Тёмный
No video :(

010 - நலம் தரும் நாடி சுத்தி - முதல் சுற்று - ஆஸ்துமா சைனஸ் நீக்கும் 

PathanjaliYogam
Подписаться 64 тыс.
Просмотров 446 тыс.
50% 1

நலம் தரும் நாடி சுத்தி - முதல் சுற்று - ஆஸ்துமா சைனஸ் நீக்கும்
ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் - Episode 010
ஆஸ்துமா
---------------
ஆஸ்துமாவிற்கும், சைனஸ் மூக்கடைப்பிற்கும் இந்த நாடி சுத்தி முற்றுப்புள்ளி வைக்கிறது. ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்) நல்ல பலன் தரும்.
மன அமைதி
------------------
இந்த நாடி சுத்தியால் மனம் அமைதியடையும். இரத்த அழுத்தம் நீங்கும்.
தியானம் கை கூடும்
------------------------------
தியானத்தில் லயித்து ஆத்மானந்தம் அடைய இந்த நாடி சுத்தி நல்ல உதவி செய்கிறது. எண்ணங்களை ஒடுங்க செய்கின்றது.
நுரையீரல், இதயம் பாதுகாப்பு
---------------------------------------------
நுரையீரல், இதயம் நன்கு இயங்க இந்த நாடி சுத்தி உதவி புரிகின்றது. இதய அடைப்பு, இதய ஓட்டை முதலியவற்றை வராமல் தடுக்கிறது.
மூளை செல்கள்
------------------------
மூளை செல்களுக்கு இரத்த ஓட்டம் நன்கு பாய்கிறது. வலது இடது மூளை இரண்டும் நன்றாக இயங்கும்.
சூரிய நாடி சந்திர நாடி
-----------------------------------
உடலில் சூரிய நாடி மூலம் உஷ்ணமும் சந்திர நாடி மூலம் குளிர்ச்சியும் சமமாக இயங்க உதவி செய்கிறது.
Like, Comment and Share with your friends and family.
Connect with us on :-
Facebook - / pathanjaliyogam
Instagram - / pathanjaliyogam
Pinterest - / pathanjaliyogam
Visit our website - pathanjaliyoga...
#nadishuddhi #asthma #sinus #suryanadi #chandranadi

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 267   
@vinayakn3360
@vinayakn3360 4 года назад
நன்றி sir 🙏
@pollachisanthosh3287
@pollachisanthosh3287 2 года назад
நன்றி ஐயா என்றென்றும் இறைவன் உங்கள் சேவையையும் உங்களையும் ,ஆசிர்வதிக்கட்டும் ,,🙏
@sivakumars6802
@sivakumars6802 Месяц назад
நன்றி ஐயா
@lathachandran9129
@lathachandran9129 Месяц назад
நன்றி ஐயா 🙏🏻❤
@user-ci7ck7ys5s
@user-ci7ck7ys5s 3 года назад
ரொம்ப நன்றி ஐயா இவளோ நாள் மூச்சு விட ரொம்ப கஷ்ட பட்ட ஆன ஐபோ நீக சொன்ன பயிற்சி நா செய்து பயன் அடைவேன்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 года назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@suganthans3159
@suganthans3159 2 года назад
I am doing morning and evening. I personally feel it works well
@kalaikal2919
@kalaikal2919 4 года назад
Naadhi Suthi 90 days is the basis of all Pranic exercise in Yogan - Great video
@revathysrinivasan8751
@revathysrinivasan8751 4 года назад
Today is a good day for me, because today only I subscribed this channel.
@mohanraj-zp3kc
@mohanraj-zp3kc 4 года назад
Mee too
@sivakumar-dr2nc
@sivakumar-dr2nc 3 года назад
9688925021
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 Год назад
Super iyaven anaithu mutrai nalla payan emanatedu
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 4 года назад
ARUMAI
@sivakumars6802
@sivakumars6802 6 месяцев назад
நன்றி உங்கள் யேரகா பயன் உள்ளதாக இருக்கிறது
@NaveenA-ck2hv
@NaveenA-ck2hv Месяц назад
Unadhu pilaiulladhu
@lakshmipoornima6826
@lakshmipoornima6826 3 года назад
Nanrigal Iyya..
@preamdurai4271
@preamdurai4271 3 года назад
Nandri
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 4 года назад
Nandri iyya 🙏🙏🙏🙏🙏
@saheemmohamed3289
@saheemmohamed3289 3 года назад
Romba nandrigayya ippo ulla soolnilaikku ithaan nallathu 👍👍👍
@laxmanmaharajan6245
@laxmanmaharajan6245 Месяц назад
🙏🙏🙏 Thanks sir 🙏🙏🙏
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 4 года назад
Om nama shivaya குருவே நன்றி வாழ்க வளமுடன்
@jvinsevai3034
@jvinsevai3034 3 года назад
நன்றி நல்ல பதிவு நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harekrishna9917
@harekrishna9917 3 года назад
Kodana kodi nandrigal Ayya 🙏🙏🙏
@surens4454
@surens4454 4 года назад
Thanks Guruji. Very useful. Especially this time. Namaskaram Guruji.
@SumiSumi-dz1um
@SumiSumi-dz1um 4 года назад
Nandri vanakkam sir.very sweet speech.Vaazthukkal.vaazga valamudan.I l do this naadi sushi payirchi
@sanjanabopathi9098
@sanjanabopathi9098 Год назад
Nandri 🙏
@ishueditz4126
@ishueditz4126 3 года назад
Sir I am practicing breathing exercise by seeing yr videos sir you told that first to do nadi suthi then prana yoga
@manikandanchinnachamy1577
@manikandanchinnachamy1577 3 года назад
சிறந்த பதிவு
@girijaramkumar6640
@girijaramkumar6640 3 года назад
Mikka nanri aiya...thelivana vilakkam
@rajendrenraman1826
@rajendrenraman1826 3 года назад
Very interesting sir thank you I'm following you course god bless u
@SubramanianVKR
@SubramanianVKR 4 месяца назад
Excelent
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 4 месяца назад
🙏🙏thankyou prabuji
@naveenkumarm7116
@naveenkumarm7116 4 года назад
Sir I saw u r viodes only one time. Excellent supper. I got good results.
@malathipatric5185
@malathipatric5185 4 года назад
Super
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 года назад
பயனுள்ள பதிவு ஐயா 🙏
@mrkingchannel9372
@mrkingchannel9372 3 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🌺🌺
@sreevijiviji4563
@sreevijiviji4563 4 года назад
அருமையான பதிவு ! நன்றி ஐயா
@ganeshkumudheni5553
@ganeshkumudheni5553 Год назад
Thanks sir
@velmurugan3956
@velmurugan3956 Год назад
சாமிதலைசுற்றால‌இருக்குபடுத்திருந்துஎந்திரித்தால்தலைசுற்றுதுஉட்க்காந்துஎந்திரித்தால்தலைசுற்றுதுஇதற்க்குயோகாசொல்லுங்கள்
@gkben1412
@gkben1412 4 года назад
மிக்க நன்றி ஐயா
@chandrasekarsekar3642
@chandrasekarsekar3642 4 года назад
Fantastic happy good morning
@muruganchinnaduraimurugan6990
@muruganchinnaduraimurugan6990 4 года назад
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 4 года назад
Ayana super good Thank 🙏🙏🙏🙏🙏🙏
@naveenkumarm7116
@naveenkumarm7116 4 года назад
Thank you much sir .
@b.k.ramesh2375
@b.k.ramesh2375 3 года назад
Sir all your program is very nice.
@SaraVanan-tl5tp
@SaraVanan-tl5tp 2 года назад
🙏நன்றி அய்யா
@manoharp2601
@manoharp2601 4 года назад
For the last 10 years i am suffering from sinus. Hope this will work !!
@powerfulsoul3544
@powerfulsoul3544 4 года назад
It will work wonderfully 👍
@PathanjaliYogam
@PathanjaliYogam 4 года назад
Yes. Practice regularly.
@satheeshkumar-it7pz
@satheeshkumar-it7pz 4 года назад
I stopped milk and milk related items (coffe tea...) This fixed sinus issue... Something is triggering..sinus...plz find it which is triggering sinus and stop it...
@vinovini7258
@vinovini7258 3 года назад
Sir enaku middle chest la breath sariya varala 4 weeks la 2 weeks breath sariya varala indha yoga panalama
@sooryanilakavingar2389
@sooryanilakavingar2389 3 года назад
சிறப்பு அய்யா
@deepadeepa4396
@deepadeepa4396 4 года назад
Super grand pa
@vagurajank8575
@vagurajank8575 2 года назад
வணக்கம் குருவே
@singaporechettinadrecipes8792
@singaporechettinadrecipes8792 4 года назад
மிக்க நன்றி ஐயா 🙏
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 2 года назад
Thank you sir
@padmanathanvp2334
@padmanathanvp2334 3 года назад
Very nice.
@frankovaz4777
@frankovaz4777 4 года назад
மிக்க நன்றி
@saranyavarshini2438
@saranyavarshini2438 3 года назад
Very useful tips
@nirmalas4903
@nirmalas4903 Год назад
Thanks sir 🙏🙏🙏🙏🙏
@prakashrajrajendran6587
@prakashrajrajendran6587 4 года назад
நன்றி
@subramanianmani3375
@subramanianmani3375 4 года назад
Thanks
@naturedivine5586
@naturedivine5586 4 года назад
நன்றி அய்யா
@prabakarand492
@prabakarand492 3 года назад
Nanri sir
@lovenature2698
@lovenature2698 4 года назад
Mikka nanri Anna very useful
@karishmar9570
@karishmar9570 4 года назад
Thanks bro
@nithishcreation4936
@nithishcreation4936 Год назад
Tq sir
@UshaRani-gp6jd
@UshaRani-gp6jd 3 года назад
Super sir
@shanthig5920
@shanthig5920 3 года назад
Thank you sir.
@kalaiarasit7288
@kalaiarasit7288 4 года назад
Nanri iiya vanak.
@user-vs3jv1sl8s
@user-vs3jv1sl8s 2 года назад
Vanakkam ayya. Ungal video paarthu naadi sutthi muyarchi seythen, appoluthu thaan enakku valathu naasiyil mookkadaippu iruppadhu teriya vandhadhu.adhai sari seyya yethenum vazhi murai irukkirathaa. Pathil alikka veendukiren. Nandry
@kannanyouwins3430
@kannanyouwins3430 4 года назад
Nallathu iyya .
@gokilagokila8846
@gokilagokila8846 3 года назад
Siuper sir🙏🙏
@indumathirathnam9761
@indumathirathnam9761 4 года назад
Nandri Ayya
@mohanraj-zp3kc
@mohanraj-zp3kc 4 года назад
Haha
@santhidurai9660
@santhidurai9660 4 года назад
thanks ji
@sakthivelvel51
@sakthivelvel51 4 года назад
Thanks lot jii
@subashprabhu7386
@subashprabhu7386 2 года назад
ஐயா அருமை அருமை நல்லா இருக்கு உங்க கருத்துரைகள் நன்றிகள் ஐயா
@sakthivelp4203
@sakthivelp4203 4 года назад
Nandi ayya
@bhakiyarajradha8614
@bhakiyarajradha8614 4 года назад
Super sir 😊😊😊
@jsvinuramram8138
@jsvinuramram8138 Год назад
இடது கை சின்முத்திரை வலதுகையில் நாசிகா முத்திரை இடதில் இழுத்து இடதில் விடுதல் 10 முறை. வலதில் இழுத்து வலதில் விடுதல் 10முறை.
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 4 года назад
Nanrikalkodi
@ayishaayisha1341
@ayishaayisha1341 4 года назад
Thanks too sir
@mayaandimaayadi741
@mayaandimaayadi741 3 года назад
🙏🙏🙏
@ramakrishnanm8354
@ramakrishnanm8354 4 года назад
Dear sir OK
@vadivazhagiguna6594
@vadivazhagiguna6594 4 года назад
Romba manti ayya
@sujimoni1845
@sujimoni1845 4 года назад
ஐயா எனக்கு யோகா படிக்க ஆசை உள்ளது ஆனால் சென்னை வர‌இயலாது வேறு எங்கெல்லாம் தங்கள் பயிற்சி மையம் உள்ளது ஐயா
@revathib2293
@revathib2293 2 года назад
Madurai kachadai near muthaiya kovil
@gowdhamk9407
@gowdhamk9407 11 месяцев назад
@NaveenRajzz
@NaveenRajzz 3 года назад
During Pranayama , while I am inhaling , I am getting some nose trouble like One side nose block... How can I overcome this ???? பிராணயாமா செய்யும்போது மூக்கு எதாச்சி ஒரு பக்கம் அடசிக்குது என்ன பண்றது ???
@hdgaming5097
@hdgaming5097 2 года назад
Define yoga
@Jesus-sl1um
@Jesus-sl1um 3 года назад
தேங்க்ஸ் ஐயா
@rajendranmn5889
@rajendranmn5889 3 года назад
Sir pls வென்புள்ளி நீங்க மூச்சு பெயர்ச்சி சொல்லி தாங்க pls. நன்றி
@rajalakshmibabu529
@rajalakshmibabu529 2 года назад
🙏🙏🙏🙏
@Gokulavasan.K
@Gokulavasan.K Год назад
மூச்சை உள் இழுக்கும் போது வயிறு வெளியே வருகிறது . அதற்கு என்ன செய்வது என்று சொல்லவும்,
@thulasinkumar7161
@thulasinkumar7161 4 года назад
Vanakkam sir nasal polyps ku treatment sollunga sir pls
@mohanpillai7405
@mohanpillai7405 3 года назад
🙏🙏
@usharavi7673
@usharavi7673 2 года назад
High blood pressure yoga videos
@tamilking8829
@tamilking8829 11 месяцев назад
🙏🙏🙏🙏👍👍👍👍
@SHAMUKAUSHIK
@SHAMUKAUSHIK 2 года назад
I have Nasal polyp sinus, even after I done surgery... I am facing same breathing problem, running Nose, no smelling sensation.. will I get any remedy for that... please advise
@ebaebarzan1602
@ebaebarzan1602 4 года назад
ஐயா வெறும்வயிற்றில் இப்பயிற்ச்சி செய்யாவமல் நீர் அருந்திவிட்டு செய்யலாமா?
@subra165
@subra165 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudhakalyani7269
@sudhakalyani7269 3 года назад
Mucha ezhukum podhu vaeru veliya varaliyea
@ushajothi1615
@ushajothi1615 3 года назад
Varanum.. stomach moochai ulle elukumbodhu veliye varanum..varum..u have to practice that.. surely u will get
@saravananrajasekaran7598
@saravananrajasekaran7598 4 года назад
ஐய்யா மிக்க நன்றி. ஒரு சந்தேகம் காலை செய்து முடித்ததும் காலை உணவு எவ்வளவு நேரம் கழித்து உன்ன வேண்டும்.
@selvakumarc7307
@selvakumarc7307 8 месяцев назад
ஐயா பத்து முறை பண்ணனுமா இல்லை 5 நிமிடம் பண்ணனுமா கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்
@shashikalav9812
@shashikalav9812 4 года назад
எனக்கு மூக்கடைப்பு பிரச்சினை உள்ளதால் மூச்சு உள்வாங்கல் சரிவர செய்ய முடிவதில்லை. தயவு செய்து அறிவுரையுங்கள்
@MrNrparthiban
@MrNrparthiban 4 года назад
ஐயா, எங்களுக்கு தோல் வியாதிக்கான யோகா கட்டுறு தருமாறு பணிஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா. 🙏🙏🙏
@sabarishajai7077
@sabarishajai7077 4 года назад
ஐயா வணக்கம் என் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாடி சுத்தி செய்யலாமா தூக்கமாத்திரை போட்டா ல்தான் தூங்குவார் கள் மனகுழப்பத்துடன் தான் இருப்பார்கள் எனக்கு ஒரு வழி செல்லுங்கள் ஐயா என் அம்மா அமைதியாக வாழ எனக்கு அப்பா இல்லை என் நன்றாக இருக்க தயவு கூர்ந்து வழி செல்லுங்கள் நன்றி ஐயா
@poornipriya6603
@poornipriya6603 4 года назад
Ammava kovil r park apdi kutin ponga anna v2 kule iruntha. Inum mind tension ha irukum
@amuthamariyappan
@amuthamariyappan Год назад
Enaku ithu panni one month la constipation and castroic problem vanthudichu so itha pannaithiyanga
@jayaramansubramani4914
@jayaramansubramani4914 11 месяцев назад
Dea
Далее
Woman = best friend🤣
00:31
Просмотров 3,7 млн
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 303 тыс.