Тёмный

🙏 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்  

Yathrigan ஆன்மிகம்
Подписаться 1 тыс.
Просмотров 484
50% 1

வணக்கம்,
அ/மி ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்
அமைவிடம் :
Google Map Link : maps.app.goo.g...
,
தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துருக்கு, இந்த திருக்கோயிலிருந்து இருந்து 2-கி.மீ. தொலைவில், மாரியம்மன் கோயில் இரயில்வே ஸ்டேஷன் அருகே இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அருகேயுள்ள கத்திரிநத்தம் ஞானாம்பிகை உடனாய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ராகு, கேது தலமாகப் போற்றப்படுகிறது. காளஹஸ்திக்கு நிகரானதாகக் கருதப்படும் கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் தென் காளஹஸ்தியாக உள்ளது.
🙏
யாத்திரிகன் ஆன்மீகம் சேனலை பின் தொடர்வதற்கு மிகவும் நன்றி,
👇
பயனுள்ள ஆன்மீக தகவல்கள்
• திருத்தலச் சிறப்புகள்
தலபுராணங்கள்
• தல புராணங்கள்
🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕
யாத்திரிகன் ஆன்மீகம் சேனலில் தொடர்ச்சியாக இந்து மதம் தொடர்பான பல பயனுள்ள கருத்துக்களும், பல அற்புத திருக்கோயில்களின் தலபுராணங்களும், இறைவனின் திருவிளையாடல் மற்றும் இதிகாசங்கள், புராணங்கள் தொடர்பான பல அரிய தகவல்கள் பதிவிடப்படும், கண்டு பயனடையுங்கள்.
👣👣வாருங்கள் நம்முடைய பயணத்தினை தொடருவோம்👣👣
🙏 உங்களுடைய நல்லதர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் 🙏
#thenkalahasti #katharinatham #chozha #chola #rajarajacholan #kalahasthi #thanjavurmarathas #thukkoji #thulaja #srikalahasti
#காளஹஸ்தீஸ்வரர் #ஞானாம்பிகை #கத்திரிநத்தம் #தென்காளஹஸ்தி #srikalahastikshetram #srikalahastitemple #om

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Месяц назад
🙏🌿🌺சிவ சிவ🍀🥀பொன்னம்பலம் 🔱🌻🙏
Далее
Презентация iPhone 16 за 4 минуты
04:00