Тёмный
No video :(

😲இனிமேல் யாரும் "பல்" விளக்காதீங்க😲PUTHIN SURESH | EXCLUSIVE INTERVIEW |BIOFLIX 

BIO FLIX
Подписаться 58 тыс.
Просмотров 54 тыс.
50% 1

மரபு வழி வாழ்க்கை முறை | Mr. PUTHIN SURESH | EXCLUSIVE INTERVIEW | ONLY ON BIOFLIX
CONTACT: bioflixofficial@gmail.com
#bioflix #interview #tamil ‪@PuthinSuresh‬
***
OTHER INTERVIEW LINKS
Paarisalan 1: • "இலுமினாட்டிகளை" கம்யூ...
Paarisalan 2: • "புதிய கட்சி" துவங்க இ...
Paarisalan 3: • "யார் தமிழர்" என்று எப...
***
Actor Kadhal Sukumar: • 🔥🔥சினிமா அரசியல்🔥🔥 - A...
***
Astrologer sathya: • ♈SECRET BEHIND NUMEROL...
***
🔥🌍420 YEARS MYSTERY🌍🔥 மறைக்கப்படும் ரகசியங்கள்🔥 | RAVI IYYA INTERVIEW 🪐|
Video Link: • 🔥🌍420 YEARS MYSTERY🌍🔥 ...
***
🔥🔥ILLUMINATE VS WORLD POLITICS =🔥🔥|HEALER BASKAR EXCLUSIVE INTERVIEW|BIOFLIX
Video Link: • 🔥🔥 WORLD WAR - 3 START...
***
ஆரா'வை பலப்படுத்தும் ரகசியம் 💪🔥| LIVE DEMO 😵😲| VEDHA JEE EXCLUSIVE INTERVIEW |
Video Link: • ஆரா'வை பலப்படுத்தும் ர...
***
🤫உலகம் முழுவதும் கெட்ட வியாபாரிகள் இருப்பாங்க, நம்மதா அத சரிசெய்யனும் 😱 | HEALER BASKAR | PART -2
Video Link: • 🤫உலகம் முழுவதும் கெட்ட...
***
"மருந்தில்லா மருத்துவம்" HEALER BASKAR | INTERVIEW | PART-1
Video Link: • "மருந்தில்லா மருத்துவம...
***
TRY NOT TO LAUGH |SRIPPU YOGA SIRIPANANDHA | FULL FUN MODE
LINK: • SECRETS OF BEES WORLD ...
***
SECRET OF ASTROLOGERS ( ஜோதிடர்களின் ரகசியம் ) | ASTROLOGER SATHYA
PART-1: • SECRET OF ASTROLOGERS ...
PART-2: • SECRET OF ASTROLOGERS ...
***
SECRET BEHIND BEES WORLD ( தேனீக்களின் உலகம் ) | BEE FARMING JOSHPHIN
PART-1: • MAN vs BEE | FARMING |...
PART-2: • SECRETS OF BEES WORLD ...
***
MATHS TIPS & TRICKS | EASY MATHS VIJAY
LINK: • MEMORY TRICKS & TIPS |...
***
MASTER MOVIE ACTOR | RANJITH
LINK: • MASTER MOVIE | ACTOR R...
***
INFERTILITY & CAESARIAN ISSUE | MANIMAZHI AMMA
LINK: • INFERTILITY & CESAREA...
***
​ @BIOFLIXOFFICIAL @Behindwoodstv @BehindwoodsAir @GalattaTamil @AadhanTamil @Cineulagam @VijayTelevision
#healerbaskarlatest
#tamil
#tamilnadu
#galattatamil
#behindwoods
#tamilnadu
#vijaytv
#tamilcinema
#aadhantamil
#cineulagamvideos #bioflix

Опубликовано:

 

18 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@Positive-vl8mp
@Positive-vl8mp Год назад
நமச்சிவாய வாழ்க... குருநாதர் வாழ்க... எங்களுடைய உயிரில் கலந்த வாழ்வியல் குருநாதர் ஹீலர் பாஸ்கர் அய்யா,புதின் சுரேஷ் அய்யா அவர்களால் எங்களுடைய வாழ்க்கை மாற்றம் செய்யப்பட்டது.. ஒவ்வொரு விநாடியும்,நித்திய பரிபூரண, மகிழ்ச்சியாக ஆனந்தமாக, பேரானந்த பெருவாழ்வு வாழ்கிறோம்... மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...
@kartiksachithanantham6153
@kartiksachithanantham6153 Год назад
நெறியாளரின் ரசனையும் கவர்ந்தது.. நன்று நன்று நன்றி 👏👏👏👌👌
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
என்னுடைய குரு நாதர் ஹீலர் பாஸ்கர் ஐயா சொல்லி இருக்கார் வாழ்க வளமுடன்
@ScNathankk
@ScNathankk Год назад
உங்க புத்தகம் படிக்காமலேயே கையால் பல் துலக்குகிறேன். மூலிகை பொடி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் கிடைக்கிறது. பல் வலி,பற்கூசல் இல்லை. அழகாக இருக்கிறது. நன்றி.
@naturecureremedies7800
@naturecureremedies7800 Год назад
கோடானகோடி நன்றிகள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Год назад
சிறந்த காணொளி நல்ல தகவல்கள்
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@SenthilKumar-kb8qx
@SenthilKumar-kb8qx Год назад
நான் புதின் சுரேஷ் அவர்களின் ரசிகன்.... அவரின் புத்தகமான பல்லு விளக்காதீங்க மற்றும் பஞ்சாசுத்தி இரண்டையும் படித்திருக்கிறேன். இனிமா கேன் மற்றும் விரலால் பல்லு விளக்குவது இரண்டும் செய்கிறேன்.... உடல், மனது நன்றாக உள்ளது. அவர் வாழ்க வளத்துடன்.. ❤️
@nandhiniselvi6790
@nandhiniselvi6790 Год назад
Book link anupuga how to buy
@vijaykumar-et9vy
@vijaykumar-et9vy Год назад
Sir can you gide me how to breash
@piriyamanathozhipiriyamana3027
inimae kean apdeena enna bro
@muruganananthan1413
@muruganananthan1413 Год назад
Book link anupinga sir
@dhamotharanjayaraman5069
@dhamotharanjayaraman5069 Год назад
புத்தகம் எங்கே வாங்குவது
@NKVeeranAaseevagar
@NKVeeranAaseevagar Год назад
உண்மை உண்மை. அருமை குருநாதரே
@thilakavathis4537
@thilakavathis4537 Год назад
"பல்லு விளக்காதிங்க"- முன்னமையே ஹீலர் பாஸ்கர் சொல்லிட்டாரு.
@shivasrii
@shivasrii Год назад
சிவா வணக்கம் இந்த மாதிரி பல்லு விளக்காதீங்க பேஸ்ட் எடுக்க கூடாது இயற்கையோடு சார்ந்து வாழனும் ஐயா ஹீலர் பாஸ்கர் ஐயா சொன்னதை இந்த ஐயா பாலோ பண்றாரு இல்ல இப்படி உருவாகனும்னு நம்மள பாத்து சொன்னாரு ஐயா இவரை பார்த்து ரொம்ப பெருமைப்பட்டு இருப்பார் தமிழகத்தில் ஒற்றுமையும் இயற்கையோடு சார்ந்து வாழனும் என்று இறை ஒவ்வொரு தீர்க்கதரிசிகளை அனுப்பி கொண்டே இருக்கும் ஆதலால் நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் அவர் முன்னாடியே சொல்லிட்டாரு இவரு முன்னாடியே சொல்லிட்டாரு அப்படி சொல்லாதீங்க சிவா எல்லாருக்குமே இறைவன் இருக்கிறான் ஒரு காலத்தில் நீங்களும் இறைவனாக மாறுவீர்கள் சிவா அப்ப நீங்க அனுபவம் பேசும்போது சத்தியம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும் இரண்டும் இரண்டும் நான்கு ஏற்கனவே சொல்லிட்டாங்க அதனால நம்ம புதுசா கத்துக்க வேண்டாமா நம்மளும் கற்று ரெண்டு ரெண்டு நாலு என அறிவோம் உண்மை அறிதலும் புரிதலும் மிக மிக முக்கியம் என் பொறுமையாக கேட்போம் இப்பதான் தீர்க்கதரிசி எல்லாம் ஒரே மாதிரி சொல்லிக்கிட்டு வராங்க ஒரே சத்தியத்தை பேசுறாங்க நல்லது தானே சிவா நல்லதுக்கு கை கொடுப்போம் சிவா தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் எனக்கு ஹீலர் பாஸ்கர் ஐயாவை ரொம்ப பிடிக்கும் அவர் கனவு பலித்து கொண்டிருக்கிறது நாம் பிரபஞ்சத்திற்கும் நன்றி நம்ம ஜெனரேஷனுக்கு நல்வழி காட்ட நிறைய ஜீவாத்மாக்கள் உருவாகி விட்டார்கள் நன்றி வாழ்க வளமுடன் குற்றம் இருப்பின் மன்னிக்கவும் ஐயா மன்னிக்கவும் ஓம் நமசிவாய ஓம் முருகனுடைய தகப்பனுக்கு கூறிய பிரணவ எழுத்து பிரபஞ்சத்தில் ஓம்கார சத்தமே ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன் இதிலிருந்து ஓம் நமசிவாய மேலும் திடீரென்று என்று நமசிவாய நமசிவாய என்று தான் வரும் வாழ்க வளமுடன்🙏 வாழ்க வையகம் 🙏🙏🙏🙏🙏
@thilakavathis4537
@thilakavathis4537 Год назад
@@shivasrii ஏதோ சொல்ல வர்றிங்க, நல்லது.
@shivasrii
@shivasrii Год назад
சிவா 🙏தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@thilakavathis4537
@thilakavathis4537 Год назад
@@shivasrii பிரம்ம குமாரி இயக்கத்தை பின்பற்றுபவர்களா தாங்கள்?
@shivasrii
@shivasrii Год назад
சிவா நான் ஒரு சாதாரண மனுஷி மனசுல பட்டதை சொல்லுவேன் செய்வேன் என்னை எந்த இயக்கத்திலேயே நீங்க சேர்த்துடாதீங்க தயவுசெய்து ❤ அன்பு இருக்கும் இடம் சிவம் 🔥இருக்கும் இடம் அது மட்டுமே எனக்கு தெரியும் ஓம் நமசிவாயா 🙏🙏🙏🙏🙏எல்லாம் அவன் செயல் 🙏
@SharkFishSF
@SharkFishSF Год назад
அருமை, சித்த சமாஜ் வழி முறை படி சாப்பாட்டை கைகளால் உருட்டி சாப்பிட சொல்வர். கையில் தான் சக்தி உள்ளது
@manohariarumugam9169
@manohariarumugam9169 Год назад
அருமை
@osro3313
@osro3313 Год назад
சூப்பர் மிக்க நன்றி🙏👌👍🦋
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 Год назад
நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்
@chennaiadvice3278
@chennaiadvice3278 Год назад
நீங்க சொன்னது எந்த அளவு உண்மையோ இல்லையோ டூத் பேஸ்ட்ல பல்லு விளக்கினா அதனால நம்ம பற்கள் பாதிப்பு
@cehnnappan
@cehnnappan Год назад
எனாமல் தேய்ந்து விடும்
@radhakrishnanmanickavasaga124
Super interview Super knowledge
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 Год назад
Very much informative sir thank you 🙏
@hu12123
@hu12123 Год назад
Arivu valarchi 🎉
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Год назад
பள் விளங்கினாலே ஒரு சிலர் வாய் நாற்றம் தாங்க முடியவில்லை இதில் வருடக்கணக்கில் பள் விளக்கவில்லை என்றால் வடிவேலு காமெடி தான்
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 Год назад
I like your smile 😃 😅😅😮
@hu12123
@hu12123 Год назад
Arumai 🎉🎉🎉🎉😂
@abhiraje6879
@abhiraje6879 Год назад
வள்ளலாரின் திருஅருட்பா ஆய்வு வீடியோ பதிவிட முடியுமா
@rajeswarymuniandy1720
@rajeswarymuniandy1720 Год назад
Om namasivaya , namasivaya ennaiyaa kulapuguriir….puthusaa solringga
@sriganesaricemilleral8160
@sriganesaricemilleral8160 Год назад
புத்தகம் வேண்டும்
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l Год назад
ஐயா பேச்சு சூப்பர்
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 Год назад
🎉❤
@yogijd-vo8wf
@yogijd-vo8wf Год назад
Idhuwum unmai dhan yadhardham plahunkal rilaks arumai valdhukal
@srinivasansitaram271
@srinivasansitaram271 Год назад
எத்தனை பேர் கேட்கின்றார்கள் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று. பேட்டி கொடுப்பவர் அல்லது எடுப்பவர் நேர்மையானவராக இருந்தால் உடனே விபரத்தை பதிவிட வேண்டும்.
@kavinjaganathan3766
@kavinjaganathan3766 Год назад
Please list out his books and contact number may be useful for others
@rajurajan695
@rajurajan695 Год назад
Puthin suresh books nu google la type panunga, amazon la avaru books available ah irukku.
@sundararajanr.s1756
@sundararajanr.s1756 Год назад
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்... நன்றி...
@shyamdecember2056
@shyamdecember2056 Год назад
Where to get the book
@PerumPalli
@PerumPalli Год назад
❤❤❤❤❤
@bhuvaneswariganesh2305
@bhuvaneswariganesh2305 Год назад
Quit
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Год назад
Sivan was a Tamil god. The agoris of north worshipping Parasuraman as Shiva and that's not the Sivan of Tamil.
@laxraman5061
@laxraman5061 Год назад
🙏🙏🙏
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Год назад
Yaru da niga yallam 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Awarenessulagam
@Awarenessulagam Год назад
Over Peru enna solunga
@gowthamshanthi3368
@gowthamshanthi3368 Год назад
Puthin Suresh
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Год назад
இது எப்ப?!...😂
@raviragavendran525
@raviragavendran525 Год назад
பல் விளக்காதிங்க புத்தகம் வேண்டும்.என்ன செய்வது எப்படி வாங்குவது.🙏🙏🙏🙏
@elangovane8534
@elangovane8534 Год назад
எவ்வளவுபுத்தகம்வேண்டும்ஸ்டாக்இல்லையெனில்பிரிண்ட்போடவேண்டியிருக்கும்
@kaarthiraathi396
@kaarthiraathi396 Год назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@anilkumar7953
@anilkumar7953 Год назад
Priyar enna periya ivana
@lakshminarayanan2016
@lakshminarayanan2016 Год назад
பல் விளக்காமல் இருந்தால் நாறும்.
@a.c.devasenanchellaperumal3526
கையால் , விரலால் விளக்கவும் ! இது புரியாவிட்டால் நாறுவதை தடுக்க இயலாது ! அறிவே தெய்வம் ! இது சத்ய யுகம் !..♥**
@SharkFishSF
@SharkFishSF Год назад
இல்லை, தவறு. மாதம் ஒரு முறை பேதி போனால் சிறிது காலத்திலேயே எந்த ஒரு துர்நாற்றமும் அடிக்கடி,
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Год назад
😂
@ashokraj4025
@ashokraj4025 Год назад
நல்ல கண்டுபிடுப்பு. விளங்குவீங்க.நீங்க எவ்வளவு நாள் இருப்பீங்க.
@kathiresanvelusasmy9873
@kathiresanvelusasmy9873 Год назад
மற்ற உயிரினங்கள் எல்லாம் பல் துலக்கிகொண்டுதான் வாழ்கின்றதா நண்பரே!
@dhamotharanjayaraman5069
@dhamotharanjayaraman5069 Год назад
புத்தகம் எங்கே கிடைக்கும்
@nellairam1508
@nellairam1508 Год назад
வணக்கம் Sir i want his number
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 3,7 млн
«Ой Бой» откуда выражение?
00:45
Wolfram Physics Project: A Discussion with Jim Gates
2:43:04
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 3,7 млн