Тёмный
No video :(

04.புதன் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Budhan Karma DNA Astrology 

Devotee Nation Tamil
Подписаться 404 тыс.
Просмотров 131 тыс.
50% 1

ரோகினி உத்திரம் பூராடம்
இந்த ராசிகாரங்க தான் உங்கள் வாழ்வின் turning point
DNA ASTROLOGER VISHAL
தொடர்புக்கு :
86080 77781
Join this channel to get access to perks:
/ @devoteenationtamil
For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteena...
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/Devotee...
-------------------------------------------------------------
Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKet...
Prasannam Astrology : bit.ly/Prasann...
DoshamPariharam : bit.ly/DoshamP...
Dasa Bukthi : bit.ly/DasaBukthi
Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupey...
சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipey...
2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Ras...
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstr...
Jothida Ragasiyangal : bit.ly/Jothida...
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
------------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#rohini #uthiram #pooradam #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@lekhas8040
@lekhas8040 Год назад
My son pooradam star he shares his knowledge and helps friends educationally and financially with self interest without expecting nothing
@DharaniB-nr4gk
@DharaniB-nr4gk 2 месяца назад
ஐயா நீங்கள் தான் எனக்கு குரு வழிகாட்டியாக பார்க்கிறேன் ஐயா உங்கள் தகவல்கள் எல்லாருக்கும் சென்று அனடயும் ஐயா உங்கள் பணி மேலும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉❤❤
@balahtc2418
@balahtc2418 Год назад
மிக மிக சரி, எனக்கு உதவி செய்ததும் தவறாக புரிந்து கொண்டு என்னை அழித்ததும் இவர்களே.
@sivasidharjothidam1512
@sivasidharjothidam1512 Год назад
நீங்க சொல்றது 100%உண்மை
@lathavijayan8612
@lathavijayan8612 Год назад
உண்மை இப்போது என்னோட ஆதார் கார்டுல இது நடந்திருக்கு
@ultrongaming7031
@ultrongaming7031 Год назад
100/ உன்மை ஆதார் கார்டு பெயர் இரண்டு எழுத்துக்கள் பிறந்த தேதி ஒரு மாதம் மாறி உள்ளது பூராடம் நட்சத்திரம்
@kanda1176
@kanda1176 Год назад
💯உண்மை இதனால் பெரிதும் பாதிக்க பட்டுள்ளேன்..
@mgomathy2074
@mgomathy2074 Год назад
உண்மையான பதிவு நான் மிதுனம் என் தம்பி ரோகினி அவன ஆளாக்கி கெட்டவள் நான் தான்
@Anrakunji
@Anrakunji 5 месяцев назад
கெட் வில்லை வெற்றி ஆரம்பம்
@sanjanaa8064
@sanjanaa8064 Год назад
Vishal sir has revolutionized the astrology field..one should have some basic knowledge in astrology to understand his views..we are gifted for getting his introduction..thank the Almighty
@vatsalaashok9791
@vatsalaashok9791 Год назад
Thank you vishal sir for your karma guidance
@user-bd3it4lc8t
@user-bd3it4lc8t Год назад
Sir நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க😊 அதைவிட அழகா பேசுறீங்க❤
@instronics3480
@instronics3480 Год назад
Avarukku kalyanam agi kuzanthai ulathu
@aravindarajc
@aravindarajc Год назад
​😂
@manjulav6412
@manjulav6412 7 месяцев назад
சார் உங்கள் பதிவு 100%உண்மை 🙏🙏🙏
@suji-cq9zu
@suji-cq9zu 11 месяцев назад
அருமை உண்மையான பதிவு
@meenakshi8252
@meenakshi8252 10 месяцев назад
நீங்கள் கூறியது உண்மை...
@natarajan2474
@natarajan2474 2 месяца назад
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு.. உருட்டு...உருட்டுவார். நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார். மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷமக்காரான்.
@rachelmichael7439
@rachelmichael7439 9 месяцев назад
Very true. My maternal uncle was the cause of a major problem in my life.
@swethasumathi8522
@swethasumathi8522 11 месяцев назад
சார் உண்மை உண்மை நீங்க சொல்வது எல்லாம் உண்மை உண்மை🙏🙏
@r.mohanrajr.mohanraj8028
@r.mohanrajr.mohanraj8028 10 месяцев назад
தனுசு ராசி கடகலக்கனம் பொதுவான விளக்கம் போடுங்கள் நன்றி
@uthradurai880
@uthradurai880 Год назад
My husband Revathi and my son pooram.. sevvai karma both... U told they should be care around viruchigam... That is me viruchigam lagnam... I am uthiram... budhan karma... should be careful around mithunam and kanni... My husband mithuna lagnam... My son kanni lagnam... 😮😮😮 Romba acharyama iruku... Enga family kullaye heroes and villans
@bindhulakshmi6267
@bindhulakshmi6267 Год назад
Me too
@uthradurai880
@uthradurai880 Год назад
@@bindhulakshmi6267 Seriously u too have the same combination in your house
@meenamadhu3212
@meenamadhu3212 Год назад
Me too
@Sirrpii92
@Sirrpii92 Год назад
Ama உண்மை dhan en husband adhar card la uru pere maridichu...... Adha matharubadiyum alanjom sir
@Vijay-Erode
@Vijay-Erode 10 месяцев назад
Greatfull tips sir..thanking you sir.
@vasumathibadrinath3817
@vasumathibadrinath3817 Год назад
யப்பா, நானே கன்னி ராசி, மிதுன லக்னம். உத்திரம். இதுல என் பையன் ஆயில்யம். இப்பொ நான் என்னையும் நம்பக்கூடாது. என் பையனையும் நம்பகூடாது. 😂😂😂. என் பெரிய பையன் ரோகிணி அவன் என்னையும், தன்னோட தம்பியையும் நம்பகூடாது போல.😂😂😂
@kanda1176
@kanda1176 Год назад
🥲💯😭‼️
@vasumathibadrinath3817
@vasumathibadrinath3817 Год назад
@@kanda1176 அதெல்லாம் பயப்படாதே தம்பி kanda1176. நாங்க எல்லோரும் US ல நல்லா இருக்கோம். பசங்களும் நல்லா படிச்சி நல்ல வேலைல இருக்காங்க. இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அவர் சொன்ன மாதிரி ஃபீஸ் கட்டறதோ ட்யூஷன் எடுக்கறதோ வேணும்னா நீங்க செய்ங்க. நல்லா இருப்பிங்க.
@kathirvel1530
@kathirvel1530 11 месяцев назад
Valartha kada marmela payuthu🎉🎉🎉🎉
@vijeymanaoj490
@vijeymanaoj490 11 месяцев назад
நல்லா கேளுங்க புரியலை போல
@sreemathipadhmaasinemuthuk3401
@sreemathipadhmaasinemuthuk3401 11 месяцев назад
Yes he is exactly 100 percent right. I am rohini affected by kettai star mithuna lagnam and helped and save by the same kettai star ... unbelievable. I heard few audios and checking for those who invested in one project and last money done by the same agents.. i mean the stars. Excellent prediction... amazing
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
நன்றி ஜி வணக்கம்
@suganthipragasam8162
@suganthipragasam8162 Год назад
ஒரேகர்மாவை சேர்ந்த இருவர் திருமண‌ம் செய்து கொள்ள லாமா
@rajasekaranp6749
@rajasekaranp6749 6 месяцев назад
🌹ரெம்ப கொடூரமா இருக் கும்.😱😰🥺😪
@kohilakokila3527
@kohilakokila3527 Год назад
True sir naan pooradam natchatthiram Peru maathi maathi than type pannirukanga
@naveenkumarm7116
@naveenkumarm7116 9 месяцев назад
Yes u r TRUE .
@velmicrovelt9854
@velmicrovelt9854 Год назад
என் கணவர் பூராடம் நான் ஆயில்யம் 😊
@poornimapalanisamy4921
@poornimapalanisamy4921 Год назад
En kanavar ayilyam Nan pooradam
@aravindarajc
@aravindarajc Год назад
Correct. Name spelling issues on government id cards
@veerasivambikaashok201
@veerasivambikaashok201 Год назад
💯true true true true true true true true
@shakimoorthy9032
@shakimoorthy9032 11 месяцев назад
I accept ur thoughts sir......
@waseembasha7457
@waseembasha7457 Год назад
அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉😂
@priyankaprabhu9758
@priyankaprabhu9758 Год назад
It’s correct sir super
@reshmishankar9530
@reshmishankar9530 Год назад
What a great person ayya 🎉
@prakashm-zx8dz
@prakashm-zx8dz 11 месяцев назад
Super
@geetham2257
@geetham2257 Год назад
மிக்க நன்றி சார்
@manojram2625
@manojram2625 Месяц назад
For my wife FIL is kanni rasi myself Midhuna laganam my son kanni laganam
@dayanidayani51
@dayanidayani51 Год назад
100% true
@happiestgirl8902
@happiestgirl8902 Год назад
Naa Rohini nachathiram, ennoda husband mithunam raasi avaru kita Naa eppdi kaavanama iruka mudiyu, solution sollunga
@sriramj.8744
@sriramj.8744 Год назад
என் மனைவி உத்திரம் நட்சத்திரம். பேங்க் சம்மந்தமான சலான் பூர்த்தி செய்யும் விஷயங்களில் இது போன்ற தவறுகள் நடப்பது வழக்கம்
@rajalakshmi5689
@rajalakshmi5689 Год назад
Sir நான் மகர ராசி. உத்தராடம் நட்சத்திரம். என்ராசிப்படி கர்மா எந்த கிரகம். Please tell me sir. Thank you.
@gangatharanp315
@gangatharanp315 Год назад
​@@rajalakshmi5689 hiii rajalaxmii...உத்திராடம் குரு கர்ம சக்தி உடையது. எனவே புனர்பூசம், விசாகம், பூரட்டாதிக்காரர்களிடம் கவனமாக இருக்கவும். குழந்தைகள் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்தால், அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
@sriramj.8744
@sriramj.8744 Год назад
@@rajalakshmi5689 மகர ராசிக்கு கர்மா இல்லை. உத்திராடம் குரு கர்மா. DNA வில் லக்ன புள்ளி, ராசி நட்சத்திரம், லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் 3 கர்மாவை எடுத்துக் கொள்வோம்
@mysevafacilityservices7224
@mysevafacilityservices7224 7 месяцев назад
💯 % true
@swaminathanbalasubramanian6961
@swaminathanbalasubramanian6961 7 месяцев назад
500% true
@ushamohan8280
@ushamohan8280 11 месяцев назад
உண்மை உண்மை
@AshaDevi-wy2ns
@AshaDevi-wy2ns Год назад
True sir
@pavithrrasri2345
@pavithrrasri2345 11 месяцев назад
Correct 😲
@manosaravanan1799
@manosaravanan1799 Год назад
Super 😂👍
@user-yd3rv1xo7t
@user-yd3rv1xo7t Год назад
Talkative person
@deepavenkat5829
@deepavenkat5829 11 месяцев назад
Visaga நட்சத்திரம் entha karma?
@SubhaM-yv5mq
@SubhaM-yv5mq 11 месяцев назад
Sir pls tanusulaknam 12 m veetil buthan kethu Sani vilakam pls sir entha jothidarum vilakam Solla maatranga
@arundhathiprakashviji7687
@arundhathiprakashviji7687 Год назад
100% true sir
@reyempire5732
@reyempire5732 Месяц назад
Sir,... Uthiram le piranthale either simham or kanninrasi, appo nambe star mambelekku ethiri
@saravanakirushnaa4146
@saravanakirushnaa4146 Год назад
அண்ணா 🙏100
@vidhyasrimathi6060
@vidhyasrimathi6060 Год назад
I am working in bank...I am rohini
@alagumuruganrm5052
@alagumuruganrm5052 Год назад
Pls upload sani karma
@padipadhusugame4459
@padipadhusugame4459 4 месяца назад
Exactly sir
@sandhyaviswanathan9696
@sandhyaviswanathan9696 9 месяцев назад
I m uthiram. But never had such id issues at all.
@knowledgeandfunnetwork6731
@knowledgeandfunnetwork6731 11 месяцев назад
வணக்கம், நீங்க சொன்ன ராசியில் அம்மா, நட்சத்திரத்தில் என் மகள், இப்படி இருக்கிறார்கள். நான் எப்படி கவனமாக இருப்பது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லுங்களேன்...
@bhavanirajeshbhavanirajesh
@bhavanirajeshbhavanirajesh Год назад
ஆதார் தொலைத்து விட்டேன்
@sangeetham8581
@sangeetham8581 11 месяцев назад
Crct crct 200% crct sir
@jayanthit8888
@jayanthit8888 Год назад
Sir naan pooradam. Tc la date of birth change irugum.
@prabhavenkat1132
@prabhavenkat1132 Год назад
True sir uthram his d.o.b.15.966.but birthday date in certificate is April 6 .
@Karthick_Velu11
@Karthick_Velu11 Год назад
Mirugasirusham yeppa varum
@punitham3868
@punitham3868 Год назад
Thank u sir
@UthraUthra-nu4vg
@UthraUthra-nu4vg 11 месяцев назад
Naan uttiram kattainaala.midunam thaala nallathundanthuruku ketadum nadan thuruku
@kumalakshmi6110
@kumalakshmi6110 Год назад
Sir ivangaluku epdi pata velai amayum
@veerakarna4737
@veerakarna4737 Месяц назад
Yennodathu yen thambi thankaiyodathu intha 3nakshathiram
@sabari.123
@sabari.123 Год назад
Hi sir I'm teaching to my institute students can continue sir.....me rohini
@sudhamani8621
@sudhamani8621 4 месяца назад
Sathayam entha karma kondavargal sir
@kerthi4
@kerthi4 Год назад
Kanni rasi soniga paruga😢 en best frd last nala asingapaduthitu poita
@chokkanathanerulappan1014
@chokkanathanerulappan1014 11 месяцев назад
நான் பூராடம் நட்சத்திரம் தனுசு லக்கினத்தில் பிறந்துள்ளேன் , எனது ராசி நட்சத்திரம் திருவாதிரை , மிதுன ராசி, எனக்கு எப்படி இருக்கும்
@amuthanila9137
@amuthanila9137 Год назад
Chandran stronga iruka indha stars adhaikondu enna seidhal nanmai punniyum kittum.
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 2 месяца назад
Yes exactly
@Linda-627
@Linda-627 Месяц назад
என்னப்பா சொந்த குடும்பத்திடமே கவனமாக இருக்க சொல்லுகிறீர்கள்😅😂ஒரு பயலையும் நம்பகூடாது என்று
@rekhacheralathan8386
@rekhacheralathan8386 11 месяцев назад
Sir good morning supberb sir. Unga programe.
@RuthraRiya
@RuthraRiya 2 месяца назад
நான் பூராடம்,என் மகன்கள் 3பேரும் கன்னி ராசி. என் கணவர் கேட்டை. என் நிலைமை?
@musaravanan2766
@musaravanan2766 10 месяцев назад
சார் நான் கும்ப ராசி பூரட்டாதி மீன லக்னம் உத்திரட்டாதி். இப்ப எனக்கு கர்மா எப்படி பார்ப்பது?
@MugundhanG
@MugundhanG 11 месяцев назад
Sr, uthram comes in Kanni rasi too, so do you mean that Kanni Uthram star people should be aware of themselves? Kindly clarify thanks
@sankarislm
@sankarislm Год назад
Perfectly correct
@ramasudha4014
@ramasudha4014 Год назад
💯 true
@ReshmiVinothORV
@ReshmiVinothORV Год назад
Na enna pandrathu 😭 ..revathi my husband..thriketta my son..
@SathishKumar-ht6mz
@SathishKumar-ht6mz Год назад
Baby thiruvathirai mithunan wife revathi meenam rasi pirithu 2 years agivittathu sir
@SathishKumar-ht6mz
@SathishKumar-ht6mz Год назад
Naan uthram kanni rasi onnum sollamal poi 2 years pesinaal sandai varuth sir
@Rathsamayalvlog
@Rathsamayalvlog 2 месяца назад
100%correct
@LakshmiLakshmi-iw2bs
@LakshmiLakshmi-iw2bs 11 месяцев назад
Hallo sir when will you start yr class at coimbatore
@Vanamuth19
@Vanamuth19 2 месяца назад
Athar card ippatha mathuna
@sivaayanama
@sivaayanama Год назад
Supeb sir
@UthraUthra-nu4vg
@UthraUthra-nu4vg 11 месяцев назад
Naan kannirari husband kanni lakanam
@swetha6139
@swetha6139 2 месяца назад
my mom Pooradam, my dad mithuna lagnam (is nothing but her maternal uncle's son) .They never get along.. She has also given wrong date of birth in IDs
@mksbiochem2652
@mksbiochem2652 Год назад
புதன் புத்திசாலி அவர்கள் ஏன் மாற்றி கொடுக்கிறார்கள்
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 11 дней назад
Nan Rohini star mithuna lagna
@shannita8187
@shannita8187 Год назад
Say good things
@prabhusingam1
@prabhusingam1 11 месяцев назад
100%
@maheshwarij7200
@maheshwarij7200 Год назад
Nandri sir👍🙏
@tpoovathy5238
@tpoovathy5238 Год назад
Me too my name change aadhar card and date of birth me rohini
@gokulgokul2618
@gokulgokul2618 Год назад
Thiruvonam natchathiram enna karma anna
@gangatharanp315
@gangatharanp315 Год назад
திருவோணத்தில் சுக்ரன் கர்ம சக்தி உண்டு... எனவே பரணி, பூரம், பூராடம் சம்பந்தமான நபர்களிடம் கவனமாக இருக்கவும். ரிஷப மற்றும் தூலம் லக்ன ராசி இருவரும் ஹீரோக்கள் மற்றும் வில்லன்கள்.
@chandragandhi6294
@chandragandhi6294 Год назад
You sukiran karma
@d.vivekrajd.vivekraj3413
@d.vivekrajd.vivekraj3413 10 месяцев назад
Ayya oru 5 yrs munadi video poturuka kudatha kanni rasi kita kavanama iruka solra nan kalyanam pani kudave vachirukane😂😂😂
@masilamaninarasimhan7536
@masilamaninarasimhan7536 Год назад
What an explanation sir , really superb sir
@dailynewfuns
@dailynewfuns Год назад
02:34😢
@reshmishankar9530
@reshmishankar9530 Год назад
Deivamww🙏🙏🙏🙏
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf Год назад
Yes now I am in trouble Adhar not matching with record name update done unable to up date
@prajitharajendran9069
@prajitharajendran9069 Год назад
🙏🙏🙏
@anonymousthamizhan8739
@anonymousthamizhan8739 10 месяцев назад
Yov Adhar card kudukalana bank account ae open panamatangaya 😂😂
@shenbashenba881
@shenbashenba881 Год назад
My daughter pooradam My husband midhunam Me aayilyam😢
@pj453
@pj453 11 месяцев назад
Choli mudinchuthu
Далее