அக்கா நீங்க அழகா இரண்டு குழந்தைகளையும் கவனித்து கொள்கிறீர்கள் சூப்பர் யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே இரு பிள்ளைகளையும் பிறந்ததில் இருந்து பார்த்துக் கொள்ளுகிறீர்கள் நான் என் இரு பிள்ளைகளையும் பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும் தனித்தனியாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள் மூத்த மகன் அம்மா வளர்க்கிறார்கள் இளைய மகன் என்னிடம் இருக்கிறான் நீங்கள் நல்ல தாய் அக்கா.you are very perfect mother proud of you 👏👏👏👏👏👏👏🌹💐❤️🌹🎉🎉🎉 akka super vera level mass semma akka ❤️🌹 bye bye 💘💘
@@mallika4373 sure akka பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கு hi solla solkeran my son's name sreeram jayaram your name and your cutties name solluga akka ❤️🌹💐 bye bye 👋👋👋👋
அக்கா ஏரோபிளேன் நானும் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிற மாதிரி எப்பவும் பார்த்துட்டே இருப்பேன் எனக்கும் சலிக்கவே இல்லை சூப்பர் அக்கா என்னை மாதிரி இருக்கீங்க❤❤❤❤
Super akka...im also a mother of twins..but they were born @ 29 weeks....sema settai pandranga....eppadi nenga valathenga rendu peraium.???pls do video for twins growing..
Hai sissy First i know about new style of kadalaikari recipe, 👍👍👍nobody say this method Kutties sema jolly ah enjoy panranga🤗🤗 First time nama try panraa recipe correctah vantha 🤗🤗🤗ayoda 👍👍
Nice one santhini❤ i also have the same amazon brand and vinod stainless steel set, love the way how we all home makers think the same way in home, kitchen and saving money ❤
Hiii akka❤❤very nice vlog akka❤❤appam kadalai curry super akka naa try pannran ❤❤ chips yummy ella pathiramum super ❤❤unga samayal than akka vera leval akka❤❤unagala oru vatiyathu nerula pagaunm akka❤❤❤Love you so much ❤❤akka❤❤
Twin babies activity and behaviour epdi erupanga sis enakum twin boy baby 2 and half years ennum sareya pesa matukanga but nama solirathu ellam purithu seikala ellam ketu vanguranga sis
Good afternoon sister.super work.snacks super.i like you and your family members special wishes to your kids.preprep idea excellent.appam new aha ullathu sister.i prepare that dish.excellent taste.thank you very much sister.i like yourhard work.god bless you and your family members sister. Kadalai curry excellent.
sister ninga two little star channel la baby's video potten nu sonninga channel name check pannuna varula eppadi unga twins baby video pakurathu nu sollunga
sister baby's video intha channel la podunga photos la share pannunga eppudi twins parthukittinga unga struggle ellathayum video va share pannunga 😊 thanks for your reply
அரிசி அலசும் போது கூடவே வெந்தயம் போட்டு கழுவி பின் ஆப்பம் செய்யுங்கள் குழந்தைகள் அழகு அருமை❤😂 எப்படி பாத்திரம் சுத்தம் செய்ய முடியுது டிஷ்க்கு ஏற்ற பாத்திரம் விழுமே
உங்கள பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குமா உங்க ஹஸ்பண்ட் வந்து ரொம்ப கொடுத்து வச்சது உங்கள மாதிரி ஒரு நல்ல மனைவி கிடைச்சிருக்கு ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்