Тёмный

🙏அபிராமி அம்மன் பட்டருக்கு காட்சி தந்தது இப்படித்தான்...? | அம்மன் வழிபாடு | விஜய்குமார் 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 450 тыс.
Просмотров 14 тыс.
50% 1

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமாரின் ஆன்மீக உரைகள்:
• 🔱🚩சிவ புராணம்: யாரும் ...
• திருச்செந்தூர் முருகனி...
• ஒடுக்கத்தூர் மகான்: வர...
• வீட்டில் ஹோமம் செய்யலா...
#அபிராமிஅந்தாதி #AbiramiAndhadhi #amman #aathiparasakthi #aanmegaglitz #vijayakumarspeech
🙏This is how Abirami showed Amman Pattar...? | Goddess Worship | Vijaykumar
அபிராமி அந்தாதி அற்புத வரலாறு!
அபிராமி அந்தாதியின் மகிமைகள்!
தமிழ்நாட்டில் இறைவனை கண்டவர்கள் அனைவரும் செய்த ஒன்று என்ன? அது பற்றி ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார் ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் பேசியுள்ளார்.
இந்த வீடியோவில், இறைவனின் படைப்பில், அவருடைய புகழ் எப்போதும் காதுகளுக்கு கேட்க வேண்டும் என்பதால் காதுக்கு மட்டும் மூடி இல்லாமல் இருப்பதன் ரகசியம், நமது வீட்டில் அம்மன் நடமாட வேண்டியதற்கு என்ன செய்ய வேண்டும், அம்மனை எப்படி வீட்டில் வழிபட வேண்டும், அம்மனின் அருளை பெற என்ன செய்ய வேண்டும், அபிராமி அந்தாதி எப்படி பாட வேண்டும், பட்டருக்கு அம்மன் தோன்றி காட்சி அளித்த கதை, திருக்கடையூர் அபிராமி அம்மன் பற்றிய தகவல்கள், அந்தணர் பெயரின் காரணம், அங்கே நடந்த சம்பவம், சரபோஜி மன்னன் வந்த போது அந்தணர்க்கு நடந்த கதை, யாருக்கும் தெரியாத அரிய தகவல்கள், தேய்பிறைக்கும், வளர் பிறைக்கும் இடையில் இருக்கும் திதியில் அம்மனுடைய தோற்றம் எப்படி இருக்கும், எப்படி வழிபட வேண்டும், அபிராமி அந்தாதி பற்றிய விளக்கம், அந்தாதி என்றால் என்ன, அபிராமி பட்டர் கதை போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
அமிர்தகடேஸ்வரர் கோவில் வரலாறு,amman valipadu,amman valipadu murai tamil, amman valipadu in tamil,amman valipadu eppadi,thirukadaiyur abirami kovil,thirukadaiyur abirami amman songs, thirukadaiyur abirami amman songs whatsapp status, thirukadaiyur abirami anthathi,thirukadaiyur abirami padal,thirukadaiyur abirami temple history in tamil,
****************************************************************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
ru-vid.com...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Опубликовано:

 

11 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 3 месяца назад
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 ✅வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@cubewithsivasg1166
@cubewithsivasg1166 Месяц назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤
@saigurusaiguru
@saigurusaiguru 3 месяца назад
என்னுடைய ஆசை நிறைவேறியது நீங்கள் முருகனின் அருமைகளை சொல்கீறீர்கள் அம்மாவை பற்றி சொல்லவில்லை என்று இப்போது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.நீங்கள் நோய் இல்லாமல் நீண்ட ஆயுளோடும் குறைவில்லா செல்வத்தோடு இருக்க வேண்டும் என்று மனதார திருச்செந்தூர் ஆண்டவரை வேண்டுகிறேன்
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 месяца назад
அபிராமித்தாய் திருவடியே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajaramn9974
@rajaramn9974 2 месяца назад
அற்புதமான ‌பேச்சு நன்றி 🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் . வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.
@tamizharasi6645
@tamizharasi6645 3 месяца назад
ஐயா ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் என் மெய் சிலிர்த்து உறைந்து எனை மறந்தேன்,பேரானந்தத்தில் மூழ்கிவிட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sahanayks3194
@sahanayks3194 Месяц назад
Om vinayaga om sivasakthinamaga❤
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 3 месяца назад
உங்கள் கருத்து உண்மை ஐயா
@subashiniyogarajah1688
@subashiniyogarajah1688 3 месяца назад
Abirami annaiye saranam🙏🏼🙏🏼🙏🏼
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 2 месяца назад
திருச்செந்தூர் முருகனின் பெருமைகள் ! அதிசியங்கள் ! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்! - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sFW-aQB_zu4.htmlsi=8fGFj_oCNz3JeJr5 ஒடுக்கத்தூர் மகான்: வரலாறு, அற்புதங்கள், வேல் மாறல் ,சித்தர்கள் | விஜய்குமார் -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oNA8dWw4fTo.htmlsi=5K54twYstcKphCgA
@veni-pe7do
@veni-pe7do 3 месяца назад
நன்றி அண்ணா
@lakshmigrove
@lakshmigrove 3 месяца назад
நல்ல விளக்கம்
@lillesh275
@lillesh275 3 месяца назад
Arumai sagothara...arumai
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 3 месяца назад
Sir வெளியூர் பயணம் இனிதே அமைய பாட வேண்டிய திருப்புகழ் அல்லது முருகன் பாடல் ஒன்று கேட்டு சொல்லுங்க
@sridevivenkatesh4780
@sridevivenkatesh4780 3 месяца назад
Super super super super infinite time's super sir.thank u sir.so beautiful speech 18:40 about Goddess Abhirami.
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 3 месяца назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@jeyasomu9100
@jeyasomu9100 3 месяца назад
நன்றி தம்பி 🙏🙏🙏
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 2 месяца назад
குன்றக்குடி முருகனின் சிறப்புகளும் பெருமைகளும்..! - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zRxKLdAG3-E.htmlsi=JxGhLZ2a7IA2tCWX
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 3 месяца назад
அபிராமி அம்மையை பூஜை செய்ய ஏற்ற நாள் கிழமை திதி எது ஐயா ஸ்ரீ சக்ரம் வைத்து உள்ளேன் பூஜை செய்ய கேட்கிறேன் நன்றி வணக்கம்
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@hemarajaraman4584
@hemarajaraman4584 3 месяца назад
🙏
@Mahiscreations32
@Mahiscreations32 2 месяца назад
இந்த பாடலை பாடும் போது அன்னை தரிசனம் கிடைக்குமோ கிடைக்காதோ அன்னைத் தமிழின் அமுதை அள்ளி பருகலாம்.
@AASUSID
@AASUSID 3 месяца назад
🤗🤗
@user-gp2lw2rl1p
@user-gp2lw2rl1p 3 месяца назад
Ayya nalla veedu vadakaiku kidaika nalla vazhi sollunga ,
@subhar4499
@subhar4499 3 месяца назад
அய்யா அமாவாசை சுமங்கலி பெண்கள் அன்று அபிராமி அம்மனுக்கு விரதம் இருகளாலமா?
@vcshockers4280
@vcshockers4280 3 месяца назад
🙏🦜
@SekarSekar-yp8tt
@SekarSekar-yp8tt 3 месяца назад
Please you give only murugan video
@tamizharasi6645
@tamizharasi6645 3 месяца назад
தாயில்லாமல் நானில்லை! தானே எவரும் பிறந்ததில்லை, எனக்கொரு தாய் இருக்கின்றாள்,என்றும் என்னைக்காக்கின்றாள் ,அவளே அன்னை ஆதி பராசக்தி, கண்ணபுர ஊராத்தா கண் தொறந்து பாராத்தா உன்னைவிடயாராத்தா உண்மை என்ன கூராத்தா 💥💥💥💥💥💥😭😭😭😭😭
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
Далее
ОНИ НИКОГДА НЕ СПЯТ
28:35
Просмотров 511 тыс.
Это реально работает?!
00:33
Просмотров 4,2 млн