Тёмный

🦍BORNEOவின் உலகப்புகழ் ORANGUTANS பார்க்கலாம் நண்பா 🙋| Borneo EP8 | World Tour S3: SE ASIA 

Backpacker Kumar
Подписаться 412 тыс.
Просмотров 69 тыс.
50% 1

Season 3 begins and it is Unseen South East Asia. Made a new attempt with subscribers and feel free to share all your feedbacks.
In this episode, visited sepilok orangutan rehabilation center and explored kundasan often called new zealand of malaysia and finally concluded this borneo episode. Solo budget backpacking in philippines starts from next episode
#worldtour #malaysia #backpackerkumar #borneo
Malaysia -
Ep 1 - • 🇲🇾உங்கள் ஆசியுடன் குமா...
EP 2 - • 🐠இது வித்தியாசமான FUN ...
EP 3 - • 🤷நம்ம கூட சேந்தா அண்ணா...
EP4 - • 🤔அப்போ புரியல! இப்போ ...
EP5 - • 💯 நீங்கள் பார்த்திராத ...
EP 6 - • நம்ம குமாரின் உட்சபட்ச...
EP 7 - • 🫢இந்த இடத்துல Japanese...
EP 8 - • 🦍BORNEOவின் உலகப்புகழ்...

Опубликовано:

 

19 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 326   
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
அற்புதமான பயணம். ஓராங்குட்டானை பார்க்கும் போது பாவமா இருக்கு. மனிதர்களால் அவை இந்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பசுக்களின் இருப்பிடமான அந்த மலைக்கிராமம் வசீகரமா இருக்கு. இந்த மலேசிய பயணத்தை இவ்வளவு அழகாகவும் பயனுள்ளதாகவும் காட்டியிருக்கிறீர் வாத்தியாரே. இவ்வளவு இடத்திற்கும் போகக் காரணமாக இருந்த கார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள். பணிவான மனிதர் & பழகுவதற்கும் அன்பானவர் We miss you அண்ணா
@kgsm143
@kgsm143 Год назад
உரங்குட்டான்ஸ் பார்க்க அழகாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@premarajasekarpremarajasek7800
உலகத்தின் மறுபக்கத்தை காட்டிக் கொண்டிருக்கும் குமார் சகோதரருக்கு எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும் மிகை ஆகாது மலேசியா என்றாலேமுருகன் கோவில் கோலாலம்பூர் முக்கியமான இடங்களாக பார்த்து நமக்கு அங்குள்ள சிறு சிறு இடங்களை காட்டியதற்கு சிறிய இடங்கள் என்றாலும் புதியதாக இருந்தது சபிக்கப்பட்ட தீவு ஊரான் கூட்டம் குரங்கு அந்த அடிமைகளின் மரணம் என எல்லாமே புதிதாக இருந்தது இதுநாள் வரைக்கும் கேள்விப்படாத இடங்களையும் செய்திகளை யும் காட்டியதற்கு நன்றி 🙏🙏🙏
@veejayworld3154
@veejayworld3154 Год назад
Malaysia is not a flat place, as you mentioned, it is surrounded by lot of hills,that is why the name is Malaysia
@bhagimedia
@bhagimedia Год назад
சகோ மிகவும் அருமையான பதிவு அறிய தகவல்கள் பகிர்ந்து உள்ளீர்கள் நன்றி. கார்த்திக் சார் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 👍💐
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
nanri sago
@Alphawolfsrt
@Alphawolfsrt Год назад
Nature is one of the best gift of god. Borneo is an example. Thank you anna for your great job. Going to miss karthikeyan anna
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 10 месяцев назад
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Malaysia 🇲🇾👌
@tvasantharajan495
@tvasantharajan495 Год назад
ஊராங்குட்டான் குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை மிக அருமையாக காட்டினீர்கள். நன்றி.அருகிலேயே இருந்த சன் கரடிகளையும் பார்த்து ஒரு படம் போட்டிருக்கலாம். பரவாயில்லை. போர்னியோ ட்ரிப் நான் இரண்டு முறை போய் வந்த உணர்வு ஏற்பட்டது. நன்றி குமார்.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி அண்ணா
@hajmulhajmul4052
@hajmulhajmul4052 Год назад
கார்த்திகேயன் அண்ணா, உங்களோட பயணத்தில் மட்டுமல்லே எங்களது மனதையும் நிரப்பி தந்த ஓர் உணர்வு மீண்டும் சந்திப்பீங்கனு வேண்டு(நம்பு)வோம்.🙏 உங்களது அடுத்த பயணம் இனிதே அமைய பிராத்தனையோடு வாழ்த்துக்கள் குமார் அண்ணா. என்றன்றும் பயணங்கள் ஓர் தொடர் கதையே எல்லோருக்கும் விளக்கமும், வீடியோவும் சூப்பர்பு.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி அண்ணா
@nirvanasevish
@nirvanasevish Год назад
ஒராங்குட்டான் வகை குரங்குகள் குறித்த உனது விளக்கங்களும், அந்த குரங்குகளின் சேட்டைகளும் செம குமாரே.. அந்த Desa Dairy House கன்றுக்குட்டிகளும் சூப்பர் 👍
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Super pa
@sureshkumarperiyasamy7517
@sureshkumarperiyasamy7517 Год назад
அருமையான விளக்கங்கள் சிறப்பான காணொளி... தங்களது பயணம் பிலிப்பைன்ஸ் நாட்டில் இனிதே வெற்றிகரமாக தொடர நல்வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@maheswarisv6653
@maheswarisv6653 7 месяцев назад
I am M. Sc. Zoology student. Your video very useful Bro. Thank you.
@newtamilboy
@newtamilboy Год назад
நன்றி சகோ. அருமையான காட்சிகள். அதேபோல் உங்கள் அரிய தகவல்களுக்கும். மனிதனின் அதீதஆசையினால் இயற்கைகள் அழிந்து கொண்டிருக்கின்றது. இயற்கை சமநிலை பாதிப்படைந்து எல்லாமே அழிந்து கொண்டிருக்கின்றது. இதில் ஒரங்குட்டான் விதிவிலக்கில்லை.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Nanri sago
@lizasalim5070
@lizasalim5070 18 дней назад
Hai kumar,like all you videos im malaysian,but never been to borneo.ive learnt history and best place,good info from your videos.since after watch all your episode ,now im intersted in history about all countries in the world.so many histoey info you given.thank you so much kumar.will support you from my country MALAYSIA.❤❤❤❤❤
@lavanyalavanya8864
@lavanyalavanya8864 Год назад
வணக்கம் சகோதரா நீங்கள் மிகவும் நன்றாக வெளிநாடுகளில் உள்ள இடங்களை நாங்கள் நேரில் பார்ப்பதுபோல் மிக அழகாக இடங்களை காட்டுகிறீர்கள் இப்பணி தொடரட்டும்...
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி அக்கா
@shankarraj3433
@shankarraj3433 Год назад
I wonder how people in Borneo like 'Samosa' & 'Methu Vadaa' . 🍪🥙
@Fxking342
@Fxking342 4 месяца назад
Already pathathuthan but fresh ah pakra maruye iruku unga videos
@immortalmari6712
@immortalmari6712 3 месяца назад
Thank you for showing unexplored Malaysia 🤩
@RamKumar-nc3ox
@RamKumar-nc3ox Год назад
Tnx bro giving this another wonderful video. Your videos are inspiring me to travel alone as the same like you.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@nagachandru6684
@nagachandru6684 7 месяцев назад
Orangutan semma discovery la pathathu namaba channel super ❤❤❤ episode- 8 happy ending🎉🎉
@CsknSwamy
@CsknSwamy Год назад
Thank you Saba... Thank you.... Karthegeyan..... Thank you, of course, Kumaru, for showing us Malaysian Borneo with all its glory !
@sthevans
@sthevans Год назад
மிக அருமையான பதிவு
@vigneshnagaraj4069
@vigneshnagaraj4069 Год назад
Thalaivarey arumaiyana video pona video la neenga sonnathum intha video kaga wait pannitu irunthan 👌👌👌 , as usual kalakunga thalaivarey 🥰🥰🥰
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks for understanding thalaivarey
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Super bro first time this type animal paakuran nalla iruku good experience
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Год назад
Informative and explained in very simple language congratulations keep up the good work
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@nazeerk6249
@nazeerk6249 Год назад
அட்டகாசமான காட்சிகள் , அருமையான பல தகவலை.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks Nazeer bro
@NaveenKumar-hb7oe
@NaveenKumar-hb7oe Год назад
That feeding experience realistic 👌 Keep rocking brother 🤝🤛
@TOTALDAMAGEOFFICIALS
@TOTALDAMAGEOFFICIALS Год назад
Marana waiting bro philippines episode kaga😁😁
@vigneshravi262
@vigneshravi262 Год назад
Soon 1million subscriber vara valzthukal
@Raja-ly4oj
@Raja-ly4oj Год назад
Nice Borneo episode Kumar bro 🌲🐠🦈🐚🦍 especially orangutan, unexpected Malaysian areas. Big thanks to our Karthikeya ana. Final ah avara konjam pesa soli intha episoda finish pane irukalam. All best for next Journey ✨🎉
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Год назад
Your Orangutans eating commentary seems to be a live relay from forest and you too so involved and enjoying their feast show in the sanctuary. Good to have the glimpse of our ancestors! This burneo entire trip looks as conducted tour bcaz of your thrilling bus catching experience and talk of budget and price comparison with india is totally missing. Thanks to your counterpart mr Karthikeyan for making this trip smooth and successful.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna..As borneo doesnt have public trabsport, was forced to take rental car and explored the remote places and htis remore exploration wouldnt have been possible without the car rental..So obviously the places demanded the type of trip this is and im sure from next country philippines, u will get the same solo backpacking vibe and budget comparisons . This series is a compromised trip for the world trip with subscriber commitment and i have honored my commitment and hereafter NO MORE TRIP WITH SUBSCRIBERS EVER...
@Yusuf_bai
@Yusuf_bai Год назад
Super bro we are waiting to see you in philippines🔥🔥🔥
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro...ITS FUN IN THE PHILIPPINES FROM THURSDAY
@dhanushkodipdhanush8300
@dhanushkodipdhanush8300 Год назад
அரிய ஒரங்குக்டன் வகை குரங்குகள் மற்றும் அரிய வகை உயிரினங்களை தமிழகத்தில் உள்ள எங்களுக்கு காட்சி படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க குமார். தொடரட்டும் உங்கள் சிறந்த காணொலிகள்..
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி அண்ணா
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Год назад
அருமையான பயணம் குமார் பதிவு சிறப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
NANRI ANNA
@sasisasidaran949
@sasisasidaran949 Год назад
Still remaining south America olo gracious
@punithanr1887
@punithanr1887 Год назад
நல்ல தகவல்கள் நல்ல பதிவு குமார் வாழ்த்துக்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Nanri sir
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Год назад
It's very different video Kumar bro Amazing, I'm waiting next video
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks nawas bro
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Год назад
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பரே
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி நண்பரே
@jeyabharath6752
@jeyabharath6752 Год назад
அருமை..உங்கள் வீடியோ க்கு அடிமை..super ..keep on post
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Mikka nanri brother
@viswendrankumar2231
@viswendrankumar2231 Год назад
Advance congratulations for Philippines vlog
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Super beautiful volgs interest journey excellent vedio bro
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
thanks rajan bro
@arunprathap7362
@arunprathap7362 Год назад
Good video bro nice 🥰🥰🥰💖💖💖
@kumarmani7721
@kumarmani7721 Год назад
Anna எதிர் பார்த்த video வந்துருச்சு 😊👌💙
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
thanks thambi
@thiruchelvammuniandy50
@thiruchelvammuniandy50 Год назад
Hi Kumar, amazing Sabah trip, I gained lots of interesting information from your videos. From Malaysia
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks Anna for ur support
@SURESHKUMAR-zc8dh
@SURESHKUMAR-zc8dh Год назад
Today super and very nice... Bro also special thanks for Mr. karthikayan sir..
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@km-fl2gb
@km-fl2gb Год назад
Different jungle experience 👏👏
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@manis1852
@manis1852 Год назад
Senthil, that was amazing! I’d love to see the orangutans if I get a chance to travel there. Your video was very informative, and I wish you all the best in the phillipines
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@ganesansam815
@ganesansam815 11 месяцев назад
Thambi Kumar superb, Cuba trip try pannunga
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 Год назад
மிக அருமையான தொடர் சகோ.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி சகோ
@Imran_A09
@Imran_A09 Год назад
Your way of explanation is ultimate kumar bro ketukitey irukanum pola iruku👌 Vaathiyar nu unga vlog la kateetinga😅superu
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Super thanks imran bro..unmayana work sila perukku dhaan purigiradhu..
@facelesskarma
@facelesskarma Год назад
Super bro
@sakthikitchen879
@sakthikitchen879 11 месяцев назад
நமது மூதாதையரின் ஜிம்னாஸ்டிக் செம.
@tamilstartv8457
@tamilstartv8457 Год назад
Arumai Kumar Thambi....
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
nanri anna
@drshanmugam19
@drshanmugam19 Год назад
borneo super bro
@arunanarunan1206
@arunanarunan1206 Год назад
super and amazing
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@bommannanp4726
@bommannanp4726 Год назад
சிறப்பு கிறசியாஸ்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
terima kasih
@santhanakrishnansundarraj9022
MY DEAR SON BPK HOW ARE YOU KNOW I AM WATCHING YOUR VIDEO VERY WELL JOURNEY
@puspharajumadhu2375
@puspharajumadhu2375 Год назад
You are great thalaiva
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks thalaiva
@aswarsafeena2750
@aswarsafeena2750 Год назад
Evlo explorers irunthalum ungala mathiri yaralayum ivlo Theliva Explains Panna mudiyathunga
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Mikka nanri brother
@vishnuvju
@vishnuvju Год назад
Vera level bro 😍😍😍😍
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks Vishnu bro
@ajayharish1577
@ajayharish1577 Год назад
Amazing to see orangutan history anna
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks ajay
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Год назад
Excellent bro
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@apjchennal8447
@apjchennal8447 Год назад
superb bro keep going
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@muraliramaraj8441
@muraliramaraj8441 Год назад
Nature at its best 👌
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna..
@dinesshivavlogs2667
@dinesshivavlogs2667 Год назад
RU-vid vlogs la ye different ha vlogs eduka ungalala daan mudiyathu bro😍😍
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Mika nanri bro
@smilesmile1564
@smilesmile1564 Год назад
Anna unga previous videos m Kashmir starting parthuttu irukkenna super na👍
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Super thanks thambi
@josephjosephraj3625
@josephjosephraj3625 Год назад
Super brother
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks Joseph brother
@manis1852
@manis1852 Год назад
Hope you had a chance to visit Tagaytai outside Manila
@mhmriyasrpd
@mhmriyasrpd Год назад
Thank you Karthikeyan anna 🙂
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
thanks bro
@sripathi1828
@sripathi1828 Год назад
Bro u did all very nice and clearly we can understand how travel in budget soon we expect ur tour in Mauritius
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro..kandipa indian ocean islands oru season iruku...mauritius-madagascar and reunion next year
@sripathi1828
@sripathi1828 Год назад
@@BackpackerKumar eagerly waiting bro stay safe and happy
@muralikannan0001
@muralikannan0001 Год назад
Todays video was like Discovery channel 😅🤣😂,you are explaining every thing clearly and giving us as much as information,great work 👍👍👍. Best of luck of Philippines trip,travaling in jeepneys in Manila was a different experience, I visited philippines in 2015,very frindly people.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Super thanks anna
@vigneshdhandapani5347
@vigneshdhandapani5347 Год назад
மிகவும் அருமை அண்ணா சூப்பர் 🥰💖🥰🥰
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Nanri Vignesh bro..next fun in philippines from Thursday
@vigneshdhandapani5347
@vigneshdhandapani5347 Год назад
Ok my anna waiting for the video anna all the best
@rameshchandran8189
@rameshchandran8189 Год назад
உங்கள் வீடியோவை தினமும் எதிர்பார்க்கிறேன்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
mikka nanri anna
@rameshchandran8189
@rameshchandran8189 Год назад
@@BackpackerKumar சந்தோஷமாக இருங்கள்
@sezhiann5657
@sezhiann5657 Год назад
உங்கள் வீடியோவுக்கு எதிர்பார்து இருந்தன்.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Nanri Nanba
@rimdeen5416
@rimdeen5416 Год назад
THANKS BRO
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks rim Deen bro
@urabpr01
@urabpr01 Год назад
Thanks Kumar, and a special thanks to Mr. Karthikeyan Sir, who made it easy for you and us to see the remote places of Borneo.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@mathi..
@mathi.. Год назад
வீடியோ சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
nanri anna
@mathi..
@mathi.. Год назад
@@BackpackerKumar உங்கள் வாட்சப் எண் கிடைக்குமா
@gtashokkumar
@gtashokkumar Год назад
அருமை‌‌.... காத்திருக்கிறேன் அடுத்த நாட்டு வீடியோவுக்கு
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Nanri
@gtashokkumar
@gtashokkumar Год назад
Unexplored tamilnadu oru video podunga
@MAX-rk8mq
@MAX-rk8mq Год назад
H r u anna long time comment
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Nalla iruken thambi..neenga?
@MAX-rk8mq
@MAX-rk8mq Год назад
Fine anna safe journey continue
@sgeorge1098
@sgeorge1098 Год назад
வாழ்த்துக்கள் குமார்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
nanri anna
@TOTALDAMAGEOFFICIALS
@TOTALDAMAGEOFFICIALS Год назад
Sorry bro today im late 😞 Nice keep rocking bro 😉💕🔥
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
It's ok bro
@user-oh2vk7od9j
@user-oh2vk7od9j Год назад
Very nice
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@sheikmohamed117
@sheikmohamed117 Год назад
வாழ்த்துக்கள் குமார் சார்....
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
nanri sir
@ganapathy6711
@ganapathy6711 Год назад
காட்டில் இருக்க வேண்டிய விலங்குகளை வீட்டிற்கு கொண்டுவந்தால் அவைகளின் தற்சார்பு நிலையை நாம் மாற்றுகின்றோம் இது மட்டுமல்ல அவைகளுக்கு உணவு கொடுத்து இரை தேடும் இயல்பை மாற்றுகின்றோம் இது மிக்க் கொடுமையான நடை முறை
@zigzagsolti5998
@zigzagsolti5998 Год назад
0:05 super
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@VillageTrekkerOfficial
@VillageTrekkerOfficial Год назад
Super bro 🎉🎊
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
thanks bro
@rajapandiksangamuthu7620
@rajapandiksangamuthu7620 Год назад
Senthil Kumar sir very good nice video 😍👍👍
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@kanagarasug3183
@kanagarasug3183 Год назад
வாழ்த்துகள் நண்பரே
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
nanri nanbare
@gs080308
@gs080308 Год назад
Awesome 👍😎🆒💯
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
thanks bro
@nebhulkarieemsheikabdullah5577
Waiting Philippines bro
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Fun in philippines from Thursday brother
@viswendrankumar2231
@viswendrankumar2231 Год назад
Borneo beautiful island
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@RAJESH-im9le
@RAJESH-im9le Год назад
Bro I'm Rajesh i from Coimbatore.. daily video podunga...
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Weekly 3 videos bro.. Tuesday Thursday saturday
@giri1358
@giri1358 Год назад
Nice video
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
thanks bro..neenga keta solo fun backpacking in philippines from thursday..hope i satisfy you guys from next video
@goks278
@goks278 Год назад
iPhone use panunga bro video eduka easy ah irukum and quality super ah irukum ❤️ love you bro
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
iPhone vaangara alavuku naan illa brother
@manodhanam7029
@manodhanam7029 Год назад
என்ன குமார் ஒவர் சந்தோஷம் ஒரங்குட்டானை பார்த்ததும்.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Amanga anna..enna paakaradhu avalo kashtam..konjam dhaan iruku
@Korean_Dramas_Tamil
@Korean_Dramas_Tamil Год назад
Sir lengthy video upload pannunga in every video sir. Natural place pathukkuta irukka thonuthu sir unga video
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks Nanba
@sriram.here.
@sriram.here. Год назад
Your content is good. Your way of presenting and vlogging is too good. Kindly work on THUMBNAIL bro. Make it professional.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro.. thumbnail innum better ah panna try panrom
@govindasamy.n1393
@govindasamy.n1393 Год назад
Super Kumar
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@hariharana5556
@hariharana5556 Год назад
Hi na 1st like
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
thanks thambi
@narensam6656
@narensam6656 Год назад
Wonderful 👌👌✨✨
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks bro
@narensam6656
@narensam6656 Год назад
I'm from Malaysia 📌 take care bro and do more tour 👌✨💪
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 875 тыс.
Это реально работает?!
00:33
Просмотров 3,3 млн
Borneo Death Blow - Full Documentary
52:29
Просмотров 54 млн
На фейсконтроле 💂
09:41
Просмотров 875 тыс.