நீங்கள் சொல்ல வருவது நல்லா புரியுது 🤷♂️🥰 சுதந்திரம் போல் வேறு மகிழ்ச்சி இல்லை🤷♂️ ✌🔥💪 enjoy your self😊 இறுதியில் கழிவறை வசதி கூட இல்லாமல் கஷ்டப்படுவது, வண்டி பாதுகாப்பாக கூட நிறுத்த முடியாத சூழல் என்று லாரியில் இருக்கும் கஷ்டத்தை சொல்லிட்டீங்க 🤷♂️ இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது தவறில்லை 😄 மகிழ்ச்சி தான்✌
தல பஸ்க்கும் லாரிக்கும் உள்ள வேறுபாடு தான் நாங்க சொல்றோம்.. அதுல எங்களுக்கு எது பெனிஃபிட்டா இருக்கோ அதை தான் சொல்லி இருக்கோம்... பஸ் ஓட்டுனரே நாங்க தவறா ஒன்னும் பேச கிடையாது.....