Тёмный

🚨 MahaVishnu - School Speech Issue! 🔥 | Madan Gowri | Tamil | MG 

Madan Gowri
Подписаться 8 млн
Просмотров 632 тыс.
50% 1

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@parthibanmurugantewar9443
@parthibanmurugantewar9443 6 дней назад
PLS EXPLAIN TRICHY RAP CASE SIR JI???? THIS IS NOT BIG ISSUE.....
@BabyRathe
@BabyRathe День назад
And Chennai 10 year girl baby news
@winindiateam4765
@winindiateam4765 2 дня назад
அடேய் மதன் கௌரி... அவர் சொல்ல வந்த கருத்தை முழுமையாக சொல்ல விடாமல் செய்துவிட்டு... அவர் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.... அவ சொல்ல வந்த கருத்து இந்தப் பிறவியில் மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சேவை தான் ஆன்மீகம் அது உங்களை அடுத்த பிறவியோ அல்லது பிறவியற்றோ வாழலாம் என்பதுதான் அவன் கருத்து.....
@Radhamuthu133
@Radhamuthu133 День назад
Sure
@saga4167
@saga4167 6 дней назад
This issue for hidden thruchi gang rap issue ( MP makesh driver)
@Lets2vibe
@Lets2vibe 4 дня назад
En area la vanthu pesi iruka unna summa vidamatten - it's a rowdism
@MrRaam-vg3xh
@MrRaam-vg3xh 3 дня назад
Rowdism ha vey irukatum avar sonnadhu Indha vishayathuku ithu crt
@sarahjayakumaran1581
@sarahjayakumaran1581 3 дня назад
Yes of course... He is so called education minister 😂😂😂😂😂
@nogirlsyt2806
@nogirlsyt2806 2 дня назад
​@@sarahjayakumaran1581tharkuri nam dumilar thombi😂😂
@Soundsofshaivam
@Soundsofshaivam 6 дней назад
டேய் தூம அவரு பேசினது ல அப்படி என்ன டா தப்பு
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 6 дней назад
இதுல உனக்கு என்ன பிரச்சனை மகா பேசுனது தவரா அமைச்சர் பேசுனதுதவரா
@arunkumar-lj5kh
@arunkumar-lj5kh 5 дней назад
Maha vishnu pesunadhu thavaru
@yours_abii
@yours_abii 5 дней назад
Maha Vishnu, Ofcourse.
@JansiRani-d8q
@JansiRani-d8q 5 дней назад
மகாவிஷ்ணு பேசியது தப்புத்தான்.
@rameshkannan2500
@rameshkannan2500 4 дня назад
Mahavishnu poramboku is wrong
@ranjithkumarc534
@ranjithkumarc534 4 дня назад
மூள இருக்கு ல உட்கார்ந்து யோசி ☝🏻
@arunpandashankar4168
@arunpandashankar4168 9 дней назад
Madan bro..ungalukku spirituality and religion ku difference therila nenakren..
@candychandru6753
@candychandru6753 2 дня назад
Peasuna antha vella zippa ku theriyuma 1stu?
@user-oo2ys1nk8x
@user-oo2ys1nk8x 8 дней назад
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அனைவரும் ஆன்மீகத்தை பின்பற்றுபவர்களே MG SQUDA 🔥
@praneshr4116
@praneshr4116 7 дней назад
உங்களில் உங்கள் வீட்டில் யாருக்காவது ஊனமுள்ளதா. ஊனமுள்ளவர்கள் .அந்த காலத்தில் தப்பு செய்தவர்கள். என்று அவர் உரையாற்றி உள்ளார். நீங்கள் கொஞ்சம் அதை பார்த்துவிட்டு கமெண்ட் செய்யவும். 🙏. ஏனென்றால் நானும் ஊனமுற்றவர் சொல்லுங்கள் மக்களே. 🙏🙏🙏🙏😓😞😔😔😔😔😔😔😞. என்னுடைய வருத்தம் மக்களை என்னால் முடியவில்லை நான் என்ன செய்வேன். 🙏🙏🙏🙏🙏
@sasikumarkannan4118
@sasikumarkannan4118 4 дня назад
Subject correct than. But school pillaingalukku thevai illai
@srinathyv4159
@srinathyv4159 4 дня назад
School pasangalyku than thevey
@santhu2687
@santhu2687 9 дней назад
நீ என்பது நீ அல்ல, நான் என்பது நானும் அல்ல, நீ என்பது நான், நான் என்பது நீ. நீயும், நானும் அனைத்து உயிரினமும் ஒன்றே. அனைத்தும் பரமாத்மா என்பதை உணர். இது தான் கீதை சொல்லுது. உன்னை குறை கூறினால் எவ்வளவு கோவம் வருமோ, அதே எதிராக இருபவர்க்கும் உண்டு என்பதை உணர். இடம் பொருள் அறியாமல் நடந்து கொள்பவரால் எப்படி ஆன்மீகம் சொல்லித்தர முடியும்.?. இது எப்படி முழுமை பெரும்?. ஆன்மீகம் என்பது கார்மேகம் போன்றது அது செல்லும் இடம் எல்லாம் மழையை தூவி செல்லும். மறு பலனை எதிர்பார்க்காத கடமை செய்யும்.
@selvakumarkumar1543
@selvakumarkumar1543 9 дней назад
Awsome awsome
@user-zd4ku9wb3n
@user-zd4ku9wb3n 9 дней назад
உண்மை
@tnpscstudyeasy
@tnpscstudyeasy 9 дней назад
Nice
@MugilS-yp4xu
@MugilS-yp4xu 7 дней назад
😭😭😭
@arunmozhivarman0505
@arunmozhivarman0505 7 дней назад
கீதை அப்படி சொல்லலியே😂 10தடவ படிச்ச எனக்கு தெரில்ல இந்த mundam எங்க படிச்சுட்டு உலருது தெரியல
@90spaiyansiva65
@90spaiyansiva65 6 дней назад
இதுல என்ன டா இருக்கு மெண்டல் மாறி இதை தூங்கிட்டு இருக்கீங்க.... 😡
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 6 дней назад
Onnume ila.. Nothing you arw mentally disabled due to your past life sins
@tamillectures-engineeringm1271
@tamillectures-engineeringm1271 5 дней назад
​@@user-zh7ye5wk9l Which means, do right and improve your life. Athu kooda puriyalaya?
@Thunpuurael
@Thunpuurael 5 дней назад
கரெக்டா சொன்ன தம்பி ❤
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 5 дней назад
@@tamillectures-engineeringm1271 unguluku puriyala bro...due to your past life sins..
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 5 дней назад
@@tamillectures-engineeringm1271 vanthitanga vilakam solla.. Aduthavangala kevalama pesuvangala.. Ungala mental nee padikathathu pona jenmam enna pavam paniyo solli ungalam therula anathaya vitruntha theriyum da vali na enna.. Antha teacher kita avlo thenavitta pesirkan.. Avanga hurt aguthu than pesatha solirkanga.. Avanga eduthuku vanthu avangala asinga paduthurthu students manasu kayapaduthruthellam thape ila
@martinjayaraj1970
@martinjayaraj1970 7 дней назад
Congratulations to the teacher who question that guy directly 🎉🔥🔥🔥
@kaviyaelango89
@kaviyaelango89 5 дней назад
இங்கு மகாவிஷ்ணுவை பற்றி தவறான கருத்து சொன்ன அனைவரும் அவர் என்ன பேசி இருக்கிறார் என்ற முழு வீடியோவையும் பார்த்துவிட்டு வரவும், மதன்கௌரி குறிப்பிட்டுள்ளது அனைத்தும் உண்மை இல்லை அது அவருடைய கண்ணோட்டம், உங்களுடைய சுய அறிவை பயன்படுத்தி அந்த வீடியோவை முதலில் பாருங்கள்
@eatrepeat6781
@eatrepeat6781 7 дней назад
He suppose to not invite spiritual person to school for speech 🙄
@DivineGraceOfLord
@DivineGraceOfLord 5 дней назад
Yes they must call actors and politicians who can make the future of the children better.
@raziqclazzy
@raziqclazzy 2 дня назад
They called for motivational speech not spiritual speech.
@DivineGraceOfLord
@DivineGraceOfLord День назад
@@raziqclazzyThey knew that he is a spiritualist. Why did they call him!?! What do you expect from a spiritual person... Politics!??!
@sarvacelibate2313
@sarvacelibate2313 5 дней назад
Mahavishnu is great leader good person
@yours_abii
@yours_abii 5 дней назад
ஊம்பி
@TalkToThePoint-p9w
@TalkToThePoint-p9w 4 дня назад
Lusu
@MrRaam-vg3xh
@MrRaam-vg3xh 3 дня назад
Nee yarahh komali 😂
@rahulramkumarr1267
@rahulramkumarr1267 Час назад
He is a good person not a great leader No one will be a great leader look at world history He is not a uumbi he is a uupu potta uumbi
@vigneshraja6177
@vigneshraja6177 7 дней назад
Mr madhan his intention is to stop people do wrong things in this life he doesn't want to give chance to other people Mercy to the people Who Born as poor or physically challenged
@AkilaMolahalli
@AkilaMolahalli 5 дней назад
Well said
@gatemat0187
@gatemat0187 4 дня назад
Mr vignesh there are many ways to explain karma to children without pulling others who are already miserable in their lives
@Ash2007i
@Ash2007i 8 дней назад
She was my school previous headmaster and she got best teacher awarded in 2022 and she got promoted to Ashok pillar school. She was good principal but i feel really sad for the situation happened.
@REMIEL532
@REMIEL532 8 дней назад
She just wanted him to give motivational speeches to the children.
@lovelylovely7930
@lovelylovely7930 8 дней назад
Now she also become my pervious headmaster
@whitewalker5544
@whitewalker5544 8 дней назад
Headmaste intention was good bht invited wrong guy
@praneshr4116
@praneshr4116 7 дней назад
உங்களில் உங்கள் வீட்டில் யாருக்காவது ஊனமுள்ளதா. ஊனமுள்ளவர்கள் .அந்த காலத்தில் தப்பு செய்தவர்கள். என்று அவர் உரையாற்றி உள்ளார். நீங்கள் கொஞ்சம் அதை பார்த்துவிட்டு கமெண்ட் செய்யவும். 🙏. ஏனென்றால் நானும் ஊனமுற்றவர் சொல்லுங்கள் மக்களே. 🙏🙏🙏🙏😓😞😔😔😔😔😔😔😞. என்னுடைய வருத்தம் மக்களை என்னால் முடியவில்லை நான் என்ன செய்வேன். 🙏🙏🙏🙏🙏
@User3103-ydl
@User3103-ydl 6 дней назад
We get what we do
@rddavidadv
@rddavidadv 8 дней назад
💯 true . சத்தியம் விடுதலையாக்கும்🎉
@Savithri-z5r
@Savithri-z5r День назад
ஆனால் இவர் சொன்னது தப்பு ஊனம் பற்றி சொல்ல கூடாது மற்றபடி அருமையான பதிவு நீங்கள் பேசியது குழந்தைகளுக்கு பாவம் புண்ணியம் பற்றி பேச நிறைய உதாரணங்கள் இருக்கு
@ambikaonew8176
@ambikaonew8176 9 дней назад
Happy Vinayakar Chadurthi 🎉❤
@shankarp.s5923
@shankarp.s5923 5 дней назад
Best Teacher, Best Subject, Best School, Same Uniform, Same fees for all, Same facilities for all in the school. Then, why everyone doesn't get First Rank in the class? There are so many examples i can share. Spirituality is not so easy which can be analyzed by our human brain, which will die after this body perish. No body knows anything about God. They hang on to their own religious texts where there are 99% lies and 1% God's wisdom is sprinkled. Mankind does not know the Truth. God doesn't lie. God bless everyone
@sarahjayakumaran1581
@sarahjayakumaran1581 3 дня назад
❤❤❤❤
@poovarasang
@poovarasang 9 дней назад
இரண்டு பக்கம் விசாரணைக்கு பின்பே சரியான முடிவு எடுக்க வேண்டும்
@மணி2047
@மணி2047 8 дней назад
அய்யனே, விசாரணை வரட்டும். இந்த ஆள் பேசிய பேச்சின் கருத்து சரியில்லை. ஆனால் இந்த ஆளை ஏன் அரெஸ்ட் செய்ய வேண்டும்? இந்த ஆள் இதை இஅத்யெல்லாம் பொதுப்படையாக உண்மை என நம்பி இதைப் போதிக்கிறார். நானே ஆசிரியர் எனக் கொள்வோம். நான் எழுந்து நின்று நீங்க்ள் பேசுவது சரியல்ல, இந்த பேச்சு சரியல்ல, மாணவர்களுக்கு இது நல்லதல்ல என கூச்சல் போடலாம். மற்றவர்களுமென்ண்டுடன் சேர்ந்து கூச்சல் போட்டு ஒரு பேண்டமோனியம் செய்து பேச்சைத் தடுத்து நிறுத்தலாம். பள்ளி என் மேல் ஏக்‌ஷன் எடுக்கலாலாம் அல்லது கண்டுகொள்ளாமலும் இருக்கலா. இங்கே இந்த மகா விஷ்னு என்பவர் என்ன குற்றம் செய்தார், இவரை அரெஸ்ட் செய்ய எந்த சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்? புரியவில்லையே? உங்களால் முடிந்தால் குற்றம் என்ன என சொல்லவும்.
@praneshr4116
@praneshr4116 7 дней назад
உங்களில் உங்கள் வீட்டில் யாருக்காவது ஊனமுள்ளதா. ஊனமுள்ளவர்கள் .அந்த காலத்தில் தப்பு செய்தவர்கள். என்று அவர் உரையாற்றி உள்ளார். நீங்கள் கொஞ்சம் அதை பார்த்துவிட்டு கமெண்ட் செய்யவும். 🙏. ஏனென்றால் நானும் ஊனமுற்றவர் சொல்லுங்கள் மக்களே. 🙏🙏🙏🙏😓😞😔😔😔😔😔😔😞. என்னுடைய வருத்தம் மக்களை என்னால் முடியவில்லை நான் என்ன செய்வேன். 🙏🙏🙏🙏🙏
@மணி2047
@மணி2047 6 дней назад
@@praneshr4116 இந்த கருத்து ஏற்றுக் கொள்ள தகுந்தது அல்ல. ஆனால் ஒருவனுக்குத் துன்பம் வருங்கால் "இவன் என்ன பாவம் செய்தானோ?" என சொல்வது இந்திய மரபு. ஒருவனுக்கு நல்லது நடக்கும்போது "இவன் என்ன புண்ணியம் செய்திருப்பானோ" என்று பேசுவதும் இந்திய மரபு. மறு பிறவி, கர்மா என்பதெல்லாம் இதுதான். மறுபடியும் சொல்கிறேன், இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆள் நல்லதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டிருக்கலாம். ஆனால் இவர் பள்ளிக்கு அழைக்கப் பட்டவர். என்ன பேச வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். இவரை அரெஸ்ட் செய்வது அடாவடித்தனம். மேடையிலேயே எதித்து பேசியிருக்கலாம்.
@selvamkokila5315
@selvamkokila5315 9 дней назад
எல்லா அவன் செயலே எல்லா கர்ம வினைகள் படியே நடக்கும்
@SatheeshkanthSatheesh-d2f
@SatheeshkanthSatheesh-d2f 8 дней назад
Avan thiruntha maatan kumaaru. Née comment panrathukku oru since technology thaan venum👍
@ravi7264
@ravi7264 8 дней назад
Then why do we need judicial system? We can leave it to karma right?
@praneshr4116
@praneshr4116 7 дней назад
உங்களில் உங்கள் வீட்டில் யாருக்காவது ஊனமுள்ளதா. ஊனமுள்ளவர்கள் .அந்த காலத்தில் தப்பு செய்தவர்கள். என்று அவர் உரையாற்றி உள்ளார். நீங்கள் கொஞ்சம் அதை பார்த்துவிட்டு கமெண்ட் செய்யவும். 🙏. ஏனென்றால் நானும் ஊனமுற்றவர் சொல்லுங்கள் மக்களே. 🙏🙏🙏🙏😓😞😔😔😔😔😔😔😞. என்னுடைய வருத்தம் மக்களை என்னால் முடியவில்லை நான் என்ன செய்வேன். 🙏🙏🙏🙏🙏
@SatheeshkanthSatheesh-d2f
@SatheeshkanthSatheesh-d2f 6 дней назад
@@praneshr4116 feel pamnatha bro avan oru tharkoori pu ** kadvul madda mayir mooda nampikai ellathayum polappukaaka panran avanda tholile athaan.. don't feel bro believe in your self 👍
@manivannanselvam3525
@manivannanselvam3525 6 дней назад
Avan is me only 😂
@manojmurali7462
@manojmurali7462 3 дня назад
We understand that it is not right on that speaker and the teacher's questioning is correct. But, why is no one questioning the school or the govt body that invited him ? The guest is very clear in his agenda still the school willingly called him.
@segarboss8819
@segarboss8819 3 дня назад
Yes correct, everyone knew that Mahavishnu is spiritual speaker, why didn't invite anyone who expert in education motivation speaker?
@manojmurali7462
@manojmurali7462 3 дня назад
@@segarboss8819 exactly my point.
@RamGaneshapillai-uq6ld
@RamGaneshapillai-uq6ld 8 дней назад
Nice free promotion for MahaVisnu
@cbchakra3244
@cbchakra3244 9 дней назад
He is right
@goslow5150
@goslow5150 7 дней назад
Who
@varshad5145
@varshad5145 7 дней назад
@@goslow5150 😂
@Bharath_Kumar_R
@Bharath_Kumar_R 4 дня назад
@Madan Gowri even in many other Christian schools, has a special period to tell their beliefs and spiritual activities. Why this government is not talking about that. It's a government school or private it doesn't matter. Everyone is a student that's the matter right.
@sarahjayakumaran1581
@sarahjayakumaran1581 3 дня назад
Father in Christianity gives oil to cure diseases
@vijayshiloh
@vijayshiloh 5 дней назад
பக்குவம் இல்லா பேச்சால் வந்த வினை...
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 5 дней назад
@@vijayshiloh correct
@prabhakar6156
@prabhakar6156 3 дня назад
யாருக்கு பக்குவம் வேணும் சார் ? கருட புராணமும், 108 திவ்ய தேசங்களையும் முழுவதும் பார்த்துவிட்டு , அண்டத்திலுள்ள milkyway, atoms energy, meditation, siddas experiences போன்றவைகளை அறிந்து கொண்டு தற்போதைய நமது வாழ்வியல் முறையையும் அதனுடன் சற்று ஒப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா.
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 3 дня назад
@@prabhakar6156 solunga theliva
@saibah1838
@saibah1838 9 дней назад
Madan what he said is true.karma at work
@martinaxolF2D
@martinaxolF2D 9 дней назад
Like it or not truth is always truth
@praneshr4116
@praneshr4116 7 дней назад
உங்களில் உங்கள் வீட்டில் யாருக்காவது ஊனமுள்ளதா. ஊனமுள்ளவர்கள் .அந்த காலத்தில் தப்பு செய்தவர்கள். என்று அவர் உரையாற்றி உள்ளார். நீங்கள் கொஞ்சம் அதை பார்த்துவிட்டு கமெண்ட் செய்யவும். 🙏. ஏனென்றால் நானும் ஊனமுற்றவர் சொல்லுங்கள் மக்களே. 🙏🙏🙏🙏😓😞😔😔😔😔😔😔😞. என்னுடைய வருத்தம் மக்களை என்னால் முடியவில்லை நான் என்ன செய்வேன். 🙏🙏🙏🙏🙏
@sridherenoms8204
@sridherenoms8204 9 дней назад
Karma and reincarnation are accepted beliefs of all Indian religions namely Hinduism, Buddhidm and Jainism while these beliefs are not accepted by Christianity, Islam etc. According to these beliefs your present birth is a result of your good and bad deeds in your previous births and your next birth will be decided by your present deeds and your past deeds, ie karma. Even though as a Hindu I believe this is true, lecturing that this is true to a gathering of students and teachers of different faiths and beliefs in a public school is not proper and cannot be accepted. This guy Mahavishnu must have restricted his speech to only motivation of students to do only good deeds. But at the same time atheism and other religions also must not be preached in schools directly or indirectly. இந்த மகாவிஷ்ணு ஒரு பொது அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கூடியிருக்கும் அரங்கில் இந்து மத நம்பிக்கைகளை வலியுறுத்தி பேசியது தவறு. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதே போல் இந்தப் பள்ளிகளில் பகுத்தறிவு என்ற பெயரில் நாத்திகத்தையோ அல்லது பிற மதக் கொள்கைகளையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புகுத்தாமல் இருப்பது இந்த அரசின் கடமையாகும்.
@maddyfx9947
@maddyfx9947 7 дней назад
not budhism naisa apdye ula sorugra nathigamdradhu madha kolgai Ila naaye nathigam yaraiyum Mela keelanu pirikadhu nathigam endha moodanambikaiyum solladhu arviyal pinnadi pagutharivu pinnadi than poga sollum
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 9 дней назад
I have to appreciate the person who has raised his voice against his speech..............
@SKforeverforme
@SKforeverforme 9 дней назад
That kind of guts having visually impaired persons. I am proud to be visually impaired❤🎉
@jjn.1301
@jjn.1301 9 дней назад
Spirituality has become a business .
@SantoshKumar.v-bg9ue
@SantoshKumar.v-bg9ue 9 дней назад
காசு வாங்காம எப்படிடா பவுண்டேஷன் ரன் பண்ண முடியும்
@ramprasathp4940
@ramprasathp4940 7 дней назад
@@SantoshKumar.v-bg9ue olachu sambarichu! illa donations vaangi! simple
@kaviyaelango89
@kaviyaelango89 5 дней назад
இங்கு மகாவிஷ்ணுவை பற்றி தவறான கருத்து சொன்ன அனைவரும் அவர் என்ன பேசி இருக்கிறார் என்ற முழு வீடியோவையும் பார்த்துவிட்டு வரவும், மதன்கௌரி குறிப்பிட்டுள்ளது அனைத்தும் உண்மை இல்லை அது அவருடைய கண்ணோட்டம், உங்களுடைய சுய அறிவை பயன்படுத்தி அந்த வீடியோவை முதலில் பாருங்கள்
@subramaniiyer3801
@subramaniiyer3801 8 дней назад
Today's digital world spiritual means fooling public and earning money quicker.
@legendff6398
@legendff6398 8 дней назад
@@subramaniiyer3801 yes absolutely right 👍...
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 6 дней назад
True.. And tht too insult disbled ppl..
@kaviyaelango89
@kaviyaelango89 5 дней назад
இங்கு மகாவிஷ்ணுவை பற்றி தவறான கருத்து சொன்ன அனைவரும் அவர் என்ன பேசி இருக்கிறார் என்ற முழு வீடியோவையும் பார்த்துவிட்டு வரவும், மதன்கௌரி குறிப்பிட்டுள்ளது அனைத்தும் உண்மை இல்லை அது அவருடைய கண்ணோட்டம், உங்களுடைய சுய அறிவை பயன்படுத்தி அந்த வீடியோவை முதலில் பாருங்கள்
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 5 дней назад
@@kaviyaelango89 pathome.. Avar epdi pesinar antha teacher kita
@kaviyaelango89
@kaviyaelango89 5 дней назад
@@user-zh7ye5wk9l அதற்காக முட்டி போட்டு பேச முடியாதே, மிகச் சரியான விஷயத்தை குழந்தைகளிடம் சொல்லும்போது குறுக்கிட்டாள் விவாதம் காரசாரமாக தான் இருக்கும், ஆனால் அவர் பேசிய விஷயத்தில் தவறு என்ன இருக்கிறது என்பதை பாருங்கள், இதற்கு முன்பு அவர் பேசிய இன்னொரு பள்ளியில் மாணவர்களின் கருத்துக்கள் இவருடைய வகுப்பை பற்றி கூறி இருப்பதையும் போய் பாருங்கள்
@guru007ish
@guru007ish 9 дней назад
All are equal 😂.. funny
@vanithapaul4630
@vanithapaul4630 9 дней назад
Madan talk about vijaywada People are suffering, that needs to be talked
@akshayaramesh126
@akshayaramesh126 9 дней назад
He is referencing everything said by our siddhas like thiruvalluvar , tirumular. We have all studied thirukuaral without knowing what it really means and When someone explains the real meaning of it why is it causing so much of an issue?
@rajabro9928
@rajabro9928 2 дня назад
13:20 semma line 👌
@sinnaiahmaragathammani7095
@sinnaiahmaragathammani7095 8 дней назад
No money straightaway becomes samiyar. Easy money.
@kaviyaelango89
@kaviyaelango89 5 дней назад
இங்கு மகாவிஷ்ணுவை பற்றி தவறான கருத்து சொன்ன அனைவரும் அவர் என்ன பேசி இருக்கிறார் என்ற முழு வீடியோவையும் பார்த்துவிட்டு வரவும், மதன்கௌரி குறிப்பிட்டுள்ளது அனைத்தும் உண்மை இல்லை அது அவருடைய கண்ணோட்டம், உங்களுடைய சுய அறிவை பயன்படுத்தி அந்த வீடியோவை முதலில் பாருங்கள்
@ahilandaeswaria2996
@ahilandaeswaria2996 9 дней назад
Notification pathutu odi vadhavanga yarru 😂😊😊
@kaviyaelango89
@kaviyaelango89 5 дней назад
மதன் கௌரி சொல்வது அவருடைய கண்ணோட்டமே. அவர் வீடியோ போட்டு விட்டாலே அது உண்மை என்று ஆகிவிடாது
@LOKESHSURESHKUMARBCOMGENERAL
@LOKESHSURESHKUMARBCOMGENERAL 9 дней назад
Vandhutanda tamil nattla jaathiya olichava😅
@ragav1221
@ragav1221 7 дней назад
😂😂
@Justy_11
@Justy_11 9 дней назад
Respect Tamil sir தமிழ் ஐயா ❤🙏🏽
@kaviyaelango89
@kaviyaelango89 5 дней назад
இங்கு மகாவிஷ்ணுவை பற்றி தவறான கருத்து சொன்ன அனைவரும் அவர் என்ன பேசி இருக்கிறார் என்ற முழு வீடியோவையும் பார்த்துவிட்டு வரவும், மதன்கௌரி குறிப்பிட்டுள்ளது அனைத்தும் உண்மை இல்லை அது அவருடைய கண்ணோட்டம், உங்களுடைய சுய அறிவை பயன்படுத்தி அந்த வீடியோவை முதலில் பாருங்கள்
@aadalarasu176
@aadalarasu176 9 дней назад
Hate the action not the person ✨
@Theflimcreator
@Theflimcreator 9 дней назад
Andha a2d thevdiya paiyan Avan anna varatitan he hates the person
@Priyaprabhakaran24
@Priyaprabhakaran24 7 дней назад
Niga single ah erukirathu niga senja Pavam r punniyam ah unga wife ah ketta therinjidum
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 5 дней назад
@@Priyaprabhakaran24 unga husband ketta than avaru enna pavam punniyam pananganu
@TalkToThePoint-p9w
@TalkToThePoint-p9w 4 дня назад
@priyaprabhakaran Ada mental
@Priyaprabhakaran24
@Priyaprabhakaran24 3 дня назад
@@user-zh7ye5wk9l niga yaru pa . Na punniyam than panni eruken Anaku life partner erukanga .
@Priyaprabhakaran24
@Priyaprabhakaran24 3 дня назад
@@TalkToThePoint-p9w Thambi na illa ungala mental aka Pakkuran Evan Vera news ah hide panna Evan toolkit ah use pannuranga . Anvil magesh driver case theriuma then Christian school 50 students assaulted panna antha vishayam therium ethe trichy than national news aaga kuda pathukiran Evan oru RU-vidr thuu onnumkum projanam illa vishayam pesuran
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 3 дня назад
@@Priyaprabhakaran24 irukanga.. Neenga epdi irukinga avanga epdi irukinga mathavanga keta than theriyun.. Ena neenga mathavangala judge panringala.. Nangalum panrom ungala..
@emilemiljs9566
@emilemiljs9566 8 дней назад
Seri …avaru sonnathu thappu thaan …but why there is no equality in human …why there is partiality by the creator between humans….i don’t know …I am just asking
@Mdtjt
@Mdtjt 6 дней назад
போன ஜென்மம் இந்த ஜென்மம் நு ஒன்னும் இல்ல.... ஒரு வாழ்கை ஒரு இறைவன்.. இந்த உலக வாழ்கை ஒரு சோதனை..இறந்த பிறகு ஒரு அழிவில்லா வாழ்கை உள்ளது..இது குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.. குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை.. உலகமக்கள் அனைவருக்கும்..ஒவ்வொரு மனிதருக்கும்.. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே.. முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்... என்று ஏற்றுக்கொண்டு வாழ்பவர் சொர்க்கம் செல்வார்.. There is no God except Allah.. Muhammad is the messenger of Allah ...
@User3103-ydl
@User3103-ydl 6 дней назад
​@@Mdtjt😂😂😂😂😂solunga sollunga.... Paavama irruku ivlo dhan kathuvechurkeenga nu
@TalkToThePoint-p9w
@TalkToThePoint-p9w 4 дня назад
There is no equality Between any creature. Even in animal kingdom also there are strong and weaker ones. Its all about existence. Avlodhan. Anyhow after death no baggage.. it's common btw all.. understand that
@snehasmile3299
@snehasmile3299 2 дня назад
It's very simple... human is the Only reason ...
@saddamvivek9130
@saddamvivek9130 9 дней назад
Rasiganin rasigan mani ah guest ah kupta college ah ena panalam 😂😂😂
@jeevajeeva2595
@jeevajeeva2595 9 дней назад
Nee ellarukum nallathu pannanum nu nenichana edhoda vedio podatha edhachi work poitu sapdu 😅
@DG0206JD
@DG0206JD 4 дня назад
Unaku istam iruntha video paru illaya moooditu un velaiya paruda ni y da comment pandraha naye
@G.SasivarnanGovindasamy
@G.SasivarnanGovindasamy 3 дня назад
Can you able to collect the students feedback from school students who are all attending the program
@Rajeshvib
@Rajeshvib 5 дней назад
Dear Madan pleade speak about vallalar
@pradeep3475
@pradeep3475 9 дней назад
In my opinion, Underage students are easily influenced, and while spirituality offers many good and useful teachings, Mahavishnu's words about *marujenmam* (reincarnation) are completely misleading. This belief could cause students to view differently-abled individuals, people with diseases, or those who are suffering, whether outside or within their own families, as sinners from a past life (*pona jenmam*). Instead of seeing them this way, we should focus on helping those who are suffering rather than judging them. Such a mindset can negatively impact students and harm our future.
@ravi7264
@ravi7264 8 дней назад
Which religion doesn't cause it? Every religion justifies the problem of evil with past and after life or past action of the same life. Almost every single one. In my view children's atleast till they are 12 to 14 years should not be taught any religion in schools or other organizations. In some countries theory of evolution is taught in religious context or banned completely. Targeting one religion is politics.
@pradeep3475
@pradeep3475 8 дней назад
private institutions are free to promote their own religious beliefs. However, Christian, Muslim, and Hindu institutions do not discriminate against or disrespect individuals with disabilities or those with illnesses. Therefore, the issue is not about religion, but about ideology and the approach to teaching.​@@ravi7264
@kuttyHealth
@kuttyHealth 5 дней назад
௮றிவு பெருகி.... ௨ணர்வுகள் குறையும்.... குற்றம் குறைய ஆன்மீகம் மட்டுமே தீர்வு வியாபார கல்வியா?வாழ்வியல் கல்வியா?
@rathinaraj18117
@rathinaraj18117 9 дней назад
மகாவிஷ்ணுவின் முன் ஜென்ம பாவத்தால் இப்போது சிறை செல்வது உறுதி
@guruways6132
@guruways6132 9 дней назад
7.9.24...timing afternoon 1. 10 Chennai airport vararuu mahavishnu
@wjltrades07
@wjltrades07 8 дней назад
@@guruways6132 Arrested 🤣🤣
@User3103-ydl
@User3103-ydl 6 дней назад
​@@wjltrades07he will come out... Nalladhu sonnadhuku jail poradhu thappu illa... But paavam pannitu pogama irukuranga paarunga.. Anga dhan thappu
@electricalengineeringtamilalan
@electricalengineeringtamilalan 5 дней назад
Yaapa ithu Nama list la yai illayai😂😂😂
@dragon-gr3xt
@dragon-gr3xt 4 дня назад
​​@@User3103-ydl he should be imprisonment for life😂
@thinkgood587
@thinkgood587 9 дней назад
Mahavishnu - Nithyananda Part 2 😂 Real GOAT Tamil teacher Shankar sir 👏👏
@manoharanramesh9262
@manoharanramesh9262 5 дней назад
Madan, well said. திருவள்ளுவர் ஔவையார் are not spiritual inflencers, pls understand people who support this fool. Both திருவள்ளுவர் and ஔவையார் are Tamil predecessors who left us scientifical truths but not mythological superstitions..... As it said by Madan, Schools are not places to discuss these things and literally there are places to deliver these such elocutions. Then persons who have interests and beliefs can go and listen with.....
@Fire236-t5r
@Fire236-t5r 5 дней назад
Education minister and tamil teacher 👍🏻👍🏻👍🏻
@Abdulsalman284
@Abdulsalman284 9 дней назад
Oru christian school la pada solurathu mathatha thenikura marii enaku therila elaraium sogadharargala parunga tamil kadavul murugar , jesus good person , Allah ❤
@SEENU007-zy6ee
@SEENU007-zy6ee 9 дней назад
🤝I stand with shankar sir.
@muthukumar2014
@muthukumar2014 5 дней назад
Hello Madhan Cristin school la thunikiranga castea atha yarumea kakkamatringa Opening song akatum & prayerkakatum Ana ivan pesunathu mattum thapunu sonna enna omg 2 matrum mukuthi ammman movie la itha pathi theliva pasitanga Cinemavala pesuna thappu illa 😂😂 Avan kupitathu govt school tittle kuduthu pesa sonna pirachana illa Ethavathu pesunga motivation pesunga sonathu thapu
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l 5 дней назад
Neengala moolaiyae use panamatingala.. Oruthungala hurt panrathukum religion kum vithyasam.. Ila heart issues kellam unga past life result ah.. I want to know.. Nalla valtha oru life pothum da.. This one life is precious.. Apram yen da sagrathuku bayapadringa.. Athan adutha life cycle irukula.. Evlo padichalam waste proof panringa
@vnminfo9822
@vnminfo9822 9 дней назад
Please speak about VBS in schools.
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 2 дня назад
Pona ஜென்மத்துல பாவம் பண்ணி இந்த ஜெமத்துல கஷ்ட்ட படறேன் so அடுத்த பிறவி vena அப்டினா இந்த ஜெனமத்துல புண்ணியதை mattum💯💙
@Statuskuyil
@Statuskuyil 9 дней назад
Yarum apdi ini panateenga ... Nala vazhi la nadaiunga nu solla varanga.....avalotan....😊
@sheelaneelakandan9616
@sheelaneelakandan9616 8 дней назад
Atha ithey mathiriyae sollalamae yethuku Kai,kaal ilathavanga yezhainga la izhuthu vechi pesanum
@SpiritualDNA
@SpiritualDNA 8 дней назад
இறைவனே போதுமானவன் ❤❤❤
@sujinsujin110
@sujinsujin110 8 дней назад
Anna antha F1 race and road pathi pathivu podalame
@pizzadosaitv240
@pizzadosaitv240 5 дней назад
இந்த பாடு ஏன் போடப்போறான்?
@Seyon-z1f
@Seyon-z1f 4 дня назад
Pesa matttaru Ambani vttu kalalyanuthukku road block pannadhu kadharunaaru. Oru theruvula kalayanamna namma oorla road la bandhal podradhu illayanu adhu mathiri tha ketta and illa. Ippo ethna road block aachu pesa sollunga pesa mattaru annan. Idhula enga tax pogudhu. Panam srukkavan enna sonnalum vaangittu karuppu kannadiyum udaiyum pottu maranjuduvanga.
@georgefernando100
@georgefernando100 8 дней назад
He is not at all spiritual teachers. He is a corporate guru and looting people in the name of yoga and meditation. A group of people support him, though he is superstitious and nonscientific.
@Hemanathvlogs.2016
@Hemanathvlogs.2016 4 дня назад
No he is a good soul... pls don't judge a book by it's cover..
@gandhimathidhandapani7715
@gandhimathidhandapani7715 9 дней назад
அன்பே சிவம் 🙏🙏
@yuvaraj907
@yuvaraj907 2 дня назад
மதனுக்கு என்னாச்சு பாவ புனிய கணக்கை யாராலயும் விளக்கம் தரமுடியாது..... படைத்தவன் ஒருவனே...
@thilsen028
@thilsen028 9 дней назад
He talked about paava punniyam is wrong... Other things are not wrong... The teacher is right all are equal... Mahavishnu is wrong... Spritual is not wrong... But the way he propagated is wrong... The wrong things even in Bible quran and Gita are always wrong... Follow Rule of law ...
@User3103-ydl
@User3103-ydl 6 дней назад
Ok u r right😂
@devidevi-pu4bj
@devidevi-pu4bj 8 дней назад
India vill oru velaiyum kedaikilana.. samiyar ayiduranga.. illana spiritual talker ayiduranga... unga maari yellaruyum nambikidhu irukirathanaltan ippadi dubakurs neraya varuvanga
@ninanino7
@ninanino7 9 дней назад
I stand with SHANKAR SIR. one good soul to voice out. ❤❤❤
@amuthamurugasan7290
@amuthamurugasan7290 6 дней назад
As far as I know, that's what the truth is. Your birth is determined by your previous life experience. You may seek forgiveness from God, but what you did and the consequences will follow you this life or after. I truly believe it. You can be quiet if Zakir Nayak condemns Hindus. Why so bias?
@sairamshanmugam574
@sairamshanmugam574 8 дней назад
When truth hurts all in denial
@tircksbro1739
@tircksbro1739 7 дней назад
அது அவருடைய கருத்து தமிழகத்தில் கருத்துரிமை இருக்கா இல்லையா
@ayannaresh4213
@ayannaresh4213 День назад
What he said is true, at least school children will get some good thoughts and behaviour
@remaak922
@remaak922 9 дней назад
Absolutely true.👍🏻
@kaviyaelango89
@kaviyaelango89 5 дней назад
இங்கு மகாவிஷ்ணுவை பற்றி தவறான கருத்து சொன்ன அனைவரும் அவர் என்ன பேசி இருக்கிறார் என்ற முழு வீடியோவையும் பார்த்துவிட்டு வரவும், மதன்கௌரி குறிப்பிட்டுள்ளது அனைத்தும் உண்மை இல்லை அது அவருடைய கண்ணோட்டம், உங்களுடைய சுய அறிவை பயன்படுத்தி அந்த வீடியோவை முதலில் பாருங்கள்
@Savithri-z5r
@Savithri-z5r День назад
இதுவும் இறைவன் அவருக்கு உணர்த்துவது ஆகும்
@takeshwaran5413
@takeshwaran5413 8 дней назад
Cristian schools la pottu vechautu vara kudathu easu pray pannu soldranga la athula la spritual talk illiya anna school la ithu mattu than spritual speech ah ungalku yen athu spritual ah therliya ungalku itha pathi pesuna atha pathiyum pesu bro!
@christochristy5351
@christochristy5351 5 дней назад
Anga edhuku padika porenga..
@gnanajebaraj9099
@gnanajebaraj9099 2 дня назад
Motivational speakers should be neutral in their speech. Only students can take left or right!
@ramiahmuniandy2833
@ramiahmuniandy2833 9 дней назад
You should preach about any religion is any school tnen you must close down all religion school
@muralee1058
@muralee1058 5 дней назад
Sir neenga ippadi one side ah pesi iruka koodadhu just think sir....
@TimePass87969
@TimePass87969 9 дней назад
Thank you all for making an unknown guy popular and a "celebrity". Learn to ignore.
@Kumarkumar-gk4lj
@Kumarkumar-gk4lj 5 дней назад
Super bro❤
@NilasMysticSchool
@NilasMysticSchool 9 дней назад
Nobody can talk putting down any human being . Let’s be humans and embrace humanity . When we can’t talk about racism we can’t talk about differently abled people .
@truthshallsetyoufreebiblestudy
@truthshallsetyoufreebiblestudy 9 дней назад
NO, BIBLE DOES NOT SAYS THIS.. ALL HUMANS ARE EQUAL IN GODS EYE.. John 3 16 For God so loved the world(ALL PEOPLE) that he gave his one and only Son (Jesus Christ) There is neither previous life, nor past life SINs mentioned in Bible. #IStandWithShankarSir
@Vetrivel-08
@Vetrivel-08 День назад
♥️
@balajis3395
@balajis3395 9 дней назад
படிப்பு சொல்லி தர வேண்டிய இடத்தில் படிப்பை மட்டும் தான் சொல்லி தர வேண்டும் இது போன்ற மூட நம்பிக்கைகள் மதம் சார்ந்த விஷயங்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@MM-ss8gg
@MM-ss8gg 9 дней назад
My Christian colleagues told me not wear religious symbols on head because we will be subject to their partiality in hiring in a company 😮😢first catch rapists not innocents
@noonecare4356
@noonecare4356 9 дней назад
Govt schl verah govt aided verah avungha panalamnu sattam irruku ​@@MM-ss8gg
@praneshr4116
@praneshr4116 7 дней назад
உங்களில் உங்கள் வீட்டில் யாருக்காவது ஊனமுள்ளதா. ஊனமுள்ளவர்கள் .அந்த காலத்தில் தப்பு செய்தவர்கள். என்று அவர் உரையாற்றி உள்ளார். நீங்கள் கொஞ்சம் அதை பார்த்துவிட்டு கமெண்ட் செய்யவும். 🙏. ஏனென்றால் நானும் ஊனமுற்றவர் சொல்லுங்கள் மக்களே. 🙏🙏🙏🙏😓😞😔😔😔😔😔😔😞. என்னுடைய வருத்தம் மக்களை என்னால் முடியவில்லை நான் என்ன செய்வேன். 🙏🙏🙏🙏🙏
@punithavallivenkat573
@punithavallivenkat573 6 дней назад
பாவ புண்ணியம் என்பது மூட நம்பிக்கையா
@christochristy5351
@christochristy5351 5 дней назад
​@@praneshr4116என் மகனும் ஒரு மாற்றுத் திறனாளி தான்...இவன் பேசினது எல்லா மாற்றுத் திறனாளிகளை யுகம் நோயாளிகளையும் வீடு இல்லாத மக்களையும் புண் படுத்துவது போல் தான் உள்ளது...இந்த பேச்சை கேட்டு சப்போர்ட் பண்ண எந்த மனிதனுக்கும் தகுதி இல்லை போல...ஏனென்றால் எல்லார் வீட்டிலும் நோயாளி உண்டு...ஏழ்மையான மக்களும் உண்டு..ஏசு பிரான் என்ன சொல்லியிருக்கிறார் என்று இந்த பன்னாட மவனுக்கு என்ன தெரியும்.
@anzarikothar7076
@anzarikothar7076 8 дней назад
Idhey incident UP la nadandhirundha... Appadiye reverse aairukum..this Tamilnadu
@senthilkannan-j5u
@senthilkannan-j5u 9 дней назад
anmegam, yoga enra peyaril ladies may be affected like nithyananda
@syedsarfaraz3056
@syedsarfaraz3056 8 дней назад
Schools should not allow to speak these kinds of clowns infront of students.
@itskabi7318
@itskabi7318 9 дней назад
13:20 💯💯
@Rajeshvib
@Rajeshvib 5 дней назад
Dear Madhan Please speak about vallalar
@deepanp84
@deepanp84 8 дней назад
குருவே சரணம்
@raudrinarasimhi3233
@raudrinarasimhi3233 8 дней назад
Karma is true , but vidiyai mathiyaal vellalaam.
@DivineGraceOfLord
@DivineGraceOfLord 5 дней назад
Adhuku mudhalil madhi iruka vendum. School la solli tharudhu ellam madhi illa. Sadhi... Avargal arivoliyai azhikkum sadhi....
@shanmugammugam
@shanmugammugam 3 дня назад
Super🎉🎉🎉
@IndrajithMaverick
@IndrajithMaverick 9 дней назад
Correct ah than sollitukar
@vigneshraja6177
@vigneshraja6177 7 дней назад
I don't know who is maha Vishnu (the person who got in to controversy)but I know our sanatha darma
@aarthi2621
@aarthi2621 9 дней назад
10:45....👏👏👏👏👏
@BharatSoapstoneCookware
@BharatSoapstoneCookware 4 дня назад
தங்கள் தாய் தந்தை பாவம் புண்ணியம் பற்றி ஏன் சொல்லி தரவில்லை... பதில் வேண்டும் தோழரே
@Venkataramanan-vy6dp
@Venkataramanan-vy6dp 9 дней назад
We support maha vishnu
@பரிமேல்அழகன்
ஆசிரியர் பேசியது சரியே ! பேசிய ஜென்மம் போன ஜென்மத்தில் என்னவாக இருந்திருக்கும் என்று சொல்லத் தெரியுமா
@generalcommon43
@generalcommon43 4 дня назад
It is belief. Do you know the Law of Conservation of Energy ? Which says Energy Neither be Created Nor Destroyed. One energy transformed/Converted to another. Many times this belief will comfort you. Because we cannot change the past. So, Accept the present as you are. --
@prabhakar6156
@prabhakar6156 3 дня назад
கட்டாயம், இதை தான் சித்தர்கள் நாடி எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். ஆச்சர்யமாக இருந்தால் வைதீஸ்வரன் கோவில் என்ற ஊருக்கு சென்று நாடி வாயிலாக உங்கள் முன்ஜென்மம் மட்டுமல்ல , அப்ப எங்கெங்க தவறு செய்தீரென்ற விளக்கத்துடன் door address வரை கிடைக்கும். நேரில் சென்று பலன் பெற்ற பின்னர் என்னை யோசித்து பார்ப்பீர்.
@AaravRaj-y3g
@AaravRaj-y3g 2 дня назад
Super anna nalla sonninga 💯
@hemnathl
@hemnathl 5 дней назад
Bro Mahavishnu talks about very in depth concepts with proper reference to saints and preachers its too much dose for students but, someone has to teach about this. And about the blind teacher he should have handled it with care.
@ffLiongameing
@ffLiongameing 9 дней назад
Who don't believe on it -❤
@anandkeerthi
@anandkeerthi 6 дней назад
Na enna solran Humana pirakkurathe pavam da😂😂😂😂😂 unga mathila intha usura kapparsthu romba kastam da samyy😅😅
Далее
Doors Harpy Hare (Doors 2 Animation)
00:16
Просмотров 702 тыс.