Тёмный

🙏கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மசூதி|East Africa largest Gaddafi mosque Uganda|Tamiltravelvlog👌 

Venmai Kitchen
Подписаться 156 тыс.
Просмотров 110 тыс.
50% 1

Hi friends
Welcome to Venmai kitchen
In this video we will visit the largest Mosque in East Africa. I visited Uganda National Mosque.The Uganda National Mosque is a mosque located at Kampala Hill in the Old Kampala area of Kampala, Uganda. It is the largest mosque in East Africa. It was Completed in 2006, it seats up to 15,000 worshipers and can hold another 1,100 in the gallery, while the terrace will cater for another 3,500. Colonel Muammar Gaddafi of Libya commissioned the mosque as a gift to Uganda, and for the benefit of the Muslim population. Uganda has many mosques but this one is a skyscraper mosque.This islamic people was praying everyday.It was very nice experience and so i will share my experience and show the full view from minarate.
If you like this video pls watch and Share this video to your friends and families and like Comment and Subscribe my channel Venmai kitchen.
ok friends
Thanks
Deepika Kalidoss
#travelvlog
#mosque
#tamil
#islam #muslim #islamic #Gaddafi #hijab #tamilfamily #uganda
For Nile bridge video pls click this link
• ♥️வாங்க உகாண்டாவில் உள...
For Shivan Temple pls click this link
• 🙏MahaShivRatri 2023|மக...
For thirupathi temple click this link
• UgandaThirupathi Templ...
For Uganda Entebbe zoo
• உகாண்டா விலங்குகள் சரண...
For crocodile farm Uganda
• Crocodile Farm in Ugan...
For Entebbe Zoo
• உகாண்டா விலங்குகள் சரண...
For equator
• பூமியின் நடுகோட்டிற்கு...
For Village of Uganda video click this link
• 🌾🐏🥰உகாண்டாவில் நெல் வய...
For more video pls click this link
• 🥰இவ்ளோ பெரிய அருவியில்...
for uganda street vlog click this link
• 😍எங்க ஏரியாவை சுற்றி ப...
For uganda local market
• 👜♥️உகாண்டா லோக்கல் மார...
for uganda school system
click this link
• 🥰உகாண்டா கிராமத்து பள்...
For tamil pesum african
• 🥰🇮🇳தமிழ் பேசும் 🇺🇬ஆப்ப...
for ugandan wedding
• 👩‍❤️‍👨ஆப்பிரிக்கால குழ...
For more videos click this link
• தோசை கடைக்கு போவோமா | ...
For pongal celebration video in Uganda
click this link
• 🔥அனல் பறக்க நடந்த கபடி...
Follow
instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen

Развлечения

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 303   
@pakkerolipakkeroli7216
@pakkerolipakkeroli7216 Год назад
இந்த ரமலான் காலத்தில் உகண்டா பள்ளியை பார்த்தது மிக்க மகிழ்ச்சி... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்...
@jaleelbawa156
@jaleelbawa156 Год назад
Good your video
@Masthan231
@Masthan231 Год назад
Valthukall sister 👌👌👌
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Год назад
மசூதியின் மேற்பகுதியிலிருந்து பார்க்கும் போது கம்பாலா நகரத்தின் தோற்றம் அழகாகவும் பசுமையாகவும் உள்ளது. தங்களது குழந்தைகள் சிரமப்பட்டதைக் காணும் போது மனம் வேதனைப்பட்டது. நீங்கள் உகாண்டா நாட்டைப் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாக மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்து கொண்டு காணொளி வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள உதவும் முயற்சியைப் பாராட்டுகிறேன்.💐👑🍎🎉
@venmaikitchen
@venmaikitchen Год назад
உங்கள் பதிவிற்கு ரொம்ப நன்றி அண்ணன் 🙏
@dawoodsathik4847
@dawoodsathik4847 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி நாங்கள் பார்க்க முடியாத ஒன்றை தாங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதை படமாக்கி எங்களுக்கு தந்துள்ளீர்கள் நன்றி!
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@karthiks6145
@karthiks6145 Год назад
Hello sis help keta
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Год назад
இன்றைய உகாண்டாவின் ஆட்சி தலைவர் ஆட்சியை பொறுப்பேற்ற பிறகு கடாபி அவர்கள் உகாண்டாவுக்கு விஜயம் செய்திருந்தார்.அவர் பெயரில் இருந்த மசூதி.நீங்கள் வழங்கும் தகவல்கள் உகாண்டா பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது.
@safeekahamed
@safeekahamed Год назад
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்... Masha Allah.
@venkatachalapathibakthavac5468
இதை போல ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நகரில் உள்ளது கிராண்ட் மாஸ்க் உலகின் மூன்றாவது பெரிய மசூதி பார்க்க பார்க்க பரவசமூட்டும் அவ்வளவு அருமையான வேலைப்பாடுகள் மிகவும் பிரமாண்டம்
@venmaikitchen
@venmaikitchen Год назад
👍
@anbunawas3507
@anbunawas3507 Год назад
Alhamdulillah
@mohammedjainudeen5653
@mohammedjainudeen5653 Год назад
அருமை சகோதிரி உகாண்டாவைபற்றி மிகவும் அருமையாக தெளிவாக விவாறித்திற்கள் இறைவன் உங்களுக்கு அருல்புறியட்டும்
@thaheerthaheer9960
@thaheerthaheer9960 Год назад
சகோதரியே வீடியோ அருமையாக உள்ளது நீங்கல்தலையில்போட்டதுனி மேலும் ரொம்ப அழகாக இருந்தது
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 Год назад
அருமையான பதிவு சகோதரி... வாழ்த்துக்கள் ❤ (மலேசியா)
@Shajahan1vettivayal
@Shajahan1vettivayal Год назад
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அக்கா நன்றி 💐💐
@gunasekaran2723
@gunasekaran2723 Год назад
உகாண்டா சகோதரி உங்களது வீடியோ அருமை பாராட்டுகள்
@sudharshanbabu-sd3zq
@sudharshanbabu-sd3zq Год назад
உங்க காணொலி எல்லாம் அருமை அக்கா உங்ள் தமிழும் அழகுதான் நான் இலங்கையில் இருந்து பாக்கன்
@selvakumar3423
@selvakumar3423 Год назад
தங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி உங்களின் மூலம் உகாண்டா நைல் நதி கிராமங்கள் கலாச்சாரம் ஆகியவை தெரிந்து கொள்ள உதவியாய் இருந்தது மகிழ்ச்சி நன்றி செல்வகுமார் தூத்துக்குடி தமிழ்நாடு
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி
@riyasrandy9741
@riyasrandy9741 Год назад
அருமையான பதிவு அக்கா உகாண்டாவில் அழகு அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்
@Cpr-y7u
@Cpr-y7u Год назад
ஆப்பிரிக்கா பற்றிய எனது பார்வை மாறிவிட்டது.மாற்றியது நீங்கள் தான். உகண்டாவிற்கு பயணம் செய்யும் எண்ணம் உள்ளது. உகண்டாவிற்கு சுற்றுலா வர என்னென்ன நடைமுறை உள்ளது என்று ஒரு வீடியோ போடுங்க சகோதரி.....
@venmaikitchen
@venmaikitchen Год назад
போடுகிறேன்
@rpmtsangam8800
@rpmtsangam8800 Год назад
உகண்டா பற்றிய பல தகவல்கள் தாங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கே பன்னீர்செல்வம்
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
காற்றின் சத்தம் நன்றாக கேட்கிறது காரணம் உயரம். என்னுடைய இஸ்லாமிய நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளேன். என்னை சப்ஸ்கிரைபு பண்ணியதற்கு நன்றி தோழியே.
@seyedbugari4160
@seyedbugari4160 Год назад
அன்புச் சகோதரி அவர்களே.ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தாங்கள் மீதும் தாங்கள் குடும்பத்தார் மீதும் என்றும் நிலவட்டுமாக. தாங்களின் ஒவ்வொரு காணொளியும் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. நேரில் காணமுடியாதவர்கள் அனைவரும் தாங்கள் காண்பிக்கும் காணொளிகளை நேரடியாக காண்பதுபோல் மிக்க சிறப்புடன் எடுத்துக் கூறி காட்சிப்படுத்திக் காணபிப்பது மிகவும் அருமை. மென்மேலும் தாங்களின் நற்பணிகள் சிறக்க எனது நெஞ்சார வாழ்த்துகிறேன்
@venmaikitchen
@venmaikitchen Год назад
மிக்க நன்றி 🙏
@JBILAL-od5yv
@JBILAL-od5yv Год назад
மிக அருமையான பதிவு. உங்கள் தெளிவான தமிழ் உச்சரிப்பு மிக அற்புதம்.ரமலான் நேரத்தில் நல்ல சகோதரத்துவத்தை இந்த பதிவின் மூலம் பதிவு செய்துள்ளிர்கள்.
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@samads4344
@samads4344 Год назад
Thanks sahodari
@mmmyyyy2
@mmmyyyy2 Год назад
நான் அமீரகத்தில் இருந்துள்ளேன் ஆனால் ஆப்ரிக்கா நாட்டுக்கு போனதில்லை இந்த பள்ளியை கண்டு சந்தோஷப்பட்டேன் உங்கள் மூலமாக இறைவன் இந்த மசூதியை காண்பித்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும் நன்றி சகோதரி💐💐💐
@hameedhameed2710
@hameedhameed2710 Год назад
மிக அருமையான காட்சியமைவு மிக அழகான பள்ளிவாசல் மிக்க நன்றிகள் சகோதரி, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி!!!
@angelrani5368
@angelrani5368 Год назад
உகாண்டா சர்ச் பற்றி வீடியோ போடுங்கள் அக்கா
@venmaikitchen
@venmaikitchen Год назад
கண்டிப்பாக போடுகிறேன் 👍
@arjunsambath4939
@arjunsambath4939 Год назад
அருமையான கானொளி சிரமம் பாராமல் உகாண்டா பள்ளிவாசலை காண்பித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி
@ravigovind9587
@ravigovind9587 Год назад
Sister the coverage is awesome. You are making us to enjoy the beautiful places, which you have visited. Thanks for your time and efforts. Good.
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you so much 🙂
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Год назад
அருமை சகோதரி உன்னை வாழ்த்த வார்த்தை இல்லை
@raifoodtamil
@raifoodtamil Год назад
உலகத்தில் இப்படி ஒரு மஸ்ஜித் இருப்பது நான் இப்பொழுதுதான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக
@sithick5729
@sithick5729 Год назад
சகோதரிக்கு மனமுயர்ந்த வாழ்த்துக்கள்
@ismailm7334
@ismailm7334 Год назад
சகோதரி எல்லாம்வல்ல இறைவன்(அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக
@foodtravelvideo
@foodtravelvideo Год назад
Allah unkalukku hithayath taruvanaga Ameen இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக
@meeranmaideeen1850
@meeranmaideeen1850 Год назад
அருமையான பதிவு தங்கச்சி! வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது!
@aksami8288
@aksami8288 Год назад
உகாண்டா பற்றி மிகவும் அருமையான பதிவு சகோதரி. மசூதி அருமையாக உள்ளது.
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@hyddavid
@hyddavid Год назад
Sister. All your videos are very nice. We eagerly waiting to watch your new videos everyday. Thanks a lot.
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you so much 🙂
@ambagathurjasimjafir8320
@ambagathurjasimjafir8320 Год назад
கடாஃபி அவர்கள் மிக சிறந்த தலைவர்
@farooqbasha2747
@farooqbasha2747 Год назад
மிகவும் அருமையான காணொளி
@arifmohammed6736
@arifmohammed6736 Год назад
இறைவன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் ஆமீன் யாரப்பில் ஆலமீண்
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy Год назад
சூப்பர் மசூதி தீபிகா
@arulkumars5917
@arulkumars5917 Год назад
All your videos about Uganda are very useful for everyone. Congratulations God bless you and your family always Long live
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
ஓ இங்கு பெண்கள் போகலாமா? நான் நினைக்கிறேன் அபுதாபி எங்கேயோ ஒரு மசூதி க்கும் போகலாம் என்று, எனக்கும் மசூதி பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை தான் பார்ப்போம் எப்போது அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என்று. சூப்பரா இருக்கு.நன்றி சகோதரி 🙏🌹❤
@venmaikitchen
@venmaikitchen Год назад
ஆமாம் அக்கா போகலாம் 👍
@amazingxpress2775
@amazingxpress2775 Год назад
நீங்கள் விருப்பப்பட்டால் தாராளமாக போகலாம் 🎉
@world-wideentertainment5122
Great vlog today updated... Very useful for Uganda, Kampala city peoples especially islam brothers and sisters...Tourist guide helpful for your precious efforts, But you and your team guide for us in every videos you posted... Positive attitude expressed from that guide....Nice explanation about prayer in Gaddafi mosque...Everyone learning more info from this vlog...keep going well☺️👍💐
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you very much 🙏...
@sareefdeenmohammed1528
@sareefdeenmohammed1528 Год назад
Super Sister ❤️ ❤️ 🇱🇰🇱🇰🇫🇷🇫🇷🇫🇷
@BM-cw7nh
@BM-cw7nh Год назад
ஐயோ தெய்வமே தீபிகா 🙏 மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி.👌🔥🔥👍🏻👏👏. என்ன ஒரு சிறு குறை, நம்ம தமிழ் இந்து முறையில் நெத்தி நிறைய திருமண குங்கும பொட்டுகள் தாலி சாறி இது ஒரு தனி, இப்ப முஸ்லீம் முறையில் பர்தாவுக்கு இணையான சோல் இன்னும் ஒரு மடங்கு மேலே அழகு, இந்த வரிசையில் ஒரு சிலுவை செயின் அணிந்திருந்தால்?🤔 எம்மதமும் சம்மதம் என்றே தெரிந்திருக்கும். அதோடு உங்க கணவரையும் பக்கத்தில் வைத்து எடுத்திருக்கலாம்.🤔 மிக மிக ரம்மியமான பதிவு. திரை அரங்கு திரையில் போட்டு பார்க்கும் போது அவ்வளவு தெளிவும் பிரமிப்பாவும் இருக்கு உங்க இந்த பதிவு. மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.👏👏👏🇱🇰🇩🇰 ஹரன்
@samsathrani5183
@samsathrani5183 Год назад
அருமையான. காணொளி
@venmaikitchen
@venmaikitchen Год назад
உங்களுடைய பதிவு மேலும் வீடியோ போடுவதற்கு ஊக்கபடுத்துகிறது மிக்க நன்றி 🙏..
@nsulaimansulaiman3788
@nsulaimansulaiman3788 Год назад
Super 👌 ❤Sulaiman Dubai ❤
@asarafraasarafra7342
@asarafraasarafra7342 Год назад
அக்கா நீங்க பேசுறது எனக்கு என் பேமிலி ஒருத்தவங்க பேசுற மாதிரி இருக்கு
@pappavelayutham3502
@pappavelayutham3502 Год назад
அருமை காசு இல்லாமல் உகான்டாவை பார்த்து விட்டேன் நன்றி
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 Год назад
Mosque is an excellent one . Thanks to my loving Sister for an access to this Noble Mosque.
@syedhussain9556
@syedhussain9556 Год назад
😊😊😊bby
@sureshkumarmani2795
@sureshkumarmani2795 Год назад
Very super ma 🌹
@mohamedkasim9510
@mohamedkasim9510 3 месяца назад
അല്ലാഹു ദീർഘായുസ്സ് നൽകട്ടെ
@RajaMohamed-s6k
@RajaMohamed-s6k 4 месяца назад
ரொம்ப ரொம்ப அருமையா சொன்னீங்க மசூதி பற்றி ரொம்ப அருமையா இருக்கு ரொம்ப சந்தோஷம்
@venmaikitchen
@venmaikitchen 4 месяца назад
Thanks
@ayubayub6389
@ayubayub6389 Год назад
சகோதரிக்கும் அவர் குடும்பதிற்கும் மிக மிக நன்றியும், வாழ்த்துக்களும், from saudiarabia
@theanmozhic441
@theanmozhic441 Год назад
Very nice sister we enjoyed ur masque vlogs🎉🎉🎉🎉
@PandiyarajanRajan-yg3kl
@PandiyarajanRajan-yg3kl Год назад
Deep great job 👌
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr Год назад
நம்மளோட கோயில்கள் ஏதாவது உகாண்டாவ்ல இருந்தா காணொளி போடுங்களேன்
@areefraja5397
@areefraja5397 Год назад
அருமையான பதிவு சகோதரி நன்றி.....
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Год назад
Thanks ur video for Uganda khadafi mosque ❤ Congratulations ,sister I'm first time watching
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
ஆப்பிரிக்காவின் இன்னொரு பக்கத்தையும் படம்பிடித்து காட்டுவது சிறப்பு. மசூதி கட்டுமானம் பிரமிப்பாக இருக்கிறது.
@vijayvj1822
@vijayvj1822 Год назад
Super sister
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 Год назад
அக்கா நீங்கள் உரையாடிய விதம் அருமை வாழ்த்துகள், கடாபிக்கு ஏக இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
@fajilkhan1
@fajilkhan1 Год назад
Proud to be a Muslim ☪️ From Sri Lanka 🇱🇰
@bmz8018
@bmz8018 Год назад
நன்றி சகோதரி...பள்ளிவாசல் உள்ளே நுழைந்ததும் ரொம்ப அமைதியாயிருக்குன்னு சொன்னீர்கள். அதுதான் இஸ்லாத்தின் சிறப்பு.எல்லா மசூதியும் இப்படித்தான் "பின்ராப் சைலன்ட்" மன ஓர்மை கிடைக்கும்.
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz Год назад
Englishல Minaret. ஆனா தமிழில் மினாரா என்று உச்சரிக்க வேண்டும்.
@aathifaathif857
@aathifaathif857 Год назад
Gadaffi Masjid kkul thozathukku po irukkom ana top la ponathu kidaiathu. Ungal video la irunthuthan full history m therinjikittom thank you 🙏 sister
@mohammednasar3524
@mohammednasar3524 Год назад
YA.ALLAH.GADAFIKKUM.JENNATH.FIRDHOUS.SUVERKKETHTHEI.KODUPPAYAHA. AAMEEN.AAMEEN.AAMEEN. AAMEEN.AAMEEN.AAMEEN. AAMEEN.AAMEEN.AAMEEN.
@ajithE98
@ajithE98 Год назад
Uganda la job vacancy la epadi iruku.. medical field epadi
@nazarmohammed6438
@nazarmohammed6438 Год назад
Maasha Allah Congratulations 💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 to East Africa peoples. Amazing of the GADHAFI MOSQUE Beautiful Colourful Dignified Excellent Fantastic. May Almighty Allah always bless with Good ❤️ Healthy and happy longlife in the all lifetimes to all of us. Alhamdhulillah Allahu Aqbar Jazaaqallahukhaiyr. AAMEEN AAMEEN AAMEEN.
@arokiadass7457
@arokiadass7457 Год назад
Really super sister
@mohammednasar9814
@mohammednasar9814 Год назад
மகிழ்ச்சி சகோதரரி நெத்தியில் பொட்டு தலையயில் ஹிஜாப் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள்
@shanmugamm7508
@shanmugamm7508 Год назад
Very nice 🙏🌹
@familyfamily7447
@familyfamily7447 Год назад
Hello! Sis...xlent continue for your video. Next u r beautiful mosque video. V r waiting.And one more thing your hijab super no chance .Masha Allah. I am first time u r video watching
@ganesans1839
@ganesans1839 Год назад
What would be your next video? About which subject. Quite eager to know from my friend mrs. Deepika. Thanks. Ganesh from trichy.
@கவிதைகள்-ண1ச
@கவிதைகள்-ண1ச 5 месяцев назад
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இறைவன் நேர்வழி புரிவானாக ஆமின்
@mariyappanselvam128
@mariyappanselvam128 Год назад
உகாண்டாவில் தமிழ் பள்ளிகள் உண்டா..? தமிழ் படங்கள் உண்டா..? Mdm
@venmaikitchen
@venmaikitchen Год назад
Delhi public school irukku
@shanmugamn5438
@shanmugamn5438 Год назад
You are very lucky to reside in Uganda. I love Uganda and it’s people
@abdaheera143
@abdaheera143 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா நாங்க பார்க்க முடியாததை பார்தேன் வாழ்த்துக்கள் மகள் இந்த மேலாடை அழகு தான்
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx Год назад
தீபிகா அவர்கலே உகான்டாவிலும் இருக்கிறது பார்க்க நன்ராக இருந்தது நன்றி
@sulthankhaja2271
@sulthankhaja2271 Год назад
மிகவும் சிறப்பான பதிவு.. சகோதரியின் எளிமை அதைவிட சிறப்பு. அன்பும் நன்றியும்
@nasarahamed5345
@nasarahamed5345 Год назад
நன்றி! வாழ்கவளமுடன்!
@Anas1567
@Anas1567 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@basurudeenbasurudeen2812
@basurudeenbasurudeen2812 Год назад
Masha Allah....Valthukkal.... Thanks..
@amazingxpress2775
@amazingxpress2775 Год назад
மிக அழகான காணொளி மிக்க நன்றி 🎉🎉🎉🎉
@mohamedasraf4214
@mohamedasraf4214 Год назад
Super
@suthakarm-nm1li
@suthakarm-nm1li Год назад
Super akka god bless you
@samsudeenak8989
@samsudeenak8989 Год назад
Masha Allah
@thanzeemtaheem...
@thanzeemtaheem... Год назад
அன்பு சகோதரியே என்றுமே எங்களால் உகாண்டா போகவே முடியாது ஆனால் இப்படி ஒரு பள்ளிவாசல் அங்கே இருப்பதை மிக நேர்த்தியாக எங்களுக்கு படம் பிடித்து காட்டிய நல் உறவிர்க்கு பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் தங்கையே வாழ்க வளமுடன் இது போன்ற நல்ல கானொலிகளை இன்னும் எதிர்பார்க்கிறோம் நன்றிகள்.
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@suthakarm-nm1li
@suthakarm-nm1li Год назад
Super akka
@samsathbegum2943
@samsathbegum2943 Год назад
உகாண்டா பள்ளியை பார்த்தோம் அழகான அருமையான பள்ளிவாசல். வாழ்த்துக்கள் சகோதரி. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. பார்காகாத இடம் அல் ம்ந்துலில்லாஹ்
@k.parameswarank.parameswar6441
I am in Coimbatore உகாண்டாவை நேரில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் ஒவ்வொரு வீடியோவும்
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@sasikumar-wu3or
@sasikumar-wu3or Год назад
Right video at right time nice
@mohammedmizhar7214
@mohammedmizhar7214 Год назад
EXERLENT SISTER EXERLENT. USEFUL VIDEO. THANKS.
@arulkumars5917
@arulkumars5917 Год назад
i am waiting for Uganda job opportunity details
@venmaikitchen
@venmaikitchen Год назад
I will post👍
@affataataa6aggatya133
@affataataa6aggatya133 Год назад
🇱🇰👍👌👌
@shaikhmeeran3405
@shaikhmeeran3405 Год назад
உள்ளத்தை கொள்ளைகொண்ட காணொலி. இதயத்து நன்றிகள், மகளே.
@catcutechannel9346
@catcutechannel9346 Год назад
I like mashallah
@naleemplay80
@naleemplay80 Год назад
தமிழ்நாடு தனி நடகா செல்வம் செழிப்பக வரவேண்டும்
@arifkan9934
@arifkan9934 Год назад
ArifkAh BAH 🤲
@fareetha2330
@fareetha2330 Год назад
பிரமிப்பாக இருக்கு உகாண்டாவில் இப்படி ஒரு மசூதியா என்று நினைக்க தோன்றுகின்றது கட்டுமானத்திற்காக நிறைய செலவு செய்திருக்கும் என்று தெரிகிறது!
@venmaikitchen
@venmaikitchen Год назад
ஆமாம்
@almaskhanam6569
@almaskhanam6569 Год назад
ரொம்போ நன்றி அக்கா
@thambithuraip7380
@thambithuraip7380 Год назад
Good place
@ameerali-hm4nb
@ameerali-hm4nb Год назад
Nice
@manazirbinnoohu1258
@manazirbinnoohu1258 Год назад
Masha Allah 🖤💙🖤💙🖤💙
@rajunithya211
@rajunithya211 Год назад
பதிவு மிக சிறப்பு அக்கா வாழ்த்துக்கள்
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 930 тыс.
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 598 тыс.
Спасибо боже🙏инст:sarkison7
0:38
Просмотров 2,4 млн