Тёмный

😥 நெஞ்சு வலின்னு ஹாஸ்பிடல் போனா கடைசில இப்படி சொல்லிட்டாங்க  

Nila Kutty Channel
Подписаться 963 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@nilakuttychannel
@nilakuttychannel 12 часов назад
Website link nilakuttyproducts.com/ சில்லி மசாலா 1/4kg 130 1/2kg 250 1kg 500 For enquiry What's no 7418535806
@gksaranishh7214
@gksaranishh7214 2 часа назад
Akka na krishnaveni enga orrku vanthurukinga therinjuruntha kandipa na vanthurupa sakthi Mahal oru vati vanthingala dress yeduka appavu miss pandita akka enaku comments poda oru optionea katta matinguthu why ka
@Pmathi234
@Pmathi234 12 часов назад
என்ன கௌரி நெஞ்சுவலினு சொல்லிட்டீங்க😢 கடைசில ஒன்னும் பிரச்சனை இல்லைனு சொன்னதும்தான் நிம்மதியா இருந்தது 😊😊 சன்சிக்கு யோசிச்சு dress எடுத்து கொடுத்தது நல்ல விஷயம்😊 உளுந்தங்கஞ்சி பாக்கவே சூப்பரா இருக்குது 🎉நான் இதுவரைக்கும் செஞ்சதில்ல கண்டிப்பா செய்து பார்க்கனும் ❤❤ Saanthumathi palanivel
@MousikashriTShri
@MousikashriTShri 11 часов назад
Heading pathathum shock aita.. Please take rest sis.. சன்சி டிரஸ் ரொம்ப அழகா இருந்திச்சு.. உங்க பேமிலிக்கு சுத்தி போடுங்க... வாழ்க வளமுடன் சிங்கப்பெண்ணே நீங்க என்னோட மோட்டிவேஷனல் person ரெண்டு பாப்பா வும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉🎂🎂💐
@CCUSrimathiK
@CCUSrimathiK 12 часов назад
தேவை இல்லாத எந்த விஷ்யதுக்காகவும் கோபம் கொள்ள வேண்டாம் அக்கா❤️மனதை லேசாக வைத்து கொள்ளுங்கள்❤️நானும் Cooker வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன் அக்கா❤️sansheka அணிந்த கவுன் நன்றாக இருந்தது❤️இன்னும் நிறைய செடிகள் வாங்கி வைத்து பூந்தோட்டம் உருவாக்குங்கள் அக்கா❤️By Srimathi Kalimuthu
@bhuvana8846
@bhuvana8846 12 часов назад
சன்ஷிகா துணி அருமை. குக்கர் நன்றாக இருக்கிறது, நெஞ்சுவலியாக இருக்காது தங்கை உங்கள் மனம் பயத்துடன் இருக்கும் ஆகையால் அப்படி தோண்டி இருக்கும் பயப்பட வேண்டாம் தங்கை. பா.புவனேஸ்வரி
@akshayam4085
@akshayam4085 12 часов назад
Akka web site link ethuvum illa Amazon link tha iruku😢by Akshaya
@karthishn289
@karthishn289 11 часов назад
வணக்கம் அக்கா உடம்பை நல்லா பாத்துக்கோங்க தேவையில்லாத விஷயங்களை தூக்கி போடுங்க மனசு எப்பவுமே லேசா வச்சுக்கங்க வீடியோ தலைப்புபார்த்த உடனே பயமா போச்சு அக்கா சன்சிகு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரிதாஸ் குடும்பத்தோட உங்களுக்கு இருக்கும் உறவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க அவங்க கூட நல்லா பழகுறீங்க நீங்க எப்போதும் இது போலவே குடும்பமா இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு அக்கா சுகிதா ஆரணி
@padmapriya4313
@padmapriya4313 11 часов назад
Sansi ku green color frog nalla irundhuchu nechu valli adhu gas problema erukum enkum apdi dhan irundhuchu so bayapdadinga gowri by padmapriya
@dinesht7689
@dinesht7689 13 часов назад
Title patha udana oru marri achu Akka inimal intha maari title vaikathinga Kojam rest eduga akka Ellam sari agidum intha saturday sunday kojam rest eduga Vellila engium pogathinga Illayaraja pattu keluga Mind relaxa veichukonga ❤❤❤ Valaga valamudan
@kannadasank3798
@kannadasank3798 11 часов назад
என்ன கெளரி தலைப்பு இப்படி போட்டிங்கலே நான் பயந்து டேன் லாங் வீடியோ பார்த்து தான் relax ஹ இருந்தது by jayanthi
@ranjanik999
@ranjanik999 12 часов назад
என்ன சிஸ் நெஞ்சுவலின்னு சொல்லி பயமுறுத்துட்டீங்க எதுவும் இல்லன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு சன்சிக்கு டிரஸ் சூப்பரா இருக்கு நீங்க யோசிச்சு வாங்கின விதமும் புடிச்சிருக்கு ❤❤❤❤ranjanisri
@krishnarajchinnasamy3697
@krishnarajchinnasamy3697 12 часов назад
அக்கா பன்னீர் சில்லி பார்க்கவே நல்ல இருக்கு உங்க உடம்ப பாத்துக்கோங்க அக்கா பாப்பா துணி நல்லா இருக்கு உலந்த களி நல்ல இருக்கு அக்கா நாணும் செய்து பார்க்கனும் by ambika
@R_Nandhini
@R_Nandhini 10 часов назад
Sis intha vlog same intha Week fulla ennoda mind eppudi irinthucho apdiye irukku..... Sis pls take care of your health Sis..... Nalla thoongunga oil food reduce pannikunga Sis..... Correct sis enaku enga papaku net frog eduka pidikala antha thavani pavadai set mathiri edukanumnu aasai.... Amma vtu shopping nice sis... Tea drum useful vessels sis must have in our home.... Ulunthankanji try panrom Sis.... Healthy and tasty also.... Sep 20 my son birthday 😊....Natpudan Nandhini
@Vadukunathan
@Vadukunathan 12 часов назад
Hi sister heath take panikiga. .. Health insurance edugara idea irutha sollunga sister. Senpaga flower like. By vadivu
@shoban577
@shoban577 13 часов назад
Hi Gowri just now neenga vara promo va kalaigna tv la pathen sis nalla iruku✨✨Shobaanà
@maheswarinithyanandam3665
@maheswarinithyanandam3665 10 часов назад
Take care da.....sanshe kutty dress 👗ku neenga yosichathu correct thaan😊...birthday ku maram🌳 naduvathu super 🤝👏👏❤maheswari chennai
@SaraswathiSomasudharam-ik4xx
@SaraswathiSomasudharam-ik4xx 12 часов назад
ஹாய் அக்கா தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதீங்க உடம்ப பாத்துக்கோங்க அண்ட் சன்சி டிரஸ் வெரி நைஸ்❤❤❤❤❤❤❤ நானும் பெருந்திரளாக நெக்ஸ்ட் டைம் பிறந்தநாள் வந்தா நீங்க சொல்லுங்க ஓகேவா உளுந்தங்கஞ்சி ரெசிபி சூப்பர் தேங்க்யூ நானும் ட்ரை பண்ணி பாக்குறேன் அக்கா❤❤❤❤
@smasma6906
@smasma6906 9 часов назад
Rompa tention ahathinga sister. Work pressure errukum konjam rest edunga.. kannu pattu erruku akka suthi podunga. By Revathi
@D.gnanasundhari
@D.gnanasundhari 8 часов назад
பன்னிர் சில்லிஅருமை. Headquarters சூப்பர்.சன்சி டிரஸ் அருமை. அம்மா வீட்டில் வாங்கிய குக்கர்கள் அருமை. உளுந்தகஞ்சி receipe super. நர்சரியில் வாங்கிய செடிகள் அருமை. By D. Gnana sundhari
@senthilvadivu76
@senthilvadivu76 3 часа назад
கௌரி உடம்பை பார்த்தேக்கோ அந்த வலி வாய்வு மாதிரி இருக்கும் சன்சி ட்ரஸ் நல்லா இருந்தது செடிகள் வைத்து அழகு பார்ப்பதே தனி அழகுதான் அம்மா வீட்டில் வாங்கிய குக்கர் எல்லாம் சூப்பர் அந்த டீட்ரம் உளுந்த கஞ்சி ரெசிபி அருமை ❤❤❤❤🎉🎉🎉by senthil vadivu
@nsivavalathi7201
@nsivavalathi7201 10 часов назад
Sis நெஞ்சு வலி nu payam katitenga, muthalla unga udamba parthukonga sis, nerathukku sapdunga, ngt nalla thungunga, tension illa ma irunga sis, mudinthal moochu payirchi pannunga sis, papa edutha gown 👌🏻ah irunthathu sis👌🏻, ana neenga sonnapadi pattu pavada semaya irunthathu sis👍🏻, agaro product 👌🏻 ah irukku sis, cooker ellame oru குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்றிதான் ஆகனும் sis, ulunthan kanji recipie 👌🏻sis, naa try pannitu sollren sis, long video podum pothellam engalukku useful ah ithey pola recipie sollunga sis👍🏻(Umanarayanan )
@asardeen899
@asardeen899 12 часов назад
Ungaludaya Nala manasuku ethuum varadhu .. unga health a Nala padiya pothukanga sis .😊
@deeditz834
@deeditz834 4 часа назад
Atvans happy birthday sanshe 🎉 டென்சன் அகாதிங்க சிஸ்டர், அலைச்சல் அதிகமாக இருந்த கொஞ்சம் கொறச்சுக்ங்க.
@dusyaths.s8524
@dusyaths.s8524 9 часов назад
Already agaro vaccum cleaner use pananina athu best a ipa use panrathu best a irukaa
@indhumathi9901
@indhumathi9901 7 часов назад
Enga v2la weekly 3 times ulunthu kali...
@kranthidurai6378
@kranthidurai6378 8 часов назад
Akka enakum one week chest pain age 30 aguranala romba bayam 30 vandavae konjam bayama irunduchu doctor na keta chest cancer vanduruma keta avanga sirukuranga test panitu onum ila hormone changes da onum ila solitanga 30entre agitingala so bayapada vendam solitanga ....odamba pathukonga ka..sanshee frock semmaya alaga doll mari irundha ..indha dress semmaya iruku akka.panner 65 pakum podhayae sapadanum pola iruku nala crispy irunduchu...cooker elam paka nalairuku ka ❤...murunga keerai noodles healthy dishes ka matha noodles idhu ok❤by kranthi
@mytheyoutubers4361
@mytheyoutubers4361 9 часов назад
Ungaloda tension eh seekram business related ah iruka work ellam mudinju puniyasanam pannanum neenga kavala padathinga kadavul arulalayum unga talent aalayum neenga seekrame ellathayum mudichu innum the best ah vara poringa akka ithukaga tension ellam aagathinga sanshe ku Green dress Angel maathiri irundhuthu happy birthday sanshe ma by madhu
@SenthilKumar-fm1tb
@SenthilKumar-fm1tb 6 часов назад
Take care sis tittle patha udnea konjam payama erunthathu fine Deepasenthil ❤
@amsavicky.6986
@amsavicky.6986 12 часов назад
Title appadi podhanga akka negama bayandhuta Sanshee dress super akka water la pota plant alaga irruku akka 😊 by Amsa
@jiashinisg8083
@jiashinisg8083 7 часов назад
Sister konjam health tha pathukonga sister shansi ma derass very cute sister💐💐💐 Happy birthday shansi ma God bless you da my dear💕💕💕💐💐💐
@nilakuttychannel
@nilakuttychannel 6 часов назад
Thanks
@indumathi9546
@indumathi9546 12 часов назад
Health பாத்துக்கங்க sis, பன்னீர் 65 super,sanshe dress super 🎉 cooker item super , கலைஞர் tvla unga promo super 😊 by indumathi ❤
@ajanaraja6934
@ajanaraja6934 7 часов назад
Take care of your health sister. Next sanshe dress super. Neenga senjathu ulundhu paal nu soluvanga sister Tirunelveli side la
@VijayaParamasivan
@VijayaParamasivan 12 часов назад
தலைப்பு பார்த்த உடனே பயந்து போய்டோம் உடம்ப பார்த்துகோங்க அக்கா. சன்ஷிகா dress ரொம்ப நல்லா இருக்கு கலரும் சூப்பரா இருக்கு.உளுந்த கஞ்சி நல்லா இருக்கு செடி அழகா இருக்கு. by ப. விஜயா
@AmbalavananJ
@AmbalavananJ 12 часов назад
Advance Happy Birthday wishes 🎉🎉🎉. Vazhga valamudan
@maheswaris3052
@maheswaris3052 12 часов назад
அஜினோ மோட்டோ இல்லாத சில்லி மசாலாவா இருக்குமா?
@vplponnulakshmi4977
@vplponnulakshmi4977 2 часа назад
Akka ena akka title ipdi potu bayapuduthitenga. Nalla rest edunga . Work work odite irukenga health ah konjam pathukonga sis. Nalla suthi podunga family la ellarukum. Akka New building inoguration paniyacha ka sollave illa ethum. By.ponnulakshmi
@Hemaarathana
@Hemaarathana 12 часов назад
Paneer chili pakavey asaiya iruku saptanumnu
@kavithad1380
@kavithad1380 12 часов назад
Neenga sonna mathiri nanum senjan akka uluntha kanji super ah irunthuchu akka
@sweetyvinosweetyvino1368
@sweetyvinosweetyvino1368 13 часов назад
Home made chilli masala pannir 65 super ka....agaro grand bed vacam cleaner super ah clean pannuthu ng ka.... odamba pathukonga ka ethukum tension agathinga free ah irunga....❤papa dress nalla iruku ng ka.... things Ella nalla iruku ka....chedi alaga iruku ng ka....🥰by vinothini
@naguleshsivanika8898
@naguleshsivanika8898 12 часов назад
Hi akka 🎉🎉🎉title en akka apdi podu irukinga apdi potathinga akka.. sanshe birthday dress super akka .. nee cook Panna ah uluntham Kanji pakkum pothe romba taste 😋 👌 Pathak sapdunum pola irunthathu akka ..
@ohmnamashiva8460
@ohmnamashiva8460 12 часов назад
Advance Happy birthday sanshe.🎉..teen age coming.. two dresses sanshe super .... health is wealth so take care sister.... ulunthanganchi very super try panna poren .... birthday ku senpaga poo plant very nice😊❤ by santhanamari tenkasi
@nalinidharshini8555
@nalinidharshini8555 5 часов назад
Iam also working in lotus hospital emergency department ivlo pakathula vanthum pakamudilaye 😮
@vasanthiselva18
@vasanthiselva18 12 часов назад
Title patha udanea shock aeruchu sis.. suthi podunga sis.. by vasanthi
@kirthicharuchanel
@kirthicharuchanel 13 часов назад
Hiiii Akka ❤❤unga bangle nallatku ka na rombo naal pathutu irukkan anthamathiri vanganum nu kedaikka matithu ka....unga dress yellam nallatku ka😍😍 Keerthi sister ❤
@Kavitha-my8nh
@Kavitha-my8nh 7 часов назад
Too much color causes gastric cancer
@nilakuttychannel
@nilakuttychannel 6 часов назад
Home made
@MuruganMurugan-w7f9x
@MuruganMurugan-w7f9x 5 часов назад
Payappathiga sister yanakkum endha problem irundhuchu hart doctar parkkum podhu hart romba poo madhiri irukku wait yadhavadhu thookkadhiganu sonnaga adhan piragu valiyaillai sister gase problam ma kuda irukkum sunsiga dress super
@sarisamaippom123
@sarisamaippom123 12 часов назад
Birthday kku maram veikarathu nall idea sis.. video 20 minutes mela podunga sis akkula mudinchurucha nu thonuthu...😅 Health also pathukonga akka By NithyaSathish
@narmadhavellai6746
@narmadhavellai6746 7 часов назад
Akka Health pathukonga take care ...and sansi dress spr ahh iruku ka by Narmadha
@gudvibes5827
@gudvibes5827 12 часов назад
Etha pathiyum yosikathinga akka😊ungaluku Onnu illa ….Nenga business panringa Thn veliya Ethathu povinga Thn papa va school ku anuprathu Athu ithu nu tension irukum akka athula tha pain aairukum nenga konjam free aah irunga akka❤ Onnu illa ….Etha irunthalum Pathuklam akka
@selvaselvakumar9214
@selvaselvakumar9214 11 часов назад
Video vanthuruchu ellarum vanga😊😮😊...
@Rameshpriyapriya-jc6fj
@Rameshpriyapriya-jc6fj 12 часов назад
Akka video pathadhum Happy, Taitel epati potathiga .and letar wish sanshe happy birthday beautiful girl 🎉 .my one of movtiraed your akka. No over thinking Athannnn bp leavel Athigam akudhu. Kallakurichi Joshna Priya hi soluga pls
@ThapseeraThapseera
@ThapseeraThapseera 9 часов назад
udamba pathukonga ka plsss
@user-vg2ul2zm7e
@user-vg2ul2zm7e 13 часов назад
Lata age attend panatum sis pavam papa
@rojarahimulla8373
@rojarahimulla8373 13 часов назад
Sister vaaivu vulla porul sapdathinga ma anakum vudambu sari illana Doctor pokum munnadi nenga sonnamathi alla bayamum varum neenga sonnamathiri ye ninaipen bayam varum Doctor idam poi kambichavudan allahu vuthaviyal onerum bayam illamal pokum nanakarpani seythukolven Cuaddalor Doctor selvaraj naan sonnavudan thitinaru neengala athavathu irukumadu karpanai seyyathinga mandu vudambaikavanithukonga ma sugar lam varamal vudamba parthukonga sathaka sapidavum appo than kulathaya purusanai parthuka mudiyoum theymbaga pengal vudambai kavanithu kollamal sekiram vudal nilai sari illamal pokuthuma naan anvudambai kavanithu kollamal balahinam akiteyn ippavum sapida mudiya villai Docoter idam kanbithal sathaka sapida solluranga sapida mudiya villai aanaal suvaya samaipen pillaikalum sapida solli thituran ga sapida pudikavillai
@sivakalyani9553
@sivakalyani9553 6 часов назад
உடம்பை பாத்துக்கோங்க க்கா கரட்ட சாப்பிட்டுங்க கல்யாணி
@inshafzawahir9680
@inshafzawahir9680 9 часов назад
Sorry for the late 😞 wish you many more happy returns of the day ka ❤🎉
@Revathi-hc1bj
@Revathi-hc1bj 11 часов назад
Healtha nalla pathukonga.stress illama erunka
@Savisavi9951.
@Savisavi9951. 12 часов назад
Tatile pathu payathuta akka😢
@hariniharini3006
@hariniharini3006 11 часов назад
Belated birthday wishes🎉 papa dress super ❤and Alli pootha kaminga sissy ❤
@gokulkarpagam2615
@gokulkarpagam2615 10 часов назад
Health tha nala pathuga akka tension agadhainga akka sanshee dress super akka home made chill masla super akka odamba pathukonga akka free ya irruga akka By Devika
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 7 часов назад
Good selection of dresses to sansigha pavadai chatai Good
@MG-yk2yp
@MG-yk2yp 11 часов назад
Take care gowri health mugiyam 👍👍🙏
@nithyashree1238
@nithyashree1238 13 часов назад
Hiiii akka unga video vandhadhum oodi vandhuttan akka ennakum panner kolambu ellam pudikaadhu akka fry dhan eppaiyumee pudikum akka! Wow superaahh iruku akka cleaning panradhuku eneme ungaluku sulabam dhan ponga akka! Akka edhum neenga bayapadheenga ungaluku irukura manasuku neenga kashtapada maatteenga akka bayadama irunga akka neraiya tension aagadheenga akka normal aa irunga onnum aagadhu feel free akka😊! Pasangaluku bday dress edukurom nu sonnave evlo sandhosham aaidraanga paarunga naanum oru kaalathula ipdi dhan irundhen missing those days😢andha pattu paavadai sattai nalla iruku akka sanshee ku !enga amma chinna vaisayula irundhee idha kuduthu palagitaanga akka adhanaala romba pudikum akka paakum bodheyy vaai urudhuu😅enna akka andha chedi peruu idhuku munnadi paarthadhe illa naanu!!!Veetla nalladhu akka veetla shenbaga pooo vacha super akka!love from nithya akka ❤🎉
@chuttydharunvideos6464
@chuttydharunvideos6464 4 часа назад
Title pathu enake attack vanthuruchu sis.. Health ah pathikonga... Tension aagama relaxed ah erunga sis... Videos paka paka yha uiyer ah vantha mari erunthuchu... Enna mo therila nenga elam enga family members ne tha thonum videos pakara apo lam❤❤... Green dress super ah eruku sis bt neenga sona mari athu one or two times tha aasai ku use panunvanga aprm kuthuthu nu, sweet aaguthunu sollitu poda matanga.. Nenga edutha dress tha epaum use panra mari erukum... Amma veetu shopping super sis... Ulunthang kanchi super sis ❤❤.... Kani
@manikandans500
@manikandans500 11 часов назад
Senpakapoo my fav ...white colour vaankii venga senpakapoo
@MJA143
@MJA143 2 часа назад
Akka 2padi cooker vangu akka😊
@geethac8441
@geethac8441 11 часов назад
Enena test panaga sis
@geethac8441
@geethac8441 11 часов назад
Pls reply
@Mrumarvlogs007
@Mrumarvlogs007 12 часов назад
Health pathukonga sister
@arumugasamyk8172
@arumugasamyk8172 6 часов назад
கவலை..பட்டால்.அப்படிதரன்.இருக்கும்.கெளரி.
@KaviyaVaradharaj-l8l
@KaviyaVaradharaj-l8l 12 часов назад
Entha shop sis
@Karthika-l2w
@Karthika-l2w 12 часов назад
பன்னீர் 65 சூப்பர் அக்கா by karthika
@MousikashriTShri
@MousikashriTShri 11 часов назад
T. Vishnupriya
@s.r.dtimesfun8311
@s.r.dtimesfun8311 8 часов назад
Purattasi follow pannunvingala
@KiruthikaSaravananKiruthika
@KiruthikaSaravananKiruthika 13 часов назад
Recipe send me
@anusiyasekar2817
@anusiyasekar2817 8 часов назад
Sis odampa pathukonga
@Mallika123-fq9yu
@Mallika123-fq9yu 2 часа назад
relax aga irunga gowri tensan athigam analum heart la vali varum sari akidum dont worry sansi dreas super ga color nalla irukunga gowri sister ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ManiM-og8xc
@ManiM-og8xc 12 часов назад
I am also erode.. Dress shop name?
@StarCity-uk8zc
@StarCity-uk8zc 11 часов назад
Health pathukonga akka ..tensan agadhinga ... happy birthday sansi by narkis
@Hygiya_Saulusmaisie
@Hygiya_Saulusmaisie 9 часов назад
Akka don't get tension. Be free. By mary
@GayuDhana-bm3us
@GayuDhana-bm3us 12 часов назад
எனக்கு அதோ ப்ரச்சனதா அக்கா
@PoovarasanKani-f1j
@PoovarasanKani-f1j 13 часов назад
Hii sister odamba pathukonga by kanmani
@manikandans500
@manikandans500 11 часов назад
Video potunga akka ..daily yu ❤
@indirasiva488
@indirasiva488 5 часов назад
Healtha pathukonga sis.sanshee drs Super byindira
@daisyrani1135
@daisyrani1135 5 часов назад
pattu paavadai sattai is nice Gowri sis
@KishoreSangeetha
@KishoreSangeetha 12 часов назад
Take care of your health and your family health sister god bless u sister ❤❤singappen neenga ❤❤ sanshe dress cute by Sangeetha
@tgkingyt1642
@tgkingyt1642 3 часа назад
Advance happy birthday to you dear ❤️❤️💍🎈🎂
@Janibahari
@Janibahari 13 часов назад
Paneer super by janiba
@subramaniyanarumugam8442
@subramaniyanarumugam8442 3 часа назад
Advance happy birthday sanshi
@Girl28266
@Girl28266 13 часов назад
1st View akkaa❤❤❤❤
@JothisaranC
@JothisaranC 10 часов назад
Papa dress super byjothisaran
@NarutoTamil-rw8dl
@NarutoTamil-rw8dl 13 часов назад
Hii akka😊
@BhuvanaSelvaraj-i4e
@BhuvanaSelvaraj-i4e 13 часов назад
Hai sister how are you
@muthulekshmi7678
@muthulekshmi7678 8 часов назад
Green colour nalla eruku
@GowriMani-ih5kx
@GowriMani-ih5kx 12 часов назад
Hi sister how are you ungallku onnum Agathu ❤
@monidamu4131
@monidamu4131 10 часов назад
Hi gowri, how is your healthcare❤ please cl me sis
@nilakuttychannel
@nilakuttychannel 6 часов назад
Ok 😊
@v.jaisanker
@v.jaisanker 11 часов назад
Dresses superstar
@KishankishoreSivamani
@KishankishoreSivamani 12 часов назад
Super sister ❤❤🎉🎉
@dhanshikanandhu8555
@dhanshikanandhu8555 13 часов назад
Hi sister
@smasma6906
@smasma6906 9 часов назад
Rompa tention ahathinga sister. Work pressure errukum konjam rest edunga.. kannu pattu erruku akka suthi podunga. By Revathi
@v.jaisanker
@v.jaisanker 11 часов назад
Hi sister
Далее
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00
Abortion In Village | Nakkalites Fzone
19:52
Просмотров 1,2 млн
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00