Тёмный

🤔ஒரு வருஷமா REGISTRATION பண்ணி தரல🤔EMI 😳திருந்தாத OLA😳 | நுகர்வோர் நீதிமன்றம் தீர்த்து வைக்குமா? 

e-wheeler
Подписаться 309 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#olascooterissue
#olaelectric
#olaproblem
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Опубликовано:

 

6 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@somasundaram7442
@somasundaram7442 9 месяцев назад
அந்த மருத்துவர் பெட்ரோல் ஊத்தி கொளுத்துனது சரிதான்
@Aristmech1991
@Aristmech1991 9 месяцев назад
நான் ஓலா s1 ஜனவரி 2023 வாங்கினேன் திருச்சியில் வண்டி சொன்ன தேதிக்குள் வந்தது ரெஜிஸ்டேசன் மட்டும் 2 மாதம் ஆனது ஆர் சி புக் ஜூலை மாதம் வந்து வண்டியில் பிரச்சினை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு ஒரு நாள் குடும்பத்தோடு கடைக்கு போய்ட்டு இரவு 7 மணிக்கு மேல் வரும்போது ஆப் ஆன வண்டி ஆன் ஆகவே இல்லை அரை மணி நேரம் போராடி பயனில்லை இரண்டு சின்ன பசங்களை வைத்து நடக்க ஆரம்பித்தோம் 1.5 கிலோ மீட்டர் நடந்த பொது சம்மா பவர் பட்டனை அழுத்திய போது ஆன் ஆனது வீட்டிற்கு வந்து விட்டோம் 😢😢😢 ரோட்டில் புது வண்டியை தள்ளுவது எவ்வளவு அவமானம்😨😰😔 தள்ளு நாள் தான் தெரியும் வண்டி ஓடி கொண்டு இருக்கும் போது டிஸ்ப்ளே ஆப் ஆகி அப்படியே நிக்கும் டிஸ்க் பிரேக் இருந்தும் பயனில்லை நினைத்த இடத்தில் நிற்காது சின்ன ஸ்பீடு பிரேக்கரில் கூட முன்னாள் சஸ்பன்சரில் மடக் மடக் சத்தம் வரும் இரண்டு முறை சர்வீஸ் செய்து விட்டேன் பிரச்சினை அப்படியே இவருக்கு பேட்டன் பாஸ்வெடு சில நேரங்களில் வேலை செய்யாது தற்போது டிஸ்க் பிரேகில் கீச் கீச் கீச் சத்தம் வருது சர்வீஸ் அப்பாய்மன்ட் 2 வாரமா கிடைக்கள தயவு செய்து உங்கள் கால்களில் விழுகிறேன் யாரும் ஓலா வாங்கி ஏமாறாதிற்கள் 😢😢😢😢😢
@plpk7277
@plpk7277 9 месяцев назад
Thank you sir nanum Trichy than ola real news
@Efx.cc.
@Efx.cc. 9 месяцев назад
Kk😐
@sakpra2k
@sakpra2k 9 месяцев назад
உள்நாட்டு உற்பத்தி வாகனங்களை வாங்குங்கள்
@highstar2012
@highstar2012 9 месяцев назад
Sir you have to reset the scooter by pressing the power button and reverse button simultaneously for more than 15 seconds
@diginomad6016
@diginomad6016 8 месяцев назад
இந்த மாதிரி ஆட்கள் நல்ல இருக்கு என்று வீடியோ போட்டு வாங்க வச்சு, நம்மள கிறுக்கன் ஆகிட்டு இப்போ நாம கிறுக்கன் ஆன கதையை வீடியோ போடுறான். 😢
@Sankaralingam.S
@Sankaralingam.S 9 месяцев назад
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டியதான நஷ்ட ஈடு கேட்டு
@POWERLOOMTECHTAMIL
@POWERLOOMTECHTAMIL 9 месяцев назад
நான் இரண்டு முறை Ola Ev bike புக் செய்துவிட்டு கேன்சல் செய்தேன் .... யூடியூப் மற்றும் சோசியல் மீடியாவில் அதிகமான நெகட்டிவ் தகவல்களை பார்த்த பிறகு இதை இதற்கு மேல் வாங்க கூடாது என்று முடிவு சேய்தேன் ..... தற்போது ஏத்தர் நிறுவனத்தின் 450X வாங்கி இருக்கிறேன்... சேலம் ஷோரூமில் வண்டியை கொடுக்கும் போதே ரிஜிஸ்ட்ரேஷன் செய்துதான் தருகிறார்கள் அதுவும் வண்டி புக் செய்த மூன்று தினத்தில்.... விலை அதிகமாக இருந்தாலும் இதனுடைய Best Performance வேறு எந்த வண்டியிலும் இல்லை
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 9 месяцев назад
இதே கருமத்தம் பட்டியில் ஒரு ஐ க்யூப் டிஸ் ப்ளே ஆன் ஆகாத பிரச்சினை வந்து எடுத்திட்டு போய்,இருக்காங்க ஆனா பத்து நாளாகியும் நோ ரிப்ளை,சக்திசாரதாஸ்தான் டீலர்,பார்போம் என்ன நடக்குதுனு 😢
@yesurajana1712
@yesurajana1712 9 месяцев назад
Ola electric வண்டி வாங்க வேண்டாம் 😮
@Parthasarathi-vx9bg
@Parthasarathi-vx9bg 9 месяцев назад
நான் வாங்கி 14 மாதங்கள் ஆகிவிட்டன Rc இன்னும் வரவில்லை
@alinjinu9112
@alinjinu9112 9 месяцев назад
Thanks for creating awareness 😢
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 9 месяцев назад
Thanks for the awareness on ola and IDFC
@divakaranl4223
@divakaranl4223 8 месяцев назад
Even I faced the same problem with OLA. Even after multiple escalation I goy my RC after 10 months.
@parthibanb9422
@parthibanb9422 8 месяцев назад
i have done reg. but RC card not received
@divakaranl4223
@divakaranl4223 8 месяцев назад
@@parthibanb9422 you have to wait for 3 more months
@felixraj93
@felixraj93 9 месяцев назад
Sir go to consumer court ( District Commission ). You will get Justice
@prakashlive1726
@prakashlive1726 9 месяцев назад
I have already sent put no response
@SountherKirubakar
@SountherKirubakar 8 месяцев назад
​@@prakashlive1726Did you file the complaint online or directly in court?
@navinshynas
@navinshynas 6 месяцев назад
Justice? Ah 20 years aguma
@babuwaltar6793
@babuwaltar6793 9 месяцев назад
Sir ennoda pure ev entrance neo netru 16.10.2023 andru fulla fire agittu sir. Company no responce. What can I do. Pure ev yaarum vangidaathinga
@mykid4137
@mykid4137 9 месяцев назад
Eppo 170000rs but andha bike onume illa sir. Oru control le illama price fix panranga
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 9 месяцев назад
Nice information ❤arunai sir keep on rocking ❤️❤️ about ola scooter is worst u r videos always support
@highstar2012
@highstar2012 9 месяцев назад
Go to the police station and give a complaint. Then file a case against the Ola company and RTO office.
@VinothKumar-qn5em
@VinothKumar-qn5em 6 месяцев назад
Indha time ku electric vehicle theva illa vangi anubavika vendam....1. charging station athigama illa....2.Over Price....3.Technolgy ya nammala vachu tha test pandranuga....4.mobile mathiri kidayathu vehicle charge daily drive ah use panna...kandipa oru nal achum charge poda marandhu irupom
@giridharanramanathan5625
@giridharanramanathan5625 8 месяцев назад
Consumer court செல்லுங்கள், Bhavesh அகர்வால் கூண்டில் ஏத்துங்க.
@babu788
@babu788 7 месяцев назад
தயவு செய்து யாரும் E bike வாங்க வேண்டாம். சர்வீஸ் செய்ய ஆள் இல்லை. 20 நாட்களுக்கு முன் On line complaint செய்தும் யாரும் வரவில்லை. Phone செய்தாலும் Attend செய்வதில்லை. Ola s1 மாடல் Sensor problem வந்து Side lock எடுக்க முடியாமல் ட்ரை சைக்கிளில் வண்டியை கொண்டு வந்தேன்.😢😢😢
@ravisak2000
@ravisak2000 9 месяцев назад
Manual Key always better, these Softwares not tested proper and released due to milk the money from customer
@giribodipatti4241
@giribodipatti4241 9 месяцев назад
Good awareness
@ngamechannel4903
@ngamechannel4903 9 месяцев назад
coimbatore to chennai highway ? seems like that. good one.
@narayanasamygopalakrishnan838
@narayanasamygopalakrishnan838 9 месяцев назад
நான் ola s1 November 2022 ல் வாங்கினேன் நவம்பர் 14 th ரெஜிஸ்டர் பன்னி நம்பர் வந்தது ஆனா‌ல் இது வரை ஒரிஜினல் RC வரவில்லை.
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 8 месяцев назад
This is RTO problem Some time takes 1 month
@surya12392
@surya12392 9 месяцев назад
10 k mela oru product vaangaradhuku munnadi andha brand owner eppudi relatability eppudi nu pathu vaanganum. Ola business model ae thappu. Un successful company
@sridharat9130
@sridharat9130 9 месяцев назад
Ethuku Ather evolo paravala cost high than but technically and service nala irukum
@kanmaniee
@kanmaniee 9 месяцев назад
It's fault by People. Don't encourage OLA.😊😊😊😊
@abdulssnazarss6243
@abdulssnazarss6243 9 месяцев назад
Good morning Anna ❤coimbatore
@arulmanigovind7883
@arulmanigovind7883 9 месяцев назад
ஐயோ தப்பிச்சிட்டேனே மிக்க நன்றி
@najuucreativity6101
@najuucreativity6101 5 месяцев назад
Appadaaaaaa…. Naan vangalamnu nethuthaan kaettuttu vanthen… thank u so much your awareness
@mistermaster6356
@mistermaster6356 9 месяцев назад
அண்ணா நான் ATHER 450x வாங்கினேன் 2 நாளில் rigister செஞ்சி குடுத்தாங்க
@sabareswarancs
@sabareswarancs 9 месяцев назад
Eppudi iruku nanba ? Price enna nanum itha vangalam iruka?
@mistermaster6356
@mistermaster6356 9 месяцев назад
@@sabareswarancs நண்பா வண்டி நல்லா இருக்கு நண்பா price கொஞ்சம் அதிகமாக இருக்கு நான் வாங்கியது 450x pro gen 3.6 price 179000
@sabareswarancs
@sabareswarancs 9 месяцев назад
@@mistermaster6356 price athigam than but antha kaasu ku service showroom la support ellam pannurangala
@mistermaster6356
@mistermaster6356 9 месяцев назад
@@sabareswarancs சர்விஸ் சப்போட் நல்லா இருக்கு நண்பா
@sabareswarancs
@sabareswarancs 9 месяцев назад
@@mistermaster6356 na intha diwali ku vangalam iruka
@saravanan777770
@saravanan777770 7 месяцев назад
Thanks for advice sir😊
@kmagesh.electrician.3550
@kmagesh.electrician.3550 9 месяцев назад
வணக்கம் ஐயா நான் சென்னையைச் சேர்ந்த மகேஷ் Hero Optima E BikeOne year Heavy ComplianceUp Motor Compliant ReplacementShowroom Service Compliant 4 மாதம் தாமதம் ஸ்பேர் மெட்டீரியல் இல்லை 😔😔😔 நீங்கள் ஒரு தீர்வு sir 🙏🙏🙏🤝 Hero Optima e பைக் மோசமான சர்வீஸ் வீடியோ 🙏🙏🙏🤝 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SountherKirubakar
@SountherKirubakar 8 месяцев назад
I'm having the same issue, registration not yet done. Legal notice sent, no response. Planning to file a case in district consumer court.
@mohammedfazulullah669
@mohammedfazulullah669 9 месяцев назад
Parts ley sound varrudu.....maththabadii pick speed ok ....but sogam enna naa battery sikkaramma low kamikkudu.....170 km pogggum sonnagga.100 tha poggudu
@jefferyisbrave
@jefferyisbrave 9 месяцев назад
Plz go to consumer court definitely you will win and get good ammount of money... Compensation
@rkrajesh2755
@rkrajesh2755 9 месяцев назад
enakum registration pana late panaga. EMI kata mata sona aprem registration panaga. ivar 1st EMI katiruka kudathu.
@prabu5113
@prabu5113 9 месяцев назад
Just escaped sir, i have planned to buy this olx scooter, after thinking lot of time i changed my mind purchased access125!!!
@drx.krishnab.pharmmba7192
@drx.krishnab.pharmmba7192 8 месяцев назад
Seriously it happened for me also 1yr 😢 finally got registered last week only 😮
@manikkmk616
@manikkmk616 4 месяца назад
Y u didn't file police complaint or didn't try consumer court.?
@prashanths-rf4gm
@prashanths-rf4gm 9 месяцев назад
Sir can you do video on motovolt urban E-bike
@gokulv6172
@gokulv6172 9 месяцев назад
Andre kanithar harris jeyaraj.. Ola ola ola.. Ola.. Olamaaa.. Peruku etha madhri dhan iruku. Even in many cities like bangalore, ola Autos are not picking rides. They have made separate app called "namma yatri". Adhu book panadhan kidaikudhu. Elarum boycott panraanga pola.
@Cg_ramana
@Cg_ramana 9 месяцев назад
Why can’t he register on his own. Also why can’t he put case in consumer court?
@ibrahimsamsudeen6422
@ibrahimsamsudeen6422 9 месяцев назад
Yes I am using Vida v1 pro 3 month 6500 km please lesson my worst experience
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 8 месяцев назад
Vida also Bad?😮
@arumugavelraja9186
@arumugavelraja9186 9 месяцев назад
Insurance ku kasu vangitu 2month akium podu tharala , bike accident digits insurance ketta yenaku payment varalatranga next yeapidu potta digit la soluranga neenga policy podurappa bike accident akkiduchu neenga atha vittudu vera solunga sir soluranga but service ku time eduthukuthu nall pantaranga, bike engine super, built worst service shop increased pannunga, online process yellam, insurance yedukurathu Ola yellam workkum namma than pannanum
@Rissu3818
@Rissu3818 9 месяцев назад
sundar Anna, pure e trance neo review Sollunga, nalla irukkumaaa ?
@babuwaltar6793
@babuwaltar6793 9 месяцев назад
Ennoda pure ev netru fire agitru.full damage. Number anpunga fire video anupuren. Company no responce
@mohammedfazulullah669
@mohammedfazulullah669 9 месяцев назад
Naa lost 3months achiii reg aidichiii but rc mattum kaii leyy varley 🙆‍♂️
@travelbite_KL02
@travelbite_KL02 8 месяцев назад
Consumer court la case kudunga registration pannama vandikum repair annathukum
@rainbow5538
@rainbow5538 8 месяцев назад
Bgauss vangalama brother
@robertclinton3700
@robertclinton3700 9 месяцев назад
One year Achu inum rc card varala. Worst experience.. don't buy ola
@padmanabanp9188
@padmanabanp9188 9 месяцев назад
Ola scooter fire panna poren tweet podunga.
@Rajaganapathy34
@Rajaganapathy34 9 месяцев назад
அண்ணா TVS IQUIBE பற்றி நீங்க full Review Potunga வாங்கலாமா. ஏத்தர் வண்டி நல்லா இருக்குனு சொல்லுறாங்க ஆனா ரொம்ப சின்னதா இருக்கு
@srigopi879
@srigopi879 8 месяцев назад
Balaji chetak best choice
@Sri307ss
@Sri307ss 8 месяцев назад
Iqube 10 months use panra no issue still now
@premkumar-kv5re
@premkumar-kv5re 6 месяцев назад
Ather bike cost athigam , below 1 lakh kulla vantha some facility Kami Pani vantha all are busy ather only . Same quality la is main ...
@tamilmanitamilmani6137
@tamilmanitamilmani6137 9 месяцев назад
Sir pure ev pathi pesuga sir
@user-ng3bz9sg5r
@user-ng3bz9sg5r 8 месяцев назад
Pure ev vangatheenga...enakku RC book innum tharala..one year achu sir
@highstar2012
@highstar2012 9 месяцев назад
They don't have any dealers till now. They don't want to share the profits with anyone. So selfish. If they give dealerships definitely this problem will be solved.
@lokaero
@lokaero 9 месяцев назад
Ather ❤
@babuwaltar6793
@babuwaltar6793 9 месяцев назад
Na pure ev 14 times vandi off agi Nadu road la ninuruken.
@duraimass
@duraimass 9 месяцев назад
@prabhuarbudharaj85
@prabhuarbudharaj85 9 месяцев назад
Consumer court la case book pannuga.
@prakashlive1726
@prakashlive1726 9 месяцев назад
No response sir
@vijayshankar8982
@vijayshankar8982 8 месяцев назад
I have tried ola s1 pro and ather 450x test drive. Ola not comfortable for driving and no proper explanation given for vehicle. Finally bought ather. Very good vehicle and good customer support. Within 2 days delivered and registration done
@prasannab5315
@prasannab5315 9 месяцев назад
File case in consumer court bro.. Against ola not doing registration more than year.
@prakashlive1726
@prakashlive1726 9 месяцев назад
I have gave company put no response
@MsSurey
@MsSurey 9 месяцев назад
Please file case in consumer court
@SakthiVel-rj9uh
@SakthiVel-rj9uh 8 месяцев назад
If you buy an electrical bike apx 60k... per day 30kms you should need travel.. otherwise don't buy
@balamurugankathiresan3375
@balamurugankathiresan3375 9 месяцев назад
அனைத்து electric வாகனங்களும் வேஸ்ட் என்று சொல்லுங்கள் ..... நான் ஒப்புக்கொள்கிறேன்....மற்ற வாகனங்கள் தரத்தை பற்றி சொல்லுங்கள்....
@n.arumugam7379
@n.arumugam7379 9 месяцев назад
E weeler nalaa eamatharanuka rate romba aatheekama vikaranuka😂 eana pana?
@TravelwithRaj2023
@TravelwithRaj2023 День назад
மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்தை பதிவு செய்யாமல் கொடுத்தால் வாகன விற்பனையாளர்களுக்கு 1 லட்ச ரூபாய் அபாதமும் உண்டு, உங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் செய்யவும்
@surya12392
@surya12392 9 месяцев назад
Endha products ah erundhalum owner eppudi amdha business group eppudi nu pathutu vaanganum
@manimaran181290
@manimaran181290 3 месяца назад
en channel la iruka photo enoda bike than SVM Prana Electric bike. Ithu malai la oda matuthu. Water protection ila. Too many complaints rust aiduchi. They are not ready to solve the problem. Atha pathi video poda matringa. Nan ungaluku personal la mail poten but nenga atha pathi pesa matringa nengalum antha bike pathi review potinga nalla review va. But problems pathi pesa matringa. Nan ithe field la than iruken enaku ena prblm nu theriyum but avangaluku theriyala. Nenga ela review um solunga nala review bad reviews rendum. Ungala regular ah follow panrom nenga konjam itha open ah solunga.
@mu8914
@mu8914 9 месяцев назад
Bgauss is best
@meerajmohideen8375
@meerajmohideen8375 9 месяцев назад
Electric scooter it's a starting stage...so don't buy hence it is proven ... may be in future solving all the problems....
@jaganrajranipet
@jaganrajranipet 8 месяцев назад
I also cancelled ola s1 gen 2 வேற எந்த EV scooter வாங்கலாம் என்று கூறுங்கள்.
@vikrammathi70
@vikrammathi70 8 месяцев назад
Bro Believe on u..dont listen to anyone n do anything..ola is good 2 years no issue
@ananthbabu74
@ananthbabu74 9 месяцев назад
Am using two ola scooter still no issue in bike and service
@arunbabu2394
@arunbabu2394 9 месяцев назад
You are working from ola company 🤣
@karthyarumugam_skt
@karthyarumugam_skt 9 месяцев назад
Vangi 6 months agi inum RC Book kuduka matingaranga...no response
@tvkkatchi
@tvkkatchi 8 месяцев назад
Ather than no 1 😂 Ola veducha paspam agirum worst suspension build quantity itha vangurathuku TVs xl vangitu ponga
@babu788
@babu788 8 месяцев назад
ஐயா என்னிடம் ola S1 உள்ளது.அந்த வண்டியை சேல்ஸ் செய்ய நினைக்கிறன். யாரிடம் சொல்வது யாரிடம் கேட்பது என தெரியல .2022 டிசம்பர் மாடல். Pls..சார்
@shajithshajith9530
@shajithshajith9530 8 месяцев назад
Rs😊
@payasmhd6920
@payasmhd6920 3 месяца назад
Price
@rajeshricky5
@rajeshricky5 8 месяцев назад
I am having benling aura.... two times battery gone in 2 years... taking 2 months for each time repair..... pls dont go for benling
@mistermaster6356
@mistermaster6356 9 месяцев назад
ஓலா ஓனர் தூக்கு போட்டு செத்துபோயிடலாம்
@sukumarsubramani2020
@sukumarsubramani2020 9 месяцев назад
booking value 1000 or 2000 last year 2022 October ola S1 air this year 2023 October now they delivery public money they use for manufacturing business it's a scam legal action should be taken consumer court 👉 worst sale's boy's no test drive youtubers get test drive but they avoid customer Bengaluru ola simple-one Ather👈👉 after sales no response no spare parts many unknown problem's
@uzhavarasan4505
@uzhavarasan4505 8 месяцев назад
China is far better ,they are 15 years ahead of india in technology and user experience. But indian market and users have low knowledge, that is the main reason for mnc betraying its consumers.
@mohammedfazulullah669
@mohammedfazulullah669 9 месяцев назад
Ama sir 1.62.000 wasted....battery sallu nuu yaraggudu😢....waste off money....disappointment
@royalenfielder4538
@royalenfielder4538 9 месяцев назад
Bro tag CEO bro , next response will come soon
@RamKumar-rb6ox
@RamKumar-rb6ox 9 месяцев назад
oru response panna mattanga bro just automatic message than varum
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 9 месяцев назад
​@@RamKumar-rb6oxU R Rite.
@ganeshbatcha577
@ganeshbatcha577 9 месяцев назад
Yes recorder response😂
@royalenfielder4538
@royalenfielder4538 9 месяцев назад
Ok bro
@sakthisp2012
@sakthisp2012 9 месяцев назад
😢 very poor service Ola
@tprakash1
@tprakash1 9 месяцев назад
இந்த வண்டி ஆன்லைன் எமாற்று. காசு பணம் மட்டும் தான் அவங்க Target
@mohanmv9877
@mohanmv9877 8 месяцев назад
Bro Bheem ev 66000rs neenga sonninga ippo Extra fitting GST road tax local erode showroom price 80.000
@noc982
@noc982 8 месяцев назад
Bro bheem enga kedaikum.... Pls tell me i want to buy... Because enga ketadhuku launch agalanu sonaga
@PONNARSELVAKUMAR
@PONNARSELVAKUMAR 7 месяцев назад
Do not buy pure ev. It has battery issue. It has been more than 2 months. Still it is not resolved. Battery is kept in pure ev itself.
@hightomcat
@hightomcat 8 месяцев назад
ஒலாவை தவிர்க்கவும்...
@vignesha697
@vignesha697 9 месяцев назад
Indha mari brand elam en vanguringalo theriayalaye brothers and sisters....please auto ku app vechurkavanta bike vangalama...please kasta patta kaasa waste panadhinga...
@dhanasekarandhana4194
@dhanasekarandhana4194 9 месяцев назад
சர்ஞ் 10k எலட்ரிக் வன்டி எப்பே தான் வரும்
@manikandan.p2897
@manikandan.p2897 9 месяцев назад
Dont buy ola ev so many people facing many problem 😭😭😭
@addnewenjoy7541
@addnewenjoy7541 9 месяцев назад
Hello sir nenga first vanguna e scooter with pedal antha scooter review podunga.
@aruns1278
@aruns1278 8 месяцев назад
Perlaye eruku OLA ... Muthalaye usara eruinthurukanum.....
@user-hq2yf3ts9n
@user-hq2yf3ts9n 8 месяцев назад
ஒலா கம்பெனியை முடவேன்டும்
@Sandeep-pvs
@Sandeep-pvs 9 месяцев назад
talk about simple one scam. from 2021 till now not even 1 or 2 scooters we can see in road. no refund
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 6 месяцев назад
நான் தப்பிச்சேன்
@jeevanandamv.g.1630
@jeevanandamv.g.1630 9 месяцев назад
Ola tirutu payan
@premkumarirsr
@premkumarirsr 9 месяцев назад
Ola ola ola ola ola ola ooola😢😢😢😢😢
@gowrish868
@gowrish868 9 месяцев назад
I'm using ola s1 Pro for 1.8 years without a single issue.❤🎉
@arunbabu2394
@arunbabu2394 9 месяцев назад
You are working from ola company 🤣
@gowrish868
@gowrish868 9 месяцев назад
@arunbabu2394 Ha ha, nice joke no, I'm not
@ramachandranram6496
@ramachandranram6496 8 месяцев назад
On panitu off paniduvingla😂
@gowrish868
@gowrish868 8 месяцев назад
@@ramachandranram6496 Semma comedy
@Pradeepslifemystery
@Pradeepslifemystery 8 месяцев назад
Ola Onnukum aagathu poolaye 😂😂
@vijay2007india
@vijay2007india 9 месяцев назад
OLA oru dubakoru vandi. Andha vandila oru miru illa. Battery matharappo theriyum janangalaku evlo cost agumenu. 1,70,000/- oru toy vandi. Vandi 50,000/- kooda irukadhu Jananga maranum. Petrol vandi oru 1 lakh la varum miccha panamthila petrol pottu otunga. Battery 1,00,000/- mela agum. Idhula central subsidy koodo saparanga
@kmagesh.electrician.3550
@kmagesh.electrician.3550 9 месяцев назад
Hello Sir I am Mahesh from ChennaiYour RU-vid ChannelHero Optima E BikeOne yearHeavy complianceUp Motor Compliant ReplacementShowroom Service Compliant 4 month delay No spare material 😔😔😔 You a solution sir 🙏🙏🙏🤝 Hero Optima e bike poor service video post me sir 🙏🙏🙏
@bmktamil56
@bmktamil56 9 месяцев назад
IDFC
@mandirammoorthy2871
@mandirammoorthy2871 8 месяцев назад
கொஞ்ச நீங்க கோர்ட் போக உதவி செய்
@mandirammoorthy2871
@mandirammoorthy2871 8 месяцев назад
பணம் கட்டல vandiya எடுத்துத் போ
@mrp7080
@mrp7080 8 месяцев назад
Dont buy electric vehicle money waste ....
Далее