Тёмный

🥹கேக்கவே பயமா இருக்கு! | Wasim Thajudeen Case | Unsolved Mystery | Sri Lanka 

Krishanth’s EYE 👀
Подписаться 64 тыс.
Просмотров 75 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@ManaseerManaseer-ws7oe
@ManaseerManaseer-ws7oe 9 дней назад
உங்களுடைய துணிவான இந்த செய்தியை நாம் பாராட்டுகின்றோம்
@selvanayagirasalingam6366
@selvanayagirasalingam6366 9 дней назад
From CT MP
@alwayssmile3458
@alwayssmile3458 9 дней назад
சிறப்பு, விஷயம் தெரியாத நிறைய பேர்க்கு கட்டாயம் என்ன நடந்தது என்று தெரிந்து இருக்கும்
@muhammadmuzzammil7373
@muhammadmuzzammil7373 9 дней назад
ஒரு சிறந்த எளிய முறையில் செய்தி தொகுத்து வழங்கியதற்கு நன்றிகள் ... கவனம் சிதறாமல் உங்களது பேச்சி கேட்க தமிழ் நடை அமைந்திருந்தது ... வாழ்த்துகள் சகோதரரே ...
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 8 дней назад
Unkalin SEAITHIKU VALTHUKKAL colombo❤❤❤❤❤❤❤
@mr.ahamedazmal9590
@mr.ahamedazmal9590 9 дней назад
01. காணொளியின் நீளம் அதிகம் என்றாலும் பரவாயில்லை பாகம் 2ஐ கட்டாயம் பதிவேற்றம் செய்யவும் 02. உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்கவும் * மேலும் நீங்கள் செய்தியை தொகுத்து ஒரு கோர்வையாக சொல்லுவது மிகத்தெளிவாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாய் உள்ளது. நன்றி சகோ, வாழ்த்துக்கள்.
@hisaamonline
@hisaamonline 9 дней назад
ஒரு சிறந்த ஆய்வு தோழரே
@MalnyimalaMali
@MalnyimalaMali 9 дней назад
ராஜபக்சக்கல் செய்த பல சம்பவங்கள் வெளிவரும் நல்ல பதிவு நன்றி நண்பரே 😴😴🤔🤔👌👌👍👍
@itisvinujan
@itisvinujan 9 дней назад
Underrated RU-vid channel in Sri lanka 🇱🇰 Congratulations Krishanth Brother 🙌🏻
@mohammednafeer4112
@mohammednafeer4112 9 дней назад
அருமை சகோதரா உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது காலத்திற்கு ஏற்ற பதிவு இது போன்ற பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோம்
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 9 дней назад
நீதி கிடைக்கவேண்டும்.
@Thegodisbes
@Thegodisbes 9 дней назад
இங்கே இப்படி எல்லாம் நடந்தது என்றால் இறுதி கட்ட போர்க்காலத்தில் என்ன எல்லாம் நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் இவர்கள் எல்லாம் பிடிபட்டது தண்டனை கொடுக்கப்பட்டால் அதுவே இலங்கைக்கு கிடைத்த பெரு வெற்றி...... உங்கள் தொடர்ச்சியான தகவல்களுக்கு நன்றி மேலும் எதிர்பார்க்கிறோம்
@mohamedhaleem9436
@mohamedhaleem9436 9 дней назад
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி👍
@SiththiRifaya-t1i
@SiththiRifaya-t1i 9 дней назад
நீதி வேண்டும் நீதி வேண்டும் வசீம் தாஜுதீன் நீதி வேண்டும் 🤲🤲🤲🤲😢😢😢
@MohamedRahman_2692
@MohamedRahman_2692 9 дней назад
💯💯
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 9 дней назад
நிச்சயம் அந்த விளையாட்டு வீரரின் கொலைக்கு நீதி வேண்டும் இக்கொலைக்கு மகிந்த குடும்பமே முக்கிய காரணம் விபத்து அல்ல நன்கு திட்டமிட்ட கொலை இதற்கு நிச்சயம் நீதி வேண்டும்
@janton7143
@janton7143 9 дней назад
இதேபோல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் நீதி வேண்டும்
@mmfussully226
@mmfussully226 9 дней назад
அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்றே கொள்ளும்💯
@jummystick
@jummystick 9 дней назад
கொல்வான் மற்றும் கொல்லும்.
@bernardf5503
@bernardf5503 9 дней назад
கொல்வான்.
@Esaipriyan
@Esaipriyan 9 дней назад
...கொல்லும்...
@Optimus987
@Optimus987 9 дней назад
Corona neram enga ponan antha theivam?
@mohammadrafaideen6427
@mohammadrafaideen6427 7 дней назад
True
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 9 дней назад
அருமையாக சிரமம் பாராமல் தொகுத்து வழங்கியதற்கு ரொம்ப நன்றி தம்பி❤️
@FANOFARR
@FANOFARR 8 дней назад
ஆராய்ச்சியும் விளக்கமும் மிக அருமை சகோதரா இருந்தும் சில விடயங்களை நேரடியாக சொல்வதும் உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் ... உங்கள் கவனம் முக்கியம் சகோதரா !
@saleemsaliheen8943
@saleemsaliheen8943 3 дня назад
keep up Ur good work bro🎉 Justice for Waseem Thajudeen Pls. 😢😢😢 action against Dr's fault report & all involved along with Rajapasha family😢😢😢
@jawahirJawahir-em8xv
@jawahirJawahir-em8xv 9 дней назад
உங்களுடைய மணிதாபிமான துனிச்சலான இந்த தகவலுக்குவாழ்த்துக்ககள் இதில் நான் அறியாத சிலதையும் தெரிந்து கொண்டேன் புரோ நன்றிகள்
@MohamedNifras-u6v
@MohamedNifras-u6v 9 дней назад
நாட்டின் சொத்த கொல்லை அடித்ததற்காக இல்லாவிட்டாலும் பல உயிர்களைக் கொன்றதற்காகவேனும் இவர்கள் நிச்சயம் இறைவனால் அழிக்கப்படுவார்கள்,அதேபோன்ற வேதனையை அனுபவிப்பார்கள்...
@tashanandi7628
@tashanandi7628 7 дней назад
💯💯💯💯💯💯
@Uncountableuser
@Uncountableuser 9 дней назад
தரமான நான் எதிர்பாத்துக்கொண்டருந்தேன் தற்போது கிடைத்ததை விட்டு மிக்க மகிழ்ச்சி நன்றி
@sthurairatam1063
@sthurairatam1063 9 дней назад
இந்த பாவங்கள் சும்மாவிடாது.
@mohideenbawarizwan1987
@mohideenbawarizwan1987 9 дней назад
அடுத்த காணொளிக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் சகோதரா
@ihsanahamed7850
@ihsanahamed7850 8 дней назад
மிகச்சிறந்த தொகுப்பு நண்பா
@Kavitha-k3h2d
@Kavitha-k3h2d 9 дней назад
அருமையான அருமையான பதிவுகள் சகோதரா
@airportlimo3582
@airportlimo3582 9 дней назад
அருமையான தரமான நல்ல பதிவு மிக்க நன்றி
@HEROTHAYAN
@HEROTHAYAN 9 дней назад
தமிழ் மக்களே அனுரா கட்சிக்கு ஓட்டு போடுங்கள்❤
@subihasubiha7594
@subihasubiha7594 9 дней назад
தம்பி நன்றிகள் ❤ தயவுடன் நீதி கிடைக்க வேண்டுகிறேன்
@yashika4k223
@yashika4k223 9 дней назад
உங்களைத் தவிர வேறு யாராலும் மிக எளிமையாகவும் சிறப்பாகவும் இந்த ஆய்வை செய்திருக்க முடியாது வாழ்த்துக்கள் தம்பி நன்றி
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 9 дней назад
தொடர்ந்து பதிவிடுங்கள், அறிய ஆவலாயுள்ளோம்
@SalamSa-e4z
@SalamSa-e4z 9 дней назад
உண்மை ஒரு நாள் வெள்ளும் யாவும் அறிந்த இறைவனின் தீர்ப்பு என்று ஒன்று உள்ளது அல்லவா அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 9 дней назад
உங்களது நேர்மையான துனிவான. பேச்சுக்கு நன்றி தாரகி Sivaram அவரோட கட்டுரைகள் ❤
@worksmart8166
@worksmart8166 9 дней назад
Honest aana eagle eye. Super brother❤
@gnaneswarysaseenthren14
@gnaneswarysaseenthren14 9 дней назад
இதற்கு காரணமானவர்களை விட்டு வைக்க கூடாது.அதுவும் ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இழந்துள்ளோம்.
@JackshanaSutharjan-pe4dg
@JackshanaSutharjan-pe4dg 9 дней назад
Thanks Krishanth, Most wanted news
@LazarusManuel
@LazarusManuel 9 дней назад
Krishanth,s updates are very perfect. Thanks Ilangai thiru naadu oroo marma thesamaga parkkappadugirathu
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 9 дней назад
நன்றி தம்பி.
@HEROTHAYAN
@HEROTHAYAN 9 дней назад
தமிழ் அரசியல் வாதிகளே துலைந்து போங்கடா . இனியாவது எங்களை நிம்மதியாய் வாழ விடுங்கடா. எல்லோரையும் ஏமாத்தி ஊழல் செய்து உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தது காணும் . இன்னும் ஊழல் செய்யவும் நீங்கள் சகல சுகங்களையும் அனுபவிக்கவுமே போட்டி போடுறீங்கள் . மக்களுக்காக அல்ல. மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை . நீங்கள் தான் மக்களுக்கு பிரச்சனை . உங்களால் தான் மக்களுக்கு பிரச்சனை. அரசாங்கம் சில சட்டம் கொண்டு வர வேண்டும் ( 1 ) அரசியல் படித்தவன் அரசியலுக்கு வர வேண்டும் லோயர், டெக்டர் இல்லை. ( 2 ) கண்டபடி அரசியல் கட்சி உருவாவதை தடுக்கனும். தமிழ் இனமே எந்த ஒரு தமிழ் கட்சிக்கும் போடாதீர்கள். அனுராவுக்கே vote போடுங்கள். இனியாவது எமது மக்களும் எதிர்கால சந்ததியும் ஒற்றுமையாக வாழ இன பேதம் பாராமல் அனுராவுக்கு vote போடுங்கள் . மக்கள் மத்தியில் இனவாத நஞ்சை விதைக்காதீர்கள்.
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 9 дней назад
முத்திய பைத்தியம்.
@rathehamahadevapillai2362
@rathehamahadevapillai2362 9 дней назад
என்றும் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் உண்மையான செய்தியைச் செல்ல தங்க வேண்டாம்
@jacinthathangarajah
@jacinthathangarajah 9 дней назад
மிக தைரியமாக விளக்கமாக செய்திகளை வெளியிட்டதற்காக நன்றி தம்பி😊
@kanthasamythushanthan1934
@kanthasamythushanthan1934 9 дней назад
Thank you for the valuable information. Most of the people don’t know clearly about this tragedy. Its very very useful information. Please continue your journey. Thumbs up
@riflaramz3920
@riflaramz3920 5 дней назад
Thank you Anna😢❤
@arifajamaldeen7608
@arifajamaldeen7608 8 дней назад
நன்றி சகோதரா
@KMMZarook
@KMMZarook 9 дней назад
Good bro. Very good msg. The current situation continue your job...
@positivemindset3010
@positivemindset3010 9 дней назад
Most wanted information, keep going & appreciating your work.
@Risnavakam
@Risnavakam 4 дня назад
சிறுபான்மையினருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை
@VjSutha
@VjSutha 9 дней назад
அருமையான தொகுப்பு ப்ரோ
@pearlynpriya5043
@pearlynpriya5043 9 дней назад
அழகான தொகுப்பு. உங்கள் பேச்சு செய்தியை மெருகூட்டுகிறது. வாழ்த்துக்கள் . மேலும் பல உண்மைகளை உங்கள் செய்தி மூலம் அறிய ஆவலாய் இருக்கிறோம்.
@ianand308
@ianand308 9 дней назад
As usual a very detailed report. Thanks Krisanth
@firevideo3062
@firevideo3062 9 дней назад
உங்கள் செய்தி தான் எங்களுக்கு தெளிவை தருது நன்பா ❤❤❤❤❤
@City-vt8lf
@City-vt8lf 9 дней назад
மிக்க நன்றி உங்கள் தகவல்களுக்கு
@prabagarannadarajah4991
@prabagarannadarajah4991 8 дней назад
தம்பி உங்கள் செயதிகளின் அலசல் அருமை வாழ்த்துகள் ❤🎉
@waytoaaquirah9075
@waytoaaquirah9075 8 дней назад
Allah is the greatest. Can't escape from Almighty Allah
@Empty-pocket93
@Empty-pocket93 9 дней назад
Thalaiva 🔥🔥 veri thanam verithanam adutha kattatha kekama thala vedichirum Pola irukku
@mdaroos1965
@mdaroos1965 9 дней назад
THANKS SO MUCH FOR YOUR GENUINE UPDATES BROTHER. FROM ❤QATAR 🇶🇦 .
@raaja369
@raaja369 9 дней назад
வார்ரே... வா! ஆக இனி வரப்போகிற எல்லா "சிங்கம்" பட தொடரும் இலங்கையில்தான் ..😅
@harishpahee219
@harishpahee219 7 дней назад
உண்மையை velikondu வாருங்கள்.... great
@SithiRifayaameer
@SithiRifayaameer 9 дней назад
அல்லாஹ் அக்பர் 🤲😢😢😢யா அல்லாஹ் 🤲🤲🤲நீதான் துணை 🤲🤲🤲🤲😢
@nilameganathan8014
@nilameganathan8014 9 дней назад
தாஜுதீன் குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா.
@Farzan412
@Farzan412 9 дней назад
Insha allah unmai yenrum azhiyathu kandippaka neethikidaikum😢😢😢🤲🤲🤲
@IbnuShihab-n3p
@IbnuShihab-n3p 8 дней назад
Sad news Tnx brother true information
@KnNn07
@KnNn07 9 дней назад
இப்படி தமிழர் பிரதேசங்களில் பல்லாயிரம் கதைகள் உண்டு. இவர் பணக்கார முஸ்லீம் என்பதால் பேசப்படுகிறார்.
@S.Magendiran
@S.Magendiran 8 дней назад
உங்கள் செய்தி மிக சிறப்பானது வாழ்த்துகள்
@uthykumar7537
@uthykumar7537 9 дней назад
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி
@rustidLukman
@rustidLukman 9 дней назад
இதுக்கு காரணம் மஹிந்த மகன்தான் என்று 100% உண்மை இது எல்லோருக்கும் தெரியும் 😊
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 9 дней назад
உண்மை.
@ameershahib8929
@ameershahib8929 9 дней назад
Neengal tunichchala intha pathivai pottathatku mikka nanri so God bless you bro
@MurukesuKajindiran
@MurukesuKajindiran 9 дней назад
இந்த தொகுப்பு உங்கள் கடின உழைப்பை வெளிக்காட்டுகிறது. நன்றி சகோதரா.
@mohammadrafaideen6427
@mohammadrafaideen6427 7 дней назад
Thanks 😊
@MhdNasath-r5s
@MhdNasath-r5s 7 дней назад
தெளிவான தொகுப்பு🎉
@mohammedalthaf-j1s
@mohammedalthaf-j1s 9 дней назад
Tnx anna.always justice wins
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 9 дней назад
நன்றி😮😮😮
@LjPeires
@LjPeires 6 дней назад
நீங்க சொல்வது 100% உண்மை வாழ்த்துகள்
@karthimurali
@karthimurali 9 дней назад
தெளிவான விளக்கம் 👌🏻
@Nisanth220
@Nisanth220 9 дней назад
Informative video
@jamesfernandez4664
@jamesfernandez4664 9 дней назад
Thank you. Much appreciated. Please let us know further developments. We need justice for murdering such a young man of this country. Its so sad that we lost such a human being. Also, information about other killing, too.
@haridasscs9317
@haridasscs9317 4 дня назад
Thank you my Sun ❤
@yousafali1662
@yousafali1662 9 дней назад
Like your eloquent speaking. Keep it up.
@sumaiyahahmed1309
@sumaiyahahmed1309 9 дней назад
Hats off to you for your great work🥹❤️
@balanalla7723
@balanalla7723 7 дней назад
You are doing well.
@Ps.thayalan-2360
@Ps.thayalan-2360 9 дней назад
Fire 🔥 update bro 💚
@KskumarKskumar-g4l
@KskumarKskumar-g4l 9 дней назад
இலங்கையில் சிறுபான்மையினர் விளையாட்டு துறையிலோ வோறு ஏதாவது முறையிலோ தலைமைப் பதவியில் இருந்துள்ளார்களா ?? இல்லை ஏன் சிறுபான்மையி உயர் நிலைக்கு வந்தால் அதாவது தலைவர் பதவிக்கு வந்தால் பெருன்பாண்மையினருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும் புரிந்து கொண்டால் சரி
@Kuppasy
@Kuppasy 9 дней назад
பெரும்பன்மையினருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும் என நினைப்பது ஒரு மனநோய். சிங்கப்பூரில் சிறுபன்மையினர் ஜனாதிபதியாக கூட இருந்துள்ளனர்.
@Bsen-b4s
@Bsen-b4s 9 дней назад
Murali was asked to take captaincy but he refused again and again , also Sanga and Mathews are half Tamils
@shri9933
@shri9933 9 дней назад
I think they don’t think so but economic issues they killed a boy who was brilliant first place passed I ischolarchips and they killed him because they don’t need to pay every month to that brilliant boy. So sad that happened even to a Sinhala boy too. One white car made that accident 😢
@pushpapushpawathy9599
@pushpapushpawathy9599 9 дней назад
Brother super news
@nao123ification
@nao123ification 9 дней назад
Very good analysis👍
@fathimaafrose2642
@fathimaafrose2642 9 дней назад
W8ing 4 next part bro😢
@mohamedanfas6743
@mohamedanfas6743 8 дней назад
We are hearing words, effort of your hard work 👏 💪 Crystal clear information.. Take care ❤❤ Be safe 🎉
@Ps.thayalan-2360
@Ps.thayalan-2360 9 дней назад
Love bgm bro 💚
@mohansubramaniam9130
@mohansubramaniam9130 5 дней назад
Very good thambi
@mimasharkahan9638
@mimasharkahan9638 9 дней назад
Good news 👍
@mohamedshafeekshakir5967
@mohamedshafeekshakir5967 9 дней назад
Inam matham paaramal unmaya sollum media person , krishanth❤
@nazeerameer5833
@nazeerameer5833 9 дней назад
SUPERB!!!!!!
@KandasamyArulvel-gc5pn
@KandasamyArulvel-gc5pn 8 дней назад
Very nice Contonue
@mohammadrafaideen6427
@mohammadrafaideen6427 7 дней назад
😢 Insha Allah
@v235255
@v235255 9 дней назад
මේක තනිකර මිනිමැරැමක් වගෙතමා පෙනෙන්නෙ
@FANOFARR
@FANOFARR 8 дней назад
ඇත්ත කතාව මොකක්ද ? මිනීමැරුමක් නැද්ද ?
@akthammohideen5262
@akthammohideen5262 8 дней назад
கண்டிபாக விசாரணை வேண்டும்
@Deepalakshan
@Deepalakshan 9 дней назад
Waiting for part 2
@WaveringSoul
@WaveringSoul 9 дней назад
Just like watching a movie bro.. very good narration.. 👏👏👏
@Megapower.786
@Megapower.786 9 дней назад
Singam part 1 Well done 👏 bro
@mohamedfareeth390
@mohamedfareeth390 9 дней назад
Thanks bro ❤️
@cillau6319
@cillau6319 9 дней назад
I hope justice will be served soon.
@Msmmihlar
@Msmmihlar 6 дней назад
Great
@naazeerarja6993
@naazeerarja6993 9 дней назад
நீதி வேண்டும் 😢😢😢😢
@JavidMiyandad-l3h
@JavidMiyandad-l3h 9 дней назад
Lets see if I wish to be the first commenter of one of your videos...😊 Love your works and keep it up brother! 💪🏽
@ZiyadMohamed-hu2if
@ZiyadMohamed-hu2if 9 дней назад
Super
Далее
#kikakim
00:17
Просмотров 8 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн