Тёмный
No video :(

05.பூவார் மலர்கொண்டு-சம்பந்தர் தேவாரம்.திருவண்ணாமலை 

Sambandam Gurukkal
Подписаться 33 тыс.
Просмотров 64 тыс.
50% 1

P.Sambandamgurukkal 9443534454

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@gurumoorthypoonjoolaithura3155
திருச்சிற்றம்பலம் பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்; மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும் ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
@deepasairam2609
@deepasairam2609 Год назад
அப்பா அப்பப்பா என்ன ஒரு குரல் வளம் என் இதயத்தை உருக்கி அழ வைக்கிறது.ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் Metallic voice ayya its sooooo divine.
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 8 дней назад
ஓம் சிவ சக்தி
@gurumoorthypoonjoolaithura3155
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை, நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.
@revathyramasubramanianreva1391
முழு பாடலும் உங்க குரலில் கேட்க ஆசை உள்ளது அப்பா
@kazhagesan2366
@kazhagesan2366 4 месяца назад
உள்ளம் மகிழ்ந்து ஆடல் வல்லானே தில்லை நடராஜர் சிவகாமி அம்பாள் நேசன் அருள் அருமையான குரல் வளம் இறைவன் அருள் ஐயா ஓம் நமசிவாய போற்றி நேசத்தே நின்ற நிமலன் அருள் போற்றி அண்ணா மலை யாருக்கு அரோகரா ❤
@rajendrana7459
@rajendrana7459 2 месяца назад
முழு பாடல்களையும் பாடியிருந்தால் நலமாக இருக்கும்
@srisriguru6853
@srisriguru6853 3 года назад
மனிதர்களாகிய நாம் இறைவனை பலவிதமான செயல்களால் வழிபடுகின்றோம். நீங்கள் உங்கள் குரலிசையால் வழிபடுகிறீர்கள் நல்லோர் ஒருவருக்காக பெய்யும் மழை போல உங்களால் நாங்களும் அருள் மழையில் நனைகின்றோம். உங்கள் பாத கமலத்தை எனக்கு சூட்ட இறைவன் அருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♂️🙏🙏🙏🙏🙏🙏
@user-vr3tj3dy7j
@user-vr3tj3dy7j 7 месяцев назад
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ 🙏🙏🙏🙏🙏
@anbesivan6499
@anbesivan6499 29 дней назад
திருச்சிற்றம்பலம்🙏
@carnatictreasurehouse1141
@carnatictreasurehouse1141 18 дней назад
அற்புதம்🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@sambandamgurukkal
@sambandamgurukkal 17 дней назад
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RU-vid சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new RU-vid channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
@yogapnathan6572
@yogapnathan6572 2 года назад
அருமையான பாடல் ஐயா வாழ்த்துக்கள்
@satharubansatharuban-be7dm
@satharubansatharuban-be7dm 4 месяца назад
🎉❤Good afternoon valthukal inval kuralal ieraievan ie portie paduvathu Sierappu paradukal palandu valka valarka valamudan valthukal Ieja Then Thuliekal Inemaiejana Arumaiejana variekal valthukal nanriekal vanakam 🎉❤
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 года назад
மிகமிக அருமை ஐயா, பாடல் தேன் போல காதில் பாயுது. மிக்க நன்றி ஐயா, பணிவான வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய🙏
@kannappansivalingam5634
@kannappansivalingam5634 Год назад
மிகவும் அருமையான குரல். நன்றி ஐயா.ஓம் நமசிவாய . தாங்கள் வாழ்க வளமுடன்.
@loganaadhanlogu3404
@loganaadhanlogu3404 2 года назад
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் அண்ணாமலையாரே🙏
@deepasairam2609
@deepasairam2609 Месяц назад
அண்ணாமலையான் நுகு ஹரோ ஹர ஹரோ ஹர ஹரோ ஹர
@sivagnanamswamivel6396
@sivagnanamswamivel6396 Год назад
தேனினும் இனிய குரல்
@gunasekaran1110
@gunasekaran1110 2 года назад
அருமையான. பதிவு..சிறப்பான குறள் வளம் சிறப்பு வாழ்த்துக்கள் ..திருச்சிற்றம்பலம்
@kowsihanj2647
@kowsihanj2647 3 года назад
அருமையான குரல் அய்யா நன்றி🙏🙏🙏🙏
@maxwellmaxwell4414
@maxwellmaxwell4414 2 года назад
q
@maxwellmaxwell4414
@maxwellmaxwell4414 2 года назад
qq
@maxwellmaxwell4414
@maxwellmaxwell4414 2 года назад
qqqqqqqqqqqqq
@maxwellmaxwell4414
@maxwellmaxwell4414 2 года назад
qqqqqqqqqq
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 4 месяца назад
ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம்
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 2 года назад
அருமை அருமை நல்ல பதிவு நல்ல குரல் வளம் சிவாய நம
@satharubansatharuban-be7dm
@satharubansatharuban-be7dm 4 месяца назад
🎉❤omAnnamalie jana om saranam vanakam nanriekal Thanks is 🎉❤
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 2 года назад
சிவாயநம. அற்புதம் ஐயா. அளவிலா ஆனந்தம் பெற்றேன் ஐயா. தங்களின் திருவடிகளுக்கு பணிவான வணக்கம் ஐயா. திருச்சிற்றம்பலம்.
@user-qy6mq3qp4p
@user-qy6mq3qp4p 2 года назад
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
@mohans9383
@mohans9383 2 года назад
Ayya.vanakkam.thiruchitrambalam
@eswarieswari4817
@eswarieswari4817 6 месяцев назад
Honey voice I most like🎉
@user-cy3dm5sl9r
@user-cy3dm5sl9r Год назад
Om sivaya namaha ❤
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 2 года назад
ஓம் நமசிவாய நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@meenakshijaikumar7467
@meenakshijaikumar7467 2 года назад
Deiveeega kural 🙏
@SugumarNShanmugam
@SugumarNShanmugam 3 года назад
🙏திருச்சிற்றம்பலம்🙏
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
we got the same name bless you
@vijayalakshmisgopalan4950
@vijayalakshmisgopalan4950 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏koti,koti namaskarangal.
@balakumaravel2507
@balakumaravel2507 6 месяцев назад
சிவ சிவ
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏💐சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🔱🙏
@logaarulalingam4166
@logaarulalingam4166 2 года назад
OM NAMASIVAYA OM 💐
@kothairajasekar6279
@kothairajasekar6279 2 года назад
அருமை ஐயா சிவ சிவ🙏🙏🙏
@sivaveerapandian9019
@sivaveerapandian9019 2 года назад
சிவாயநம பெருமானே
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Год назад
Sivaya nama Siva Siva
@arunagiriponnusamy5136
@arunagiriponnusamy5136 2 года назад
அருமை ஜயா...வாழ்த்துக்கள்
@sundareswaransathyojatham
@sundareswaransathyojatham 3 года назад
தேன் 💜 🙇🏻 சிவ சிவ
@srimuthu01
@srimuthu01 2 года назад
சிவசிவ சிவசிவ பரமானந்தம்
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
ஐயா நமஸ்காரம் 🙏 நன்றி
@gangabagirathysankaranaray1411
@gangabagirathysankaranaray1411 7 месяцев назад
🙏🙏🙏
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u 13 дней назад
ஐயா திருச்சிற்றம்பலம் எங்களுக்கு ப பாடல் வரிகள் வேண்டும் ஐயா
@suganthimani6191
@suganthimani6191 2 года назад
.மிக்க நன்றி
@vijayalakshmisgopalan4950
@vijayalakshmisgopalan4950 Год назад
தெளிவேகமான குரல்
@gangabagirathysankaranaray1411
@gangabagirathysankaranaray1411 7 месяцев назад
🙏🙏
@MrRamy75
@MrRamy75 3 года назад
சிறப்பு
@sivabanu8710
@sivabanu8710 Год назад
விளக்கமும் கொடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...🙏
@venkatesanr9929
@venkatesanr9929 2 года назад
🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
@viswanathansivaraman6832
@viswanathansivaraman6832 2 года назад
ஐயா வணக்கம்.!!!
@instagamers5760
@instagamers5760 Год назад
பாடியவர தருமபுரம் சாமிநாதன் அவர்கள் நீங்கள் பெயர் தப்பாக போட்டு உள்ளீர்கள்
@vijayakumarkalappagounder2131
@vijayakumarkalappagounder2131 8 месяцев назад
🙏🙏🙏
@loganaadhanlogu3404
@loganaadhanlogu3404 2 года назад
🙏
@jayachandranbalu1014
@jayachandranbalu1014 2 года назад
🙏🙏🙏
Далее
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 20 млн