Тёмный

🤫இந்த ட்ரிக் தெரிஞ்சா முழு வாழைப்பூவையும் 2 நிமிஷத்ல கிளீன் பண்ணிடலாம்/cleaning tips|Fathu's Samayal 

Fathu's Samayal
Подписаться 398 тыс.
Просмотров 1,5 млн
50% 1

#valaippoocleaning #tips #fathussamayal
🤫இந்த ட்ரிக் தெரிஞ்சா முழு வாழைப்பூவையும் 2 நிமிஷத்ல கிளீன் பண்ணிடலாம்/cleaning tips|Fathu's Samayal

Опубликовано:

 

28 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 438   
@kalaivanielango5674
@kalaivanielango5674 7 месяцев назад
👌👌👌👌👌🙏🙏🙏kailayum karai padiyathu romba seakiram cut panni vidalam intha vzhai poo vankina naanum engha ammavum serthu clean pannuvom ippa romba sulabam
@revathichari4533
@revathichari4533 4 месяца назад
வாழைப்பூ கடைசியில் கர்ப்ப பை போல் இருப்பதால் அதை வெட்டக்கூடாது என்று என் அம்மா சொல்லுவாங்க. அதனால் அதை பெண்களில் யாராவது ஒருவர் அப்படியே சாப்பிடுவோம். 10 வயது சிறுமிகள் சாப்பிட்டால் வயதுக்கு வருவது தள்ளி போகும். பீரியட்ஸ் ப்ரச்னை கற்பப்பை புண் ஆகியவற்றிற்கு நல்லது. எனக்கும் மெனோபாஸ் டைமில் ஃபைப்ராய்டு இருந்தது. யுடிரஸ் ரிமூவ் பண்ண வேண்டும் என்று லேடி டாக்டர் சொன்னார் (ஸ்கான் எடுத்து பார்த்து). வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸை பல்லில் படாமல் மூன்று மாதம் டெய்லி வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தேன். சரியாகி விட்டது. பிறகு ஸ்கான் எடுத்தில் கட்டி இல்லை என்று வந்தது. டாக்டர் நம்பவில்லை. மறுபடியும் ஸ்கான் செய்து உறுதி செய்தோம். மேலும் தொடர்ந்து இரண்டு வருடங்கள் சாப்பிட யுடிரஸ் ரிமூவ் பண்ணாமல் மெனோபாஸ் ஆனது.
@Thank1947
@Thank1947 5 месяцев назад
கோடான கோடி நன்றி சகோதரி இனிமே வாழைப்பூ சமைக்க ஆரம்பித்துவிடுவேன்
@fredlinjofifeyolinjornajos7134
@fredlinjofifeyolinjornajos7134 2 года назад
ஈசி method சொல்லி கொடுத்தது மிக நன்று
@rajeswaria5723
@rajeswaria5723 2 года назад
சூப்பரான ஐடியா மிக்க நன்றி வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌
@madhavana3946
@madhavana3946 2 года назад
சூப்பர். அருமையான பதிவு. வாழ்த்துகள் எங்கள் குடும்பம் அணைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளம். மிக்க நன்றி🌹🌹🌹🤔🤔🤔👏🙌🏼🙏🙏🕉️🕉️🇮🇳🇮🇳
@shanmugamg8376
@shanmugamg8376 4 месяца назад
மிக நன்றி அருமை சாகோ தரி அவர்களுக்கு
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 года назад
நெசமாகவே பயனுள்ள தகவல் நன்றி
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 2 года назад
மிகவும் அருமை.... 🙏🏾
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 года назад
காலம் காலமாக கிராமபகுதியில் இப்படிதான் செய்கிரோம்
@Superhemanhrithik2
@Superhemanhrithik2 4 месяца назад
மிகவும் நன்றி நல்ல பயன் உள்ள டிப்ஸ்
@manimegalaimegalaimani2531
@manimegalaimegalaimani2531 2 года назад
Super sister nalla pathivu😍😍
@viswanathanjayaraman3216
@viswanathanjayaraman3216 2 года назад
Simply. Super ideas. Useful method sister
@senthilnathan4957
@senthilnathan4957 4 месяца назад
மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வளமுடன்
@rajanraja8917
@rajanraja8917 2 года назад
இப்ப தான் உங்க வீடியோ பார்த்தேன்... மிகவும் அருமை.. எனக்கு வாழைப்பூ பிடிக்கும்.. ஆனால் சுத்தம் செய்தல் நினைத்தே பல நேரங்களில் தவிர்த்து விடுவேன்... உங்கள் வீடியோ பார்த்த பிறகு இனி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது... நன்றி தோழி 🙏🙏🙏🙏🙏🙏
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Thanks 🥰
@gokulchannel9347
@gokulchannel9347 2 года назад
Super
@nithirithi6905
@nithirithi6905 2 года назад
Thanks akka 👍
@silambarasanv8776
@silambarasanv8776 2 года назад
@@nithirithi6905 My
@selvikodhandapani419
@selvikodhandapani419 2 года назад
~
@shenbagalakshmivallinathan1424
@shenbagalakshmivallinathan1424 2 года назад
சூப்பரான idea narima
@saranyapalanisamy7887
@saranyapalanisamy7887 2 года назад
Thank you very much sister.
@palanisamyj4623
@palanisamyj4623 2 года назад
Super method thak u madam.jp.samy.vellode.erode district..
@mani67669
@mani67669 2 года назад
மெடல் கோடுக்கவேண்டிய பதிவு.
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
நன்றி
@marieaye57kovilan31
@marieaye57kovilan31 2 года назад
@@FathusSamayal in
@alamelujanakiraman1135
@alamelujanakiraman1135 2 года назад
Yes
@knsubramaninaidu6448
@knsubramaninaidu6448 2 года назад
@@alamelujanakiraman1135 i
@SampathKumar-mm5dq
@SampathKumar-mm5dq 2 года назад
Thank you sister Very useful video
@artharking2801
@artharking2801 2 года назад
Very good idea congratulations sister 🙏🏼💪👍👌💐
@yogalakshmi6224
@yogalakshmi6224 2 года назад
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்
@ponponkavi8488
@ponponkavi8488 2 года назад
அருமையான பதிவு
@gloryn6482
@gloryn6482 2 года назад
Very easy method Thank you
@passionatehealthykitchen
@passionatehealthykitchen 2 года назад
Excellent tips. Very easy to understand. Watched the entire video. Thank you for sharing.
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Thanks
@subbu3922
@subbu3922 2 года назад
Nice method and technic, thanks for sharing,! 👍
@anbedheivam1608
@anbedheivam1608 2 года назад
அருமை கரெக்ட் வழி
@miltonraji5135
@miltonraji5135 3 месяца назад
சூப்பர் கிளீநிங் வாழ்த்துக்கல்
@colorfulrecipes
@colorfulrecipes 2 года назад
This is very healthy and soo good👌👌
@yaminis1136
@yaminis1136 2 года назад
Thank u very much for ur tips
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 2 года назад
Arumaiyana Tips, Fathu Sahodari! Blessings 🙏🏽🙏🏽🙏🏽
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Thanks 🥰
@santhakumariparthasarathy3439
@santhakumariparthasarathy3439 2 года назад
Super cleaning vaazhipp00👍
@Julie-mp8cq
@Julie-mp8cq 2 года назад
Wonderful! Thank you.
@cicilyrk7154
@cicilyrk7154 2 года назад
Very useful tips, thank you
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 2 года назад
What a great relief with most delicious flower but most complicated
@shanjaikumarneethidevan2770
@shanjaikumarneethidevan2770 2 года назад
Nice tips mam👌👌👏👏👍🙏
@mahalakshmi7419
@mahalakshmi7419 2 года назад
Super sis try panni pakara
@sudhagiri711
@sudhagiri711 2 года назад
மிக அருமையான பதிவு
@subasreem9210
@subasreem9210 2 года назад
Thank you sister very use
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 2 года назад
Romba arumaiya sonninga 👌👍🏻😍
@RameshKumar-js6lw
@RameshKumar-js6lw 2 года назад
All yours tips are Super madem.
@vijayas6095
@vijayas6095 2 года назад
Thank you so much 🥰🥰🥰
@sathiksabana6840
@sathiksabana6840 2 года назад
சூப்பர் அருமை
@ayyanarmuthumani5823
@ayyanarmuthumani5823 4 месяца назад
அருமையான யோசனை
@manivannanraju2709
@manivannanraju2709 2 года назад
Thank you sister
@revathit9003
@revathit9003 2 года назад
Thank you🙏🙏🙏 God bless you🙌🙌🙌🙌🙌
@mbalubaby4575
@mbalubaby4575 5 месяцев назад
நல்ல ஐடியா. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.
@FathusSamayal
@FathusSamayal 5 месяцев назад
Welcome 🤗
@sivaperumal8385
@sivaperumal8385 2 года назад
சூப்பர் சகோதரி .
@sriagasthiyarsrilobhamatha5430
@sriagasthiyarsrilobhamatha5430 4 месяца назад
மிகவும் தெளிவாகவும் சொல்லிக் காட்டியதற்கு செய்து காட்டியதற்கு மிக மிக நன்றி
@FathusSamayal
@FathusSamayal 4 месяца назад
Welcome 🤗
@ktvnellai2136
@ktvnellai2136 2 года назад
Thank you so much
@Vigneshwari-ws1xf
@Vigneshwari-ws1xf 5 месяцев назад
சூப்பரான ஐடியா.மிக்க நன்றி சிஸ்டர்
@FathusSamayal
@FathusSamayal 5 месяцев назад
🥰
@jagadeesanthiagarajan1085
@jagadeesanthiagarajan1085 3 месяца назад
மிக மிக பயனுள்ளதாக உங்கள் வீடீயோவை ரசித்தேன். இனி இதையே கடைபிடிப்பேன்
@FathusSamayal
@FathusSamayal 3 месяца назад
Thanks
@RajeshS-bp3ig
@RajeshS-bp3ig 4 месяца назад
அருமை
@p.muthukumar8303
@p.muthukumar8303 2 года назад
Super ப்பா நன்றி மா
@thottakkaransamayal.channe7076
@thottakkaransamayal.channe7076 2 года назад
அருமை அருமை நண்பரே உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏
@karunakaransundaram443
@karunakaransundaram443 2 года назад
Txs akka👌
@feminavickyfemi9958
@feminavickyfemi9958 13 дней назад
Thank you sister, innaikku unga method la dhan vazhaipoo sutham seidhen, romba easy ya quick ka seidhutten 👍❤️❤️
@FathusSamayal
@FathusSamayal 13 дней назад
Welcome 🤗
@shyamalamunirathnam3640
@shyamalamunirathnam3640 2 года назад
Super sister, good idea, thank you 👍
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Welcome 🥰
@chandrasekarmeena3159
@chandrasekarmeena3159 Месяц назад
நீங்கள் சொன்ன மாதிரி நான் சமைத்தேன். ஈசியாக இருந்தது மிகவும் நன்றி சிஸ்டர்🙏🏼👍🏻 இன்னும் புதிய புதிய டிப்ஸ்கள் சொல்லுங்க
@FathusSamayal
@FathusSamayal Месяц назад
Sure ma
@kanagalakshminatrajan3509
@kanagalakshminatrajan3509 Год назад
super,thankyou mam
@viswanathanjayaraman3216
@viswanathanjayaraman3216 2 года назад
Simply super. Big useful method sister
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Thanks 🥰
@ushakomagan4005
@ushakomagan4005 2 года назад
Good job Thank you
@lotusdoss
@lotusdoss 2 года назад
Well, interestingly it's an excellent tip for the homemakers to know how to manage this tedious cleaning work effortlessly.
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
😃 thanks for your comment
@sarithamanimaran56
@sarithamanimaran56 2 года назад
Super sister very useful
@sharmilaacharekar9404
@sharmilaacharekar9404 2 года назад
Excellent invention 👍
@lathas3595
@lathas3595 2 года назад
Thank u for the easy method of removing the unwanted things in vazhai poo
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Welcome 🥰
@rajipriya2000
@rajipriya2000 2 года назад
Thank u sister🙏
@Rk-ye7ew
@Rk-ye7ew 2 года назад
Romba romba Nandri mam Super ra explain panninga
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Welcome 🥰
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 2 года назад
மிக நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Nandri
@banubashabanubasha9569
@banubashabanubasha9569 Год назад
Walaikum assalam wa Rahmatullahi wa bharakathuhu sis
@FathusSamayal
@FathusSamayal Год назад
😇
@sujathaanand9905
@sujathaanand9905 2 года назад
Very very useful tips Thank you so much.
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Welcome 🥰
@venkikarai7904
@venkikarai7904 Месяц назад
You're very intelligent 👌.
@padmasirajarao340
@padmasirajarao340 5 месяцев назад
Fantastic information God bless you
@FathusSamayal
@FathusSamayal 5 месяцев назад
Thanks and welcome
@vidhyarajvidhyaraj734
@vidhyarajvidhyaraj734 2 года назад
Super idea.Thank you sis
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Welcome 🥰
@balajikavi9132
@balajikavi9132 2 года назад
Super semma useful tips super
@vijayakannan3054
@vijayakannan3054 4 месяца назад
Super Idea👌🙏
@abithapandian8010
@abithapandian8010 Месяц назад
வாழ்த்துக்கள் பா
@queenking7428
@queenking7428 2 года назад
Awesome one ❤️
@shanthimanikandan8431
@shanthimanikandan8431 2 года назад
Very useful tips 🙏
@8-1h.mohamedanas92
@8-1h.mohamedanas92 2 года назад
Thanks sister
@dharanisri1077
@dharanisri1077 2 года назад
Thanks sis 🔥
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 2 года назад
Super. Nobody had given this idea. Thanks
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Welcome 🥰
@aaxrani2402
@aaxrani2402 2 года назад
Thanks for sharing.
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 года назад
அருமை.ஆசிகள்
@user-mr7du7jp2u
@user-mr7du7jp2u 5 месяцев назад
மிக ,மிக அருமை, வாழ்த்துக்கள்
@FathusSamayal
@FathusSamayal 5 месяцев назад
நன்றி
@Azhar-gr7pm
@Azhar-gr7pm 2 года назад
Vaalaikumussalam spr sis
@sarasu2827
@sarasu2827 2 года назад
சூப்பர்.
@RAJUMANI1
@RAJUMANI1 2 года назад
சிறப்பு
@allisundaramurthy1571
@allisundaramurthy1571 5 месяцев назад
நன்றி
@girijakurup58
@girijakurup58 5 месяцев назад
Very easy mathadi
@Bkniwin
@Bkniwin 5 месяцев назад
Use full tips kka rompa thanks
@FathusSamayal
@FathusSamayal 5 месяцев назад
Welcome 😊
@srinivasagopalannarasimhac8007
@srinivasagopalannarasimhac8007 5 месяцев назад
Very good and useful video. Great
@FathusSamayal
@FathusSamayal 5 месяцев назад
Thanks a lot
@ChennaIWelcomeYou
@ChennaIWelcomeYou Месяц назад
Thank you Maestro
@FathusSamayal
@FathusSamayal Месяц назад
You are very welcome 🤗
@nagalakshmi9236
@nagalakshmi9236 2 года назад
Vazhga valamudan Nandri Amma 🙏🏿🙏🏿
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
🥰
@harshakumar4568
@harshakumar4568 5 месяцев назад
Thsnks sister for this easy tips
@FathusSamayal
@FathusSamayal 5 месяцев назад
Welcome 😊
@anithat7653
@anithat7653 2 года назад
Semma Mam👏
@anbuarasan8360
@anbuarasan8360 2 года назад
Really appreciate your tips
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
Thanks 🥰
@bulletv8781
@bulletv8781 2 года назад
நல்ல செய்தி. நன்றிங்க. ஜெய்ஹிந்.
@FathusSamayal
@FathusSamayal 2 года назад
🥰
@tamilvidiyaltv
@tamilvidiyaltv 2 года назад
Thank you
@user-zi1yt2oy3s
@user-zi1yt2oy3s 5 месяцев назад
Super idea thanks
@FathusSamayal
@FathusSamayal 5 месяцев назад
Welcome 😊
Далее
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58