Тёмный

0183 - NEECHABANGA RAJYOK-நீச்சபங்க ராஜயோகம்..  

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 293 тыс.
50% 1

எப்போது கிரகங்கள் நீசபங்கத்தை அடைகின்றன? குருஜியின் விளக்கம்....
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 268   
@kalaiselvi2090
@kalaiselvi2090 5 лет назад
ஜோதிடத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி தைரியமாக தெளிவாக விளக்குவதே குருஜியின் தனித்தன்மை. என் குருவே சரணம் சரணம்.குருவே வணக்கம்.
@jayamaruthi2756
@jayamaruthi2756 3 года назад
Is still open
@rcchandranrc8660
@rcchandranrc8660 3 года назад
அருமையான விலக்கம்!
@karpagasundarimurugan284
@karpagasundarimurugan284 2 года назад
0000u so ic
@karpagasundarimurugan284
@karpagasundarimurugan284 2 года назад
0000u so ic
@btcmaduraidivision6046
@btcmaduraidivision6046 2 года назад
@@jayamaruthi2756 ji
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
வணக்கம் குருஜி !! இந்த வீடியோவை பலமுறை பார்த்து உள்ளேன், எனக்கு கமெண்ட் போட தெரியாமல் இருந்தேன், சூப்பர் குருஜி, என்னை ஜோதிடம் கற்க தூண்டிய பதிவு ஆகும், அருமை !! அருமை !! நன்றி குருஜி !!!👌👏👍🙏♥🌹
@ramakrishnan4182
@ramakrishnan4182 5 лет назад
நீசமடைந்த கிரகம் வக்ரம் ஆனாலும், நீசமடைந்த கிரக ராசிநாதன் லக்னத்துக்கு கேந்திரத்தில் இருந்தாலும் நீசபங்கமாகும் என்று நினைக்கிறேன். குருஜி அவர்கள் தெளிவுபடுத்தவும்.
@AAYILYAMASTROWORLD
@AAYILYAMASTROWORLD 6 лет назад
நன்றி குருஜீ உங்கள் பதில் 120 மாா்க் அருமையான ஆராய்ச்சி. ...பாரத பிரதமா் மோடிக்கு தற்போது நீச பங்க ராஜயோகம் பெற்ற சந்திரதசையில் தற்போது. பிரதமா் பதவி கிடைத்துள்ளது .
@SanthoshSanthosh-mm8fk
@SanthoshSanthosh-mm8fk 6 лет назад
Amavasai pirantha Palan
@SanthoshSanthosh-mm8fk
@SanthoshSanthosh-mm8fk 6 лет назад
Viruchigam Rasi viruchigam lagnam
@vimalraj50
@vimalraj50 5 лет назад
s.esakky Muthu kodikarana irrupikga
@selvamkv6749
@selvamkv6749 5 лет назад
yn
@gunasekarana.m.7689
@gunasekarana.m.7689 7 лет назад
மிக சிறந்த பதிவு குருஜி... அற்புதம்
@gnanasundarimahesh1472
@gnanasundarimahesh1472 Месяц назад
ஐயா வாழ்க்கையில் உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஐயா இதுவே இதுவே எங்களின் பாக்கியம்
@SelviRajendran-c6q
@SelviRajendran-c6q 2 месяца назад
மிக்க நன்றி அய்யா 🙏.
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 7 лет назад
Thanks 🙏 sir very great 👍 nice informative video about neecha bhanga raja yogam. Myself having bhudan and sukran conjunction in the meena rashi in the 7th house 🏡 and the bhudan mahadasa Starts from 2024.
@krishnanvenkatraman1413
@krishnanvenkatraman1413 6 лет назад
Can u clarify iru thara yoga. Who all will have the iruthara yogam. How to see in a horoscope?
@selvaraj-fl2lx
@selvaraj-fl2lx 6 лет назад
super ..guruje....very great...nice. informative. videos ......our a nature GURUPAMMA.....VALGAVALLAMUDAN.... THANKS. SIR....
@murugappansiva561
@murugappansiva561 6 месяцев назад
One who has science knowledge ,he can only be a good jhodhidar guruji has a lot of sciences knowledge
@maheshera
@maheshera 4 года назад
அறுக்காமல் நேரடியாக விசயத்துக்கு வருவது நலம்.
@krishnaniyer6942
@krishnaniyer6942 Год назад
மிக அருமையான விளக்கம். நீச்ச பங்கத்தின் பலம் அதன் தசையில் மற்றும் கிடைக்குமானால் நீச்ச பங்க சூரிய்யன் அதன் தசையில் மற்றும் தன்னம்பிக்கையடனும் அதகாரப்பதவி பெறும் வாய்ப்பை குடுப்பாரா?
@pcgopi
@pcgopi 4 года назад
மிகவும் சிறந்த பதிவு குருஜி
@patchapulla4308
@patchapulla4308 5 лет назад
ஐயா தங்களின் மேலான சேவைக்கு எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் ஐயா.
@v.easwaranvasavan4441
@v.easwaranvasavan4441 4 года назад
Repeatedly seen. Beautifully enlightened.
@tamilflick817
@tamilflick817 7 лет назад
pls tell about veparitha rajayogam...veparitha rajayogam enpathu veparitha avayogam than seivar endru silar soluranga Unmaiya??
@samundeeswarielango3416
@samundeeswarielango3416 Год назад
Wow Excellent GURUJI
@senthamaraikannan-xg2iu
@senthamaraikannan-xg2iu Год назад
Gurugi. Maralaknathil ,guru, budhan,sukkiran irundhal guruvukku neechabangam aaguma
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 11 месяцев назад
நன்றி
@sathyamoorthy5536
@sathyamoorthy5536 Год назад
Gurugee U live 100 years
@boopathigeetha4007
@boopathigeetha4007 2 года назад
குருஜி வணக்கம்! பேட் கம்மின்ஸ் ஜாதகத்தில் கேதுவின் நீச்சபங்க ராஜ யோகத்தை சற்று விளக்குங்கள் ஐயா நன்றி ஐயா
@Vinith.badboy
@Vinith.badboy 3 года назад
Scorpio Ascendet : In my 6 th house mesha rasi ( suriyan +sevvai + sani ) naan eppudi palan edukkannum ( sani vargithamam ) In 7 house chandran( vargothmam)
@vkavitha705
@vkavitha705 3 года назад
No words Guruji... Vera level explanation.... Solla varthai illai vanagukiren... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandakumarrajamanickam7812
@nandakumarrajamanickam7812 Год назад
மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@thangamani79
@thangamani79 7 месяцев назад
குருவடி சரணம் ! வணக்கம் குருவே ! உங்களின் மாணவன் நான். மிதுன இலக்னம் இலக்னத்தில் சனி 4இல் சுக்ரன் செவ்வாய் இணைவு 5இல் சூரியன் சந்திரன் புதன் இணைவு 6இல் இராகு 9இல் குரு 12 இல் கேது. சுக்ரன் சூரியன் நீசம் புதன் குரு வக்ரம் சுக்ரன் செவ்வாய் அஸ்தங்கம். 28 ஆண்டுகளாக விற்பனை பிரதிநிதி ,மேலாளர் என பணியாற்றிவிட்டேன்.வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஒரே நிலையில் இருக்கிறேன்.மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை. வேலை தொழில் சரியாக அமையாமல் சிரமப்படுகிறேன்.எங்கு சென்றாலும் என்னுடைய நேர்மையை சமரசம் செய்து கொள்வதில்லை. குரு வக்ரம் அடைந்தால் தொழில் சரியாக அமையாதா ?என்னுடைய ஜாதகத்தில் நீசபங்க ராஜ யோக அமைப்பு உள்ளதா ?இந்த நிலை எப்பொழுது மாறும் ?இராசி இலக்னத்திற்க்கு குரு பார்வை உள்ளது. பதில் தாருங்கள் குருவே.உங்களால் சரியான விளக்கம் தர முடியும் என நம்புகிறேன். நன்றி குருவே. 17/10/1974 இரவு 10.50 திண்டிவனம்.
@tamilnadu9318
@tamilnadu9318 6 лет назад
உண்மை. நல்ல தகவல்.👍💐 நீச பங்கம் உண்டு என்றால்., இதே போல.., மறைவு பங்கம் இருக்கும் தானே. 6,8 ,12, ல் ஒரு கிரகம் மறையும் இடத்திலே., ஆட்சி & உச்ச கிரம் ஒன்று இருந்தால் 'மறைவு பங்கம்' ஏற்பட்டு நன்மை பின்னர் ஏற்படுமா???
@astrov.k.neethiv.karunanit8917
@astrov.k.neethiv.karunanit8917 4 года назад
baskar mettur ஏற்படும் 6 8 12ஆம்வீடான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொண்டால் **மறைவு பங்கம் ஏற்பட்டு நல்ல பலன்களை தரும் **வாழ்கவளமுடன் ***
@NARAYANNE007
@NARAYANNE007 4 дня назад
வணக்கம் குருஜி. கடக லக்கினம், சந்திரன் 5 வது வீட்டில் ( viruchigam) இருக்கிறார். ஆக சந்திரன் தன்னுடைய 1 ஆம் வீட்டில் இருக்கிறார். இது நீச்ச பங்கம் ஆகுமா? வேறு எந்த நீச்ச பங்க விதியும் அமையவில்லை.
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 года назад
Thanks 🙏🙏🙏 Guruji for all your useful astrology videos
@kumarselva9580
@kumarselva9580 7 лет назад
மிக சிறந்த பதிவு அற்புதம். my son born on full moon day (seventh house from Sun) but Moon is in the viruchiham. Please explain this.
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
இந்த ஒரு பதிவு குருஜி தி great என்று உலகிற்கு பறை சாட்டும் excellent !!!
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 6 лет назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@mujeebmujeebrahman690
@mujeebmujeebrahman690 2 года назад
Vrischika lagnam, lagnathil chandran, sooryan guru, kethu, irukkaru, ithu yogama?
@yuvanesh2761
@yuvanesh2761 6 лет назад
sir for me suriyan neesam at thulam but it is with the conjunction with Venus which is moola trikona for venus is it is neesabangarajayoga
@Vishnu_34934
@Vishnu_34934 5 лет назад
நீசபங்கம் பற்றிய விளக்கம் சிறப்பு குருஜி... நன்றி...🙏🙏🙏
@marijothiprakash731
@marijothiprakash731 Год назад
வணக்கம் குரு ஜி. எனது கடக லக்னம், கடகத்தில் குரு உச்சம், புதன் மீனத்தில் நீசம். வீடு குடுத்த குரு உச்சமாக தனது ஒன்பதவது பார்வையாக நிச்ச புதனை பார்க்கிறது. இது நீச்ச பங்கமா ? அல்லது நீச்ச பங்க ராஜ யோகமா ?
@annanthr2604
@annanthr2604 Год назад
Sir that girl what asking question for you ?? Niccha puthan, same place having sukuran, uccham & lakna kentharam its neccha panga raja yogam or not??? But you didn't tell answer that question??? I request you its neecha pangam raja yogam or not
@MANIMANI-nc8kn
@MANIMANI-nc8kn 4 года назад
ஒரு கிரகம் நீசம் ஆன அதன் வலிமை இழக்கும் னு சொன்னிர்கள் அப்போ அதே போல் ஒவ்வொரு கிரகமும் அஸ்தங்கம் அடைந்தல் ஏற்படும் பலன் வீடியோவக போட முடியுமா குருவே உபயோகமாக இருக்கும்
@apparraosunkara1108
@apparraosunkara1108 6 лет назад
Guru ji Meena lagnam Sukran , Rahu , in lagnam Its in know Nichabangam Raja yogam Know rahu dasa - Rahu budhi 30.09.2018 ending Know Guru Budhi when good time will start D.O.B:17.04.1969 T.O.B. : 5.30AM P.O.B. : Tadeapalligudeam Your Answer Guruji Thnq
@RameshKumar-zb6bl
@RameshKumar-zb6bl 4 года назад
Convey to public in clear manner
@koneswarychandrakumar6356
@koneswarychandrakumar6356 5 лет назад
🙏 guruji very great example my name koneswary sar I like to now about my self I borne 06/09/1968 time 12:02 am I have questions about if I have necha bannka raja yokam please answer question thank you sar 💐💐
@Flipaclipanimator2416
@Flipaclipanimator2416 5 лет назад
Dhanasu laknam , midhuna raasi , budhan dhanasu lakanthukku phaava graham sir. 4 il budhan neesam petru ( Sukarn ,suriyan,kedhu serkai 4il meena raasi il bhudhaodu serkai ) guru midhnathil Shevaai + chandran serkai) Budhan neesam bangam petru ulladhu... bhudhan dhasa yogam irukuma, illaiya sir. Elsa Bhangra yogam velar seiyumanga sir
@thirumurugan3773
@thirumurugan3773 5 лет назад
Guruji iyya ennaku kanni lagnam 11il sevvai necham sevvai sani natchathiram saram petru irukirar sani lagnathuku 6il irukirar sani sevvai natchathiram sarathil irukirar sevvai, sani natchathiram parivarthaiyil irukiradhu sevvai necha bangam adaiyuma sollunga ayya plsss doubt clear pannuga ayya...plssss
@gnanasundarimahesh1472
@gnanasundarimahesh1472 Месяц назад
ஐயா ஐயா வணக்கம்
@raghu8059
@raghu8059 4 года назад
ஒரு சந்தேகம் ஐயா. ஜோதிடம் ஒளி சம்பந்தமானது என்று சொல்கிறீர்கள் சூரியன் அருகே நீச கிரகம் இருந்தால் நீச பங்க ராஜயோகமா??????? சூரியன் மீனத்தில் புதனுடன்
@jeevaerode3268
@jeevaerode3268 5 лет назад
மிக மிக சரியான கருத்து 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏
@gopalanmanickam5374
@gopalanmanickam5374 2 года назад
ஐயா புதன் மற்றும் குரு மீனத்தில் நின்று நீசபங்க ராஜயோகம் பெற்று மேசத்தில் சூரியன் உச்சத்தில் நின்றதால் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார் 🙏🏽🙏🏽
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 года назад
புதன் நின்ற சாராநாதன் நல்ல நிலையில் இருந்தாலும். அம்சத்தில்,புதன் நிலை நன்றாக,இருந்தாலும் .நல்ல,பாா்வை இருந்தாலும் விதிவிலக்கு ஏற்படும்
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 года назад
குரு புதன்இணைவு புத்தகங்களுடன் இருக்கும் வாய்ப்பு அதிகம்
@maheswaribaskarview5111
@maheswaribaskarview5111 3 года назад
நன்றி குருஜி
@thirumeni3167
@thirumeni3167 8 месяцев назад
சார் வணக்கம் ஜோதிடம் அனுபவ முறையில் பயின்றேன் ஜோதிடத்தில் பரிகாரங்கள் எதுவும் சொல்வதில்லை களத்திர தோஷம் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் பிதுர் தோஷம் காலசர்ப்ப தோஷம் ஜாதகத்தில் எந்த தோஷமாக இருந்தாலும் சரி அதற்கு உண்டான கிரகங்கள் மற்றும் கடவுளை வணங்கி வர சொல்கிறேன் இது சரிதானா சொல்லுங்கள் குருஜி நன்றி ஸ்ரீ அம்பாள் ஜோதிடம்
@kamesh9162
@kamesh9162 4 года назад
ஐயா, மகரத்தில் சனியுடன் குரு இணைவு. சனிக்கு ஒளி இல்லைதானே. குரு எப்படி நீசபங்கம் அடையமுடியும்?
@adhishwaran1736
@adhishwaran1736 3 года назад
குருஜிக்கு பணிவான வணக்கம் 🙏, நீச்சபங்க ராஜயோகம் பெற்ற ஒரு கிராகத்தின் வீட்டில் அமர்ந்துந்த ராகு அல்லது கேதுவின் தசை எப்படி இருக்கும்
@mmsaravanakumar
@mmsaravanakumar 4 года назад
neecha veedu for guru is magaram, 10th place guru neecham, also 12th place bhudan in meenam neecham how its calculate guruji kindly explain
@musicthehind2023
@musicthehind2023 2 года назад
Moola noon per enna guru ji ??? Plz
@senthilsenthil1487
@senthilsenthil1487 5 лет назад
Nowadays marriage delay main reasons for parents and astrologer make main trouble are u agree sir
@jayaramanpackrisamy4849
@jayaramanpackrisamy4849 2 года назад
அய்யா வணக்கம் கன்னியில் சுக்கிரன் துலாத்தில் புதன் பரிவர்த்தனை இது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க் ராஜயோகமா இது மிதுனம் லக்கனம் கும்ப ராசி
@umasarvesh2928
@umasarvesh2928 4 года назад
Chandira n virushigam neesam kannil budan uajam edu neesabanga rajayogam aguma
@ChandraSekar-ow5tc
@ChandraSekar-ow5tc 2 месяца назад
Chandran neecham endral ena seivadhu
@ravinadiu4732
@ravinadiu4732 5 лет назад
குருஜி வணக்கம். மிதுனம் லக்ணம் பாதகாதிபதி நீசம் அடைந்து பரிவர்த்தனை பெற்று இருந்தால் பலன் எப்படி இருக்கும் அய்யா
@rajagopalan.k9179
@rajagopalan.k9179 7 лет назад
அருமையான பதிவு, குருஜி.
@parimalak2419
@parimalak2419 3 года назад
Clear Guruji
@gsmsurya4290
@gsmsurya4290 5 лет назад
Aiya edu nechapanga rajayogamma Thanuslacnam guru sevevai 12 sukrankadu 11suriyan sani puthan 8 santhiran 6ragu solungaiya . (18 . 10. 84)10. 35am
@saranyaraja3169
@saranyaraja3169 4 года назад
Super Guruji. Arumaiyana vilakam. Niraya purinthu kondaen. Mikka Nandri. Guruji.
@rakshithsanju252
@rakshithsanju252 3 года назад
Sir 🙏🙏🙏 na mithuna rasi, ponar poosam nat, kani lagnam, lagnathil surion, buthan, sukran, erukanga sukran neechama sir magrathil raghu erukaru
@suriyamoorthisuriyamoorthi4203
@suriyamoorthisuriyamoorthi4203 Месяц назад
உச்சம் அடைந்து வக்கிரமான சுக்ரன் புதன் நீசம் அடைந்து சேர்ந்துள்ளது கூடவே சூரியன் உள்ளது சூரியன் வர்க்கொத்தமம் அடைந்துள்ளது என்ன பலன்
@velsv6375
@velsv6375 5 лет назад
sir super.pl explain sara lagnathirku 11th place lapasthanam or padagasthanam how it affects
@ramalingamgothandaraman6167
குருஜி வணக்கம்,என் வயது 65.கடந்த பல ஆண்டுகளாக தங்களின் பதிவுகளை பார்த்தும் படித்தும் வருகிறேன்.ஆய்வுப்பணி தொடரட்டும். சந்திரன் அமாவாசையாக ரிஷபத்தில் இருக்க வீடுகொடுத்த சுக்கிரன் தன் பகை வீடான கடகத்தில் செவ்வாயுடன்(நீசம்) இருந்தால்,செவ்வாய் நீசபங்கம் அடைந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?சுக்கிரன்,சந்திரன் பரிவர்த்தனை எனக்கருதலாமா?விருச்சிக ராசியில் நின்று குரு தன் 7,9ம் பார்வையால் ரிஷப மற்றும் கட. ராசியை பார்த்தால. சந்திரன்,சுச்கிரன் மற்றும் செவ்வாய் சுபத்துவம் அடைந்து இயல்பான பலத்தைப்பெறுவார்களா? பதில் கொடுங்கள் குருஜி.
@boopathigeetha4007
@boopathigeetha4007 2 года назад
குருஜி வணக்கம். உலகின் தலைசிறந்த பெளளர் பேட் கம்மின்ஸ் ஜாதகத்தில் கேதுவின் நீச்சபங்கம், செவ்வாய் சந்திரன் நீச்ச பரிவர்த்தனை. மே 8 - 1993 மீனலக்னம் விருச்சிக ராசி நடப்பு திசை உச்ச சுக்ரன் திசை என்ன செய்யும்? கேது 3 ல் ரிஷபத்தில் நீச்சம் சற்று கேதுவின் நீச்ச பங்க ராஜ யோகத்தை விளக்குங்கள். நன்றி ஐயா
@boopathigeetha4007
@boopathigeetha4007 2 года назад
குருவே! சுக்ரன் 3,8 ம் அதிபதி கேதுவிடம் சரணமடைந்து விட்டதா? 3 இட ஆதிபத்தியத்தை கேது செய்ததால் ? இந்த சுக்ரன் 8 ஆதிபத்தியத்தை செய்வாரா? இதனாலேயா கேது தரவரிசையில் நம்பர் 1 பட்டம் பெற்றதா ஐயா. எனக்கு கேதுவின் சுபத்துவத்தை விளக்கி அருள்புரியுங்கள். நன்றி குருவே!
@boopathigeetha4007
@boopathigeetha4007 2 года назад
குருஜி வணக்கம்! சூரியன் உச்சத்தாலே ஆஸ்திரேலியா கேப்டன் ஆனாரா? நன்றி ஐயா!
@subashm6021
@subashm6021 5 лет назад
sir rasi kattathil suriyan budhan mesa rasiyil irukuthu but navamsa katathil suriyan Needham but budhan sukiran kanni rasiyil irukuthu government job kiddaikuma please sir reply
@காந்தாரிசாபம்-ன1ல
குருஜி அவர்களுக்கு வணக்கம். உச்சம் பெற்று வக்ரமடைந்த சுக்ரனோடு நீசமான புதன் சேர்க்கையின் பலன் என்னவாகும் இருக்கும் ஐயா? நன்றி.
@suriyamoorthisuriyamoorthi4203
@suriyamoorthisuriyamoorthi4203 Месяц назад
Same doubt
@vampirevoice2710
@vampirevoice2710 5 лет назад
one doubt oru neecha gragam another neecha madintha oru athipathi veetil irunthal neecham bangamaguma
@taekookarmytaekook693
@taekookarmytaekook693 5 лет назад
ayya kematuruvayogam erunthal matra entha yogam seyal padatha ayya
@barathan4314
@barathan4314 3 года назад
வணக்கம் குருவே, ஜோதிடத்திற்கு மூல நூல்கள் எவை (அவற்றின் பெயர்கள்)என்று கூறுங்கள் நன்றி
@jamesregan454
@jamesregan454 3 года назад
குருஜி ஐயா பகை பெற்ற கிரகம் குரு பார்வை பெறாமல் நல்ல நிலமை பெற முடியுமா,உதாரணத்துக்கு சனி சிம்மத்தில் இருக்கும் பொழுது . நன்றி ஐயா
@suganyas3166
@suganyas3166 3 года назад
Nenga entha app use panringa sir herosehope paka.
@rajendrans1026
@rajendrans1026 4 года назад
குருஜி! ஒரு கிரகம் நீசபங்க அமைப்பில் மட்டும் இருக்கிறதென்றால்,பலன்கள் எப்படி இருக்கும்.தெளிவுபடுத்துங்கள் ஐயா.
@kk226488
@kk226488 6 лет назад
Hi sir, Nice explain and i ve doubt - நீசன் நின்ற வீட்டின் அதிபதி , ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் இனைந்து இருந்தால் , நீச பங்கமா? .. i seen a different other rules from your video. but no comments about this rule. Please reply. Thanks.
@manikandanm6160
@manikandanm6160 2 года назад
No. Neesan nindra veetin athipathi atchi / ucham petru irukka vendum.. or neechan nindra veetil neecha graham uchanodu sernthu irukka vendum.
@alathoorschoolbangalorevvi6484
நீச்சம் என்றால் "தாழ்ந்த " என்பது சரியான அர்த்தம் குருஜீ..உச்சம் என்றால் " உயர்ந்த" என்று அர்த்தம்.
@ganesankumudhavalli2376
@ganesankumudhavalli2376 5 лет назад
Neesan endral ஒளி இழந்த என்று அர்த்தம்
@dharshana2488
@dharshana2488 3 года назад
ஐயா நீச பங்க ராஜயோகம் நவாம்சத்தில் இருந்தால் பலன்கள் கிடைக்குமா.
@boopathipalanisamy5844
@boopathipalanisamy5844 4 года назад
வாழ்த்துக்கள் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது, பிரதிபலிப்பு கருத்து எவ்வாறு ? ஏனென்றால் கணிப்பை மட்டும் கண்டுபிடிப்பதற்கான வசதியான ஜாதக சதுர shape only , வட இந்திய ஜாதகம் வட்ட வடிவத்தில் இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், பின்னர் நிலவின் ஒளியில் பிரதிபலிப்பு எப்படி ஒவ்வொரு 90 டிகிரி வரும்? தயவுசெய்து விளக்க முடியுமா?
@புதுமொழி-ம4ல
ஐயா வணக்கம், நான் மிதுன லக்னம் விருச்சிக ராசி,கேட்டை இரண்டாம் பாதம் சந்திரன் நீசமடைந்த என் ஜாதகத்தில் என் ஆட்சியாளரின் வீட்டிலேயே இருக்கிறார் சந்திரன் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் சந்திரன் ஆனால் சந்திரனிடமிருந்து ஏழாம் இடத்தில் மங்களன் இருக்கிறார் இது நீசபங்கமா?
@V1670RY
@V1670RY 4 года назад
Sir. Pournami Chandren 3rd place (mithunam) , sooriyan,buthan 9th place (danusu)both in 255°.14 degree. same house guru 244°.04 degree. இது நீசபங்க ராஜ யோகமா.?..
@ramchandarprabu1101
@ramchandarprabu1101 6 лет назад
Guruve enakku viruchigam rasi risabham lagnam enakku 2 la kethu sevvai mandhi, 4 la suriyan guru budhan, 5 la sukran, 7 la chandran , 8 la ragu, 9 la sani vzhakkam tharuga iyya.................
@manikandanmariner2106
@manikandanmariner2106 3 года назад
நீச கிரகம் இருக்கும் ராசி அதிபதி சந்திர கேந்திரத்தில் இருந்தால் நீசபங்கமா குருவே.. 🙏🙏🙏
@geekysukila7530
@geekysukila7530 3 года назад
நீச்சனை நீச்சல் பார்ப்பது....கடகத்தில் செவ்வாய்...தூலாமில் இருக்கும் சூரியனை ப்ர்ப்பது.....நீச்ச பங்கமாகுமா?
@thirumurugan3773
@thirumurugan3773 5 лет назад
Nechanuku nachathiram kuduthavan atchi petral nichabangam adaiyuma ayya
@chirachirs3439
@chirachirs3439 4 года назад
En ponnukku jathagathil kadagathil sevvayi neesamagi erukkar valarpirai santhiran ucchathil erukkar sevvapathi sollunga
@shankarnarayanan4588
@shankarnarayanan4588 4 года назад
ராசியில்புதன் மீனத்தில் நீசமாகி அம்சத்தில் கன்னியில் உச்சமானால் நீசபங்கமா ஐயா?
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன
நீசம் அஸ்தமனம் வக்கிரகம் இந்த மூன்றும் பிறப்பில் இருந்து எவ்வளவு காலத்திற்கு இருக்கும் ஐயா ?
@achuthan2867
@achuthan2867 6 лет назад
நன்றி குருஜி! சூரியனிடமிருந்து ஒளியை பெரும் வளர்பிறை சந்திரன் சுபர் என்றால் ஒளி கொடுக்கும் சூரியன் ஏன் பாவியாகிறார்? தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுகிறோம்.
@baladevanj3891
@baladevanj3891 5 лет назад
யோசிக்க வேண்டிய கேள்வி
@nanthashiva333
@nanthashiva333 5 лет назад
நல்ல கேள்வி தான் நண்பரே ஆனால் இந்த பிரபஞ்சத்தில் எல்லோராலும் (நீங்கள் உள்பட) மாபெரும் இயற்கை சுபர் என்று நம்ப படும் குருவே, சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கியே இப்பூமி மற்றும் கிரகங்கள் மேல் சுப ஒளியை தருகிறார். காரணம் அக்கிரகத்தின் தன்மைகளை பொறுத்தே பவர் சுபர் உருவாகிறார்கள். கிறக்கங்களிடம் இருந்து பெறப்படும் ஒளியில் எந்த ஒளியை பூமி தனக்கு நன்மையான ஒளியாய் ஏற்றுக் கொள்கிறதோ அக்கிரகமே சுபகிரகம் ஆகும். சூரியனின் ஒளியில் பாதி நன்மை பாதி தீமையான ஒளி இருப்பதால் அவர் அரைசுபர் அரைபாவர் எனறு அழைக்க படுகிறார். விளக்கத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
@UshaRani-fg5wu
@UshaRani-fg5wu 5 лет назад
வணக்கம் ஐயா, தசை மற்றும் புத்தி இதில் நவகிரங்கள் எப்படி வேலை செய்யும்
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 7 дней назад
🎉🎉🎉
@sureshravi2524
@sureshravi2524 7 лет назад
Super xplanation n like to meet you directly,urs ideas should go thousands of yrs,so u can create many guruji in future to make ur astro science to the entire world,neenga meet unga guru mathri nan meet pannunum,i am from kochi,but my education fully from chennai only
@ankannaankanna467
@ankannaankanna467 4 года назад
நன்றி ஐயா
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 7 лет назад
Thank you for the explanation ...Guruji
@Seeraalan
@Seeraalan Год назад
புதன் உச்ச வக்கிரம் சுக்கிரன் நீசம் தனுசில் சந்திரன். இது நீச பங்க ராஜ யோகமா ஐயா. சுக்கிரன் புஸ்கர நவாம்சம் ( ஹஸ்தம் 2 ).
@scientistpr5484
@scientistpr5484 7 лет назад
Manthi na ennanu cleara solunga sir
@catman5544
@catman5544 4 года назад
Thanks 🙏🙏🙏
@sathinariyan8064
@sathinariyan8064 4 года назад
Puthan with sukran in simmam.but puthan ketu saram.
@kalaiselvan5257
@kalaiselvan5257 3 года назад
Neechanai neechan paarthal thani video podave illa guruji
@sunkrr
@sunkrr 5 лет назад
Moola noolgal Enge kidaikkum sir.
@pstamil3156
@pstamil3156 2 года назад
ஏழைகள் உங்களிடம் ஜாதகம் பார்ப்பது எப்படி குருஜி
@karthikeyaatraderssharemar7175
Guruji sir..in my horoscope sani at 6 with sukran and guru ..mesam lagnm so 10aam athipathi 6 il irupathal own business pana koodatha...plus give me details..my DOB - 16.11.1980 time : 4.25 pm place : Erode
Далее
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2,9 млн