Тёмный

🦁 எனது முதல் LION Encounter 💯 FUN experience 🤷 |🇿🇼 Zimbabwe 

Backpacker Kumar
Подписаться 443 тыс.
Просмотров 74 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 421   
@BackpackerKumar
@BackpackerKumar 22 часа назад
🇿🇼 நமது முதல் WALKING WITH LION அனுபவம். மீண்டும் நண்பர் George பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
@allwinalley
@allwinalley 21 час назад
Super duper Kumar anna
@rohithr2175
@rohithr2175 20 часов назад
Vera level bro George aparum webseries oda unga series vera level
@Sezhian-em6uo
@Sezhian-em6uo 19 часов назад
ஆஸ்திரேலியா போங்க.
@megarajrenuka3714
@megarajrenuka3714 19 часов назад
Anna ungaluku korranjathu 6 million subscribers mela irrukanum ithu varrikum vantha video ku athu mattum than varruthama irruku yannaku
@subramani4008
@subramani4008 18 часов назад
எங்கோ ஒரு ஓட்டலில் ரஷ்யாவுல சார்லஸ் சோப்ரா கையில விலங்கு மாட்டி நீயூஸ் பேப்பர் படிக்கிற மாதிரி சிலை இருக்காம் அதை ஒருநாள் காட்டுங்க குமார் அண்ணா
@ranihm2869
@ranihm2869 21 час назад
George பார்த்தது மிக்க மகிழ்ச்சி நல்ல மனித நேயம் உள்ளவர் . சிங்கத்தை பார்த்ததில் பயம் கலந்த மகிழ்ச்சி நம் தமிழர்களின் விருந்து உபசரிப்பு மிகச்சிறப்பாக இருந்தது சூப்பர் ப்ரோ ❤
@nachiappannachiappan9795
@nachiappannachiappan9795 21 час назад
Sudharson family hospitality for Lion kumar and meeting again George is appreciated....
@theepzsun975
@theepzsun975 22 часа назад
I really happy to see again George. i waited for this moment.When I see George, tears come to my eyes. He is such an amazing man. I love George.
@sankaraperumal
@sankaraperumal 21 час назад
Welcome to Tamilnadu George 🎉❤😊
@venkateshg3289
@venkateshg3289 21 час назад
நண்பர் ஜார்ஜை 42 நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் குமார் உனக்கு மட்டும் தான் மகிழ்ச்சியா, எங்களுக்கும் மகிழ்ச்சி தான்.ஜார்ஜின் சிரிப்பு அட்டகாசம்.
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 12 часов назад
Super
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 22 часа назад
சிங்கத்தின். பக்கம். பயப்படாமல் சென்ற குமாருக்கு. வாழ்த்துக்கள். 👍👍🦁🦁🦁
@somasundaramthangavelu604
@somasundaramthangavelu604 21 час назад
சீசன் எட்டு சிறப்பாக முடிந்தது. ஜிம்பாப்வே, ஜாம்பியா, நமீபியா, மற்றும் சவுத் ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கைமுறை, விருந்தோம்பல், உதவும் மனப்பான்மை அனைத்தும் கண்டோம். இந்த நாடுகளின் இயற்கை காட்சிகள், வறண்ட பாலைவனங்கள் கண்டு ரசிக்க முடிந்தது. அடுத்த சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.
@chandu2224
@chandu2224 20 часов назад
Meeting George again feels as if I myself meeting him. So much happy. He was seen emotional leaving you . Good person. வாழ்த்துகள் .
@ThiyagarajanChinnathambi
@ThiyagarajanChinnathambi 21 час назад
Really Mr George is wonderful person. May God bless him alot. If he sees this video, my greetings and regards for such a beautiful heart and soul. Thank you. Mr George warm welcome to Tamilnadu... 👍🙏
@ramanujamk3146
@ramanujamk3146 22 часа назад
Georgeக்கு வாழ்த்துக்கள்.
@mttra2716
@mttra2716 22 часа назад
So happy to see George bro! His smile and love is same, Welcome to India/TN!! Thanks to lovely Sudarshan bro n family. Really nice trip, a country that is so close to our hearts!!!
@raghuraghuk2486
@raghuraghuk2486 21 час назад
மறக்கவே முடியாதது ஜார்ஜ் என்ற அன்பின் வடிவம் மற்றும் நமது தமிழக நண்பர்களின் அன்பான உபசரிப்பு அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அருமை அருமை குமார் தம்பி வாழ்த்துக்கள் இந்த பயணம் இனிதாக முடிய வாழ்கவளமுடன்
@bigvidmate2124
@bigvidmate2124 20 часов назад
English la comment panna George pathu santhosam paduvaru
@prabhuvinprabhu5853
@prabhuvinprabhu5853 18 часов назад
Thank you george brother and my aathi thamilargal & Kumar anna
@agathiara
@agathiara 2 часа назад
George ❤❤❤❤
@ashok4320
@ashok4320 17 часов назад
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் அண்ணன் Welcome to Tamilnadu India j George
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 19 часов назад
காட்டு பன்றி பார்த்து அழகா இருக்குன்னு சொன்ன ஒரே மனிதன் யாருன்னா நம்ம குமாரு தான் ❤❤❤❤
@Latjag
@Latjag 17 часов назад
Happy to sed george.. Very nice human being.. Welcome to India
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p 17 часов назад
After george coming:-onnumey puriyala but enga face mattum siricha menika irunthnchu..Thookkittu vaanga antha chellatha🎉❤
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 20 часов назад
தமிழ் மகனுக்கு பயமே இல்லையே என சிங்கம் மனதிற்குள் எண்ணியிருக்கும்.உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்..
@saravananm2977
@saravananm2977 19 часов назад
George.. sir.. every.. time.. you.. recalled.. between.. that.. 42..days..gap with.. Kumaaru.. Awesome bond... with.. ❤.ly friendship... hai... sir...
@jayabalansp2754
@jayabalansp2754 18 часов назад
உங்களின் நண்பர் ஜார்ஜ்யை மீண்டும் சந்தித்ததில் உங்களைப்போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி குமார்.
@EnnapaPovoma.27
@EnnapaPovoma.27 20 часов назад
Tears thrown after seen and leaving george..😢anna
@Prem-pdkt
@Prem-pdkt 21 час назад
George is innocent and fantastic person, congratulations his family too.❤🎉
@anishsecbrollno1352
@anishsecbrollno1352 20 часов назад
ஜார்ஜ் பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி நல்ல உள்ளம் கொண்ட மனிதர்
@sureshprasanna2802
@sureshprasanna2802 17 часов назад
Mr குமார்.. உங்களின் துணிச்சலை என்னவென்று சொல்வது.. சிங்கத்தை சீன்டி பார்த்த எங்கள் தென்னாட்டு சிங்கமே...🎉
@francisk3964
@francisk3964 19 часов назад
குமார் உங்களுக்கு கிடைத்த நண்பர்களில் சிறந்த நண்பர் ஜார்ஜ் தான்..மனிதாபிமானம் மிக்க நபர் அவர்..நண்பர் ஜார்ஜ் க்கு வாழ்த்துக்கள்
@dhatchanamoorthyap5064
@dhatchanamoorthyap5064 19 часов назад
George please come to India. Especially south India... always we are welcome you brother
@sathisheveryone6779
@sathisheveryone6779 19 часов назад
கடவுள் தந்த பரிசு ஜியார்ஜ் இன் நட்பும் அன்பும் கிடைத்தது அண்ணா ஆண்டவர் எபோதும் துனை இருப்பர்
@jeyaramah1475
@jeyaramah1475 22 часа назад
Hi சிங்கத்தை சீண்டிப் பார்த்த தம்பி, குமார் சிறப்பான பயண முடிவு வீடியோ. மீண்டும் நண்பர் George வுடன் பிரியாவிடை சந்திப்பு அருமை 👌. Best wishes to Mr Suderson and family for their hospitality. Wishing you a blessed and safe journey back home. Take care. God bless you 🙏
@kgsm143
@kgsm143 20 часов назад
33:30 அருமையான 100வருட ஆமை மற்றும் சிங்கம் மற்றும் தமிழ் குடும்பம் மற்றும் ஜார்ஜ் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Adv.P.Loganathan
@Adv.P.Loganathan 21 час назад
It gave an overwhelming feeling to find the hospitality of great souls like George and Sudharshan. God bless you all.
@parthi5588
@parthi5588 17 часов назад
So happy to see Mr. George again! It was an emotional moment when he left. Kudos to Mr. Sudarshan for his humility and helpfulness!!!
@rinivayail1036
@rinivayail1036 19 часов назад
George you are such a beautiful soul we are very very happy to see you once again i didn't expect we will get a chance to meet you once again wow no words to express about you please convey my love & regards to your family welcome to India Bangalore ❤❤❤ god bless you and your beautiful family ❤❤❤❤
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 16 часов назад
முதல் நாள் சொன்னதை கடைசி நாளில் மறக்காம அந்த ருபாய் தாளை கொண்டு வந்த ஜார்ஜ் மற்றும் அவரின் குணங்கள் அருமை மற்றும் மீண்டும் அதே இடங்கள் லயன்ஸ் பார்க் அருமை குமார் சகோ 👌
@ranjithr31
@ranjithr31 19 часов назад
Hello Mr. George you shown a good love, Great to See!!
@mohanjack5710
@mohanjack5710 17 часов назад
Sundaresan and he’s family so hospitality ❤❤❤
@vimalaraju5370
@vimalaraju5370 18 часов назад
Happy to see George again. Thank u brother ❤ from Tamil Nadu.
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 17 часов назад
Raw and Real very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs Zimbabwe 🎉😂❤
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 20 часов назад
இந்த season முடிவிலா தான் நிறைய suprise இருக்குது ❤
@bigvidmate2124
@bigvidmate2124 20 часов назад
Thanks to George Please come to Tamilnadu Chennai,erode
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 19 часов назад
Happy to see George back again, He is very kind person, George please visit india. Thanks kumar bro for this wonderful Africa Season 8 it was a blizz, #BackPacker_Kumar #Saravanan_Salem
@nagarajj4142
@nagarajj4142 21 час назад
Hi George, we are welcome to Tamil Nadu, India. Your smile is very nice.
@mani8714
@mani8714 18 часов назад
ஜார்ஜ்...என்னா கெல்ப் பண்ணாரு,,,எப்பிடி நண்பரானாரு,,, ஒன்னு புரியலியே குமாரு,,,இங்கே அந்த எபிசோட போடுங்க பாப்போம்,,,,அப்புர,,,அந்த மில்லியன்,,,ட்ரிலியன்,.. யப்பா,,,மெரண்டுட்டேன் சாமி,,,நம் தமிழ் சொந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் பல,,,,பத்திரமா ஊரு வந்து சேருயா, ,ஆமா,,,,இன்னு நா,,,நெறையா நாட்டெ பாக்க வேண்டியிருக்கு,,,,நன்றி,!!!
@bigvidmate2124
@bigvidmate2124 5 часов назад
Zimbabwe starting episode parunga
@ragukanna4060
@ragukanna4060 18 часов назад
நல்ல வீடியோ.....வீடியோவுக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க...பாதுகாப்பு முக்கியம்.உங்கள் மேல் சிறு அக்கறை......இந்த வீடியோவை நன்றாக ரசித்தோம்......
@vetrivelchezhianannamalai2206
@vetrivelchezhianannamalai2206 20 часов назад
Very Happy to meet again Mr George,fun with lions everything Amazing .Remarkable ending Season8 My Heartiest congradulations to Backpacker kumar🎉🎉
@sofluzik
@sofluzik 18 часов назад
Very happy to see George . He is so pure and his hospitality pours out ....God bless u
@NM-fc8vu
@NM-fc8vu 17 часов назад
Good people like George are the reason why the world is a still a just place.
@sankaraperumal
@sankaraperumal 21 час назад
Happy to see tamilans on Zimbabwe Sudarshan and Family ❤🎉
@ajii8356
@ajii8356 19 часов назад
It's Good To see George again ❤❤..God Bless George He is a Good Soul
@tamilselvanv9006
@tamilselvanv9006 19 часов назад
இந்த ஆப்பிரிக்கா சீரியலில் மிக மிக அற்புதமான செய்திருக்கிறீர்கள் ஜிம்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சி ஜாம்பியா வில் அழகான பாலைவனம் மிக மிக அருகில் கடல் சிங்கங்களை காட்டினீர்கள் விதவிதமான பறவைகள் தற்போது சிங்கத்துடன் செல்ஃபி மிக மிக அருமையான வீடியோ தென் ஆப்பிரிக்கா வீடியோ மட்டும் கொஞ்சம் திகிலாக இருந்தது இந்தப் பயணத்தில் தங்களுக்கு சிறப்பாக உபசரிப்பு செய்த நண்பர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ம் மீண்டும் தங்களோடு பயணத்தில் இணைந்த நண்பர் ஜார்ஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்🎉🎉 மிக மிக அற்புதமான இந்த தொடர் அமைந்திருக்கிறது மிகவும் மகிழ்ச்சி தலைவா🎉🎉🎉
@sureshkumar926
@sureshkumar926 14 часов назад
Wow really amazing experience we are meet George after one month,he is very sweet person very kind we are also great feelings with your way , welcome to India Mr. George... And Sudharsan brother family really very kind and lovely and that lions park really great experience bro.... Your are the only real and Raw content traveller in India.... Great experience in this season, no words to say in your hardworking and dedicated job.... We are always traveling with you near by experienced.... Next season we are waiting some surprise and learning new things and people's all.... Great journey of life....
@Suryaprakashbussinessanalyst1
@Suryaprakashbussinessanalyst1 17 часов назад
Welcome back George happy to see you again 🎉🎉
@manigautham6597
@manigautham6597 20 часов назад
Mr.George a Gem of Person. Happy to see that our Tamil people who are leading a greatful life in this series
@deebasuresh2308
@deebasuresh2308 18 часов назад
One great message I could bet from your sfrican visit " Negros are such a great fun loving with a very great heart. " Geroge was a great example. Congradulations on succssully completing this season.
@VIJAYARTHY
@VIJAYARTHY 4 часа назад
Nanbar George marupadiyum paarthadhil magizhchi especially when George called My Sago as his brother was a happy tears moment. Sudharson Anna and family ku nandri. Singathudan Senthil Kumar was a true Guts moment. Happy journey Sago welcome back to India (Tamil Nadu)....🎉🎉🎉🎉🎉🎉❤😊
21 час назад
George மீண்டும் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் ❤❤❤
@sundararajanv.l5591
@sundararajanv.l5591 18 часов назад
Garoge very kind person. And smile face interesting person
@mahi110569
@mahi110569 21 час назад
Really Mr.Kumar my heart felt very happy when you met Mr.George what a nice man he is.❤
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 15 часов назад
உலகத்தை வலம் வரும்குமார் அவர்களேஜிம்பாவே animals Zooசூப்பர்பலவகையான விலங்குகள்அருமையான காட்சிசிங்கங்கள்போட்டோ எடுப்பதுமற்றும் பலமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏
@thangarajkvl
@thangarajkvl 20 часов назад
George brother always good smile...keep it...and welcome to tamilnadu...❤❤
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 21 час назад
சிங்கத்திற்கு பக்கத்திலே பயமில்லாமல் நிற்கும் குமார் எங்களுக்கு பயமாக இருந்தது வீடியோ நன்றாக இருந்தது🎉🎉🎉
@vijayadass5276
@vijayadass5276 21 час назад
God bless you Mr George.
@sunithasunitha8670
@sunithasunitha8670 18 часов назад
Super George brother ku thanks, pls come Tamilnadu George brother
@christophers5859
@christophers5859 4 часа назад
சில நினைவுகள் பிரிவுகள் எல்லாம் காலத்தின் கட்டாயம் 🥺 வாழ்த்துக்கள் நண்பரே ஜார்ஜ் மற்றும் குமார்
@rathnadharanik2434
@rathnadharanik2434 19 часов назад
மீண்டும George ஐ பார்த்தது மிக்க மகிழ்ச்சி
@mohanjack5710
@mohanjack5710 17 часов назад
George ❤ ur a great man plz come to South India, Tamil Nadu u and family always welcome ❤
@p.subramanian1254
@p.subramanian1254 20 часов назад
குமார் உங்களுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் வாழ்த்துக்கள்! யாதும் ஊரே யாவரும் கேளிர்!
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 19 часов назад
ஜார்ஜ.சந்தித்தது. மிகவும் சந்தோஷம் சிங்கத்தை தொட்டு மிக அருகில் போட்டோ வேற குமாரு வாழ்த்துக்கள்.
@Surya196
@Surya196 4 часа назад
மிக சிறந்த மனிதர் ஜார்ஜ்... வாழ்த்துக்கள் குமார்.
@Tamailan9276
@Tamailan9276 18 часов назад
ஜார்ஜ் மிகவும் நல்ல மனிதர் அவரின் அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது அனைவரும் வாழ்க வளத்துடன்!!!...
@bhagimedia
@bhagimedia 22 часа назад
சகோ ஆஜர் ஆயிட்டேன் ❤💐 இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்
@gowthamram7563
@gowthamram7563 20 часов назад
God bless you George , sudarshan and our Carlos
@bktourandtravels5170
@bktourandtravels5170 17 часов назад
Thank you George well come India i like your smile
@aruldasan5085
@aruldasan5085 19 часов назад
Welcome to Tamilnadu, George.
@rameshpk4559
@rameshpk4559 22 часа назад
Super meet up to George brother awesome videos ❤
@sankarraji3255
@sankarraji3255 21 час назад
சிங்க கூட்டர்த்திக்குள் நுழைந்த மனித சிங்கமே...👏🌺👏👍
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 19 часов назад
Kumar sir வணக்கம் ஆப்ரிகாகாவில் காந்தி இறக்கி விடப்பட்ட இரயில்வே நிலையத்தையும் வள்ளியம்மை நினைவு இல்லம் இருப்பதாக அறிகிறோம். கவனத்தில் கொண்டு அங்கு செல்லுங்கள்.
@VSSTVR
@VSSTVR 18 часов назад
Welcome tamilnadu, india Mr. George💐💐💐
@meenakshichandran5170
@meenakshichandran5170 20 часов назад
All four countries well covered.wonderful
@தமிழர்நிலம்-ம2ய
George good person. Thank you❤
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 22 часа назад
🦁மெக்சிகோ ல என் தோஸ்த்அ 🍔பர்கர் ல வச்சு தின்ன குமார் நீர்தானா" இன்னிக்கு மாட்டினிய🦁💬
@universel-or5we
@universel-or5we 21 час назад
Thank you Kumaru for wonderful Africa's experience. Thanks for brother George anna, Carlos and Sudersan anna family
@TAMILKumar-815
@TAMILKumar-815 17 часов назад
George nice person good human being welcome to India in Tamil nadu ..S.SENTHILKUMAR..DELTA ..T.N.J
@shanthip8958
@shanthip8958 20 часов назад
ஹாய் தம்பி வணக்கம். ஜார்ஜ் க்கு மீண்டும் நன்றி ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்துடன் செல்பியா சூப்பர் வாழ்த்துக்கள். நன்றி 🌹🎉🎉
@MadhuSudhan-mf4bv
@MadhuSudhan-mf4bv 22 часа назад
Iam happy to see george brother
@IndianTravelCamera7Yt
@IndianTravelCamera7Yt 20 часов назад
Welcome George To India
@MadasamiSami-l7c
@MadasamiSami-l7c 20 часов назад
திண்டல்முருகா... சரணம்வாத்தியரே❤
@baskaranuthra1487
@baskaranuthra1487 17 часов назад
வாழ்த்துக்கள் குமாரு நான் தான் சொன்னேன் ஜார்ஜ் பார்க்க சொல்லி மிக்க சந்தோசம்
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 20 часов назад
நண்பர் தோழர் திரு.ஜார்ஜ் அவர்களுக்கு The Raw&Real Content உங்கள் Backpacker குமார் சார்பாக நன்றியும் வாழ்த்துகளும்......
@seenuvasanmani34
@seenuvasanmani34 20 часов назад
George is good man
@Tharani.777
@Tharani.777 22 часа назад
"Back To India, what a big adventure! I'm so excited!" Broo ❤️
@nihaproperties
@nihaproperties 19 часов назад
ஜார்ஜ்ஐ திரும்பவும் பார்த்தது ரொம்ப சந்தோஷம்... நல்ல மனிதர்... எப்போதும் சிரித்த முகம்...
@asokanchandran
@asokanchandran 4 часа назад
நண்பரோடுசிங்கம் பார்க் சென்று சிங்கத்தை தொட்டு பார்த்தது பயம் கலந்த மகிழ்ச்சி நண்பர் ஜார்ஜ்யோடு மகிழ்ச்சியான உரையாடல் பறவைகள் விலங்குகளை கண்டது மிகவும் மகிழ்ச்சி இனிய பயணம் தொடரட்டும்
@renugagunasekar9587
@renugagunasekar9587 19 часов назад
ஜார்ஜ் நல்ல மனிதர் மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி குமார் 🎉
@duraisamyelangovan4744
@duraisamyelangovan4744 22 часа назад
Mr.George u r welcoming to Tamil Nadu in India
@koolrasigan2798
@koolrasigan2798 22 часа назад
Hello Kumaru, wonderful season, waiting for next season
@krishipalappan7948
@krishipalappan7948 18 часов назад
மிக்க மகிழ்ச்சி 💞💞💞 நன்றிங்க நண்பரே குமாரு 💞💞👏👏👏
@nandhini.dhurv.
@nandhini.dhurv. 16 часов назад
❤❤❤❤ Love u george come to South India tamil nadu🎉🎉🎉🎉🎉
@singhambala
@singhambala 16 часов назад
George...I request you... Pls come to Tamilnadu
@MeenaFromIndia
@MeenaFromIndia 21 час назад
Good Episode, 👏👏👏👏👏👏 Nice to meet George again, thank you, George, for helping our Kumar Sir ! 👍👍👍👍
@Rafeeq2224
@Rafeeq2224 19 часов назад
வாவ் போன வீடியோ இந்த வீடியோ தான் விலங்கியல் பார்க் பார்க்கவே செம்ம ப்ரோ 🎉 தமிழர்கள் சந்திப்பு மற்றும் ஜார்ஜ் வாழ்த்துக்கள் ப்ரோ
@Kjanicachristy
@Kjanicachristy 16 часов назад
I am so happy very super man George
Далее
Rain Alert Paavangal | Parithabangal
13:42
Просмотров 1,4 млн
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14