உங்க வீட்டுவாசல் ரொம்ப அழகா இருக்கு அக்கா நீங்க செய்ய ரத பார்க்கும்போது நானும் என் வீட்டுக்கு இப்படி செய்யனும்னு ஆசையா இருக்கு ஆனா எனக்கு சொந்த வீடு இல்லையே அக்கா முருகன் அருளால் நிச்சயம் வீடு கட்டுவோம்
நான் பெட்டி கடை வைத்திருக்கிறேன் பிள்ளைகளை பார்த்து நைட்டு 10:00 மணி வரைக்கும் கடை வைத்திருந்து காலைல எந்திரிக்க சிரமமா இருக்கு பிரம்ம முகூர்த்த பூஜை செய்ய எனக்கு ஒரு டிப்ஸ் குடுங்க
Akka naa Srilanka la irundhu unga video epome paapen , unga video paathu manasuku romba nimmadhiyaa irukku., Epome idhe Madri kadavul ungaluku nalladhe koduppar Akka.
@@chettinaduammanichannel Nan kitchen la work pakumpothey Unga videos pathudey seivain..nenga than enoda energy akka...ipavum cook Pana porain Unga voice ketaley theivigama iruku akka..Unga videos onnu kooda Nan pakama irunthathu ila.ela videos m pathudu like n share panuvain..
video may positiveness hai....very very very very nice....heart full of thanks such a beatifull vlogs....i dont know thamil....but video music exlent sister....❤❤❤❤❤❤❤❤❤naku baga nachharu...i like ur voice