Тёмный

0566 - KOTCHARA VEDHAI - கோட்சார வேதை 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 22 тыс.
50% 1

வேதை என்பது என்ன? கோட்சாரத்தில் வேதை என்ன பலன் தரும்? கிரகங்கள் எந்த இடத்தில் இருந்தால் நன்மை? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி - வீடியோ...
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

11 ноя 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@kalaiselvan6987
@kalaiselvan6987 4 года назад
இதுவரை சொல்லாத தகவல் சொன்னமைக்கு நன்றி.
@jothiannamalai3014
@jothiannamalai3014 4 года назад
மிக்க நன்றி குருஜி , அருமையான பதிவு, லக்னம் முதல் 12 வீடு வரை உள்ள ஒவ்வொரு வீட்டின் முதன்மையான நல்ல ஆதிபத்தியங்கள் தீய ஆதிபத்தியங்கள் விளக்கவும் ஐயா.
@manivannanpa2041
@manivannanpa2041 4 года назад
மிகச்சிறந்த விளக்கம் ஐயா
@dhathebest684
@dhathebest684 4 года назад
Ayya vanakam arumaiyana vilakam 🙏🏾 Pls also explain about ashtagavarga In planet transit for guru and sani peyarchi How it will affect our transit
@t.gparasuraman1251
@t.gparasuraman1251 4 года назад
Congrats ji. Reached 1 million subscribers.
@krishnamurthysuryanarayana3496
@krishnamurthysuryanarayana3496 4 года назад
Sir oru edathai guruvum saniyum parthal andha edam subathuvam peruma explain sir nandriii
@270abr
@270abr 4 года назад
அருமையான விளக்கம்
@vikevike4636
@vikevike4636 4 года назад
ஐயா நவாம்சத்தில் ஒரு கிரகம் நீசம் பெறுவது பலவீனமா? நவாம்சத்தில் நீசம் பெற்ற கிரகம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் பலம் பெறுமா?
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 года назад
Thank you so much sir for your kind
@HariHaran-mf2il
@HariHaran-mf2il 4 года назад
குருஜிக்கு பணிவான வணக்கம். குருவும், சனியும் சம சமசப்தமமாக பார்த்தால், யாருடைய பார்வைக்கு வலிமை அதிகம்.
@athisesana6544
@athisesana6544 4 года назад
நல்ல கேள்வி ஐயா இதற்கு பதில் எனக்கும் தேவைப்படுகிறது ஐயா
@dvtech7955
@dvtech7955 4 года назад
குருவே சரணம். நன்றி குருஜி
@manoharmano2202
@manoharmano2202 4 года назад
அருமை ஜி
@kumarana8725
@kumarana8725 4 года назад
குருஜி ஐயா ஒரு கிரகமோ பாவகமோ சுபத்துவம் அடைந்தால் அந்த கிரகத்தின் சுப காரகத்துவங்களும் அந்த பாவத்தின் சுப ஆதிபத்தியங்கள் மட்டுமே நடக்குமா?
@sezhianmuthumari822
@sezhianmuthumari822 4 года назад
🙏, good teacher
@user-ek8gg6ju8l
@user-ek8gg6ju8l 4 года назад
ஜோதிடர்வேதையமைப்பைபார்க்காமல்சொல்வார்உணக்குஜென்மசனிஆபத்தானகாலமிதுஎன்றுகேட்பவர்சொல்வார்அடபோய்யாநான்நன்றாகத்தானிருக்கிறேன்ஜோதிடமேபொய்யென்பார்ஜோதிடர்சனியைமட்டும்பார்த்திருப்பார்உடனிருக்கும்கிரகத்தைபார்ப்பதில்லைஇப்படித்தான்ஜோதிடம்பொய்க்கிறது.
@aartis6279
@aartis6279 4 года назад
Appdinna edharku rushabha rasikku ashtama Shani kedupalan seyyum endru josyarkal ean sollavendum? Adhai thadupadharkkuthsan ezhil Guru irukiirare?!!
@senthilprabhu6466
@senthilprabhu6466 4 года назад
Vanakkam Aiya, pirintha En manaivi kulanthaikal Varuvaarkala? En tholil,nithi mika mosam, Vaalkai sirakkuma,thayau seithu sollunkal Aiya. D o b:11:6:1974 Time 8:29pm Kovilpatti.
@johnkennedy5441
@johnkennedy5441 4 года назад
ஐயா வணக்கம்...தங்கள் பணி சிறக்க பிராத்திக்கிரேன்...
@kamalakannang
@kamalakannang 4 года назад
VANAKKAM KURUJI LAKNATHIL KURU IRUNTHAL ENA PANNUM PLS PATHIL SOLUGO MAGARM+GURU
@banker3806
@banker3806 4 года назад
Sir pathagathipathi rasi athipathiyaga vanthal avaroda dasai le nallathu nadakuma ?
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 4 года назад
நன்றி ஐயா ஜாதகத்தில் யாரை வலுப்படுத்த வேண்டும் யாரை ப்பீரித்தி செய்ய வேண்டும் கூறுங்கள் ஐயா
@paava
@paava 4 года назад
Appo masham rasi invaridam guru peyarchi palangal kidaikatha iyya ...
@geethasubburaj6674
@geethasubburaj6674 4 года назад
குருஜி நான் மிகவும் மன வேதனையில் இருக்கிறேன் உங்களுக்கு மாலை மலரில் எப்படி கடிதம் அனுப்ப வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை command ல் என்னுடைய பிரச்சனையை கூறினால் பதில் தருவீர்களா ஐயா
@srilakshmi8780
@srilakshmi8780 4 года назад
Guruji ipo mithuna lagnam astama sani vanda guru paarvai irukku 1 varusham , adutha varusham guru sani Yoda poi ore veetla iruppar, aduku adutha varusham thirumba guru 5 paarvaiya rasiya paapar illiya??? Aparam astama sani mudunjidum illiya ? Epdi irrukum guruji mithuna rasi astama sani effect ? Please explain
@saibaba4434
@saibaba4434 4 года назад
SUPER 👌. 👍. 🙏
@mathanbharathi298
@mathanbharathi298 4 года назад
Sir thankyou
@ashwinkrishna8459
@ashwinkrishna8459 4 года назад
அண்ணா வணக்கம் என் பெண் குழந்தை 22/01/2016 நேரம் 6:30 am கேரளா மாநிலம் (kumily) அவள் ஆயுள் பற்றி கூறவும் வாழ்க்கை எப்படி இருக்கும் சூரியன்,புதன், குரு, கேது கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் இருக்கு.
@manim6381
@manim6381 4 года назад
sir i have a doubt i completed mechanical engineering but working it industry but i do work in aerospace so how mechanical aerospace it industry came together in my job 03 july94 4.30am Vaniyambadi
@nithyaraj2945
@nithyaraj2945 4 года назад
ஐயா வணக்கம்.. கால பகை பற்றி உங்களது கருத்து கூறுங்கள் ஐயா...
@smilealways2230
@smilealways2230 4 года назад
If guru dasa is running for risaba rasi . In gocharam ashtama guru and sani ,ketu what will happen guruji really worried
@ganesanganesan2230
@ganesanganesan2230 4 года назад
Neesa panga Raja yogathil Raja Raja solan ippasi sathayathil piranthavan enral avarukku Suriya thisai 90vayathukkumel varum eppadi Periya mannanaga mudiyum
@chandrasekarshanthi6534
@chandrasekarshanthi6534 3 года назад
100 percent in my horoscope
@saravananvelan7776
@saravananvelan7776 4 года назад
Ayya vanakam enudaya jathagathil sani magarathil 5vitil vagram irukaru kaniya laknam... 11 vittll rasi Nathan laknathipathi rendu perum 11 vitala irunthu sani ya pakurainga sani yum pakraru.... An amsasuthula simam rasiil guru oda serinthu irukaru... Guru vargothamam rasilum simma thula irukaru guru iPo neinga sani vagram. Petral nalla thu sollirukainga an subathuva vagram nalla thu illla inu sollirukainga iPo sani subar ah asubhara. Ayya
@sharmilat8115
@sharmilat8115 4 года назад
வணக்கம் குருஜி... இந்தியா வுக்கு ஒரு சார்ட் இருக்கு... அது வைத்து.. இந்தியாவின் எதிர் காலம்.. எப்போது முன்னேறும் சொல்ல முடியுமா??
@saikumar-ne4gh
@saikumar-ne4gh 4 года назад
Ayya வணக்கம் விருச்சிக ராசியில் சூரியன் 2 டிகிரியில் துலா ராசியில் குரு 25 டிகிரியில் வக்கிரம் சுக்கிரன் 19 டிகிரி இருக்கையில் குருபகவான் அஸ்தமனம் ஆயிட்டு இல் லாவிட்டால் சுபர் வீட்டில் சுப கூட இருக்கிறதுனால சூட்சும வலு வோடு இருப்பாரா மிக்க நன்றி
@alwayshappysri
@alwayshappysri 4 года назад
வணக்கம் சார்🙏. நீண்டநாள் சந்தேகம்.. கர்மா என்று சொல்கிறீர்கள்.. முன் ஜென்ம கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.. போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோம் என்றே தெரியாமல், அதற்கான தண்டனைகள் அனுபவிப்பது சரியா? இந்த பிறவியில் செய்தவை என்றால், இந்த தவறுக்கு இந்த தண்டனை இனி இந்த தவறை செய்ய கூடாது என்பதை அறியலாம். இதில் ஒரு நியாயமும் உண்டு. விடுத்து செய்த தவறு தெரியாமலே எவ்வளோவோ ஒழுக்கமாக வாழ்ந்தாலும் முன் ஜென்ம கர்மா வினால் துன்பம், பெற்றோர்கள்செய்த தவறுக்கு பிள்ளைகளுக்கு தண்டனை! இதெல்லாம் ஏற்புடையதா? இதை கடவுள் எப்படி ஏற்கிறார்? சற்றும் நியமில்லையே.. முன் ஜென்மத்தில் செய்தது தவறு என்று தெரியாமலே, இந்த பிறவியிலும் அதே தவறை செய்ய வாய்ப்புள்ளதே?! எப்படி நியப்படுத்துகிறீர்கள்?? பதில் தரவும் . நன்றி!🙏🙏
@sayeekumar7087
@sayeekumar7087 4 года назад
இதுவே படைப்பின் ரகசியம்
@alwayshappysri
@alwayshappysri 4 года назад
@@sayeekumar7087 🙄😥😥😥😥
@alwayshappysri
@alwayshappysri 4 года назад
@na M 👍
@pramodhb6796
@pramodhb6796 4 года назад
I too had the same question brother...but after some self research I learnt two things, one is karma obtained by self in last birth, two karma done by our ancestors, there is confusion between two by astrologers...third it could also be humbug as now India's population is 120 crore...50 years back it was around only 20 crore.. So where did these 100 crore souls come from? From sky? What sort of last birth karma did they obtain from and where? Is there any record? If astrology can be told in so much technicality.. Why don't they get the records of purva punya stanam?
@alwayshappysri
@alwayshappysri 4 года назад
@@pramodhb6796 👏👏👏👍
@pulsarfpulsar2383
@pulsarfpulsar2383 4 года назад
👌👌👌👌👌👌👌👌👌
@sudhagarb7926
@sudhagarb7926 2 года назад
👌👌👌👌👌👌👌
@gowsalyasekar1604
@gowsalyasekar1604 4 года назад
அண்ணா வணக்கம், என் பெண் குழந்தை 22/01/2016 நேரம் 6.30am இடம் kumily(kerala). நாங்கள் இருப்பது சென்னையில் அருகில் உள்ள ஜோசியரிடம் பார்தோம்.அவர் என் குழந்தைக்கு பிரம்மஹத்தி தோஷமும்,சஷ்டாஷ்டக தோஷம் இருப்பதாக கூறினர்.நாங்கள் ஆயுள் பற்றி கேட்டதற்கு இராகு திசை முடிந்ததும் வந்து கேளுங்கள் என்று கூறினார்.அன்றிலிருந்து எங்கள் அனைவருக்கும் பயமாக கஷ்டமாக உள்ளது. என் குழந்தை மகர லக்னம், மிதுன ராசி 8 ம் வீட்டு அதிபதி சூரியன் லக்னத்தில் உள்ளது.8 ல் குரு வக்ரமாக உள்ளது. என் குழந்தை திரையோதசி திதியில் பிறந்ததானல் அதனால் ரிஷப ராசி, சிம்ம ராசி சூனியமாக உள்ளது என்று கூறுகிறார்கள். வைத்ருதி நாமயோகத்தில் பிறந்ததால் சூரியன் அவயோகியாக வருவதாக கூறுகிறார்கள். லக்ன புள்ளியும் சூரியன் சாரத்தில் உள்ளது. குரு,புதன், கேது, சூரியன் கிரகங்கள் புஸ்கர நவம்சத்தில் உள்ளது. எனது குழந்தையின் ஆயுள் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் தங்கையாக நினைத்து பதில் கூறவும் அண்ணா.நன்றி வணக்கம் அண்ணா.
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy 4 года назад
ஐயா சுய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பார்க்க வேண்டும் அல்லவா ?
@manjulasaravanakumar4299
@manjulasaravanakumar4299 4 года назад
Sir, we don't know to read Tamil, pls tittle shud be in English
@selvamselvamsuper8741
@selvamselvamsuper8741 4 года назад
சாதகம்உன்மையா விலங்கங்கள் குடு
@saisaravanankandakumar
@saisaravanankandakumar 4 года назад
கும்பத்திற்கு 11ல் கோட்சார கேது உள்ளார்... அப்போ ராகு 5ல் தான் இருப்பார்.. ஐந்தில் கிரகம் அமர்ந்தால் 11ல் இருக்கும் ராகு கேதுவுக்கு வேதை என்று உள்ளது... அப்படியானால் எந்த ராசிக்கும் 11ல் அமர்ந்த ராகு கேதுவால் பயன் இல்லையா?
@sivavadivel1043
@sivavadivel1043 4 года назад
சார் வணக்கம் வீடு கட்ட முடியும்மா எப்ப கட்ட முடியும் காலம் எப்போது என்பதை எப்படிப் 25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல் வழுவூர் குரு தசை நடக்கிறது வீடு கட்ட முடியும்மா எப்ப கட்ட முடியும் காலம் எப்போது?
@boovichyren8631
@boovichyren8631 4 года назад
Hi sir
@gowsalyasekar1604
@gowsalyasekar1604 4 года назад
அண்ணா வணக்கம், என் பெண் குழந்தை 22/01/2016 நேரம் 6.30am இடம் kumily(kerala). நாங்கள் இருப்பது சென்னையில் அருகில் உள்ள ஜோசியரிடம் பார்தோம்.அவர் என் குழந்தைக்கு பிரம்மஹத்தி தோஷமும்,சஷ்டாஷ்டக தோஷம் இருப்பதாக கூறினர்.நாங்கள் ஆயுள் பற்றி கேட்டதற்கு இராகு திசை முடிந்ததும் வந்து கேளுங்கள் என்று கூறினார்.அன்றிலிருந்து எங்கள் அனைவருக்கும் பயமாக கஷ்டமாக உள்ளது. என் குழந்தை மகர லக்னம், மிதுன ராசி 8 ம் வீட்டு அதிபதி சூரியன் லக்னத்தில் உள்ளது.8 ல் குரு வக்ரமாக உள்ளது. என் குழந்தை திரையோதசி திதியில் பிறந்ததானல் அதனால் ரிஷப ராசி, சிம்ம ராசி சூனியமாக உள்ளது என்று கூறுகிறார்கள். வைத்ருதி நாமயோகத்தில் பிறந்ததால் சூரியன் அவயோகியாக வருவதாக கூறுகிறார்கள். லக்ன புள்ளியும் சூரியன் சாரத்தில் உள்ளது. குரு,புதன், கேது, சூரியன் கிரகங்கள் புஸ்கர நவம்சத்தில் உள்ளது. எனது குழந்தையின் ஆயுள் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் தங்கையாக நினைத்து பதில் கூறவும் அண்ணா.நன்றி வணக்கம் அண்ணா.
@raajvinayaghem
@raajvinayaghem 4 года назад
Super jee.
Далее
No one will play with him( #standoff #meme #grenade
00:12