Тёмный

🚌 TNSTC RAMNAD TO NAGAPATTINAM VIA VELANKANNI SETC🔥 ECR RIDE 😍 

monsoon traveller
Подписаться 3 тыс.
Просмотров 3,7 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@kabilan737
@kabilan737 10 месяцев назад
TN 01AN 2821 166T பயண தேதி:3/12/2023 தூத்துக்குடி முதல் திருத்துறைப்பூண்டி வரையிலான பயணம் தூத்துக்குடி :1 .00 pn சாயல்குடி. :3.00 pm கீழக்கரை. :3.30 Pm ராமநாதபுரம்: 4.00 ‌pmto 4.10 pm tea break தொண்டி. : 5.05pm மல்லிபட்டினம் 6.45pm 7.05 pm dinner break அதிராம்பட்டினம் :7.20pm திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை: 8.15pm திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்புவதற்காக தூத்துக்குடி பேருந்து புதிய நிலையம் வந்தடைந்தோம். மதிய வேளை என்பதால் நேரடி பேருந்தில் செல்லலாம் என்று முடிவு எடுத்து சென்னை செல்லும் தொலைதூர விரைவு பேருந்தில் ஏறினோம். திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை இறங்கி கொள்ளலாமா என்று நடத்துநரிடம் கேட்டேன் சரி என்று சொன்னார். சரியாக மதியம் 1 மணிக்கு பேருந்து புறப்பட்டது. மிதமான வேகத்தில் அழகாக சென்றது. மாலை நேர பயணம் கிழக்கு கடற்கரை சாலையில் 😍😍😍 மிகவும் அருமையாக இருந்தது. தொலைதூர செல்லும் விரைவு பேருந்து என்றாலும் இடைப்பட்ட முக்கிய ஊர்களில் பயணிகளை ஏற்றி இறக்கி சென்றனர். அதில் சில சென்னை செல்லும் பயணிகளும் இருந்தனர். நடத்துநர் மற்றும் ஓட்டுனர் மிகவும் கனிவாக நடந்து கொண்டார்கள். இரவு 8 மணியளவில் திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலையில் இறக்கி விட்டனர். எங்கள் பயணம் இனிதே நிறைவடைந்தது. பயண தூரம் சுமார் 310 கி. மீ வரும். 7 மணி நேர பயணம் மட்டுமே. மிகவும் அருமையாக பயணம் 😍 திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சுற்றுவட்டார மக்களுக்கு மாலை நேரத்தில் 5.30 மணியளவில் வேளாங்கண்ணி யிலிருந்து கன்னியாகுமரி செல்லும் அரசு விரைவு பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி, திருச்செந்தூர் முருகன் கோயில் வழியாக செல்கிறது மற்றும் 6.00 மணியளவில் திசையன்விளை செல்லும் திருச்செந்தூர் கோவில் வழியாக செல்லுகிறது இந்த இரண்டு பேருந்துகளில் பயன்படுத்தி பயணம் செய்தால் பயணம் மிகவும் பாதுகாப்பாகவும் எளிதாக அமையும் கோயில் தரிசனம் செய்து விட்டு பகல் நேரத்தில் ஊருக்கு திரும்பி வருவது என்றால் மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் பயணம் செய்தால் இரவு 8 மணியளவில் திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை வந்தடையலாம். இதன் மூலமாக நமது‌ பயணம் மேலும் எளிதாக அமையும்
@NTSCLTD
@NTSCLTD 7 месяцев назад
🙏👍🏻
@D.V_DEEPAK_07
@D.V_DEEPAK_07 11 месяцев назад
5:30 devupattanam illa bro uppor
@monsoontraveller7913
@monsoontraveller7913 11 месяцев назад
Thanks bro
@mech-304karthikeyanp.m7
@mech-304karthikeyanp.m7 6 месяцев назад
Yes uppur bro
@NTSCLTD
@NTSCLTD 7 месяцев назад
വേളാങ്കണ്ണി ♥️
@aneesahmed5821
@aneesahmed5821 11 месяцев назад
Keep going good one
@monsoontraveller7913
@monsoontraveller7913 11 месяцев назад
Thanks brother
@bruedites4740
@bruedites4740 10 месяцев назад
Enga ooru uppur ah katunathuku thanks ❤️
@monsoontraveller7913
@monsoontraveller7913 10 месяцев назад
🤗
@bornracer6404
@bornracer6404 7 месяцев назад
Video super brother.watched full video.what is bus speed
@monsoontraveller7913
@monsoontraveller7913 7 месяцев назад
Thanks bro Average 50 to 60kms
@travelvlog6378
@travelvlog6378 11 месяцев назад
Super bro
@monsoontraveller7913
@monsoontraveller7913 11 месяцев назад
Thanks brother
@balajicdm4388
@balajicdm4388 11 месяцев назад
Good vlog. In between ramanad and nagai We have thondi adhirampattinam pattukottai. Ithellam periya towns bro But ivanga bypass.laye poiduvanga They can run as premium Ramanad - thondi - pattukottai - velankanni - nagai - Karaikal - Puducherry - ECR Chennai
@monsoontraveller7913
@monsoontraveller7913 11 месяцев назад
Yes bro
@arahul2247
@arahul2247 8 месяцев назад
Pondicherry,Cuddalore stop irukka bro sollunga please
@monsoontraveller7913
@monsoontraveller7913 8 месяцев назад
Online Booking illa but Pondicherry Cuddalore poetu than pogum
@kalpanabalasubramanian6102
@kalpanabalasubramanian6102 11 месяцев назад
Thiruthuraipoondi Ulla Poguma
@monsoontraveller7913
@monsoontraveller7913 11 месяцев назад
No pogathu
Далее
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 200 тыс.
Why is it different from what I thought?
00:15
Просмотров 3,1 млн