நவீன்,, நீங்க கோவை to திருப்பூர்,,வழி அவினாசி அல்லது பல்லடம் நீங்க இந்த route ல vlog பண்ணுங்க..செம செம்மையா இருக்கும்....private க்கு equal ஆ tnstc வருவாங்க...அப்படி வந்த driver க்கு இதெல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி.....நான் தமிழ்நாட்டுக்குள் எங்க போனாலும் tnstc தான்....
பஸ் டிரைவிங் செமையா இருந்துச்சு நம்ம கோவை பஸ் இவ்வளவு நேரத்தில் சென்னை வந்து சேர்வது என்பது டிரைவரின் சாமர்த்தியமான டிரைவிங் video superb நவீன் 👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏
தூரமாக போகும் போக்குவரத்து கழக பேருந்துகளில் இரண்டு இரண்டு சாய்வு இருக்கைளாக கொடுத்தால் நன்றாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும்போது நடுவில் உட்கார்ந்து இருக்கும் பயணிகள் காலை நீட்டவோ மடக்கவோ முடியாமல் சிரமபடுவார்கள். நட்புடன் பழகிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நவின் குமாருக்கு என் வாழ்த்துக்கள்.
@@ayushtunez9170 இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு போக்குவரத்துகழக பேருந்துகளும் முக்கிய ஊர்களில் இருந்து மெட்ராஸுக்கு இயக்கபட்டது. அது விரைவு போக்குகழக பேருந்துகளை போல இரண்டு இரண்டு இருக்கைகளாக தான் இயங்கியது. இப்போதும் நீண்டதூர பேருந்துகளில் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
நல்ல ஒரு ஆடியோ மற்றும் வீடியோ பதிவு! உங்களுடன் நாங்களும் சென்னைக்கு பயணிப்பது போன்றே இருந்தது! இதுபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ் ஒன்று விடுவது நல்ல தகவல்! நல்வாழ்த்துகள்!!
தகவல் அருமை காந்திபுரம் கோவை இங்கு 3 பேரூந்து நிலையம் இதன் விழக்கம் இது போன்ற சிறு சிறு தகவல் தூர இடங்களில் இருந்து வருபவர்கட்க்கு மிக மிக உபயோகமாக இருக்கும் நன்றி கானொலிக்கு,
Good TNSTC travel vlog. நெடுஞ்சாலை பயண வழிகளில் நல்ல கழிவறைகள் அவசியம். இந்த பேருந்து normally கோயம்புத்தூர்-திருப்பூர் சேவை என்பதால், ஸ்பீட் லாக் மணிக்கு 70 கி.மீ. இருக்கலாம்.
Nowadays I prefer this than UD's as it covers only 9:30 mins ..... (07:30pm) bus will help you to join your next day (Monday) early morning 6 o clock duty ... Glad that you have tried this bus Naveen bro ❤ from CBE
@@vaishnavi3499 - correct , cost wise train effective but ticket availability oru challenge ah iruku , for this bus nenga 2 days munadi book panikalam, also all trains from cbe are reaching central at 06:00 clock but this is going Tambaram at 04:30-05:00( easy to reach IT corridor by 06:00)
Gud evening naveen bro nice to see you in a tnsetc bus vlog actually government bus ellam omni bus ku equal ah speed pogum bro ana mileagekaga they are not allowing above 70kms ....safe journey bro😊😊
Honestly this is no big deal!!! In late 90s and early 2000s (till late 2001), TNSTC CBE, TNSTC OOTY usually did broadway - CBE in under 10hrs on a daily basis! (Remember those days 1. it took 90-100mins from broadway to Tambaram, both buses left in peak evening traffic 2.4 lane only upto mamandur 3. No bypasses for dindivanam, Villupuram 4. Those two dreaded railway gates at Villupuram and near ulundurpet 5.Bad road between attur and kallakurichi. TNSTC ooty did Chennai ooty in 12-13hrs (i was a regular in college days). Just for comparison - 460H(Chennai -kovai lightening bypass rider), 786(Chennai guruvayur), 787(Chennai- ernakulam) SETCs did in 10 hrs!! (Setc had mandatory stops at boarding points - saidapet, Guindy, chrompet, tambaram, chengalpet, tindivanam bus stand, Salem setc depot)!!
Rightly said. In early 90's cheran transport bus from cbe to chennai will take only 10hrs 30 min on single road n touching erode bustand. If I remember bus no TN37N0191 in which I have travelled several times
Naveen nenga train vlog pandratha vida bus vlog pandrathu enaku pudichiruku bcoz road travel nenga nalla cover panni katringa super continue bus travel more 👍🏻
இது போன்ற spl bus like more than 300 km single driver என்பது மிகவும் ஆபத்தான பயணம்.. ஏன் அரசு இது போன்ற விசயத்தில் மெத்தனம் காட்டுது என்று தெரியவில்லை.. எப்பொழுதும் தூக்கம் வராது என்று சொல்லமுடியாது...நான் நல்ல தூங்கி பிறகு duty கு போனாலும் ஒரு சில சமயங்களில் தூக்கம் வந்துவிடும்..iam truck driver.. so no problem... but passenger வண்டி அப்படியல்ல..setc & omni buses safe for long journeys..
6:00 that is mot chengappalli toll. That is actually kaniyur toll, locally called Karumathampatti toll. The section of highways is called chengappalli highways. There is another toll near chengapalli at vijayamangalam
Super bro great good speed maintain bus tnstc CBE always mass driving within on time to reach all places i also travel in tnstc cbe all the bus are within time ♥️💜😍⭐💥
Cbe to Chn max 8-9 hrs la reach panna well & good. 10 hrs timing la Tirunelveli to chennai namma TNSTC-Tirunelveli reach pannirum. Athe timing but distance 150 km kooda varum.
Excellent video coverage Naveen Kumar of TNSTC Special Bus from CBE TO Chennai. Restrooms for Gents also should be provided at Sankagiri Rest stop. Happy to note that you reached in 10 hours 45 minutes. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best.
Naveen bro Super video Super Vlog I Stopped Traveling in TNSTC and SETC Before 15 Years Before of Timing and Speed At least Speed Should be 80 r 85 KMPL Than Only Govt Buses Will Get Success
I travelled a month ago in a similar bus from chennai to cbe and it was horrible.. playing loud music throughout the night, not switching off the light till midnight. Reaching coimbatore in 11 hrs.. thats real TNSTC
Naveen bro 70km speed la lock ah aana Salem to Thoothukudi bus sema fast ah povanga blue colour government bus 80km to 85km speed varaikum push panni povanga 10:30 ku salem la bus eduthanga morning 4:50 to 5 mani kulla bus Thoothukudi ke vanthurudhu bro avalo fast
Mostly this bus is faster than normal Setc bro , I prefer this blue bus only and also SETC has 3 rest stops for 600 km but this has only 2 so it also reflects in less time duration
V nice coverage traveling in unreserved coach from Chennai again TNSTC bus to back Chennai useful in these summer holidays hard to get reservation still you made this vlog Thanks Naveen Take care 👍👍
Usally 2 routes from Coimbatore to Chennai.. Via Salem, Vellore Salem Morappur Dharmapuri Thirupathur Vaniyambadi Ambur Vellore Another Route Via Salem, Ulundurpet Salem Kallakurichi Ulundurpet Villupuram