Тёмный

🥲 அகரம் அறக்கட்டளை நிறுத்தப்பட்டது! உங்கள் பேராதரவிற்கு நன்றி | | Akaram Jaffna 

AKARAM JAFFNA
Подписаться 8 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 4 месяца назад
நீங்க செய்த உதவி நல்லாத்தானே இருந்தது ஏன் நிப்பாட்டினது கஸ்ரப்பட்ட நிறையப்பேருக்கு செய்தீங்களே நல்ல சேவை செய்தீங்களே ❤❤❤❤
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 6 месяцев назад
தம்பி,நேர்மையாக உங்கள் செயற்பாடுகள் நடைபெற்றால் உதவ பலர் இருக்கின்றார்கள்.ஆகவே தொடரவும்.அரசியல்வாதிகளை நம்பிப்பிரயோசனம் இல்லை.🎉🎉🎉🎉🎉
@vairavainviki9921
@vairavainviki9921 6 месяцев назад
வணக்கம் தம்பி உங்களின் திறமை. வாழ்த்துகின்றேன் திறமை இருக்கிறவைக்கு காணொழி பார்க்க
@ramthurai5401
@ramthurai5401 6 месяцев назад
Thanks for all your excellent service ☺️ please don't give up. Continue your helping service with your new way.❤
@saraswathy14
@saraswathy14 6 месяцев назад
மிகவும் துயரமான செய்தி, என்ன சொல்வது என்று தெரியவில்லை.
@bastiananthony3392
@bastiananthony3392 6 месяцев назад
வெளிநாடுகளில் வாழ்க்கைச்செலவும் அதிகம். அதனால் புலம்பெயர் மக்களுக்கு உதவிசெய்ய முடியாத நிலை.அகரம் அறக்கட்டளை நிலைமை கவலை தருகிறது. நீங்கள் எடுத்த முடிவு சரி. நன்றி.
@MythilyMythily-w6n
@MythilyMythily-w6n 6 месяцев назад
பருத்தித்துறையில் கிறிஸ்னா என்று ஒரு தம்பி நன்றாகச் செய்கிறார்.புலம்பெயர் மக்கள் நிறைய உதவி செய்கிறார்கள்
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA 6 месяцев назад
மிக்க நன்றி அண்ணா 🙏
@German-Traveller
@German-Traveller 6 месяцев назад
you are right its hard to run cause the expenditures are high. Better you do it private. Thank you for your kindness and good sucess with what you do.
@gairajan2468
@gairajan2468 6 месяцев назад
Hi Sutharsan, very sad to hear that Akaram foundation is closing down 😥😥😥. Though I watched the video yesterday, I didn't write a comment as I didn't know what to say. Sutharsan, don't worry. When one door closes another will open🙏🏻. You have been very honest in your dealings & you & your team have been working very hard. Rain hail or storm you were there doing what you had to do helping the underprivileged people. One person in his comments have questioned your honesty. Some nasty or jealous person is trying to ruin your reputation. Please ask him to give facts & figures before he accuses someone. We know that you are 100% honest. I & others who have had dealings with you can vouch for your honesty & intergrity. Sometimes we have to ignore most of the negative comments. But here he is questioning your honesty. Anyone watching your videos will know how honest you are. You always showed accounts to the cent & anyone who wanted to, could check the Akaram bank accounts of their money transactions. So, what is he talking about? It would be good to address this problem so that your good reputation is not tarnished. Now you can concentrate on your new channel & make it fun & interesting as possible to make it a success. I wish you all the success in the world🙏🏻. For your kindness & honesty, everything should work out well for you. May God & the Universe bless you with a bright & successful future. Good luck & wish you all the best for an exiting & successful new chapter 🙏🏻🕉✝️✡️☸️☪️☯️🌞🌝🌟🌈 . 🙏🏻❤️🇦🇺
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA 6 месяцев назад
Thank you akka Now I have deleted negative comments 🙏🥹😍
@ARAVI-M..E
@ARAVI-M..E 6 месяцев назад
இறைச்சி கோழி வளர்க உதவி கேட்ட அக்கா DK Vanni RU-vidr இடமும் இதே பிரச்சனையை சொல்லி உதவி வாங்கினா
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 6 месяцев назад
😳🤔 நானும் பாத்தன்
@jovithamartin185
@jovithamartin185 6 месяцев назад
Hi sutharson nice to work with you all the best your future
@sbuk4493
@sbuk4493 6 месяцев назад
I agree with the main sentiments about your honesty, intergrgrity, hard work in some tough terrain. You and your team should be very proud of the difference you have made to many peoples lives. Such work is not easy from ones mental health let alone all other demands, allegations. I know this from the project I worked with you. Well done. One question I have (not for you) which some one may be able to explain.. how come these people got such large land, allegedly unproductive for one reason or other (elephants, monkeys….) : why don’t people move to economically productive areas such as Jaffna where the labour is very short and the economy is booming with average labour rate is 2,000 Rs ++ per day., good educational facilities etc. Good luck on your new project.
@vivekananthankanapathipillai
@vivekananthankanapathipillai 6 месяцев назад
You are honest good luck on your future helping plan
@k.Thajanithi
@k.Thajanithi 6 месяцев назад
உதவிக்கு நன்றி
@jovithamartin185
@jovithamartin185 6 месяцев назад
Sorry to hear that whats going to do after akaram foundation closed down
@ushapushparajah7795
@ushapushparajah7795 6 месяцев назад
Thampi kavalai vendam ugkal pajanam thodara. Valthukal
@shahilanavakumar242
@shahilanavakumar242 6 месяцев назад
This is like a business now
@selvamanigowtham
@selvamanigowtham 6 месяцев назад
Continue your service
@rajiraja5515
@rajiraja5515 6 месяцев назад
Very sad sutharsan . I don’t know what to say. God will do wonders and miracles ❤
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA 6 месяцев назад
Hmm Akka Thank you 🙏
@gunesh-devan4432
@gunesh-devan4432 6 месяцев назад
வணக்கம் நீங்க இன்று உதவிசெய்த ஒரு குடும்,பம் உங்களிடம்பொய்சொல்லிக்காசுவாங்கியிருக்கிறா நீங்க ஒருதடவை DK Vanniஎன்ன்ற வீடியோவைப்பாருங்க.
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 6 месяцев назад
நானும் பாத்தன் 😢
@jeyakumaransellappah9105
@jeyakumaransellappah9105 6 месяцев назад
வீடீயோவை வடிவாபாருங்கோ அக்கா பொய் சொல்லேல Dkவன்னியிடம் உதவி பெற்றதை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டா பெற்ர பணத்தில் காணிதுப்பரவாக்கியதாகவும் கூறியுள்ளார்கள்
@gunesh-devan4432
@gunesh-devan4432 6 месяцев назад
@@jeyakumaransellappah9105 தம்பிநீங்க இன்னுமொருமுறை வீடியோவைப்பாருங்க புரியும்.
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA 6 месяцев назад
நன்றி அண்ணா 🙏அவருக்கு நாம் உதவி செய்யவும்இல்லை அவர் ஆரம்பத்தில் சொல்லி இருக்கிறார் நன்றி அண்ணா
@navaselva
@navaselva 6 месяцев назад
YOU ARE ARE THE ONLY RU-vidR MAINTAINED AN ACCOUNT OF ALL THE DONATION YOU RECEIVED AND MONEY SPENT.ONE REASON YOU DID NOT GET MORE SUBSCRIBERS IS THAT MOST PEOPLE YOU HELPED DID NOT HAVE GOOD PHONES AND MOST OF THEM DO NOT KNOW THAT HOW THE YOU TUBE IS WORKING.YOU DID A GOOD JOB AND NOW WHAT YOU HAVE DECIDED IS A VERY GOOD ONE BUT PLEASE CONTINUE YOUR TAMIL ROVER WHICH YOU HAVE STARTED VERY LATE,WISH YOU GOOD LUCK FOR YOUR FUTURE.
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA 6 месяцев назад
Thank you anna
@sasibalendran3037
@sasibalendran3037 6 месяцев назад
Don’t worry Sutharsan , god bless you.
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 6 месяцев назад
வேறு ஒரு இடத்தில் முருங்கை வைக்கவும்.வீட்டு தேவைக்கு மிகவும் பிரயோகமாக இருக்கும்.
@Rani-v5o1u
@Rani-v5o1u 6 месяцев назад
உங்கட அறக்கட்டளை மூலம் உதவி செய்வதாக சொல்லி போம் வாட்சப்பில் அனுப்பி அதை பூர்த்தி செய்து g s ன் கடிதம் சேர்த்து அனுப்பியும் உதவி செய்யாட்டிலும் அதுக்கு முடிவே இல்லை போன் மூலம் தொடர்பில் இருந்தோம் ஆனால் முடிவே இல்லை இப்படி எத்தனை பேருக்கு நடந்ததோ ?.....
@civaworldfood1946
@civaworldfood1946 6 месяцев назад
வெளிநாட்டு வாழ்க்கை இலங்கை விட கடிணம்
@niranshankarthigesu9516
@niranshankarthigesu9516 6 месяцев назад
உணர்வகளை மதிக்கிறோம் .ஆனால் துப்பரவு செய்வதற்கு ஏன் காசு அதை நீங்கள் சிறிது சிறிதாக நீங்கள் செய்யலாம் அந்தப்பணத்தை குழந்தைகளுக்கு .உணவிற்கு எடுக்கலம். பயன்தரு மரங்களை அதிகம் நாட்டுங்கள் அது உங்கள் குழந்தைகளின் தேவையை என்றோ ஒருநாள் பூர்த்தி செய்யும் தற்சார்பு பொருளாதாரத்தை அதிகம் நம்புங்கள் (இது யாரையும் புண்படுத்தியுருந்தால் மன்னிக்கவும்)
@sughanthikanagasingam8756
@sughanthikanagasingam8756 6 месяцев назад
தம்பி உங்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும் 🙏
@rayappuariam1059
@rayappuariam1059 6 месяцев назад
Dk vanni உதவி செய்திருக்கு
@jaffnashamvlog
@jaffnashamvlog 6 месяцев назад
❤️
@RubanUK
@RubanUK 6 месяцев назад
😢😢😢
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 6 месяцев назад
தம்பி வெளிநாட்டுல rent எல்லாம் கூடுட்டு 1 bed room 2000 dollar One 2:05 month salary minimum 2500 dollar Food 500 dollars. No moneyto buy cloth and otheritems including bus fare நாம இங்கு அகரம் தொடங்கினாதான் நம்ம குழந்தைகள் வாழலாம் உலகே பொருளாதார பிரச்சனையில திண்டாடுகிறது? .
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA 6 месяцев назад
Thank you anna
@akchiyalondon4223
@akchiyalondon4223 5 месяцев назад
So sad
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 6 месяцев назад
I'm very sad to hear that 😔
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA 6 месяцев назад
Om anna
@rajant.g.5071
@rajant.g.5071 6 месяцев назад
OMG
@helmutpaul8757
@helmutpaul8757 6 месяцев назад
Thanks but 😢😢
@bona-fide-pc
@bona-fide-pc 6 месяцев назад
It is true that people like those channels which waste time on family gossip. Less money spent on helping poor people and more money spent on their family and personal development. Our expatriates are fools and they don’t know who they have to send money to help those in need. I wonder when these diaspora will recognise the right charity to donate ! I liked your channel and watch when I have free time . All the best . Cost of running a charitable foundation is not that easy and those who steal money for their personal gain have succeeded. Kali Yuga
@bettydaniel1462
@bettydaniel1462 6 месяцев назад
❤🙏🙏🙏👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🙏🙏🇫🇷
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 6 месяцев назад
இவ வீட்டில் கோழி வளர்க்க முடியாது மர நாய் கிரி பிடிக்கும்
@AKARAM.JAFFNA
@AKARAM.JAFFNA 6 месяцев назад
Thank you anna
@dinumahendran9940
@dinumahendran9940 6 месяцев назад
😂
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 6 месяцев назад
காடு இருக்கு
@வாழ்கவளமுடன்-ன3ப
😢😢😢😢😢😢😢😢
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 6 месяцев назад
@sutharsanbanuja1594
@sutharsanbanuja1594 6 месяцев назад
😢
Далее
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 1,4 млн
DEMONS ARE ATTACKING BRAWL STARS!!!
09:08
Просмотров 10 млн
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 1,4 млн