😮சூப்பரா சொல்றீங்க ப்ரோ நான் பிக் பாஸை பாக்குறதுக்கு கிடையாது ஒரு மணி நேரம்உட்கார்ந்து பாக்குறதுக்கு பதில் உங்க வீடியோ அது மட்டும் தான் பார்க்கிறேன்❤❤❤
May be you will different perspective when you watch bigboss.This time his review doesn't seems neutral .He just acts as a mouth piece of boys team.especially this week's physical task his review was purely one sided
@@vijayamaliniramachandran4623 A Public Relations (PR) team is responsible for maintaining a positive brand image, building brand awareness, and dealing with crisis management. Like in LKG or NGK movies, one corporate team helps them to boost the name in publicly good and visible to get more attention in public view
@@vijayamaliniramachandran4623 A Public Relations (PR) team is responsible for maintaining a positive brand image, building brand awareness, and dealing with crisis management. Movies like LKG or NGK one corporate team help them to boost the name in publicly visible & show them like good personal characters for the public to get more attention or more votes, you can see soundarya's edited videos & images in all over the social media, like she is good soul and innocent like this
Kannu enna podathiyilaya iruku nu keata rude behaviour. Arivu irukka soru thana thingura, parthu vara matiya nu keata alugalam. But ena saththam? Parthu ponga nu sonnathuku ivlo oppari. Vishal kuda support panran ithuku.
தீபக் அஹ் குறை correct ஆ கண்டு பிடிக்கிறீங்க.... ஆனா அவர் பொது அறிவு task ல ஜெயிச்சத்துக்கு அதுவும் girls team ல இருந்து super ஆ ans பண்ணாரு... கொஞ்சம் கூட பாராட்டல... ஏதோ சொல்லணும் னு அவர் answer பண்ணார் னு சொன்னீங்க.... ஆனா சுனிதா கு ஒண்ணுமே பண்ணலேன்னாலும் support பண்றீீங்க.....
பெண்கள் அணியில் அழுகாமல் இருந்த ஆனந்தி நீங்கள் மட்டும் தான் நீங்களும் ஆரம்பத்தை விட்டுட்டீங்களே அப்படி ஒன்னும் முத்து தவறாக சொல்லவில்லையே பார்த்து போங்க என்று சொன்னது தவறா
Andhar bulti anandhi.. bedroom la muthu tone is not good.. Infront of muthu unga role apdi I understand.. she tried stamping muthu bad but it got backfired she didn't get much support from housemates itself
@@planet666avaru ena role choose panlam nu avaruku urimai iruku. BB allow pannirukaru. Hotel ku Ella vithamana customers than varuvanga. Staffs decide panna mudiyathu. Antha customer rude ah irukanga nu matum complaint pannirukalam. Thevai illatha scene ethuku create pannanum?
1. Muthukumaran is playing well❤ 2. Soundarya and darsha gupta irritating and over attitude 3. Deepak, sathya, rj ananthi, jackline, anshita- jaldras 4. Jeffry, saachana-ivanga en erukanga enga erukanga nu therla😅
@@suryakumar-cm9sp bro junior artist la memecrey panrangala athala enjoy panrom bro ramar Anna la evolo panranga athala enjoy panrom athu Mari tha bro....Shafi Anna avanga pesratha avanga voice la edukaranga avanga la Kendal panala neenga first purinjukongaa avanga voice Kendal panna tha thapu avangala Mari pesana thapu ella
@@jayajio5519 Soundary voice la prechana irku thalaiva konjam katta koral atha memeicry pana athu body shaming ah than irkum. safi enna normal ava pesraru soundarya voice thonda katuna mari thane ithu body shaming than
Pavithra played a great role in eeramana rojave and tvet vj tv serials. I thought she will perform really well in these kind of acting roles like Archana last time. But not sure why she is not able to shine??
ஆனந்திக்கு worst performer வாங்குன ஆதங்கம் அந்த அழுகையை முத்துக்குமரன் மீது திருப்பிவிட முயற்சி செய்தார். ஆனால் முத்து தனக்கே உரித்தான பாணியில் அடித்து நொறுக்கிவிட்டார். 😂
Shafi spreading negativity about sound day by day. . Avaluku samrthiyam ila than.. But she is real among others.. Others are acting very well.. Like dharsha, sunitha, deepak, muthu, anandhi, pavi, sathya, ranjith,
செளந்தர்யா கண்டத பேசுது. அதையும் பேசாம நிறைய மிச்சர் உள்ளே இருக்கிறதே. சுனிதா பேசினது எல்லாம் உங்களுக்கு புரிந்ததா Safi. ஒருவரை தொடக்கத்தில் பிடிக்கலைனா இறுதிவரை பிடிக்காது அப்படிதானே Safi.
Bro Livela BB அவர்களே Review செய்ததை Boardla இருப்பது ஒன்று. நீங்கள் சொல்வது ஒன்று. பார்க்கின்ற மக்கள் இதைப்பார்த்து என்ன நினைப்பார்கள் என்று கேட்கும் அளவிற்குத்தான் இவர்களின் விளையாட்டு இருக்கிறது.
Apart from negatives nd bad fames.... Maya,poornima,sanam,Anitha,Yashika,priyanka nu semma powerful mind gamesla adi, strategy player nd revealer, nu mass ponnuga la iruntha BB la darsha,soundharya,Jackline,sachana nu mutta ponnugalaya kuptu vechi daily seriol mari alugachi scene ah potu savadikuranhalae chai
Enaku inda murai game puriyala nu theriyala.. 🤨 Always feels neenga girls target pannura maathiri and girls side positive edum appreciate pannada maathiri. Usually BB parkama unga review mattum parpen. But inda murai unga review paarthutu episode paarthaal point of view totally different a iruku.
நீங்கள் முத்து விற்கு சோம்படிக்கிற ஆள் அவர் கேம் என்ற பெயரில் மற்றவர்களை வைத்து கேவலமான முறையில் விளையாடி விட்டு பிறகு கேமில் நான் கேவலமான நடக்க வில்லை என் கதாபாத்திரத்திரம் தான் தவறாக நடந்து கொண்டது என்று சொல்லி தப்பி விடுகிறார் இது நல்ல விளையாட்டு