Poojai arai romba azhaga iruku sister.. oru oru photo frame kum oru ninaivugal irukum... Adhe madhiri dha sister neraya en pooja room la special a ellarum vangi koduthadhum irukum... Pooja things la azhaga store panni vachirukinga... Unga pooja room romba favourite sister... Azhaga vachirukinga... Stencil kolam unga pooja room ku apt a iruku... Sambrani enna brand sister...
வணக்கம் அம்மா நாங்க ஒரு ஆன்மீகம் ,தெய்வீகம் பணியாளர். எதேச்சையா இந்த வீடியோ பார்த்தேன். ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்கிறேன் இந்த உலகத்துல வாழ்ந்து காலமான பெரியவங்களோட போட்டோஸ் திருவுருவங்களும் சாமி பக்கத்திலேயே வச்சு விளக்கு ஏத்துறது பூஜை பண்றதும் பண்ண கூடாது. தனியாக வைத்து பூஜை பண்ணுங்க நன்றிங்க அம்மா.
Don't worry sister.. seekiramay happy news nadakkum ...enoda sister in-law ku 17yrs papa illa now she is having beautiful angel with her...so be positive and strong sister 💓😊💞