Ramnad New bus Stand perula mattum than new bus stand ah irunthuchu ippo elam Idichutu new construction panranga 😊so all buses area Operated From Old bus stand
Your vlog is wrong இந்த பஸ் ராமேஸ்வரம் எர்னாகுள்ம இடையே இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தூத்துக்குடி தூத்துக்குடி ராமேஸ்வரம் இடையே கட் சர்விஸ். அடுத்த முறை ராமேஸ்வரத்தில் இருந்து இயங்கும் பேருந்துகளை vlog செய்தால் விசாரித்து செய்யும். ராமேஸ்வரம் மதுரை குருவாயூர் பஸ் ராமேஸ்வரம் மதுரை இடையே கட் சர்விஸ். ராமேஸ்வரம் எர்னாகுளம் ராமேஸ்வரம் மதுரை கட் சர்விஸ்.