Тёмный
No video :(

0670 - HOUSE LORD STRENGTH - வீடு கொடுத்தவனின் வலு. 

GURUJI TV
Подписаться 319 тыс.
Просмотров 125 тыс.
50% 1

ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்தவனின் வலு - சார நிலை - தனித்த குரு - லக்ன சுபர் k,,ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் சூட்சும விளக்கங்கள் RU-vid வீடியோ
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@akilaganapathyraman4718
@akilaganapathyraman4718 4 года назад
உண்மை சார்.என் ஜாதகத்தில் மகர லக்னம்.ஆறாம் அதிபதி புதன் சுபத்துவமாகி மிதுனத்தில் ஆட்சி, தனுசில் குரு பார்வையுடன். நான் பள்ளியிலோ, கல்லூரியிலோ accounts என்ற வார்த்தைக்கு spelling கூட படித்ததில்ல. ஆனால் 12 வருடங்களாக Sales tax ,income tax cases attend செய்யும் அளவுக்கு சிறந்த accountant ஆக இருக்கிறேன். அதிக சுபத்துவமுள்ள கிரகத்தின் தொழில் அமைகிறது
@pavitharannagaraj1878
@pavitharannagaraj1878 4 года назад
குருஜி அவர்கள். எப்போதும் யாருக்கும் நல்லதை சொல்லுவார்
@shansundar9066
@shansundar9066 4 года назад
ஜோதிட ஞானி ஐயாவிற்கு ஒரு வேண்டுகோள், ஐயா உங்களின் ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து இறைவன் உங்களுக்கு வழங்கிய ஞானத்தை கண்டு பிரமிக்கிறேன். அதில் திருக்கணிதத்தை ஆழமாக வலியுறுத்துகிறீர்கள், எனக்கும் அதுவே சரியாக உள்ளது, ஆனால் சமீபத்தில் நடந்த சூரியகிரகணம் வாக்கியப்படிதானே ஐயா பூராடம் 4ல் நடந்தது. திருக்கணிதப்படி மாறுபடுகிறதே ஐயா. இதை தயவுசெய்து விளக்கினால் என்போன்ற ஆரம்பநிலை ஜோதிடர்களுக்கு நன்றாக இருக்கும். நன்றி ஐயா.
@s.r.kumaravelkumaravel2427
@s.r.kumaravelkumaravel2427 4 года назад
Kumaravel, Trichy. I born in Mesa lagnam. Rago at third place, guru at fourth place, sun and buthan at sixth house, sukiran and sevai at eighth place, kethu at ninety place, Saturn and moon at twelfth place. Now running with kethu desa and sukura bukthi. Can you please advise about this desa.
@Viveckan
@Viveckan Месяц назад
Neenga unmaiyahavae iraivanin arul petravar than 🙏🏽 Nan muthalil athiha ahambavam kondavar endru ninaithaen aanal ahambaavam athiha thiramai ulla varhalidam iruppathil thavarillai.
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 года назад
வணக்கம் அய்யா.ஜோதிடர்கள் பற்றிய கூற்று முற்றிலும் உண்மை. நல்ல ஜோதிடரை அறிவதற்கும் அனுபவம் தேவை. ஒரு முறையிலிருந்து மற்றொரு புதிய முறைக்கு அவ்வளவு எளிதாக மாற மாட்டார்கள். தான் கடைப்பிடிக்கும் முறையே சரி என்று வாதிடுவார்கள்.
@sathish5041
@sathish5041 4 года назад
குருஜிக்கு பணிவான வணக்கம் மீண்டும் நல்லதொரு பதிவு
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 3 года назад
குரு ஜி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.எனக்கு இது போன்ற அமைப்பு உள்ளது.நான் அரசு வேலை யில் இருக்கிறேன். 👍👍🙏
@hemalathasaravanan7599
@hemalathasaravanan7599 4 года назад
குருஜி வணக்கம் உங்கள் வீடியோ கருத்து க்கள் கேட்டுஉள்ளேன் ஒரு வருடமாக பார்க்கிறேன் நீ ங்கள்சொல்லிய கருத்து க்கள் அனைத்து ம் உண்மை என்னுடைய மகள் ஜாதகத்தில் எட்டில் சூரியன் சந்திரன புதன் உள்ளன. பன்னிரெண்டு குரு சனி உள்ளன. சுபத்துவ வலுஉள்ளன. வெளிநாட்டில்படிக்கிறாள் பத்தாம்வீட்டில்செவ்வாய் வழுவாத உள்ள தால் டாக்டருக்கு படிக்க கிறாள் குருஜி சொல் லும் கருத்துக்கள் எல்லாம் உண்மை ரிஷப வாகனம் தனுசு ராசி மாலை4.31மதுரை
@sankarikumarasamy700
@sankarikumarasamy700 4 года назад
உங்கள் ‌பேச்சு‌‌.நன்றாக.உள்ளது
@mrkitty7990
@mrkitty7990 4 года назад
100% true guruji. i got govt job during surya dasa guru bukthi. kadakalagnam.guru sani at 3 rd place.sun, sukran, sevvai at 9 th place.
@ranganayakiranganathan3193
@ranganayakiranganathan3193 4 года назад
தாங்கள் கூறியது உண்மை குருஜி. நான் பார்த்த ஒரு ஜாதகத்தில் துலாம் லக்னம் 8ல் சூரியன் சுக்ரன் 8 டிக்ரிக்குள்.அவர் வெளிநாட்டில் அரசு வேலையிலிருக்கிறார்.
@reachbalaiyer
@reachbalaiyer 4 года назад
தெளிவு தெளிவு நெளிவு சுளிவு இல்லாத தெளிவு
@parthasarathisusee157
@parthasarathisusee157 4 года назад
குருஜீ குருஜீ தான்
@kamarajr7767
@kamarajr7767 3 года назад
Vanakkam Guruji. Your explanation is super . But many astrologers say that if the yogakaraga stands in attamapathy saram, it will give bad palangal. For example viruchiga lagna yogakaraga Guru stands in Kataka rasi in Ayilyam natchathram. Is it yogam or avayogam. Kindly publish an article on this matter.
@sivam8743
@sivam8743 4 года назад
குருஜி ஐயா வணக்கம்.!🙏 ஒரு சுவாரசியமான அமைப்பு. முக்கூட்டு கிரகங்கள் சூரியன், சுக்கிரன், புதன் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் அருகில் இருக்கும் என்பது தங்கள் மூலம் அறிவேன். கன்னி லக்கினம். இரண்டில் சூரியன் புதன். சூரியன் இங்கு நீசம். சூரியன் நின்ற வீட்டின் அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் நீசம். லக்கின ஒன்று இரண்டு அதிபதிகள் மகா பரிவர்த்தனை யோகத்தில். இருவரும் நெருங்கிய நண்பர்கள். நீசன் நின்ற ராசி அதிபதி நீசமானால் பலன் என்ன? பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சிக்கு சமம் என்று தங்கள் மூலம் அறிவேன். அப்படியானால் சூரியன் சுக்கிரன் இருவரும் நீச பங்கம் பெற்று ராஜயோகத்தை செய்யுமா? பலன் எப்படி இருக்கும்..?(Reminder-1)
@muhilkavin14
@muhilkavin14 4 года назад
ஐயா லக்கினத்திற்கு 12ல் சூரிய ன் (ரிசபம்)மறைந்து வக்ர குருவால்(விருச்சிகம் ) பார்க்க பட்டால் அரசு வேலை கிடைக்குமா ஐயா. (மிதுன லக்னம் )
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 года назад
Thanks 🙏 for the information guruji
@kumaranbavani3190
@kumaranbavani3190 3 года назад
சத்தியமா​ உண்மை குருஜி என்னுடைய ஜாதகத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன்
@sureshbala8315
@sureshbala8315 2 года назад
வணக்கம் குருஜி...வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன்...நட்பு மற்றும் பகை நிலைமையில் எப்படி இருக்கும்...நன்றி குருஜி💐💐💐
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 4 года назад
நல்ல பதிவு, நன்றி ஐயா 🙏💐
@silvermuthu5402
@silvermuthu5402 4 года назад
9 கிரங்களில் 8 கிரகங்கள் 6,8,12 மறைந்தால் இது சபிக்கப்பட்ட ஜாதகமா.. வாழ்க்கையில் நடு தெருவுக்கு வந்துவிட்டேன். உயிர் மட்டுமே இருக்கு. ஆனால் ஜெயிப்பதற்காக போராடுகிறேன்.. கடன், அசிங்கம். கேவலம் அனைத்தையும் தாங்கி கொண்டு குடும்பத்பத்தை வழி நடத்துகிறேன்.. இந்த செவ்வாய் திசையில் மரணம் என்னை நெருங்குகிறது. என் ஜாதகத்தை எந்த ஜொதிடர்களும் விளக்கம் சொல்ல தயங்குகிறாகள்.. ஓரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டமான சூல் நிலை. முடிந்தால் என்னுடைய ஜாகத்தை வைத்து கூட ஓரு வீடியோ போடுங்க சார்... 15 வருடமாக ரத்தம் சிந்தி ஊருக்கு சோரு போட்ட விவசாயின் தாழ்மையான வேண்டுகோள்.. உங்களை என்றும் பின்தொடரும் உங்கள் விவசாயி... பிறந்த தேதி : 01. 11. 1982 பிறந்த நேரம் : 8.30 pm இடம் : திண்டுக்கல் மாவட்டம்(ஒட்டன்சத்திரம்) வாழ்வது: திருப்பூர் மாவட்டம்... எந்த ஏழைக்காவது உதவின்னு செய்ய தோனுச்சுனா இந்த விவசாயியை மறந்திராங்க... நடக்கும் சூல்நிலைகள் மரணத்தை நெருங்குகிறேன் என்பதையே காட்டுகிறது.. சாவு என்னைக்கு வந்தாலும் அதை எதிர்கொள்ள தாயாராக இருக்கிறேன். என் மரணத்திற்குள் என் குடும்பத்தை கரையேத்த விரும்புகிறேன்... 10 ஆள் வேலையை இன்றுவரை ஒரு ஆள் செய்யும் விவசாயி.. என்னுடைய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பிங்கன்னு நம்பும் விவசாயி.
@silvermuthu5402
@silvermuthu5402 4 года назад
திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.. நல்லா படிக்கிறாங்க.. எனக்காக இல்லாவிட்டாலும் என் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக கேட்கிறேன்...
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 2 года назад
இந்த விதி பலிக்கவில்லை என்றால் என்ன அமைப்பு குருஜி.நீங்க சொன்னதுலேந்து wait பண்றேன்
@vsiva710
@vsiva710 4 года назад
Guruji very good video. Thank You.
@rajarani8067
@rajarani8067 9 месяцев назад
Sir neenga tan best jothidar
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 года назад
அற்புதமான விளக்கம் குருவை யாரும் பார்க்காமல் குரு மற்றவர்களை பார்பதே சிறந்ததா என விளக்கவும்
@user-xf5qc3bd7n
@user-xf5qc3bd7n 3 года назад
தெளிவான விளக்கம் குருஜி
@narayananamm7782
@narayananamm7782 4 года назад
Sir,kindly check activation dasa lord with 1,5,7,9 from its position and with whom associated with,that is very important compared with saaram(pada).Secondly check navamsa position,if dasa lord in lagna of navamsa or seventh then it activated quickly.
@ramanibalakrishnan1278
@ramanibalakrishnan1278 4 года назад
வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐய்யா 🙏🙏🙏
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 4 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன்
@skamarajsanjai-pj6zl
@skamarajsanjai-pj6zl Год назад
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் மகர ராசி திருவோண நட்சத்திரம் குரு தசை எனக்கு நடப்பில் உள்ளது வருகின்ற சனி திசை எப்படி இருக்கும் சனி விருச்சகத்தில் செவ்வாய் மேசத்தில் ஆட்சி சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார் வருகின்ற சனி திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம்
@aathmikaastro8776
@aathmikaastro8776 4 года назад
Very simple super, G ungaludaiya vilakkam naan thanyan aanen
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 года назад
வணக்கம் அய்யா. கிரகத்தின் பார்வைக்கு பரிவர்த்தனையை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளீர்கள். சுபத்துவத்திற்கு பரிவர்த்தனையை எடுத்துக் கொள்வதா அல்லது வேண்டாமா.
@trak2962
@trak2962 3 года назад
ரிஷபத்தில் செவ்வாய் சிம்மத்தில் சூர்யன் சந்திரன் புதன் சிம்மம் சிம்மாதிபதி சுபத்துவமா கு௫வே ௮ரசு வேலை கிடைக்குமா நன்றி வணக்கம் 🙏🙏
@saibaba4434
@saibaba4434 4 года назад
SUPER ✍️. 👌. 👍 🙏
@manikandan.m6810
@manikandan.m6810 3 года назад
Viruchikam lagnam 9il guru ucham.,2il Sani veedu kodutha guru ucham.,but dasa nathanukku 8il iruppathal epdi patta palangal Sani dasavil irukkum.
@suriyaa3286
@suriyaa3286 4 года назад
அடிப்படை ஜோதிடம் class சீக்ரம் start பண்ணுங்க pls. நான் உங்களோட fan. உங்க videos பாத்த அப்புறம் ஜோதிடம் கத்துக்கணும் னு ஆசை வந்துருக்கு. But basic தெரில sir. Basic நீங்களே சொல்லி குடுத்தா நல்லாருக்கும் sir
@rajkumars143
@rajkumars143 3 года назад
வாழ்க குருஜி வளர்க ஜோதிடம்.
@pranavhariharan4613
@pranavhariharan4613 2 года назад
I have a doubt. If sani is neecham, and Mars is in neecha bhanga Raja yoga, even Sani gets neech bhanga Raja yoga? Guruji pls answer, and pls clear my doubt.
@VishnuKumar-wl5sj
@VishnuKumar-wl5sj 4 года назад
you explain crystsl clear .
@mohans9543
@mohans9543 4 года назад
Detailed explanation with great examples
@pattabiraman54
@pattabiraman54 2 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம் நக்ஷத்திர பரிவர்த்தனை பற்றியும் விளக்கம் அளிப்பீர்களா ஐயா
@c.yesurajany.chandrapaul1922
ஐயா எனக்கு மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு லக்னத்தில் இருந்து 11 வீடான மேஷத்தில் லக்னாதிபதி புதன் சூரியன் குரு சுக்கிரன் ராசியதிபதி சனி என 5 கிரகங்கள் 11 வீடான மேஷத்தில் உள்ளது வீடு கொடுத்த செவ்வாய் 12 வீடான ரிஷபத்தில் உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா சந்திரன் 9 வீடான கும்பத்தில் உள்ளது ராகு 2 வீடான கடகத்திலும் கேது 8 வீடான மகரத்திலும் உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா.
@pattabiraman54
@pattabiraman54 2 года назад
ராகு மற்றும் கேது நக்ஷத்திர பரிவர்த்தனை பற்றியும் விளக்கம் அளிப்பீர்களா ஐயா வணக்கம்
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Excellent Guruji
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 года назад
Guruji..Uttcha veetai Nokki chelhindra sukran 10 degree kku munnal asthangam adaindal, athan parvai palan eppadi irukkum, vilakkungal.
@ammukarthika7510
@ammukarthika7510 4 года назад
எனக்கும் 8ல் சூரியன் சுக்கிரனை அஸ்தங்கம் செய்துள்ளார் ..... நானும் அரசு வேளையில் உள்ளேன் ....
@HariHaran-qb9vj
@HariHaran-qb9vj 4 года назад
ஐயா மீன லக்னமாகி லக்னத்தில் சுக்கிரன் புதன் கிரக யத்தமாகி (15.5"ல் சுக்கிரன் வெற்றி) சுக்கிரன் ரிஷபத்தில் குருவோடு பரிவர்தனையாகி உள்ளதால் புதனிடம் இழந்த ஓளியை பரிவர்தனை மூலம் மீண்டும் பெருவாரா (ப.கு-குரு வர்க உத்மமாகி சனியுடன் 10"ல் இணைந்து உள்ளது)
@binndunair4920
@binndunair4920 4 года назад
Sir, usually u say about guru as muzhu subar. Even if guru in retro u say that he does good only. But can u please clarify how guru performs when he is in padhaga sthanam. Will guru turn as ur villain or hero? Please clarify. Padhaga sthanathil irukum guru ena seivaar?
@krishnamoorthy7803
@krishnamoorthy7803 4 года назад
Great msg
@geethaascateringgsharavana4092
@geethaascateringgsharavana4092 4 года назад
வாழ்க வளமுடன் குருஜி G SHARAVANAN மதுரவாயல்
@rtsrko8603
@rtsrko8603 2 года назад
ஐயா சிம்ம லக்கினம் 4இல் சனி அஸ்தங்கம் 6இல் செவ்வாய் உச்சம் + சந்திரன், சனி தசை எப்படி இருக்கும் ஐயா 🙏
@sskumarsskumar3569
@sskumarsskumar3569 3 года назад
சனிக்கு 5ம் வீடு கொடுத்த செவ்வாய் மிதுனம் ராசியில் புதன்உடன் உள்ளது
@karanmtcnational6250
@karanmtcnational6250 4 года назад
குருஜி ஐயா அவர்களே, வீடு கொடுத்தவன் நீச்சமாகி நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்கும் போது, திசை நடத்தும் திசா நாதன் எந்த விதமான பலன்களை ஜாதகருக்கு செய்வார். தயவு செய்து விளக்கவும்
@gurumugam2648
@gurumugam2648 3 года назад
எனக்கும் இந்த அமைப்பு இருக்கிறது. சூரியன் நீசபங்கம். சூரியனின் வீட்டில் குரு உள்ளது. வீடு கொடுத்தவனின் வலு முக்கியம். எனவே அந்த குரு தசை வரும் காலம் மிக முக்கியம். அதாவது சூரியன் நீசம் பெற்ற காரகத்துவத்தை கொடுக்கும் போது, குரு தசை வருகிறதா இல்லையெனில் நீச பங்கம் பெற்ற காரகத்துவத்தை கொடுக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும். எனக்கு சூரியன் நீசம். தந்தை சிறு வயதில் எனக்கு பொறுப்பாக இல்லை. ஆனால் இப்போது வயது 30. தந்தை இப்போது மாறி விட்டார். இன்னும் 3 வருடங்களில் குரு தசை வருகிறது. எனவே நல்ல பலன்களை செய்யும். இதே குரு தசை சிறு வயதில் வந்தால் தீமைகளை செய்திருக்கும்.
@gandhimathiarumugam1430
@gandhimathiarumugam1430 4 года назад
தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே ராகு உள்ளது. பாதகாதிபதியான புதன் கன்னியில் கூடவே சூரியன் செவ்வாய் உள்ளது. தேய்பிறை சந்திரன் கடகத்தில் புதன் சாரத்தில் உள்ளது. தற்போது சூரிய திசை நடக்கிறது சூரியன் புஷ்கரநவாம்சத்தில் உள்ளது அடுத்து வரும் அஷ்டமாதிபதியான சந்திர திசையில் கஷ்டத்தையும் அவமானத்தை ஏற்படுத்துமா சார் நன்றி சார்
@Sutha592
@Sutha592 4 года назад
சந்திரன் குரு வுக்கு நன்பன் அட்டமாபதி தோசம் இல்லை.ராசிப்டடி சந்திரன்
@gandhimathiarumugam1430
@gandhimathiarumugam1430 4 года назад
@@Sutha592 ஆனால் அப்படி எல்லாம் இல்லை என்று கூறுகிறார்களே சார்
@gandhimathiarumugam1430
@gandhimathiarumugam1430 4 года назад
@@Sutha592 சந்திரன் பாதகாதிபதியான புதன் சாரம்
@Sutha592
@Sutha592 4 года назад
ராசிநாதன் திசை யோகம் செய்யும் நல்ல வருமானம் கிடைக்கும்.
@APastrology123
@APastrology123 Год назад
பாண்டியன் 8/7/1966 காலை 6'4 சுக்கிர தசை எப்படி
@yogeshrajb3903
@yogeshrajb3903 4 года назад
சனி செவ்வாய் குரு இந்த கிரக சேர்க்கை மேஷத்தில் இருக்க இதற்க்கு சனி வீடான மகரம் அல்லது கும்பம் லக்னமாக இருந்தால் எந்த கிரகம் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
@karthikeyankulandaivel4408
@karthikeyankulandaivel4408 4 года назад
VIP jathakathil Lakna avayogiyana puthanin vetil irukum guru evvaaru nanmai seithar. Vilakavum
@adyaroffice9633
@adyaroffice9633 Год назад
தனுசு லக்னம் மேஷத்தில் குரு அஸ்தமனம், வீடு கொடுத்த செவ்வாய் மிதுனத்தில் வர்ககோத்தமம். வீடு கொடுத்தவன் உச்சம் அடைந்தால் மட்டுமா அல்லது வர்கோத்தமம் அல்லது ஆட்சி அடைந்தாலும் ?
@JK-sg2og
@JK-sg2og 4 года назад
Guruji lagnathipathi valuvrlantha pothu Chandra na Vaithu palan nadakkum endru solgirigal rasiyum lagnam namum onraki Lagnathipathi valuvrlanthalum 2ndukk oray palan tanay varum velakkungal Nanri
@bharadhirajag2745
@bharadhirajag2745 4 года назад
குருஜி ஐயா வணக்கம் எனது மகனின் ஜாதகத்தை உங்கள் பார்வையில் குடுக்கிறேன் 17:10:2019 மாலை 4:06க்கு பிறந்தது கும்ப லக்னம் ரிசபராசி லக்கினதிக்கு 4ல்சந்திரன்,5ல்ராகு,8ல்சூரியன்,செவ்வாய்,9ல்புதன்,சுக்கிரன்,10ல்குரு,11ல்சனி,கேது இவனது வாழ்க்கை பயணம் எவ்வாறு இருக்கும் ஐயா தினசரி உங்கள் வசகர்
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 года назад
Explainations are so brilliant
@jayaprakashmani5418
@jayaprakashmani5418 4 года назад
ஐயா வணக்கம் ராகு சனி செவ்வாய் தொடர்பு இல்லாமல் இருக்கும் அனைத்து தசைகளும் நல்ல பலனை தருமா ஐயா பதில் தரவும்
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 4 года назад
ஐயா வணக்கம், என்னுடைய ஜாதகத்தில் மீனா lakanam, குரு சனியின் வீட்டில், கும்பத்தில், இருக்கிரார், இங்கோ குரு வக்கிரம், சனி மகரித்தில் அட்சி, வருகிற குரு தசை எப்படி இருக்கும்.
@jananinivethaa6250
@jananinivethaa6250 4 года назад
Very good explanation
@venkateanvenkateshwara
@venkateanvenkateshwara 2 дня назад
அய்யா வணக்கம் குருஜி. 10.03.1986-அதிகாலை4:30 புதன் திசை நன்மை, தீமைகள் செய்யுமா? பலன் கூறுங்கள்... அரசு வேலை வாய்ப்புகள் உண்டா...
@venkateanvenkateshwara
@venkateanvenkateshwara 2 дня назад
அய்யா வணக்கம் குருஜி. 10.03.1986-அதிகாலை 4:30 மகரம்/கும்பம் இரு லக்கின பலன் தருமா...🙏🙏🙏
@senthilnathan6686
@senthilnathan6686 4 года назад
Great Guru ji 🙏
@drsarosaro_gaming_pubg4006
@drsarosaro_gaming_pubg4006 2 года назад
AYYA YENAKU SEVAI UCHAM SUBTHUVAN PETRU IRUKAR ANAL YENAKU MECHANICAL AND MRCHANTRONIC MELA MATRUM JOTHIDAM MELADHAN INTRESTED AH IRUKKU YEPPADI GURUJI??????04/01/1998 ,4:35pm, Coimbatore,SARAVANAKUMAR.S,
@sathish5041
@sathish5041 4 года назад
ஐபோனிற்கு தங்களது அப்ளிகேஷன் எப்பொழுது ரிலீஸ்
@adyaroffice9633
@adyaroffice9633 Год назад
கடகத்தில் சனி ரிஷபத்தில் வளர்பிறை சதுர்த்தி சந்திரன் இருந்தால் சனி சுபத்துவமா ?
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 3 года назад
Sir, Valar pirai Chandran and Pournami Chandran, how are they different??
@govintharajan1990
@govintharajan1990 2 года назад
சூரியன் அவனுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்று இருந்தாலும் அவன் அதற்கு முயற்சிக்காமல் இருந்தாலும் அவனுக்கு அந்த வேலை கிடைக்குமா
@vishnuradhakrishnan7666
@vishnuradhakrishnan7666 4 года назад
Grahathuku veedu koduthavan neechamanal enna palan, neechamanalum digbalathil erunthal azhchi balam erukuma
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 4 года назад
Super super guru ji.
@astroputhan8826
@astroputhan8826 4 года назад
தங்கள் கூற்றுப்படி தூலாம் சனி உச்சம் ஆனால் கேதுவுடன் இணைந்து இருந்தால் அதன் வலு
@VivekRaj-le5nu
@VivekRaj-le5nu 2 года назад
Avayoga grahamum veedu koduthavan valu anal nanmai seyyuma?
@shyamala9365
@shyamala9365 2 года назад
Uchanukku Veedu koduthavan neechabangamaanaal, eppadi eduppadu sir?
@gouthamanramachandran5580
@gouthamanramachandran5580 4 года назад
குருஜி , வணக்கம் . குரு ஒரு வீட்டில் 10 டிகிரி யில் இருந்தால் , அவரது பார்வை களும் அடுத்த வீட்டின் 10டிகிரி வரை செல்லுமா. உதாரணமாக குரு மிதுன லக்கினத்தில் 10 டிகிரி யில் இருக்கும் போது அவரது 7ம் பார்வை மகர வீட்டின் 10 டிகிரி வரை செல்லுமா? அப்படி செல்லும் போது அங்கு சனி, ராகு, செவ்வாய் ஆகியோர் முறையே 1°, 19° மற்றும் 28° யில் இருக்க சனி சுபத்துவம் அடைவாரா..?
@ramakrishnan4182
@ramakrishnan4182 4 года назад
VIP - OP.Ravernthiranath??
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 года назад
Lagnathipathi 6 il veedukodutha sevvaai 8 il ucham
@vasanthyb1126
@vasanthyb1126 4 года назад
12house Suryan budhan Shukran Emma palan tharoom
@pavithrapavi1087
@pavithrapavi1087 4 года назад
ஐயா.. சூரியனிடம் சுக்கிரன் அஸ்தங்கம் ஆகி குருவுடன் பரிவர்த்தனை ஆகும் போது குரு சூரியனிடம் அஸ்தங்கம் ஆகுமா ஆகாதா?
@adaikalapandi5832
@adaikalapandi5832 4 года назад
நீங்கள் கேட்ட கேள்வி உங்கள் wattup probile image போன்று கையை மடக்கி ஓங்கி நறுக்குனு ஒரு கொட்டு விடனும் போல் உள்ளது இந்த மாதிரிலாம் யார் உங்கட்ட கேள்வி கேக்க சொல்றான்
@anantharamjayaraman5501
@anantharamjayaraman5501 4 года назад
Good explanation guruji
@rajpandian8134
@rajpandian8134 4 года назад
வணக்கம் அய்யா நீங்கள் சொன்ன அந்த சூரியன் சுபதுவம் அமைப்பு நானும் 13 ஜாதகங்கள் பார்த்து உள்ளேன் உங்கள் விதி பொருந்தி வருகிறது. அந்த தொப்பி போட்ட காமெடி நபரை நானும் பார்த்து உள்ளேன் எல்லாரையும் கிண்டல் பண்ணிகிட்டு.. இங்கே யதார்த்தம் வேண்டும் அதான் முக்கியம். என்ன நடக்க போகிறது துல்லியமாக அது தான் முக்கியம். விளக்கவும் சார். என்னோட பலய கேள்வி ஒன்று உங்கள் வீடியோவில் மற்றும் நீங்கள் சொன்னது போல ராசியில் ஒரு கிரகம் சுவதுவம் ஆகி அதே கிரகம் நவாம்சத்தில் ஆட்சி பலம் பெற்று கூடயே லக்கின அசுபர் தன்னொட பகைவர் என்ற அமைப்பில் இருந்தால் அந்த அசுப கிரகம் நன்மை செய்யுமா அப்படி செய்தால் திசையில் செய்யுமா புதியிலும் செய்யுமா சார் .. உதாரணம் கும்ப லக்னம் 8 ல சனி செவ்வாய் சேர்க்கை 4 ல சுக்கிரன் புதன் சேர்க்கை ஆனால் நவாம்சத்தில் மிதுணதில் புதன் செவ்வாய் சேர்க்கை நீங்கள் சொன்னது போல் ஒரு கிரகம் க்கு வீடு குடுத்த கிரகம் ஆட்சி ஆகி இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் கிரகம் லக்கின அசுபார் ஆக இருந்தாலும் பகை வீட்டில் வக்கிரம் பெற்று இருந்தாலும் நன்மை செய்யுமா உதாரணம் கும்ப லக்கினத்தில் 9 ல குரு வக்கிரம் குரு க்குக் வீடு குடுத்த சுக்கிரன் 4 ல ஆட்சி மற்றும் புதன் சேர்க்கை அதே சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் மற்றும் குரு ஆட்சி இப்படி இருக்கும் சமயத்தில் நடக்க கூடிய குரு திசை நன்மை செய்யுமா இல்லை லக்கின ஆசுபர் என்பதால் மற்றும் லக்கினாதிபதி சனி 8 ல மறைவு என்பதால் சுப பலன் நடக்காதா சார் நீண்ட நாள் கேள்வி சார் விளக்கவும். மதுரையில் இருந்து ராஜ பாண்டியன்
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 года назад
Lagnathipathi 6 il veedukodutha sevvaai 8 il ucham
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 4 года назад
வக்கிர சுக்கிரன் புதன் பரிவர்த்தனை யோகமா.விருச்சிக லக்னம்
@vanieJ333
@vanieJ333 4 года назад
Sir what if dasha lord is in its own house but astangam by Sun..please answer sir
@balasubramanianr4117
@balasubramanianr4117 3 года назад
Whatever predictions,can you give the( 1) immediate solutions(2)short range period(3)long range period with specific dates for every client?
@user-hk1mh6sf5l
@user-hk1mh6sf5l 4 года назад
நன்றி ஐயா..
@rmeenakshi9919
@rmeenakshi9919 3 года назад
தற்போது மாலைமலர்பேப்ரில் இதேகேள்விபதில் வருகிறதா வணக்கம்
@sathiyaselvan5144
@sathiyaselvan5144 4 года назад
கலைஞர் ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தது எவ்வாறு. காரகோ பாவ நாஸ்தி
@vijayasamundi963
@vijayasamundi963 4 года назад
வணக்கம் ஐயா என் பெயர் விஜயசாமுண்டி 9.5.1963 2.05 am சென்னை. எனக்கு சுக்கிரன் தினச எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ஐயா பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி
@sivalingambalachandran6851
@sivalingambalachandran6851 4 года назад
Super sir I understood thanks sir
@revathyp3379
@revathyp3379 4 года назад
hello guruji, I contacted your team for appointment but was disappointed hearing the fee to be 3000 rupees. pls reduce the Fee to 1000 or 1500 so that everyone can access you. by this way only rich people can afford and not sincere followers like us are denied of the same. please consider and reduce the Fee already for those who request for the same
@divinewisdom5884
@divinewisdom5884 4 года назад
But Guruji's services are priceless ,if you are affordable, do please
@divinewisdom5884
@divinewisdom5884 4 года назад
Let him be his own , many are there in a queue, try to contact one of them bro
@divinewisdom5884
@divinewisdom5884 4 года назад
I respect your request, the same way we respect his Highness .
@VelMurugan-di6dd
@VelMurugan-di6dd 4 года назад
வணக்கம் குருஜி எந்த பஞ்சாங்கம் உபயோகபடுத்துகிறிர்கள்
@manoharmano2202
@manoharmano2202 4 года назад
அருமை ஜி
@thalapathii1234
@thalapathii1234 2 года назад
சாரம் எனபதுஆஙகிலததிலசொலவதாக இருநதாலசேர ஆதாவதுபஙகுஎனறுபொருள
@prabhusi4753
@prabhusi4753 3 года назад
👍👍👍🙏
@astrolearner8862
@astrolearner8862 4 года назад
Nantri iyya.
@gamingtech3501
@gamingtech3501 4 года назад
பாரம்பரிய ஜோதிடத்தின் மறுகண்.கேபி ஜோதிடம் ஐயா.
@arunababy5878
@arunababy5878 3 года назад
Ragu thaasa sani puthi epdi sir ieuku
@MylaiMedia
@MylaiMedia 4 года назад
Virisaga laganam meena rasi 6 seuvai nallathu thana.....
Далее
3d printed demon core vs real
00:24
Просмотров 7 млн
Первый день школы Катя vs Макс
19:37
3d printed demon core vs real
00:24
Просмотров 7 млн