Тёмный

🫂🫂ஒவ்வொரு Aspirants சந்திக்கும் பிரச்சனை| விடியோ முழுசா பாருங்க நண்பர்களே |இவர்கள் இப்படித்தான் 

Ramsan Academy
Подписаться 34 тыс.
Просмотров 1,4 тыс.
50% 1

#Ramsan academy#tnpsc group 4 #daily ten question#tamil test#
#TNPSC GROUP 4#FREE TEST BATCH#Test batch#telegram group link#/Full details#syllabus wise test#daily ten question#
TNPSC Group 4 test batch குழுவில் சேரகீழே உள்ள இணைய லிங்க் சொடுக்கவும் telegram link👇👇
t.me/group4ram...
TRB BEO EXAM FREE TEST BATCH குழுவில் சேரகீழே உள்ள telegram link 👇👇👇
இணைய லிங்க் சொடுக்கவும்
t.me/TRBBEO
TRB BEO EXAM SCIENCE NOTES playlist link👇👇
• BEO SCIENCE NOTES
TRB BEO Daily 10 question playlist link👇👇👇
• BEO DAILY 10 QUESTION
TRB BEO Tamil notes playlist link👇👇👇
• BEO TAMIL NOTES
TRB BEO EXAM Psycoloog notes link👇👇👇👇
• Psychology videos
TRB EXAM ENGLISH GRAMMAR LINK👇👇👇👇
• ENGLISH GRAMMAR
சப் -இனஸ்பெக்டர் எனும் நான் குழுவில் சேரகீழே உள்ள telegram link 👇👇👇
t.me/+wYYWtDUC...
Telegram குழுவில் இணைய லிங்க் சொடுக்கவும்
Free test batch குழுவில் சேரகீழே உள்ள telegram link 👇👇👇
Telegram.me/+s...
+1 zoology books explain video👇👇
• +1 zoology books explain
+1 zoology unit wise test video👇👇👇
• +1 zoology test
📌📌6to 10 Science book wise uint live test playlist link👇👇
• Science live test

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@kaladevi1200
@kaladevi1200 День назад
எனக்கு 40 years ஆகிறது . எனக்கு 2 பெண் குழந்தைகள். குழந்தைகள் லேட்டா பிறந்ததால நிறைய ஏச்சு பேச்சு அதற்கே நிறையகண்ணீர் சிந்திவிட்டேன். இப்போ என் குழந்தை கள் 2 வது 3 வது படிக்கிறாங்க. நான் புக் எடுப்பத பார்த்து அவங்களும் நான் சொல்லாமலே புக் எடுத்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. இது எனக்கு கிடைத்த வெற்றி.நான் படிக்கிறேன்னு சொன்னாலே என் சொந்தம் இந்த வயசு ல உன்னால பாஸ் பண்ண முடியாது னு சொல்வாங்க. அவங்களுக்காக நான் படிக்கிற மாதிரி காட்டிக்க மாட்டேன். என் குழந்தைகள் தான் எனக்கு தூண்டுதல். 🙏
@RamsanAcademy
@RamsanAcademy День назад
@@kaladevi1200 super .age just number .hard work panunga
@Sarapampu
@Sarapampu День назад
@@RamsanAcademy அப்படி சொல்லு தல
@RajaLakshmi-o5p
@RajaLakshmi-o5p Час назад
Anna romba demotivate panadranga kastama iruku insult pandranga
@vlog.444
@vlog.444 7 часов назад
சரியான நெத்தியடி கேள்விகள் தோழர்களே
@Sarapampu
@Sarapampu День назад
நான் ஜாப் வாங்கிட்டு அவனுக்கு முன்னாடி நான் வாழ்ந்து காட்டனும் அதுவே என் லட்சியம்..
@RamsanAcademy
@RamsanAcademy День назад
@@Sarapampu நீ கண்டிப்பா வாங்கிடுவ தல
@firetalkies8797
@firetalkies8797 День назад
Sarapampu bro you will surely achieve your ambitions
@Sarapampu
@Sarapampu День назад
@@firetalkies8797 நன்றி புரோ
@surajyuva5524
@surajyuva5524 Час назад
3:50 adang**** moment😅
@saradhamanickam4923
@saradhamanickam4923 День назад
Sariyaana bathiladi... 👌👏👏✨👍
@punithakrishnan8757
@punithakrishnan8757 19 часов назад
Sir ur very motivational. Thanks for the motivation
@Sarapampu
@Sarapampu День назад
சரியான நெத்தி அடி தல அவருக்கு நீங்கள் கொடுத்தது
@saradhamanickam4923
@saradhamanickam4923 День назад
Semma, brother... 😂😂😂
@praveenviru6881
@praveenviru6881 16 часов назад
Super sirrrrr
@Parameswari-kp2hv
@Parameswari-kp2hv День назад
Thank you sir
@rthilgavathi1251
@rthilgavathi1251 6 часов назад
Super bro
@Sarapampu
@Sarapampu День назад
உங்களை போல் யாருமில்லை தலைவா
@priyamanjula1710
@priyamanjula1710 День назад
💯
@manigandanmv5305
@manigandanmv5305 День назад
G4 vacancy increase panna Nalla erukkum ilanjargal nalan karuthi 15 k
@ika_sis
@ika_sis 4 часа назад
Ella video keelayum same comment podringa...pesama cm cell ku petition podunga it ll work out.....
@krishnamurthy-br3bs
@krishnamurthy-br3bs День назад
🙏🙏🙏🙏🙏
@saradhamanickam4923
@saradhamanickam4923 День назад
Sir, aduthavana paththi kavalai illai... But namma veetlaye thitturaanga... Enna seiya... 🤔🤔🤔😔😢
@RamsanAcademy
@RamsanAcademy День назад
@@saradhamanickam4923 அவங்களுக்கு மத்தவங்க கொடுக்கிற அழுத்தம் . நீங்க வேலை வாங்குங்கள் உங்களை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க maaddaanga
@Sarapampu
@Sarapampu День назад
@@saradhamanickam4923 கவலை விடுங்க பயணத்தை தொடர்வோம்
@saradhamanickam4923
@saradhamanickam4923 День назад
@@RamsanAcademy yes, thank you 💐👍
@Sarapampu
@Sarapampu День назад
@@saradhamanickam4923 என் வீட்டுல காரி துப்புறானுங்க அதை தாண்டியே பயணிக்கிறேன் கண்டிப்பாக அவுங்களுக்கு நான் வேலையை வாங்கிட்டு அவங்கல பேசிக்கிறேன்..
@Sarapampu
@Sarapampu День назад
என்னை பார்த்து வெட்டின்னு சொல்லிட்டாங்க..
@RamsanAcademy
@RamsanAcademy День назад
@@Sarapampu நீ கெத்து தல எனக்கு தெரியும்
@saradhamanickam4923
@saradhamanickam4923 День назад
Don't feel sriram. Neenga nalla padichu, nalla govt job vaangiduveenga... Enaku nambikkai irukupa... Ans pandratha vaithu naan solkiren.. Ungala neenga nambunga, athuthaan Ungala munnetrum bro... 🎉
@Sarapampu
@Sarapampu День назад
@@saradhamanickam4923 நன்றிங்க
@Sarapampu
@Sarapampu День назад
@@RamsanAcademy நன்றி தலைவா
@Sarapampu
@Sarapampu День назад
@@saradhamanickam4923 இந்த நம்பிக்கை யோடு போராடுறேன் முருகன் வழி காட்டட்டும்.. சரவணன் இருக்க பயம்யேன்.. முருகனே எனக்கும் துணை
Далее
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 5 млн