Тёмный

0108 - நீச்ச பங்கம்,நீச்ச பரிவர்த்தனை பற்றிய குருஜியின் விளக்கங்கள். 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 86 тыс.
50% 1

நீச்ச பங்கம், நீச்ச பரிவர்த்தனை பற்றிய குருஜியின் விளக்கங்கள்..Nesapangam,Nesaparivarthanai patri Gurujiyin Vilangal...- 0069
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 2 года назад
Crystal clear explanation guruji 🙏🙏🙏
@saravanakumar.s3160
@saravanakumar.s3160 4 месяца назад
Neecham+vakram+paivarthanai podunga iyya, for guru(maharam) and sani ( meenam) for viruchaga laknam guru dasa
@venkateshsenthamarai4324
@venkateshsenthamarai4324 6 месяцев назад
guru sani parivarthanai (magaram - meenam) - guru vakram yeppadi irukkum guruji
@padmakumar4924
@padmakumar4924 4 года назад
குருஜி வணக்கம் கடகத்தில் செவ்வாய் நிச்ச அமைப்பில் இருந்து விருச்சிகத்தில் சந்திரன் நிச்ச அமைப்பில் இருந்தால் பரிவர்த்தனை முலமாக முழுநிச்சபங்கம் என எடுத்துக் கொள்ளவதா? பலன் இருக்கும் போதுவான நிச்சபங்கத்திற்கும் இந்த அமைப்பிற்கு உள்ள வித்தியாசங்கள் எப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள் குருஜி 🙏
@ajinsal9697
@ajinsal9697 2 года назад
Enaku intha mathiri than iruku. But 6 & 10 parivarthanai plus kadagathil uccha guru and chanthiran pournami. Ithuku entha mathiri irukum
@SenthilKumar-zb3ju
@SenthilKumar-zb3ju 6 лет назад
சார் வணக்கம்,நீசம் பங்கமாவதும்,ராஐயோகமாவதும் சரியான விளக்கம்.இதுவரை நீசபங்கராஐயோகம் பற்றிமட்டுமே கேள்விபட்ட எனக்கு பங்கமாவது வேறு ராஐயோகம்வேறு என்று அருமையாக விளக்கியதற்கு நன்றி...
@jayaramanpackrisamy4849
@jayaramanpackrisamy4849 2 года назад
அய்யா வணக்கம் கன்னியில் சுக்கிரன் துலாத்தில் புதன் பரிவர்த்தனை இது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க் ராஜயோகமா இது மிதுனம் லக்கனம் கும்ப ராசி
@nithyajayapal8676
@nithyajayapal8676 5 лет назад
Simma laknam suriyanjm, gurum pativarthanai irukku appothu irandu kiragamum aatchi petrullatha ....suriyanudan irukkum neesa puthan athan neesa thanmaiya ilakuma
@srihariastrosalem-balajisi5928
Guru Ji, moon in Virichaka, Chevai in Kadakam... Neecha Parivarthana
@aksharainstitute264
@aksharainstitute264 6 лет назад
Nesanai Nesan parthal enna palan sir, nesamana kerakam vakram annal enna palan sir
@rubanm5928
@rubanm5928 3 года назад
லக்னத்திற்கு பாவி நீசம் பெற்று 6,8,12,ல் மறைந்தால் என்ன பலன். Please explain sir
@jazhaguraja184
@jazhaguraja184 6 лет назад
Dear sir Kumba lagam Simma Rasi Puram nachathiram 9th house thulam-suriyam necham + Seyvai 7th house - Sukaran +Guru + Santhiran theipirai Evlo mark p/s tell me sir
@hariharanmanikandan2233
@hariharanmanikandan2233 2 года назад
நீசனை நீசன் பார்த்தால் உச்சம் ஆகுமா. குரு வும் செவ்வாய் நீச்சன் அகி பார்த்தால்
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 года назад
Sir..neengal nandraga irukka veandum..💓💓
@EvanshreeViews
@EvanshreeViews 3 года назад
வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.
@rajshiv7772
@rajshiv7772 7 лет назад
Hi sir , kindly explain house yoga and vehicle yoga . if possible
@Jofrajeeva
@Jofrajeeva 4 года назад
Guruji how to take dasa results for sun debilitated, Saturn exalted and mercury in libra for kumba lakna. At the same time, Venus at Virgo. Will Venus and mercury get parivarthana and is sun getting neecha banga raja yoga?
@vedicastrology1516
@vedicastrology1516 2 года назад
Guruvey vanakkam. Parivarthanai pathi neraya video potrukinga ayinum parivarthanai yin muzhu karagathuva amaipugal innum miga kulappamaga ulladhu . Enaku sila sandhegangal ullana. Dhayavu koorndhu vilakungal. 1. Parivarthanai perum gragangal udan sernthu irukum kragathudan inaivadhu adhey Graham alladhu parivarthanai aagiya gragama. ? Ungal jadhathilaye enaku andha sandhegam ulladhu. Ungalikku rahu udan sernthu irupadhu guruva alladhu parivarthanai aana sukrana ? 2. Parivarthanai aana gragangal udan pakathu veetil miga nerungi irukum gragangal udan servathum adhey gragama alladhu parivarthanai aagiya gragama ? 3. Parivarthanai agiya gragangal thanadhu degree ah yum matrikolluma ? Oru gragam 1.00 degree ilum innoru gragam 28.00 degree irukumey anaal parivarthanai petru adhey 1.00 degree yil aatchi aguma illa 28 degree yil aatchi aguma. Idhu parivarthanaiyin mulam uruvagum graha inaivai baadhikkuma ? Dhayavu koorndhu vilakungal. Mikka nandri
@selvarajraja8415
@selvarajraja8415 3 года назад
Mesha lagnam Guru(10) sani (12) parivarthanai petru sani 12il santhiranudan ininthullathu.. Ithu neecha bangama..
@abiabikumar5547
@abiabikumar5547 2 года назад
Tq sir
@saisabari4807
@saisabari4807 2 года назад
ஐயா மீன் லக்னத்தில் புதன் சனி. மிதுன ராசியில் குரு சந்திரன் பரிவர்த்தனை கூறுங்கள்
@arulkumararp8134
@arulkumararp8134 7 лет назад
இரு நீசகிரகங்கள் பரிவர்த்தனை ஆனாலும் இதே வலுதானா ஐயா.
@lokeshpadavedu9711
@lokeshpadavedu9711 2 года назад
ஐயா வணக்கம்... ஒரு சந்தேகம்... நீச்ச கிருகம் நீச்ச கிரகம் பார்த்தல், நீசபங்கம் என்று சொல்றாங்க... நீச்ச கிரகம் ஒளி இல்லை என்று சொல்றாங்க... அப்போ எப்படி எதிர் கிரேக்கம் ஒளி கிடைக்கும்...
@mounikar801
@mounikar801 4 года назад
Helo sir,santhiran vitil sevvai neecham,sevvai vitil santhiran neecham idhu neech parivarthanai gala sir idhu yogam kudukuma
@sowmiyatarun8707
@sowmiyatarun8707 6 лет назад
ஐயா குருஜி அவர்களுக்கு வணக்கம் தங்கள் எழுதிய ஜேதிடம் எனும் வேதரகசியம் தவறமால் படீத்து வருகிறேன் என் பிறந்தநாள் :15-5-1984 பிறந்த நேரம் 5:40 மாலை என் எதிர்காலம் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள்
@datacoders2048
@datacoders2048 3 года назад
Puthan utcham in virgo sukran in libra achi la parivarathanai
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 7 лет назад
I have bhudan neecham in 7th house in meena rashi and in conjunction with exalted sukran. My lagnam kanni and I am thula rashi. When will I get neecha bhanga raja yogam
@shriganeshseshadhri1573
@shriganeshseshadhri1573 6 лет назад
Ayya Rahu marrum këtu Nakshatra parivartanai aanal enna palan
@shriganeshseshadhri9991
@shriganeshseshadhri9991 5 лет назад
Asthangam aanal Parivartanai yogam selluma
@mounikar801
@mounikar801 4 года назад
Helo sir,7 am athipathi santhiran 11il neecham,11 am athipathi sevvai 7 il neecham idhu neech panga yogam ah sir
@ganeshsubramanium8509
@ganeshsubramanium8509 7 лет назад
ok ji
@janazapak
@janazapak 4 месяца назад
Guruji this video has old and wrong concept to your present parivarthanai videos... Please take down or please give explanations...
@mallikavenugopal8117
@mallikavenugopal8117 5 лет назад
வணக்கம் ஐயா, தனுசு லக்னம் நீசம் வக்ரம் பெற்ற குரு,2 ல்-) 4ல் சனி பரிவர்த்தனை அதேபோல் 8 க்கும், 9க்கும் உரிய சூரியன் மற்றும் சந்திரன் பரிவர்த்தனை இது பலமா அல்லது பலவீனமா ஐயா நீட்ச வக்ரகிரகம் பரிவர்த்தனை ஆனால் ஆட்சி பெறுமா (குரு) 1997/08/04 (4.35 pm jhodhagam) குழப்பம் தான் மிஞ்சியது ஐயா, தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில் அளிக்க முடியுமா ஐயா, நன்றி
@ayyamanaetv9996
@ayyamanaetv9996 3 года назад
Sir நான் மேஷ லக்னம், செவ்வாய் 4ஆம் வீட்டில் நீசபங்கம் அடைந்தாள், அரசு வேலை கிடைக்குமா sir
@velgeminivelgemini1259
@velgeminivelgemini1259 6 лет назад
வணக்கம் ஐயா இந்த ஜாதகம் நீசபங்க ராஜயோக ஜாதகமா??? 9 :18 pm பிறந்த நேரம் 15:9:1987 ,பிறந்த தேதி ,இடம் : தேனி மேசலக்னம் மிதுனராசி ,மிருகசீரிடம் நட்சத்திரம்
@sahyadrigold2131
@sahyadrigold2131 5 лет назад
Velgemini Velgemini 4ஆம் அதிபதி 3இல் நட்பு பெறுவது உத்தமம்
@sundararajanparthasarathy5441
@sundararajanparthasarathy5441 5 лет назад
Sahyadri Gold
@rubanm5928
@rubanm5928 3 года назад
நீசம் பெற்ற கிரகம் மறைந்தால் என்ன பலன்
@puduvaivetry3225
@puduvaivetry3225 7 лет назад
welcome sir
@vivekanand3847
@vivekanand3847 4 года назад
Guruji , I have 1) நீச பரிவர்த்தனை 2) நீசன் நின்ற இராசிநாதன் உச்சம் 3) நீசனும் உச்சனும் சேர்ந்து ஒரே இராசியில் இருக்கிறார்கள். 4) 3ம்(மறைவு ஸ்தானம்) 12ம்(மறைவு ஸ்தானம்) பரிவர்த்தனை. 5) பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தங்கள் வீட்டை பார்வை செய்கிறார்கள் . அந்த இரண்டு கிரகங்கள் சனி மற்றும் செவ்வாய். (கும்ப லக்னம்) சனி தசை நல்லது செய்யுமா??
@விக்ரம்ரங்கசாமி-ம2ஞ
send date of birth and details i will tell u
@jk-sj4nf
@jk-sj4nf 3 года назад
@@விக்ரம்ரங்கசாமி-ம2ஞ Bro kanni bhudan vakram ana neesama ?
@datacoders2048
@datacoders2048 3 года назад
Necha kiragam parivarathanai Ana neecha bangam
@ramanathan3801
@ramanathan3801 7 лет назад
என்ன குழந்தை எதனை குழந்தை எப்படி கணிப்பது குருஜி
@PriyaDharshini-cn9sy
@PriyaDharshini-cn9sy 7 лет назад
rama nathan
@vedicastrology1516
@vedicastrology1516 2 года назад
Guruvey vanakkam. Parivarthanai pathi neraya video potrukinga ayinum parivarthanai yin muzhu karagathuva amaipugal innum miga kulappamaga ulladhu . Enaku sila sandhegangal ullana. Dhayavu koorndhu vilakungal. 1. Parivarthanai perum gragangal udan sernthu irukum kragathudan inaivadhu adhey Graham alladhu parivarthanai aagiya gragama. ? Ungal jadhathilaye enaku andha sandhegam ulladhu. Ungalikku rahu udan sernthu irupadhu guruva alladhu parivarthanai aana sukrana ? 2. Parivarthanai aana gragangal udan pakathu veetil miga nerungi irukum gragangal udan servathum adhey gragama alladhu parivarthanai aagiya gragama ? 3. Parivarthanai agiya gragangal thanadhu degree ah yum matrikolluma ? Oru gragam 1.00 degree ilum innoru gragam 28.00 degree irukumey anaal parivarthanai petru adhey 1.00 degree yil aatchi aguma illa 28 degree yil aatchi aguma. Idhu parivarthanaiyin mulam uruvagum graha inaivai baadhikkuma ? Dhayavu koorndhu vilakungal. Mikka nandri
@rajshiv7772
@rajshiv7772 7 лет назад
Hi sir , kindly explain house yoga and vehicle yoga . if possible
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 7 лет назад
Thanks 🙏
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 4 года назад
7ஆம் வீட்டின் கிரகமான சுக்கிரனும் 8 ஆம் வீட்டின் கிரகமான புதனும் பரிவர்த்தனை பெற்றால் கோத்திர ஆதிபத்திய தோசமாகுமா
@7suriyanproductions741
@7suriyanproductions741 3 месяца назад
இல்லை
@rajshiv7772
@rajshiv7772 7 лет назад
Hi sir , kindly explain house yoga and vehicle yoga . if possible
@Diyas_happy_life
@Diyas_happy_life 4 года назад
Just
Далее