ஆழ்ந்த நித்திரை தரும் அற்புத முத்திரை- பிரமர முத்திரை செயல்முறை விளக்கம் பலன்கள்: ஆழ்ந்த நித்திரை கிடைக்கும் ஜீரணம் நன்றாக நடைபெறும் ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு சரியாகும் சிறுகுடல், பெருங்குடல் சக்தி பெற்று இயங்கும் மூக்கடைப்பு நீங்கும்
Thanks a million lots.after going to vallalar temple.three mudras came in my dream. But i couldn't remember the name of this mudra .i taught it is brama mudra , is it bramari thank you million times
மிக்க நன்றி ஐயா. ஒரே ஒரு சந்தேகம் பல முத்திரைகள் செய்யும்பொழுது ஒவ்வொரு தீர்வுக்கும் கால இடைவெளி விடவேண்டுமா அல்லது தொடர்ந்து செய்யலாமா எவ்வளவு நேரம் விட வேண்டும்