மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை 🍂🎂 இனிய பிறவி திருநாள் நல்வாழ்த்துக்கள் மகேஸ்வரி மகேஸ்வரா போற்றி 🌷☘️ நன்றி இறைவா 🙆☘️🌺🌿👌🤞மகா தேவா போற்றி 🌷
அருமையான குரல் இனிமையாக இவ்வளவு எளிதாக தேவாரம் கேட்பேன் படிப்பேன் என்று நான் நினைத்து பார்த்தது இல்லை நீங்கள் பல கோடி நூறாண்டுகள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
நமச்சிவாய சிவா இந்த பதிகம் தொடர்ந்து 48 நாள் கேட்கும் போது கண்டிப்பாக செல்வம் செழிப்பு சுந்தரர் பெற்றது உண்மை நமக்கும் இறைவன் ஒருவரால் 100 பேரை நேரில் பார்த்தேன்
குருவின் குருவே! நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவடி நிழலில் சரணம் இந்த பதிகம் இறைவனிடம் உரிமையாக.சுந்தரர் எனக்கு நீதான் எல்லாம் கதர் வேண்டும்.என கேட்டு அனுபவித்தார்.நாமும் தொடர்ந்து.11நாள் கேளுங்கள்.பலன் கை மேல் இறைவன்.நமக்கு எல்லா செல்வத்தையும் தருவார்!