அதனால் தான் அரசு பேருந்து தனியார் பேருந்து அளவுக்கு இருக்கிறது...மக்கள் வரிபணத்தையும் கொடுத்து இப்படி தனியாகவும் சுத்தம் மற்றும் பராமரிப்பு செய்யும் மக்களுக்கு வாழ்த்துக்கள்
திசையன்விளை நான் படித்த ஊர். செயின்ட் ஜான்ஸ் உயர்நிலைப்பள்ளி. பால்ராஜ் சுவாமிநாதன் சார் ராஜன் சார் இரண்டு பேரும் பாடங்களை அழகாக சொல்லி தருவார்கள். பாளையங்கோட்டை திசையன்விளையில் படித்து மெட்ராஸ் போய் இப்போது கோவையில் வாழ்க்கை ஓடுகிறது. மலரும் நினைவுகள் என்றும் இனிமையானவை. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
தினமும் தேவாரத்தில் இருந்து திருச்சி வரை செல்லும் பச்சை நிற டி என் எஸ் டி சி பேருந்தை ஒரு முறை பயணம் செய்து பாரு தமிழகத்தில் அதிவிரைவாக செல்லும் பேருந்து அதன் வேகம் 85 கிலோ மீட்டரில் இருந்து 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த பேருந்து திண்டுக்கல்லில் இருந்து மாலை நான்கு முப்பது மணிக்கு புறப்படும் ஆறு நிறுத்தங்கள் ஓடு திருச்சியை ஆறு மணி 20 நிமிடத்திற்குள் சென்று அடைந்து விடும் இந்த வேகமானது திருச்சி திண்டுக்கல் நான் ஷாப் பேருந்துகளை விட அதிவேகம் ஆனது
Nice information, Naveen you have covered this ananda paravai bus from Chennai to kuttam 2 years back with new camera at that time, friendly crews,v different narration from that vlog .nice video Naveen thanks 👍👍👍
Hi bro very happy for your another vlog😊 my kids enjoyed a lot bro. Your guruvayoor vlog was very useful for us so we booked for that trip with your guidance and information. Thank you so much bro keep rocking 👍🤗
Special thanks Naveen Kumar for travelling upto Ooty from Kuttam to Ooty by SETC Anandhaparavai Premium Bus . Bus crew are really friendly. Mettupalayam to Ooty scenic view beautifully captured. In your last video You had completed your Toy train Journey upto Coonoor. Thanks also for telling us about the Historical importance of Kuttam place, Anandhavalli Amman temple. Nice that Local people are also helping in maintaining the cleanliness of the Bus. Fully loved and enjoyed this Digital travel with you. Are you going to show any Ooty vlog. All the best. take care.
Pls take a ride in TNSTC Tirunelveli... Salem to Kaliyakavilai ... The unsung hero and legend of Salem to Madurai Route. And This service is Longest Bus route operated by TNSTC... No youtubers has captured this bus... Salem time- 4.40PM... Bus gets filled before 4.15 PM in Friday and Saturdays
Thirunelveli to coimbatore is 390kms for that 9 hours is a time taking, because now a days full bye pass road is there for coimbatore, it can come at 4:45 or 5 AM Can be better. 🤔