இந்த வீடியோ கடைசியில் பார்கும்போது கண்களில் கண்ணிர் வந்துவிட்டது.😢 எனக்கு ஒரு குழந்தை இல்லயே என்று. என்னை போன்று குழந்தை பாக்கியம் இல்லாத எல்லாருக்கும் சாலிஹான குழந்தை கிடைக்க இந்த வீடியோவை பார்பவர்கள் எல்லோரும் இந்த நோன்பு காலத்தில் கட்டாயம் துஆ செய்ங்க இதுபோல சந்தோசமான தருணம் எங்களுக்கும் அமைய🤲🤲🤲😢
🤲❤அல்ஹம்துலில்லாஹ்❤🤲 எல்லா புகழும் இறைவனுக்கே❤🤲 தாயிக்கும் பிள்ளைக்கும் எந்த பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியமாக இருவரும் இருக்க🤲😢 இறைவனிடம் துவா பிரார்த்தனை❤🤲🤲 செய்கிறேன்
அல்ஹம்துலில்லாஹ் மகன் சுன்னத் இரண்டு ரக்காத் தொழுங்க டான்ஸ் ஆடினது போதும். தைரியமா இரு மகன். பிரார்த்தனை முக்கியம் நோன்பு அதிஷ்டமான அழகான அறிவான மகன் பிறப்பான். 🤲🤲🤲🤲👍💐💯💪❤️👑
Very very emotional video🥺🥺🥺🥺 Remembered my delivery 🥺 Boy or girl nallapadiya baby kedachirikimnu namburan farziya Waitting for ur next video May allah bless you more nd more ❤️❤️❤️ Tc and be safe ❤️
The final part of the video made me cry because it reminded me of when I gave birth to my children. Sending positive vibes and warm wishes your way for a safe and easy delivery ❤
4.200 k baby um normal ahi irukku Allah naadi irundhal ungalukku normal aaha irundhu irukum ungalukku normal pain thanga mudiyamal irundhu irukkum sis Avalavu pain normal Allah arindhavan azutan Alhamdulilah ❤
Last click la enku aluha wandhuttu. Dayli waiting for next next videos. Allah ikiran ellam nalla padiya nadakum. Insha allah . Kattayam enda dua la niga rendu parum irupigaa ❤❤❤