Тёмный

🙏உண்மையை நேசித்த அனைவருக்கும் நன்றி!! | World Tour S2: Central America 

Backpacker Kumar
Подписаться 409 тыс.
Просмотров 191 тыс.
50% 1

World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
This video shows the end of season 2 Travel journey from San Jose, Costa Rica to Coimbatore,India.
Day 1 -
San Jose (Costa Rica) to Los Angeles(USA)
Day 2 -
Los Angeles(USA) to Jeddah (Saudi Arabia)
Jeddah (Saudi Arabia) to Mumbai (INDIA)
Mumbai (INDIA) to Coimbatore(INDIA)
Do watch the video fully to know the complete details.
#worldtour #costarica #centralamerica
Central America - Costa Rica
Ep 1 - • 🇨🇷 இந்த தடவ எந்த பிரச்...
Ep 2 - • 🏞️இப்படியும் Cheap ah ...
EP 3 - • 🙏உண்மையை நேசித்த அனைவர...
Central America - Nicaragua
Ep1 - • 🇳🇮 24 மணி நேர BORDER ப...
Ep 2 - • 😃செம ஜாலியான முதல் நாள...
Ep 3 - • 🔥சும்மா தெறிக்க விடுறா...
Ep 4 - • 🤔இந்த தீவு ஒரு மார்க்க...
Ep 5 - • 🛵ஜாலியா கிராமத்துல Sco...
Central America - Honduras
Ep1 - • 🇭🇳 Entering World's So...
Ep2 - • 🐯எந்த foreign tourist ...
Ep3 - • 🐬இந்த மீனவர்களுக்கு தங...
Ep4 - • 😁😁உலக மகா சொதப்பல் கும...
Central America - El Salvador
Ep1 - • 🇸🇻 திக்திக் Land Borde...
Ep2 - • 🌋LIVE Active Volcano t...
Ep3 - • 🏄ஒரு வழியா SUPER BEACH...
EP4 - • 🌊இப்படி ஒரு FUN ADVENT...
EP5 - • 🤷பட்ஜெட்னு வந்துட்டா க...
Central America - Guatemala
Ep 1 - • Crossing Mexican Land ...
Ep 2 - • 🇬🇹அழகான FLORES தீவில் ...
EP 3 - • 🌈என்னா கலர்புல்லா இருக...
EP 4 - • 🐓காரசாரமா சுவை அள்ளுது...
EP 5 - • 🍫 மாயன் கடவுள் சாக்லேட...
Central America - Mexico -
EP1 - • நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க...
EP2 - • 🇲🇽ஆரம்பமே அசத்தலா இருக...
EP3 - • 😇எங்க திரும்புநாளும் ஒ...
EP4 - • 🫣Unbelievable Exotic F...
EP5 - • 🔺மெக்சிகோல ஒரே மாயாஜால...
EP6 - • ⚽Argentina world cup w...
EP7 - • Ultimate FUN in Tradit...
EP8 - • ❤️NATURE at its Surpri...
EP9 - • 🔥அனல் பறக்கும் கறி வேட...
Ep10 - • 👹Exploring MEXICO is F...
Ep11 - • Super FUN ADVENTURE in...
Ep12 - • 🔥மெக்சிகோ பூர்வீக குடி...
Ep13 - • 🔺மாயன் பிரமீடுகள் முதல...
World Budget Tour
Season - 1
Balkans & Yugoslavian Countries -
Bosnia -
• Europe - YUGOSLAVIA - ...
Macedonia -
• 😁 நல்லது நடந்துருச்சு ...
Montenegro -
• 🇲🇪 Montenegro வில் நுழ...
Serbia -
• 🇷🇸First day in Serbia ...
Albania -
• 🇦🇱Entering ALBANIA is ...

Опубликовано:

 

28 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
@senthamilselvanrajendran5321
👍❤️
@jaiwanth2479
@jaiwanth2479 Год назад
Anna aduthu eapoo erode vara porigaa
@venkatraman8822
@venkatraman8822 Год назад
Need your number for visa processing
@venkatraman8822
@venkatraman8822 Год назад
I am from erode
@sahanapreethi2128
@sahanapreethi2128 Год назад
Korea tour panunga anna please
@sivarajr230
@sivarajr230 Год назад
Thanks Kumar for spenidng a day with us in LA , every time when we watch your video my daughter is so happy to see you talking and she is also enjoying your kongonadu tamil. very true and unique voice God has given you. All the very Best for your upcoimg sesaons and Lord Murugan will blesss you all the time....
@user-vp1sh9tl3b
@user-vp1sh9tl3b 2 месяца назад
Wow🎉
@virginiachavez6414
@virginiachavez6414 Год назад
Thank you Mr Kumar for visiting my country pura vida 🙏☺️🇨🇷
@rajkumargasokan2732
@rajkumargasokan2732 Год назад
சிறு கீரல் கூட இல்லாமல் இறைவன் மடியில் பயணித்து நாடு திரும்பிய திரு குமார் அவர்களுக்கு பிரபஞ்ச வாழ்த்துக்கள்.
@madhankumar2738
@madhankumar2738 Год назад
வாழ்த்துகள் குமாரு.. அடுத்த ட்ரிப் சீரிஸ்க்கு மரண வெயிட்டிங் 🔥🔥🔥
@raajs5205
@raajs5205 Год назад
Brother really impressed with your contents... Felt like I travelled all around with you. Love the way u shoot and present...really love content... Waiting for the next session.... I'm not your biggest fan....but...something more than that...all the best brother...
@Maichalnilam
@Maichalnilam Год назад
உங்களால் நாங்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் சுற்றிப் பார்த்தோம். மிக்க மகிழ்ச்சி ! பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ...
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 Год назад
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.
@rajubalan7053
@rajubalan7053 Год назад
Welcome back to India 🇮🇳 தமிழருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு💐💐🙏🙏🙏
@santhanaml8054
@santhanaml8054 Год назад
Very nice Kumar ji
@Munuswamy.G
@Munuswamy.G Год назад
மேலும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே குமார். காத்திருக்கிறேன் தங்களது அடுத்த காணொளியை காண. நன்றி.
@viswanathan555
@viswanathan555 Год назад
World budget tour season 2 இனிதே முடித்து திருப்பிய குமாருக்கு வாழ்த்துக்கள்
@josephjosephraj3625
@josephjosephraj3625 Год назад
சூப்பர் குமார் பிரதர் உங்களை அன்புடன் வரவேற்கிறது இந்தியா
@Aravindgpt
@Aravindgpt Год назад
வாழ்த்துகள் அண்ணா 👑 முதல் முறையாக தமிழில் இப்படி சாதனையை புரிந்தமைக்கு
@ManiKandan-vd3fk
@ManiKandan-vd3fk Год назад
தலைவா நீங்கள் தனி ஒரு ஆளாக உலகின் எல்லா இடங்களிலும் கால் பதித்தது நம்ம தமிழ்க்கு தமிழ் நாட்டுக்கு பெருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@dkraja5419
@dkraja5419 Год назад
சீசன் 2 மன நிறைவான சிறந்த காணொளி. வாழ்த்துக்கள். குமாரு மொத்தம் எவ்வளவு செலவானது னனு சொல்லேலேயா பா...
@bhagavathitraderspoojaandc6947
தங்கள் அனைத்து வீடியோக்களும் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு மிக அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
@user-vp7gq9ry7k
@user-vp7gq9ry7k Год назад
கடைசில கண்ணு கலங்கிருச்சு ப்ரோ ❤ இத்தனை நாள் உங்க கூட சுத்திட்டு வீட்டுக்கு வந்த ஃபீல் ❤❤❤❤❤❤
@grsureshkumar8163
@grsureshkumar8163 Год назад
Absolutely yes.....ஏதோ நம்ம வீட்டு பையன் வெளிநாடு போய்ட்டு வந்த feeling 😥😥 ஆனா இவ்வளவு சிக்கனமா நம்மளால போய்ட்டு வர முடியாது சாமீ
@rykvengat
@rykvengat Год назад
உண்மை
@vijayameenakshnivarshni4624
Yes
@ramlamecheeri4916
@ramlamecheeri4916 9 месяцев назад
Same feeling bro
@raviledchman2310
@raviledchman2310 Год назад
வாழ்த்துக்கள் குமார் 🥰 சிறப்பான பயண வீடியோ பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு கூடியதாகவும் இருந்தது மேலும் உங்கள் அடுத்தடுத்து முயற்ச்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் 🎉👍
@soundarpandiyan1322
@soundarpandiyan1322 Год назад
நான் நம்ம தமிழ்நாட்டையே சுத்தி பார்க்கல. நீ வேற மாதிரி நண்பா 🔥🔥🔥🔥
@prabakarann3238
@prabakarann3238 Год назад
குமாரு sir நீங்கள் திறமையான மனிதர்,தனி ஆளாக இருந்து ,ஒவ்வோரு நாடுகள் சென்று மொழிகளை புரிந்து கொண்டு ,நீங்கள் அங்கு பழகிய விதம் இந்திய பெருமையும்,தமிழ் நாட்டின் பெருமையும் உயர்த்த உள்ளது. Thank you .
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@ramlamecheeri4916
@ramlamecheeri4916 9 месяцев назад
அருமை 🙋‍♀️ குமார் 👏 கூடவே பயணித்து வந்திறங்கிய உணர்வு அருமை 🙋‍♀️
@CsknSwamy
@CsknSwamy Год назад
We started watching your WT very recently.... As such, it is like looking backward. We have just completed watching your S2. What an experience ! Central America people are more or less Indian in many ways... friendly, kind, helpful, etc. Thank you Kumaru for taking us free raid of Central America. Of course, we are travelling live with you and accordingly just completed S4. God Bless. 🥰🥰🥰
@balajibalasubramanian3163
@balajibalasubramanian3163 Год назад
Just started watching your videos 2 days before. Really wondering how RU-vid algorithm shown your video. Now watching the entire series. Your plus is raw content and editing. Very few does it and it works well for you. Wish you all the best!
@AshokAshok-gu6tc
@AshokAshok-gu6tc Год назад
உலகம் சுற்றும் வாலிபன்......நீங்கதான் bro....அந்த பேர் உங்களுக்கு நல்லாவே பொருந்தும்🌟✨👍
@vinothkumar3490
@vinothkumar3490 Год назад
என் 25 வருட வாழ்வில் இரண்டாவது முறையாக (money heist ) அடுத்து 1 சீரியஸ் முழுவதும் ஓட்டமல் பார்த்துள்ளேன்... உண்மையில் இது மிக அருமையான பதிவு 🤩🤩
@kanank13
@kanank13 Год назад
subscriber friends of LA were more than generous to take care of you. Travelling like this is not easy and it needs lot of energy ,enthusiasm and patience. you are in different time zones in each country when you land and different climate as well. You seem to have it. relax now!
@satheesh.k.skannamkulathsr516
Congradulations Kumar bro. Keep going, waiting for next tours. ❤ from kerala
@nasrinshaheba224
@nasrinshaheba224 7 месяцев назад
i really appreciate ur wife to give huge support ...God bless for a long life ...safe journy ...be safe for ur family while travelling ....
@19821021ful
@19821021ful Год назад
தலைவரே! நாற்பதுநாள் உங்களோட சீசன் 2 புரோகிராமை பார்த்துட்டுதான் இருந்தேன் இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணல லைக்கும் பண்ணல ஆனா இன்னிக்கு லைக் பண்ண இந்த நிமிஷம் சப்ளை பண்ண நீங்க சேபா தமிழ்நாடுக்கு வந்துட்டீங்க ரொம்ப தோஷம்...
@qbitsday3438
@qbitsday3438 Год назад
Excellent Trip ! Great Job ! Enjoyed your Series !
@sathishpts6616
@sathishpts6616 Год назад
Great experience of this central america season loved it so much .keep on doing this waiting for your all the videos . All the best Anna 🥳
@ArunKumar-pr8sf
@ArunKumar-pr8sf Год назад
Excellent bro தனியாக இப்படி பயணம் செய்வது மிகப்பெரும் சாதனை
@paisala9982
@paisala9982 Год назад
Simple and best tour bro .இப்படி தயக்கம் இல்லாம பட்ஜெட் டூர் முடிசிடீங்க. வாழ்த்துக்கள் ப்ரோ
@kumar2028
@kumar2028 Год назад
Congratulations bro for your successful trip across Central America! This is one of your subscriber from Canada. I just recently started watching your videos 3 days back and I completed watching all your videos and your tour seasons. It's definitely encouraging for all the people who have passion for travel as well as for the people who wants to travel, but somehow not able to due to some restrictions. All your videos have real and raw content. And you are full of energy. Appreciate your hardwork and passion for this channel and experience. Please come to Canada for a trip as you have many places to see across the country. Also if you ever plan so, please let me know and I'll be happy to host you in Canada (Toronto). Good luck for all your future videos bro! 🙏🙂
@saranchemist86
@saranchemist86 Год назад
Super bro..
@d.rajamurukeshwaran8312
@d.rajamurukeshwaran8312 Год назад
💐சீசன் 2 பயணம் வெற்றிகரமாக முடிந்ததற்கு வாழ்த்துகள் சகோ 🤝
@nallasivam182
@nallasivam182 Год назад
பயணத்தை வெற்றிகரமாக இனிதேநிறைவுசெய்தமைக்கு வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@em.sundarraj1761
@em.sundarraj1761 Год назад
ஹாய் குமார் சகோ, மிக்க மகிழ்ச்சி, உங்களுடைய அகில உலக சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. வாழ்க வளர்க வளமுடன்!!!!!! தொடரட்டும் பயணங்கள்!!!!!!.
@allwinalley
@allwinalley Год назад
This overall trip was really good and we enjoyed a lot awaiting for u next season all the very best bro 🤠
@peteranbey
@peteranbey Год назад
Congratulations Kumar👍👌👏 we enjoyed traveling with you...welcome back home...
@muzammildxb4787
@muzammildxb4787 Год назад
It’s amazing I watched all The episodes in s2 great job Hard work will pay u one day Your dedication,loneliness & spirt is awesome Muzammil dubai
@mano1388
@mano1388 Год назад
தம்பி மிகச்சிறப்பு வாழ்த்துகள் . Mano from france 🇫🇷
@jayabalansp2754
@jayabalansp2754 Год назад
அருமையான பயண காட்சிகள். அடுத்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Год назад
G8, Your conviction in budget travel and cultured habits displayed during the entourage brings new and good acquaintances to you. Central american countries were made so close when we digitally travelled along with you. Some of spanish words are made very familiar amongst viewers. Gracias.
@grsureshkumar8163
@grsureshkumar8163 Год назад
Hola.....Hola....
@bruslinpeter3170
@bruslinpeter3170 Год назад
Hola...
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 8 месяцев назад
குமார் ஊருக்கு போறத நெனச்சி வானமே அழுது...(மழை)😢🌨️🌧️
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn Год назад
Positive na kumaru kumarna positive.... Vera level gethu Kumar... Really romba periya effort ...elaralaiyum panna mudiyathu Kumar kudave payanichom n really info Vera level thanks n kannuku virunthu stress buster. Thank you very much Kumar 😍😍😍🙏🙏👍💐💐💐💐💐💐💐💐💐💐💐thanks brother....
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Год назад
San Jose Santa CLARA my Akka's Place 92 to 95 Erode BVB Student.. Now I am an Australian Citizen with OCI. I can travel anywhere in the world.. I windup and came back on 2019 Nov. Cheers, Pradeep. Pollachi,Tamilnadu
@rajus9052
@rajus9052 Год назад
திண்டல் முருகன் துணை.. Super குமார்
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 Год назад
வாழ்த்துக்கள் மிகவும் அருமையான வீடியோ இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன் vera level bro 100000 ஒரு லட்சம் பேர் உங்களுடன் பயனிப்போம் விரைவில் 💖💖👌👌👌👏👏👏👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி
@Transitbites
@Transitbites Год назад
super broo, waiting for season 3
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@veerasamy6314
@veerasamy6314 Год назад
வாழ்த்துக்கள் திரு செந்தில்குமார் அவர்களே அடுத்த பயணம் இனிதே ஆரம்பம் ஆகட்டும்.👏👏👏💐💐💐😄😄😄
@mohinis150
@mohinis150 Год назад
உங்கள் பயண காணொளிகள் வித்தியாசமாக உள்ளது. உங்கள் முயற்சி நல்ல பலனிப்பது உறுதி. அது இப்போதே தெரிந்து விட்டது. அடுத்த பயணதிற்கு நாங்களும் தயாராகிறோம்!
@enjoyenjoy2169
@enjoyenjoy2169 Год назад
தமிழ் வெல்லும் !!!! உங்கள் தமிழுக்காக உங்களை நேசிக்கிறேன்...சிறப்பு ..வாழ்த்துகள்.... உறவே.....
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி அண்ணா
@syadtharikmunabsahulameed9030
வாழ்த்துக்கள் ப்ரோ உங்களோட எல்லா வீடியோவும் நான் பார்த்தேன் உண்மையாலுமே நான் என்ன பண்ணனும் எக்ஸ்பெக்ட் பண்றேனோ அந்த மாதிரி நீங்க எல்லா பக்கம் விசிட் பண்றீங்க ரொம்ப உங்க வீடியோஸ் எல்லாமே புடிச்சு நான் எல்லாமே பார்த்தேன் பார்த்ததுக்கு அப்புறம் தான் நீங்க சொன்ன மாதிரி நான் சப்ஸ்கிரைப் பண்ண என் பிரதர் கிட்டயும் அத சொல்லி இருக்கேன்...
@karuppasamy5614
@karuppasamy5614 Год назад
வாத்தியார் சிறப்பு வாழ்த்துக்கள் ❤️ 🎉 எங்களுக்கும் நல்ல அனுபவம்..
@kumarjk2944
@kumarjk2944 Год назад
எண்ணம் போல் வாழ்வு!! வாழ்க வளமுடன்!!!
@hanshikathelifeonearth7431
@hanshikathelifeonearth7431 Год назад
Welcome back and many thanks for your kind information is really interesting and appreciate able.
@r.b.lokesh1381
@r.b.lokesh1381 Год назад
சில சேனலை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் ஆனால் குமார் சேனலை பார்த்த உடனே பிடிக்கும் சிம்பிள் குமாருக்கு என் வாழ்த்துக்கள்
@vichuorganic
@vichuorganic Год назад
Congrats bro.. thanks for showing the pacific coast beaches... expecting more tours like this
@JayasriRammohan
@JayasriRammohan Год назад
Excellent. Arumai Kannukku virunthu. All the best.
@CentZ7755
@CentZ7755 Год назад
Great series! Way to go! வாழ்த்துக்கள்!!!
@himnisaekathanth4123
@himnisaekathanth4123 Год назад
CONGRATULATIONS, UR HARDWORK AND DEDICATION BROUGHT U TILL HERE!
@archmurugu3217
@archmurugu3217 Год назад
அருமை, நல்வாழ்த்துகள்!
@veeranmuruganmurugan6360
@veeranmuruganmurugan6360 Год назад
Arumaii thalivaa starting to ending ❤️
@mettlesomesyresh
@mettlesomesyresh Год назад
Congrats - we watched your budget trip session 2 as a family and enjoyed the experience . Thanks a lot. And best wishes.
@karthikeyan-xf1xi
@karthikeyan-xf1xi Год назад
Super bro.... Always continue to uyour joinery... 🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂
@sornalatha378
@sornalatha378 Год назад
அருமை! தொடரட்டும் உங்கள் பயணங்கள்.
@harimintoo4250
@harimintoo4250 Год назад
Super bro👍🏻👍🏻👍🏻👍🏻keep rocking 🎉🎉🎉🎉👏🏻👏🏻👏🏻👏🏻
@mohmaedhajithmohmaedhajith4782
Brother, super.. Aandavanoda support ungaluku epaium irukum.. All the best
@welcometoexplore7891
@welcometoexplore7891 Год назад
Kumaru oru valiya safe successful ah world budget tour completed super ... Enga support eppavum kumarukku iruku ...
@prrnaren1022
@prrnaren1022 Год назад
very nice to see u r videos, iam fully watching u r world trip sec-2 all videos. congrats.
@idrisfazil5342
@idrisfazil5342 Год назад
CONGRATULATIONS🎉🎉🎉🎉🎉🎉 IAM VERY HAPPY YOU COMPLETE THIS SEASON 2
@facelesskarma
@facelesskarma Год назад
BRO,SUPER KNOWLGBLE TKS YADUM OORE YAVARUM KEELER--ANBE UNGAL ULAGATHATHUVAM-ALL THE BEST .
@pmhari619
@pmhari619 Год назад
Vaazthukkal kumar anna....Our support is always for u....we are eagerly waiting for the next tour...... Start the next trip fastly Anna....👍🏻💯❣️💢
@hariprasad-ds4xx
@hariprasad-ds4xx Год назад
hi bro vera lvl videos frst season na pakala but indha season full ah pathen vera lvl mudinja oru rendu moonu season ku apram nanum unga kooda join panren oru mini trip ku
@Doctorphonekbg
@Doctorphonekbg Год назад
Onga ella videos um parpen bro❤❤❤ Eppoluthum ennudaya vaazhthukkal
@user-bu6ri6ve9m
@user-bu6ri6ve9m 2 месяца назад
Congratulations just I see South America countries along with you..thank you very much...
@km-fl2gb
@km-fl2gb Год назад
Your hard work coupled with adjusting to any environment including any food made it possible to successfully complete world series 2. All super and travelled with you. Relax and rock 💐💐💐
@kamalrajchannel2407
@kamalrajchannel2407 Год назад
Super beautiful video thank you vanakkam.👍🌹🌺 Raj.
@W360_Entertainment
@W360_Entertainment Год назад
Bro chance he illa Intha video Romba pidichi irunthudhu sema bro waiting next trip video 😍
@gurug1218
@gurug1218 Год назад
வாழ்த்துகள் நண்பா….. You’re an inspiration…!!!!
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 Год назад
வாழ்த்துக்கள் தம்பி ❤️💐 அடுத்த காணொளி விரைவில் எதிர்பார்ப்பு
@aramasokan2332
@aramasokan2332 Год назад
U r inspiring lot of youngsters...no doubt 🔥keep going👍
@sivabalan662
@sivabalan662 Год назад
Wonderful to see your videos and very informative, congratulations. You deserve more subscribers..
@ashokkumar-zr3on
@ashokkumar-zr3on Год назад
Hi Mr Kumar , This is ASHOK Kumar i saw all you episodes Europe and Central America tours it was so nice watching the videos even I traveled many countries in the world I am a great person
@jayakrishnann4092
@jayakrishnann4092 Год назад
Welcome Brother Great God bless your family
@jignyasupurush9935
@jignyasupurush9935 Год назад
Amazing work. Enjoyed it .
@ppkumar3229
@ppkumar3229 Год назад
Congras bro...waiting for your next Journey..thaks for your treat....
@prabhudossr1682
@prabhudossr1682 Год назад
Congratulations. I have been seeing your videos for the past 2.5 months only. I saw your subscriber base increasing from less than 5 K to over 58 K along with corresponding viewership increase. Very happy about this. Useful good review about Saudi’s airlines which I was rejecting so far. One more interesting video from you. Keep it up.
@narasimmarajj
@narasimmarajj Год назад
Congratulations brother.... Keep it up....
@pedurusanthiapeiris2048
@pedurusanthiapeiris2048 Год назад
Impressed by your energy in travelling and your all-conquring smile. Thanks.
@SathishKumar-sx7qx
@SathishKumar-sx7qx Год назад
Excellent job. You make me to get fresh whenever I felt stressful. You changed my mindset.
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் குமார் சார்.. நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.. ரொம்ப அற்புதமான இடங்கள்.. எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது.. மீண்டும் உங்கள் பயணங்கள்.. தொடரட்டும்.. கடவுள் அன்பு.. உங்களுக்கு என்றும் இருக்கும்.. நன்றி...
@murukantn516
@murukantn516 Год назад
Neeenka veaara leval thala
@dapplediv2134
@dapplediv2134 Год назад
Congratulations brother. ❤ hardwork pays, watched each and every video keep entertaining us waiting soon to achieve 1lks subs
@punithanr1887
@punithanr1887 Год назад
👍👍congratulations successful completion of central America tour. And good buy Costarica.welcome to India home town back🌹🌹🎉🎉🌹🌹
@rajavij2978
@rajavij2978 Год назад
Congratulations Bro, what you are doing is a great adventure very soon you will reach 100K and all the best for getting 1 Million subscribers
@vijayalakshmiramakrishna3441
Safely landed.happy stay.welcome back to india
@balajeev8515
@balajeev8515 3 месяца назад
Hi Kumar Your energy is great and wanted to wish you good luck ! I have been seeing your videos off late and and it keeps me engaged. Thank you !
@rajendrankr8879
@rajendrankr8879 2 месяца назад
You have completed central america tour sucesfully. Thank you mr. Kumar.
@laddduuchiyaan8600
@laddduuchiyaan8600 Год назад
உங்களை பார்த்தால் எனக்கு தோன்றும் வார்த்தை 🙌மனுஷன் வாழுறான் யா 👍👌
@mohankumart81
@mohankumart81 Год назад
மிகவும் அருமையான பயணங்கள் எல்லாம் அழகான World Tour Season 2 எல்லாம் வீடியோக்கள் சிறப்பு. குமார் உங்கள் பயணங்கள் சிறக்க மென்மேலும் புகழ் வளர எனது மணமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் உங்கள் பயணங்கள் தொடர வேண்டும் நண்பரே.
@KiranKumar-jw2wh
@KiranKumar-jw2wh Год назад
Brother indha episodes yellamae tharu Maru....semmaya iruku bro adutha trip ku waiting bro....
@imthathullahimthathullah8706
Really a great trip. I enjoyed it with you and waiting for your next trip.
Далее
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 9 млн
НАШЛА У СЕСТРЫ СЕКРЕТИК
00:36
Просмотров 143 тыс.
It seems Sonya's choice was obvious! 😅 #cat #cats
00:20
ENTERING PANAMA 🇵🇦 FROM COSTA RICA 🇨🇷
31:53
Kerala to North korea യാത്ര
21:00
Просмотров 1,1 млн
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 9 млн