunteer.. Thank you akka..
@dhanasekar7956
@dhanasekar7956 Год назад
Super sister 💐💐👍
@smkumarphone
@smkumarphone 3 года назад
If you want to grow sandle tree, you have to get approval from forest department. They will give a tag for your tree with unique number.
@mahesh20092011
@mahesh20092011 3 года назад
No need get approval to grow Sandalwood or Red Sanders or any schedule Timber trees, but need permission/approval from forest/revenue/govt departments when going to cut and sale.. To cut and sale you have to maintain register details of your trees with land details in local VAO office, actually this registration is common for all crops, but no one cares...
@balajis9235
@balajis9235 3 года назад
That's true.. Do u have any idea where we gona sell our valuable timber after 15-20years
@skskr1884
@skskr1884 3 года назад
நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு தமிழ் நன்றாக எழுத பேச வரும்.ஆனால் உங்கள் கருத்துக்களை எல்லாம் பார்க்கும்பொழுது எனக்கு தமிழ் மட்டுமே தெரிவதால் வெட்கப்படுவதா,இல்லை உங்களுக்கு தமிழ் தெரியவில்லையே என்று துக்கப்படுவதா ஒன்றும் புரியவில்லை.
@smkumarphone
@smkumarphone 3 года назад
If you want trees to grow hith, you must maintain branches. They are to be cut, whecj are exces and adding waight to the main trunk. Timber trees must grow high.
@eswaribalan164
@eswaribalan164 2 года назад
Shouldnt trees be planted closer like in the jungle, so that they will grow faster taller and compete for the sun???
Далее
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,6 млн
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15