Тёмный

Who can earn a 100cr from Kela Yoga?கேள யோகத்தால் நூறு கோடி சம்பாதிப்பவர்? 

GURUJI TV
Подписаться 324 тыс.
Просмотров 66 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 215   
@murutheivasegamani1526
@murutheivasegamani1526 2 года назад
அருமை குருஜி, இப்படி 1+2=3 என்று நேரடியான லாஜிக்கோடு நீங்கள் சொல்வதால்தான் உங்களால் பலரை ஜோதிடதிடம் கற்க தூண்டுகிறது, ஈடுபடவும் வைத்துள்ளது என்றால் மிகையில்லை. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் இருக்கிற ஜாதகத்தில் பொருத்தி பார்க்கும்போது, மிக சரியாக பொருந்துகிறது. மேலும் அதன் அடிப்படையில் புதிய சிந்தனைகளை தூண்டுகிறது. கேள யோகத்தில் உள்ள மற்றொரு ஜாதகம் 23-03-69, 4:36 am, Vellakoil. நன்றி 🙏
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 года назад
28/7/1994 4.40pm salem மனனவியுடன் பிரிவு எப்பசரியகும் 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கேன் வருமானம் பத்து பைசா இல்லை எப்ப நல்லயோகமான வசதி வரும் அதிஷ்டம் இருக்கா எதிர்காலம் எப்படி இருக்கும் 🔔🔔🔊🔊🖌🖌
@r.hariharalokeshwaranr.lok1520
@r.hariharalokeshwaranr.lok1520 2 года назад
ஐயா சனியின் முதலாவது வேலை எட்டாம் வீட்டின் பலனே அதிகமாக கொடுப்பது. அதுவும் கடக ராசிக்கு தப்பாமல் கொடுப்பார். ஏன் என்றால் சனி எட்டாம் காரகத்தை சுமந்தவர். மற்றும் இந்த சனியை கால புருஷனக்கு எட்டாம் வீட்டு அதிபதியான செவ்வாயின் எட்டாம் பார்வையில் உள்ளதால் தப்பாமல் சிறைவாசம் செய்யவார். ஆனால் 5/10 செவ்வாயின் பார்வை பெற்றுள்ள காரணதினால் இவர் வீடு திரும்புவார். அதற்கு முன் 9 மற்றும் 10 ஒன்பதாவது திரிகோணகில் (குருவிற்கு)ஒரே டிகிரி வித்தியாசம் மட்டுமே உள்ளது . இதன் காரணமாக கண்டிபாக வெளியே வருவார். இங்கு கவனதிற்கு :- சனி ராசிக்கு 6வது நட்சதிர தில் அமர்ந்து அதன் சார நாதன் புதன் இந்த 6-ல் செவ்வாயுடன் இருப்பதால் தண்டனை நிச்சயமாக பெறுவார். ஏன் என்றால் புதன் வளர்ப்பு மிருகங்களுக்கு அதிபதி ஆவார். கவனி:- ராசியிலிருந்து எட்டாம் வீட்டின் தசை சனி யாகும்.
@shanp2k123
@shanp2k123 2 года назад
@@vinoth-df9hb உங்களுக்கு தனுசு லக்கினம்.நடப்பது சுக்கிர தசை. அது 2016 இலிருந்து 2035 வரை தொடரும்.தனுசு லக்கினத்திற்கு மிகவும் ஆகாத தசை .இந்த காலகட்டம் மிகவும் பொறுமை அவசியம்.பெண் வழி தொந்தரவுகள்,மன உளைச்சல்கள் ஏற்படும். சனி புக்தியில் தேவையில்லாத தொடர்புகளால் அவமானம் ஏற்படலாம் .சொந்தமாக முதலீடு செய்வது, இந்த காலகட்டத்தில் நட்டத்தையே ஏற்படுத்தும்.வேலைக்கு செல்வதே நன்று.மேலும் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்ற புதன்,மற்றும் சூரியனும்,சுக்கிரனும் மிகவும் விலகி உள்ளார்கள். உண்மையில் திருமண வாழ்க்கையில் விருப்பம் இருந்துதான் கல்யாணம் செய்துகொண்டீர்களா . இந்த கிரக நிலையில் திருமண ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை . அடுத்து வரும் சனிதிசை மிகவும் நன்றாக இருக்கும்
@2010hotak
@2010hotak 2 года назад
Yes boss sure if can can be be available in
@r.hariharalokeshwaranr.lok1520
@r.hariharalokeshwaranr.lok1520 2 года назад
@@2010hotak in bangalore
@maheswaribaskarview5111
@maheswaribaskarview5111 2 года назад
மதிப்பிற்குரிய குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் இதே வருடத்தில் தை அம்மாவாசை அன்று பிறந்த ஒருவர் தங்களின் சுபத்துவ விதிப்படி செவ்வாய் சுபத்துவம் ஆகி மெடிக்கல் ஏஜென்சி வைத்துள்ளார்
@maheswaribaskarview5111
@maheswaribaskarview5111 2 года назад
ஐயா மேற்கூறிய ஜாதகத்தில் நீங்கள் கூறிய நபரும் மெடிசன் சம்பந்தப்பட்ட துறையில் தான் பல கோடிகளை சம்பாதித்த ரா பங்குச்சந்தையில் இதற்கு வாய்ப்புள்ளதா குருஜி
@sbakthavachalam8992
@sbakthavachalam8992 Год назад
அருமையான விவரமான விளக்கம்.
@gopinathan4772
@gopinathan4772 Год назад
மிக அருமையான விளக்கம், எனக்கும லக்னத்தில் சனி நீசம் கன்னியில் 6ல் குரு 8 ல் செவ் எனக்கும் 2012ல் இருந்து சனி தசை கிட்டதட்ட என் ஜாதகத்திற்கு ஏற்கனவே நீங்கள் சொன்ன பலன்கள் ஒன்றாக உள்ளது நன்றி குருஜி🙏🙏
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 года назад
முந்தைய பதிவின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்வி= எந்தத்துறையில் இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை ஐயா. எங்களின் கணிப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோம். அத்தோடு இந்த பதிவிலும் கேள்விகள் எதுவும் கேட்கவில்லை ஐயா.. எங்களை மேம்படுத்திக் கொள்ள இந்த முயற்சி நல்வாய்ப்பாக இருக்கும் என அதிகம் எதிர்பார்க்கிறோம் ஐயா. மிக்கநன்றி.
@rmkd4
@rmkd4 Год назад
குரு தசை கேள யோகத்தில் நேர்மையான முறையில் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிக்க முடியுமா? ரமேஷ் 10-நவம்பர்-83; 6:50PM, Kovai
@visuv-x6n
@visuv-x6n 5 месяцев назад
Thanks , same jathagam, meena laganam and MOON 3il utchanm. can I become very famous astrologer? Thanks in advance.
@senthilrameya9267
@senthilrameya9267 2 года назад
Aiyya Guruji.....important message to you, ask your technical team to put date in your all videos so that it's always visible throughout video running.....in future no body can cheat your views, subhatuva principles......example just like valai pechu channel......it's my humble request to your team......keep on rocking ......congrats to your team for their hardwork ....
@devaraj6636
@devaraj6636 2 года назад
குருஜியின் சனி 7 ம் பார்வையால் 7ம் இடத்தை தான் பார்க்கிறார் முதலில் 9 வருடங்கள் 7 ம் இடம் பலன் தான் நடந்து இருக்கும் ஐயா பின்பு அடுத்து தானே 8 ம் இடம் பலன் நடக்கும் நீங்கள் சொன்னது முதலில் எந்த வீட்டோடு தொடர்பு கொள்ளுதோ அந்த வீட்டு பலன் தான் நடந்து இருக்க வேண்டும்.
@corpussafechristhuraj6510
@corpussafechristhuraj6510 2 года назад
Same dout for me also
@naveens6097
@naveens6097 2 года назад
I also sir
@corpussafechristhuraj6510
@corpussafechristhuraj6510 2 года назад
Please explain the douts someone
@sathiyamurthi5553
@sathiyamurthi5553 2 года назад
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் குருவே
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 2 года назад
வர்ச கணக்கில் ஜெயிலில் இருந்த ஜாதகத்தை போடுங்கள்
@Skrajuadmk
@Skrajuadmk 2 года назад
குருஜி. துலாம் லக்கம் மகரம் ரசி. சனிதிசை சனி புத்தி 7 சனி நீச்சம் பலன் எப்படி ஐயா
@SathishKumar_sr
@SathishKumar_sr 11 месяцев назад
Guruji my Date of birth 21.05.1998 Place - Aruppukottai Time - 8:30 pm 3rd house kethu + guru Idhu kela yogam ha ?
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 года назад
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
@ramyaganesan661
@ramyaganesan661 2 года назад
Ayya வணக்கம். நீண்ட நாளாக நான் கேட்டு கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு நல்ல வார்த்தை sollungal. என் கணவர் இப்பொழுது astamam ஆரம்பிக்கிறது. என் மகனுக்கு ஜென்மம் சனி. En கணவர் ku சுக்கிர தசா பின் சூரிய தசா. எனக்கு மிகவும் bayamaga iruku ayya. Engaluku oru remedy sollungal அய்யா. My hubby dob : 11Jan 1982 8:30am trichy.
@Senthilkumar-pf4qx
@Senthilkumar-pf4qx 2 года назад
🙏 குருஜி ஐயா குரு நீச்சமாகி அவரே லக்னாதிபதியுமாகி அவருடன் செவ்வாய் ராகு ஆகிய கிரகங்கள் சுமார் 3டிகிரிக்குள் இணைந்திருந்தால் அடுத்தடுத்து வரும் இந்த மூன்று கிரகங்களின் தசைகள் காரகத்துவங்கள் மற்றும் ஆதிபத்தியம் எப்படி இருக்கும்.சற்று விளக்கி கூறினால் நன்றாக இருக்கும் ஐயா
@lemontree5717
@lemontree5717 Год назад
Guru Sevvai இணைவு மகரத்தில் இருந்தால் குரு நீசபங்க ராஜயோகம் என்ற நிலை அடைவார் . ராகு எத்தனை degree சனி எங்கு இருக்கிறார் என்பது பொறுத்து லக்னம் என்ன லக்னாதிபதி நிலை என்ன என்பது குறித்து பலன் நல்லதாக இருக்கும்
@mohanapradeep9483
@mohanapradeep9483 2 года назад
சாதாரணமாக இருந்து திடிர் பிணாமி ஆகி அதன் மூலமாக பணக்காரராக ஆகும் அமைப்பு பற்றிய விளக்கவும்,,,ராகு சுக்ரன் கடக லக்னத்தில் ராகு தசையில் என்ன நடக்கும்
@karthus3414
@karthus3414 2 года назад
சுபுதுவம் ப்பபதுவம் இந்த ஜாதகம் வெச்சு கூறுங்கள் 🙏🙏🙏 08 /01/2021 6.09 pm மிதுன லக்னம் துலம் ராசி இங்கே புதன் 8 வீட்டில் குரு சனி சேர்க்க, அதுவும் 2 டிகிரி கணக்கில் . இங்கே சனி சூபித்துவம் அடைவரா, இங்கே குரு நீசம் பெடரல் புதன் சூபித்துவம் வல்லுகுமா இல்லை சனியின் ஆசியல் பபதுவம் அடயுவ ரா. சூரியன் 7 வீட்டில் ஆனால் புதன் சூரியன் 11 டிகிரி நெருக்கம் சனி குரு புதன் சேர்கயல் சூபித்துவம் பெருவரா சனி தசை விஷக ம் நக்ஷத்திரம்
@tanealjos796
@tanealjos796 2 месяца назад
Ayya jathgan padikka enna seiyavendam.
@vanishree3452
@vanishree3452 2 года назад
Execellent guruji, no one can be replace you, 👌👍🙏🙏
@subbaraohaveli3381
@subbaraohaveli3381 8 месяцев назад
குருவாக இருக்க வேண்டும்.
@balachandransubash5644
@balachandransubash5644 2 года назад
Nandri aiya
@vimalsachi9183
@vimalsachi9183 2 года назад
Very good example video thank i guruji 🙏🇮🇳
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 года назад
வணக்கம் அய்யா, தாங்கள் லக்ன பகைவர்களின் தசயில் முறைகேடாக கொடி கொடியாக பணம் சம்பாதிக்கும் (Black money) தொழில் அதிபர்/அரசியல்வாதி இருக்கிறார்கள் யேன்று ஒரு காணொளியில் சொன்னீர்கள் . அந்தமாதிரியான ஒரு உதாரின ஜாதகம் போட்டு விளக்கவும் அய்யா please ! 🙌🙏
@lakshmanana6295
@lakshmanana6295 2 года назад
ஐயா வணக்கம் எனது மகன் dob 8.10.1998 1.46pm திருநெல்வேலி மகர லக்கனம் 2இல் குரு கேது 4இல் சந்திரன் சனி 8இல் செவ்வாய் ராகு 9இல் சூர்யன் சுக்கிரன் 10இல் புதன் கேள யோகம் பற்றி சொல்லவும்
@rmkd4
@rmkd4 2 года назад
கும்பத்தில் குரு கேது 21 டிகிரி விலகல். கேள யோகத்தை தரக்கூடிய குரு தசை 2039 இல் ஆரம்பம். யாராவது இவருக்கு பதில் தாருங்கள் 🙏
@Mrn0body_
@Mrn0body_ Год назад
Sir does kela yoga forms when guru aspect Ketu?
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 года назад
Very good explanation Guruji 👍🙏
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 года назад
Midhunam lagnam sani dasa first 9 years nalla irukuma or last 9 years nalla irukuma. Sani in Thulam ucha vakram sun and chevvai in mesham. Eppadi irukum please reply guruji
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 2 года назад
அது உங்கள் பிற கிரக அமைப்புகளை கொண்டு பார்க்க வேண்டும்... ஆரம்பிக்கும் முன் நன்மைகள் தொடங்கினாள் நன்மை தான் முதல் பாதி
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 года назад
@@freakingawesome2501 Thank you guruji. Appo sani dasa eppadi irukum. Please reply
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 года назад
@@freakingawesome2501 Alone in chitrai
@swethasundararajan
@swethasundararajan 2 года назад
@@kannanalaganandam9982 same doubt,mithuna lagnam attamathipathiyum,bakiyathipathiyum rendume sani...apo attamathipathiyaga seyalpaduma,bakiyathipathiga seyalpaduma sani dasai,bukthi la??
@karthikeyan-ts4zi
@karthikeyan-ts4zi 2 года назад
நன்பரே இந்த ஜாதகத்துக்கு விளக்கம் 18.01.1977 இரவு 10 .50 மணி கன்னி லக்னம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் இவருக்கு வரும் குரு தாசை கேள யோகம் இல்லை கோமணயோகம் விளக்கவும் எந்த வழியில் ஜெயிப்பார்
@soundararajanl7231
@soundararajanl7231 2 года назад
கேது தசையும் வர வில்லை ,குரு தசையும் வரவில்லை எப்படி கேள யோகம் வேலை செய்யும்.2023 இல் குரு தசை ஆரம்பம் .கேள யோகம் ஆரம்பம்.பொருள் வரவு இருக்கும்.
@karthikeyan-ts4zi
@karthikeyan-ts4zi 2 года назад
Guru besta sir
@karthikeyan-ts4zi
@karthikeyan-ts4zi 2 года назад
@@soundararajanl7231 explain sir
@sathishkumar-jk4wv
@sathishkumar-jk4wv Год назад
ஐயா எனக்கு ராகு 6ல் குருகேது 12ல் உள்ளது நான் கன்னி உத்திரம் மற்றும் சிம்ம லக்னம் பலன் எப்படி இருக்கும்
@SANTHOSHKUMAR-kl5dx
@SANTHOSHKUMAR-kl5dx 2 года назад
குருஜி வணக்கம், உங்களின் வாக்கே வேதவாக்கு ஆகவே நானும் அதே கோவை அதே கடக லக்னம் அதே MLM Business என்னாலும் கோடிகள் சம்பாதிக்க முடியுமா.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் இதற்கு முந்திய பதிவில் இவர் எந்தத் துறையில் இருப்பார் என கேள்வி கேட்டீர்கள் சார் அதற்கு நிறைய பேர் பதில் கொடுத்து இருப்பார்கள் அது கரெக்டான பதிலா இருப்பவர்களுக்கு லைக் போட்டு இருக்கலாமே சார்
@loganathanv4727
@loganathanv4727 2 года назад
வணக்கம் குருஜி சனி முதலில் ஏழாம் வீட்டின் பலனை தானே செய்யும்,இரண்டாம் பாதி தானே எட்டாம் பலனை செய்ய வேண்டும். மாற்றி சொல்கறீர் ஏன்?
@eentsyweentsy
@eentsyweentsy 2 года назад
8 kumbam..sani bagavanin moola thirigona veedu, so, 1st 8th house n balangal nadai perum endru sonnar
@bhaskaranrs2483
@bhaskaranrs2483 2 года назад
Bhaskaran 1,12,1960,1,AM birth விருதுநகர்
@manimurugesanm4349
@manimurugesanm4349 2 года назад
தனுசு லக்னம் சுக்கிரன் 11ல் இருக்கும் போது 12ல் செவ்வாய்(சுபத்துவமும் பாவத்துவமும் இல்லை ) ஆட்சியாக இருக்க, 4 ல் இருந்து சனி, 2 ல் இருந்து குரு, ஒரே நேரத்தில் குரு சனி செவ்வாய் 6ம் பாவகத்தை பார்க்க யாருடைய பார்வைக்கு பலம் அதிகம் 27/09/1997 - 11.52 AM kallakurichi ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன்....பதில் தாருங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ksureshkumar9688
@ksureshkumar9688 2 года назад
ஆசிரியர் வேலை கிடைக்கும். சுக்கிரன் தசை குரு புத்தியில் (23-Sep-2024 to 25-May-2027).
@ArthiRakesh
@ArthiRakesh Год назад
Sir 10 am veetil sandhran sukran irundhal enna
@kajamustaq8023
@kajamustaq8023 2 года назад
அய்யா வணக்கம் உங்கள் சுபதுவ விதிக்கு உட்பட்ட என் தாய் ஜாதகம் 31.12.1976.அன்று. மாலை.6.30க்கு பெரியகுளத்தில் பிறந்த என் தாயார் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் எதனால் சுபத்துவம் வேலை செய்யவில்லை நீங்கள் விளக்கிய ஜாதகமும் இந்த ஜாதகத்திற்கும் விதிவிலக்கு ஏதேனும் உண்டா குரூஜி தறவு கூர்ந்து விளக்கம் கூறவும்
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 года назад
Hotel management pattipu pathei vidieyo poduengal guruji .
@karthi9019
@karthi9019 2 года назад
நன்றி குருஜி 💐
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
Vanakkam guru ji iyya
@sathipk2612
@sathipk2612 2 года назад
How kela yogam works for me ? good way or bad way ...21.Oct.1990 05:05pm Coimbatore. and one question for Guruji...why i become engineer and i saw last week live prediction for CSK ..we both have similar birth chart but he doing business...I was excited about his prediction... Hats off..
@ksureshkumar9688
@ksureshkumar9688 2 года назад
ஐயா, சனி தசை 8க்கு 6ல் மறைந்து லக்கினத்தில் இருந்து 7மிடத்தோடு தானே தனது பார்வையால் தொடர்பு கொண்டுள்ளார். பிறகு எப்படி சனி தசையில் முதல் பகுதியில் அட்டமாதீபதியாக வேலை செய்யுவார் 🤔🤔🤔??
@rsudalaimani4522
@rsudalaimani4522 2 года назад
சனி லக்னத்திற்கு கடுமையான பாவி சூரியன் பார்வையில் பாபத்துவம் 8 இற்கு 6 இல் மறைந்து இருந்தலும் மூல திரி கோன வீடு
@ksureshkumar9688
@ksureshkumar9688 2 года назад
@@rsudalaimani4522 இரு ஆதிபத்திய கிரகங்கள் எந்த வீட்டோடு தொடர்பு கொண்டுள்ளதோ அந்த வீட்டின் பலனை தான் முதலில் தான் தசையில் முதலில் பகுதியில் செய்யும். எனவே தான் கேள்வி. குருஜி ஐயா இந்த வீடியோவில் சனி தசையில் முதல் பகுதியில் அட்டமாதீபதியாக வேலை செய்யுவார் என்று சொல்லியுள்ளார் எனவே தான் விளக்கத்திற்காக கேள்வி எழுப்பியுள்ளேன். அடுத்து அப்படியே அட்டமாதீபதியாக வேலை செய்தாலும் அவர் 8க்கு 6ல் மறைந்துள்ளதால் அந்த வீட்டின் (8) நல்ல (அ) கெடு பலன்களை செய்ய தகுதியிடையவர் இல்லை. எனவே தெளிவுக்காக கேள்வி எழுப்பியுள்ளேன்.
@vishalkumar.s9679
@vishalkumar.s9679 2 года назад
@@ksureshkumar9688 Sir I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now i regret a lot ,now I am going to join computer engienering course,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or join this course, which is best for my career growth .28.02.2004, 3:26pm, Coimbatore.
@karthikeyan13956
@karthikeyan13956 2 года назад
12 ஆம் பாவகம் லக்கனாபதி பார்த்தால் (செவ்வாய் 4ஆம் பார்வை) நன்மை..? தீமை....?
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 года назад
28/7/1994 4.40pm salem மனனவியுடன் பிரிவு எப்பசரியகும் 5வருடம் வேலை இல்லை அவமானததில் இருக்கேன் வருமானம் பத்து பைசா இல்லை எப்ப நல்லயோகமான வசதி வரும் எதிர்காலம் எப்படி இருக்கும் 🔔🔔🔊🔊🖌🖌
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Very good explanation guruji & very clear subathuva theory also. thank you so much guruji
@rameshchettiyar8052
@rameshchettiyar8052 2 года назад
குருஜீ வணக்கம் என் பெயர் ப C.ரமேஷ் 43 வயது 04.05.1980 12.45 PM BOMBAY. கடந்த 3 வருடமாக தொழில் அமையவில்லை. அதற்க்கு முன்பு வரை தொழில் மற்றும் பொருளாதாரம் மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு எப்போது நிரந்தர தொழில் அமையும் பொருளாதாரம் எப்போது சரியாகும். அனுபவம் சுற்றுலா துறை .ஆனால் கடந்த 2 வருடமாக ஜோதிடம் பயில்கிறேன். எனக்கு எந்த தொழில் சிறப்பான மேன்மையும் பொருளாதாரமும் தரும் . எப்பொழுது அமையும் கூறுங்கள் ஐயா🙏🙏🙏
@kesavanri1891
@kesavanri1891 2 года назад
மிக்க நன்றி அய்யா
@manimaransmanimarans9977
@manimaransmanimarans9977 2 года назад
22.02.69,pulankinar Udumalbet 1.49pm. Kealayogam yepdi irukum sir,
@Senthila5
@Senthila5 2 года назад
Excellent explanation👌👌👌👌
@ramaramachandran349
@ramaramachandran349 2 года назад
போன முறை கேட்ட கேள்விக்கு பதில் தாருங்கள் please
@003aravinthm7
@003aravinthm7 2 года назад
Guruji இந்த ஜாதகம் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ராமசாமி தான
@goldenraj2108
@goldenraj2108 2 года назад
100 kanakana kodi naa entha mari thiruttu yematru valikalil arasiyal vathikal laka than eruka mudiyum
@pattabiraman54
@pattabiraman54 2 года назад
Vanakkam guruji
@gopal-bb1sr
@gopal-bb1sr 2 года назад
சனி 7ம்இடத்தோடு தொடர்பு கொள்ள எப்படி முதலில் 8ம் இடத்து பலனை முதலில் செய்யும் குருஜி விள்க்கவும்
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 2 года назад
சனியின் மூல திரிகோண வீடு கும்பம் சார் அதான்
@kalpanabalasubramanian9843
@kalpanabalasubramanian9843 2 года назад
வணக்கம் குருஜி. ஒரே நேரத்தில் செவ்வாய் குருர சுக்கிர தொடர்புகளைப் பெற்ற போதும் அரசுத் துறை ஆடிட்டராக பணி புரிப காரணம் என்ன லிளக்கவும்- 17.01.1971- 07.05am-Trichy
@barathi.m3089
@barathi.m3089 2 года назад
கல்பனா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய ஜாதகப்படி செவ்வாய் குருவோடும் சுக்கிரனோடும் சேர்ந்து அதிக சுபத்துவமாக இருப்பது உண்மைதான். ஆனால் செவ்வாய் அம்சத்தில் நீசமாக இருக்கிறார். லக்னத்திற்கு பத்தாம் இடமாகிய தொழில் ஸ்தானத்தை நீச சனி தனது ஏழாம் பார்வையாக பார்த்து கெடுக்கிறார். பத்தாம் அதிபதியாகிய சுக்கிரனும் ஸ்தான பலம் இழந்து செவ்வாயோடு சேர்ந்து இருக்கிறார். லக்னத்தையும்,சூரியனையும் சனி தனது பத்தாம் பார்வையாக பார்க்கிறார். இதை எல்லாவற்றையும் மீறி உங்களுக்கு படிக்க வேண்டிய வயதுகளில் ராகு திசை ஆரம்பித்திருக்கிறது ராகு இரண்டாம் இடத்தில் அமர்ந்து வீடு கொடுத்த சனி கல்வியை குறிக்கக்கூடிய நான்காம் இடத்தில் நீசமாக இருக்கிறார் ஆகவே உங்களுக்கு கல்வியில் சில தடங்கல்களை கொடுத்து திசை மாற்றி இருப்பார். இவை அனைத்தும் நீங்கள் டாக்டராக ஆக முடியாமல் போனதற்கும் அதை தொழிலாக செய்ய முடியாமல் போனதற்கும் இருக்கும் காரணங்கள். நீங்கள் எவ்வாறு ஆடிட்டர் ஆக முடிந்தது என்றால் சந்திர கேந்தரத்தில் புதன் தனித்து அமர்ந்து சுப வலுடன் இருக்கிறார். ராசிக்கு பத்தாம் இடம் மிதுனம் ஆகி அதுவே லக்னத்திற்கு ஆறாம் இடமாகிய வேலை குறிக்கக்கூடிய இடமாக அமைந்து புதன் தனது ஏழாம் பார்வையாக பார்க்கிறார். அம்சத்திலும் புதன் ஆட்சி பெற்று இருக்கிறார். லக்னத்தில் இருக்கும் சூரியன் உங்களுக்கு அரசாங்க வேலையை தந்தாரே தவிர தலைமை பொறுப்பை தரவில்லை. சிம்மத்தில் ராகு அமராமல் கேது அமர்ந்து இருப்பதாலும் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்திருக்கிறது அதே நேரத்தில் மூன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் உங்கள் வேலையில் நீங்கள் புகழோடு தான் இருக்கிறீர்கள். ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல குழந்தைகளோடும் இருக்கிறீர்கள், இரண்டாம் இடத்தில் ராகு அமர்ந்து செவ்வாய் தனது நான்காம் பார்வையாக ராகுவை பார்ப்பதால் குடும்பத்தில் மட்டும் அவ்வப்போது சில சில பிரச்சனைகள் எழும் . நான் குருஜி ஐயாவை மானசிக குருவாக ஏற்றுக் கொண்ட அவரின் மாணவி. இது என்னுடைய சிறு முயற்சி தானே தவிர வேறொன்றுமில்லை. ஒருவேளை சரியாக இருக்கும் பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்தலாம். இல்லை என்னுடைய கணிப்பு தவறாக இருந்தாலும் எனக்கு சுட்டிக்காட்டவும் அது மேலும் மேலும் என்னை நான் வளர்த்துக் கொள்ள உதவும்..... 🙏🙏🙏🙏பாரதி
@kalpanabalasubramanian9843
@kalpanabalasubramanian9843 2 года назад
@@barathi.m3089 வணக்கம் மேமடம் மிக்க நன்றி. தாங்கள் கணித்த விதம் பற்றி கூறும் அளவிற்கு எனக்கு ஜோதிட ஞானம் கிடையாது..பாலஜோதிடம் புத்தகத்தில் குருஜியின் கட்டுரைகள் படித்திருக்கிறேன்..ஆழ்ந்து சிந்தித்ததில்லை. அவர் சொல்வதை வீட்டில் உள்ளவர்களின் ஜாதகங்களை வைத்து புரிந்து கொள்ள முயலுழே ன்
@kalpanabalasubramanian9843
@kalpanabalasubramanian9843 2 года назад
முயலுவேன்.
@kalpanabalasubramanian9843
@kalpanabalasubramanian9843 2 года назад
இது என்னுடையது அல்ல. ஆனால் கூறிய பலன்கள் எனக்கு தெரிந்த வரை சரிதான் மேடம்..தங்களுக்கு சிரமமில்லை என்றால் என் மகளின் கல்வி வேலை திருமணம் பற்றிக் கூறவும்...-14.06.2000-11.34 am-Trichy Thankyou..
@kalpanabalasubramanian9843
@kalpanabalasubramanian9843 2 года назад
11.33am
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் லைவ் எப்போ குருஜி
@umasaravanan3843
@umasaravanan3843 2 года назад
🙏வணக்கம் GURUJI 🙏
@pattabiraman54
@pattabiraman54 2 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம். 24.4.89. 7.47pm. chennai. என் மகன் ஜாதகம் பங்கு சந்தை கை கொடுக்குமா சந்திர அதியோகம் எப்படி உள்ளது நடப்பு உத்யோக மாற்றம் உள்ளதா
@deveindran4362
@deveindran4362 2 года назад
வணக்கம் குருஜி
@sangeethasundaram1798
@sangeethasundaram1798 2 года назад
Sir guru kethu same star la irunda good ah?
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 2 года назад
இருக்கலாம் நெருக்கம் இருக்க இருக்க கேது நன்கு வேலை செய்வார் தசயில்
@kumarkumar4265
@kumarkumar4265 2 года назад
Gurugi same time my date of birth 01.01.1977 .6.15am .12 hours difference. Mithunam sasr. Makkara lakkanam sani thasa worst .puthan thasa eppati erukkum
@ramuveeramani
@ramuveeramani 9 месяцев назад
கோவை லாட்டரி சீட்டு மார்டின் ஜாதகமா.
@chandrarathnem7970
@chandrarathnem7970 2 года назад
குருஜி, உங்களுடைய white collar criminal வீடியோவை இப்போதுதான் பார்த்தேன். ஒரு சுவாரஸ்யம்! என் மகனுக்கும் அதே ஜாதகம் ஆனால் வேறு லக்கினம் (கடகம்). அந்த ஜாதகருக்கு அடுத்த நாள் பிறந்தவன் 15-5-1981 12.10PM நாகர்கோவில். என் மகன், சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் ஆக ஒரு பெரிய கம்பெனியில் இருக்கிறான் . நீங்கள் சொல்வதில் உள்ள ஒரு ஒற்றுமை என்ன என்றால், இவனுக்கு ஷேர் மார்க்கெட்டில் மிகுந்த ஆர்வம். 10 வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்கிறான் ஆனால் கைகூடவில்லை. ஒருவேளை இதை நீங்கள் compare செய்தால் எப்போது அவன் முயற்சி பலிக்கும் என்று மட்டும் தயவு செய்து கூறவும். நன்றி!
@ksureshkumar9688
@ksureshkumar9688 2 года назад
ஐயா, தங்கள் மகனின் ஜாதகப்படி அடுத்து வரும் சனி தசையில் (30-Oct-2024 to 31-Oct-2043) 2மதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் அமர்ந்து, 8க்கு 8ல், 7க்கு திருக்கோணத்தில், லக்கினத்துக்கு 3மிடத்தில் குரு + வளர்பிறை சந்திரனின் தொடர்பில், அமசத்தில் குருவுடன் இனைந்து குருவின் வீட்டில் அமர்ந்து தசை நடத்தும் போதும் தங்கள் மகனுக்கு பங்கு சந்தையில் நல்ல பலன் கிடைக்கும். 6, 8, 12 மதிபதிகள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு லக்கினத்துக்கு 11ல் அமர்ந்திருப்பதும், மகா தன யோகம் சுபாத்துவமாக லக்கினத்துக்கு 11மிடத்தோடு தொடர்பு கொண்டிருப்பதும் தங்கள் மகன் வரும்காலத்தில் மிகுந்த பொருள் ஈட்டுவார் என்பதை காட்டுகிறது. நன்றி 🙏🙏
@vignesharivazhagan6858
@vignesharivazhagan6858 2 года назад
@@ksureshkumar9688 brother naan multi level marketing thaan panitu iruken last 6years ha .. But perusa innum varumaanam varala .. Inimey next vara Chandran dasa la multi level marketing la perusa saadhipena ? 22.11.1998 8.15pm Thanjavur Multi level marketing la jaikanum nu thaan ivlo varushama uzhaipu potutu irukan .. perusa palan ipovarai kidaikala Inimey aachu Nala kaalam Iruka ? Multi level marketing la jaipana ?
@vignesharivazhagan6858
@vignesharivazhagan6858 2 года назад
@@ksureshkumar9688 guruji kita 2019la horoscope phone la keten .. Avaru 2022 enkita vaa nu solli anupi vitutaru .. my 2000rupee waste
@rmkd4
@rmkd4 Год назад
@@ksureshkumar9688 வணக்கம் சார், கேள யோகம், லாபாதிபதி தசையில் நேர்மையாக 100 கோடி சம்பாதிக்க முடியுமா? ரமேஷ் 10-நவம்பர்-83; 6:50PM, Kovai
@vinays3820
@vinays3820 2 года назад
Lagnathipathu Ubaya rasi il iruntha ley potthum ayya 👑 thaan
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 года назад
28/7/1994 4.40pm salem மனனவியுடன் பிரிவு எப்பசரியகும் 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கேன் வருமானம் பத்து பைசா இல்லை எப்ப நல்லயோகமான வசதி வரும் அதிஷ்டம் இருக்கா எதிர்காலம் எப்படி இருக்கும் 🔔🔔🔊🔊🖌🖌
@shankarraj7515
@shankarraj7515 2 года назад
Sir put more example horoscopes like this
@VinothKumar-lm1bt
@VinothKumar-lm1bt 2 года назад
Lottery martin family?
@Kalaiyarasi_Prabhu
@Kalaiyarasi_Prabhu 2 года назад
வணக்கம் குருஜி🙏
@babyvideo3066
@babyvideo3066 2 года назад
Buddan dasa la Ivar abroad poiduvar... Correct ah guruji
@renukadevi3945
@renukadevi3945 2 года назад
என் மகனுக்கு 5ல் கேது குரு மீன் லக்கினம் கடகராசி 5.12.1990.1.14p.m பிறந்த இடம் கோவை தயவு செய்து சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@padmakumar4924
@padmakumar4924 2 года назад
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு
@rajav7022
@rajav7022 2 года назад
Raja kovai. 17..2..1977....7.10..a.m. Answer. Please sir 🙏
@thangapandian7444
@thangapandian7444 2 года назад
லாட்டரி மன்னன் மார்ட்டின்.
@sureshrock2384
@sureshrock2384 2 года назад
நான் சம்பாதிக்க போரேன்💪💪💪
@ShankarShankar-xf8zi
@ShankarShankar-xf8zi 2 года назад
Sani thanundaya 8th house ku 6 la maraindhu epadi attamathiya palana senjaru, vilakam kooravum
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 2 года назад
அவரு செஞ்சது கம்மி தான் ராசிக்கு அஷ்டம சனி தான் பெரிய பிரச்சினை
@subaveldarthsmU
@subaveldarthsmU 2 года назад
Ayya neengal sollum dhasa bhukthi amaipil endha bhagavathudan Sani thodarbil erukkiraro andha bhagavathin Balan thaane mudhalil nadakkum.adanbadi 7 th place thaane mudhalil Balan kodukkum.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@rameshjayam1783
@rameshjayam1783 2 года назад
look like Lottery king martin horoscope 🤫
@saralat7897
@saralat7897 2 года назад
🙏 gurujii thanks
@jothimani9297
@jothimani9297 2 года назад
Vijay Malaya jathakama guruji?
@smileysmiley1
@smileysmiley1 2 года назад
Same thought🤗🤗
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🌟💐💐💐🌟
@vanarose733
@vanarose733 2 года назад
26/06/1991 gov job kidaikuma guruji time 2.30pm place tirunelveli
@karthus3414
@karthus3414 2 года назад
08//01/2021 மிதுன லக்னம் புதன் சூபித்துவம் 🙏🙏🙏🙏🙏 சொல்லுங்கள்
@manuneethicholan3536
@manuneethicholan3536 2 года назад
sathuranga vetai movie real life hooscope ah irukumooo??????
@anithaanithajio3476
@anithaanithajio3476 2 года назад
ஐயா என் பெயர் சுரேஷ் 19.1.1977 a.m5.52nagercovil என் தலைவிதி சொல்லவும் 😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙊🙊🙊🙊🙊🙊😫
@sivasankar.c7564
@sivasankar.c7564 2 года назад
வணக்கம் குருஜி குரு கேது ஒரு ராசியில் இருக்கும் போது நெருங்கி வரும் அமைப்புக்கும் விலகி செல்லும் அமைப்புக்கும் பலன் எப்படி இருக்கும் (மேஷத்தில் குரு பரணி நட்சத்திரத்தில் இருக்க கேது கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் அமைப்புக்கும் இதே நட்சத்திரத்தில் கிரகங்கள் மாறி இருக்கும் போது பலன் எப்படி எடுக்கலாம்)
@Rajbharath10
@Rajbharath10 2 года назад
கேது குருவை நெருங்கும் அமைப்பு நல்லது அல்ல.ஆனால் குரு கேதுவை நெருங்கும் அமைப்பு நல்லது மற்றும் சில நட்சத்திரங்களை பொறுத்து அமையும்.அந்த நட்சத்திரம் லக்ன யோகாதிபதி உடையதாக இருக்க வேண்டும்.
@dulquersalmaan7438
@dulquersalmaan7438 2 года назад
Chinnaraj ayya Oda video paathuttu question kekkura mathiri theriuthu
@rmkd4
@rmkd4 2 года назад
@@Rajbharath10 வணக்கம். குரு லக்னத்திற்கு அஷ்டமாதிபதியாக இருந்தால், கேள யோகம் வேலை செய்யாத ?
@sivasankar.c7564
@sivasankar.c7564 2 года назад
@@dulquersalmaan7438 சரிதான் சின்னராஜ் அவர்கள் டிகிரி படி செல்லமாட்டேகிறாறு என்னபண்றது
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 2 года назад
@@rmkd4 எந்த பாவக அதிபதி ஆயினும் அவர் அதன் வழியில் யோகத்தை ஜாதக வழுவிற்கு ஏற்ப செய்வார்
@akilang9882
@akilang9882 2 года назад
guru vin paarvai yai petru paarkum sevvaai in 8 aam paarvaiyil irukum sani..guru vey sevvaiyaaiyin vazhiyaaga saniyai paarkirar nu edukalaam la guruji...apdi paatha sani subathuvam lagnam subathuvam thaana...laganothodu raja yogiyathipathi sevvai thodarbu irukula athunaala 100 kodi sambaathichi irukulaamla....
@swethasundararajan
@swethasundararajan 2 года назад
1/7/2000,7:01AM,madurai
@akilang9882
@akilang9882 2 года назад
@@swethasundararajan enna kekanum ithula 😂😂
@swethasundararajan
@swethasundararajan 2 года назад
@@akilang9882 ila same pathagathipathi dasai,attamathipathi bukthi,astama sani vera...aayul....
@akilang9882
@akilang9882 2 года назад
@@swethasundararajan lagnathil lagnathipathi irukaaru sukkiran udan ...yethayum samalikalaam ...😂😂😂santhosama iru
@swethasundararajan
@swethasundararajan 2 года назад
@@akilang9882 haan apo antha horoscope athe mathiri thana irunthathu 🤣🤣
@varadhanrajan7098
@varadhanrajan7098 2 года назад
ஜோதிடர் பழனிநாதன் ஜாதகமா சார்
@vijayaraj.svijayaraj.s9754
@vijayaraj.svijayaraj.s9754 2 года назад
ஐயா கடகலக்னத்தில்குரு+கேது இணைவு
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 2 года назад
ஆன்மீகம் கிட்டும் குரு கேது இணைவின் degree ku ஏற்ப தசையில் நன்மைகள் கிட்டும் சார்
@spotmedia-lo5tq
@spotmedia-lo5tq Год назад
லாட்டரி அதிபர் மார்ட்டின்
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 2 года назад
12 இல் ராகு குரு செவ்வாய் இருந்தால் பாபதிவமா
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
இல்லை..
@manikandanmmk7237
@manikandanmmk7237 2 года назад
குரு ஜி 100 கோடி வேண்டாம் 500 கோடி விடியோ போடுக குரு ஜி
@சந்திரன்ஜாேதிடம்
படத்தின் பெயர் சதுரங்கவேட்டை
@geekysukila7530
@geekysukila7530 2 года назад
கேளயோகம் அனுபவிக்க குருதசை. அல்லது கேது தசை வரவேண்டுமா?
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 2 года назад
ரெண்டுல எது வந்தாலும் ok
@geekysukila7530
@geekysukila7530 2 года назад
@@palaniappangovindhan4170 நன்றி🙏
@geekysukila7530
@geekysukila7530 2 года назад
@@palaniappangovindhan4170 கடகலக்கனம் சந்திரன் சூரியனுடன் ரிஷபத்தில் ப்ரதமா திதியில் 20டிகிரியில் சுப பார்வை இல்லாத போது ....லக்கனாதிபதி வலுவான தா இல்லையா...pls reply this also. Sir
@palaniappangovindhan4170
@palaniappangovindhan4170 2 года назад
@@geekysukila7530 சந்திரனை ஒளி நிலையை கொண்டு பார்க்க வேண்டும் அந்த வகையில் இருள் நிலையில் இருக்கும் சந்திரன் உச்சம் என்று எடுக்காமல் வலிமை குறைந்த நிலை என்றே பார்க்க முடியும்...
@geekysukila7530
@geekysukila7530 2 года назад
@@palaniappangovindhan4170 ok..ok..நன்றி🙏
@karthikeyan-ts4zi
@karthikeyan-ts4zi 2 года назад
குருஜி 8க்கு ஆறில் மறைந்து சனி நல்லதுதானே செய்திருக்க வேண்டும்
@gopinath7983
@gopinath7983 2 года назад
சனியும் லக்னமும் பாவத்துவ அமைப்பில் இருக்கிறது.
@lishanthraa9146
@lishanthraa9146 Год назад
🙏
@soundararajannatrajan8441
@soundararajannatrajan8441 2 года назад
Nall heading
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 года назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@blueelephant2069
@blueelephant2069 Год назад
மார்டின் தானே இவர்?
@karthikaselvan3535
@karthikaselvan3535 2 года назад
Muthalil oru date aduthu oru date Enna......
@karthikaselvan3535
@karthikaselvan3535 2 года назад
Date of birth...l month kava am
@karthikaselvan3535
@karthikaselvan3535 2 года назад
31.1.1997 ....31.7.1997 enbathu ......
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 176 тыс.
Watching This On Loop ♾️
00:32
Просмотров 10 млн
Travelling Back in Time with Physicist Ronald Mallett
29:40