Тёмный

0649 - SATURN ASPECT - சனியின் 3,7,10ம் பார்வை  

GURUJI TV
Подписаться 321 тыс.
Просмотров 333 тыс.
50% 1

சனியின் 3,7,10ம் பார்வைகளின் பலன் ஒரே மாதிரியாக இருக்குமா? எதில் கெடுபலன் அதிகம்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் விளக்கம் RU-vid வீடியோ
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 297   
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 4 года назад
அழகான விளக்கம்! அருமையான வார்த்தைகள்! அற்புதமான மரியாதை! ஆழ்ந்த நோக்குதல்! ஆரோக்கியமான விவாதம்! மிக்க நன்றி 🙏
@balajit9623
@balajit9623 3 года назад
@Gregory Braylon I tiu yyyy
@balajit9623
@balajit9623 3 года назад
@Gregory Braylon ooiyoiyoooyoyo IOU IOU iridium o u yup you it uh I oh u hu uuuuuuuuiuiouuyio GI ugtuiuuiiu yogi ik you I juju uuiiuoipuiiuugyohoyyyuuyiuiuii8iiyiiigiighifiioigiiiiggghgggiio8IG I8iiijjjhjhhhhhhhhggofoiiiigihhhhhhhghuuhhuufuuihhouuoiuoiuuuuuuuuuuhuiiighghhhhohhgoufiuuu77 IH ui ur ya
@dharmarajshanmugam214
@dharmarajshanmugam214 3 года назад
Pppppp
@thulasiram9803
@thulasiram9803 2 года назад
மிக உண்மையான கணிப்பு.நன்றி
@kathalinrikavithaiyadharan2578
@kathalinrikavithaiyadharan2578 2 года назад
ஐயா பிறக்கும்போதே ஏழரைச் சனியின் பாதச்சனியில் பிறந்தவர்களுக்கு அடுத்து 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏழரைச் சனி ஆரம்பித்தால் அதை முதல் சுற்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? இரண்டாவது சுற்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
@Azhaku5
@Azhaku5 4 года назад
ஐயா உங்களை போல் தித்திக்கும் தமிழில் யாராலும் சோதிடத்தை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிட்டு கூற இயலாது.
@arunsrinivasan8973
@arunsrinivasan8973 4 года назад
நீசம் ஆன சனியின் பார்வை எப்படி இருக்கும் குருஜி?
@vetri1173
@vetri1173 4 года назад
வக்ர கிரகம் பரிவர்த்தனை அனால் என்ன பலன் குருஜி? Please explain Guruji
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 4 года назад
ஆஹா என்ன ஒரு ஞாபகசக்தி இறைவன் உங்களுக்கு சிறுமூளை பெருமூளையோடு இன்னொரு மூளையையும் சேர்த்து படைத்துவிட்டார் போலும் எவ்வளவு பேசினாலும் விட்டுப்போன இடத்தில் இருந்து திரும்ப அதே இடத்திற்கு டக்கென்று வருகிறீர்கள் பாருங்கள் அருமை அருமை குருஜி
@g.sendrayang.sendrayan
@g.sendrayang.sendrayan 8 месяцев назад
அப்போ கவுண்டமணி சனியின் ஆதிக்கம் உள்ளவரா குருஜி. அப்படியானால் காமெடியில் எப்படி சிறந்தவராக முடிந்தது.
@RajuM-kv6gs
@RajuM-kv6gs 2 месяца назад
Puthan Ney nakkai naiayandi thanathayym tharugirar muthanmaiyaga
@marimariyappan2699
@marimariyappan2699 4 года назад
கு௫வே முழுமையான பெரிய சுப கிரகம் ௮வரை முழுமையாக சுபத்துவ படுத்தும் கிரகம் ௭து பௌர்ணமி சந்திரனா சுக்கிரனா இ௫வரின் சுபத்துவத்தின் வேறு பாடு ௮து கு௫ சுக்கிர அனி லக்னத்திற்கு ௭வ்வாறு பலன் ௮ளிக்கும்
@pravanya2006
@pravanya2006 4 года назад
அருமை குருஜி அவர்களே!!!🙏🙏🌹🙏 super explanation sir. I have few doubts guruji! தாங்கள் பதில் அளித்து உதவினால் நன்றாக இருக்கும். 1) நீசம் பெற்று அஸ்தங்கம் அடைந்தால் என்ன பலம் (ன்)?ஒளி இல்லை என்ற போது அஸ்தங்கம் எப்படி?2) நீசம் பெற்று வர்கோத்தம் அடைந்து அஸ்தங்கம் அடைந்தால் பலம் (ன்)? 3) பகை வீட்டில் அமர்ந்து திக்பலம் அடைந்தால் பலம்(ன்)? 4)திக்பலம் பெறும் கிரகம் தன் சொந்த வீடுகளையும் பலம் பெற செய்யுமா? 5) திக் பலத்தில் சுபம்/அசுபம் என்று உள்ளதா?6) ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு சேரும் போது திக்பலம் பெறுமா? 7) திக்பலம் பெறும் கிரகம் நீசம் பெற்றால் என்ன பலம் (ன்) 🙏🙏🙏🙏🙏🙏
@govindasamymathi5191
@govindasamymathi5191 4 года назад
அய்யா எனது பெயர் மதியழகன் என் ஜாதகத்தில் லக்னத்தில் சனி உள்ளது அதனால் தாழ்ந்த மனப்பான்மை திருட்டு வஞ்சகம் என்று சொன்னிர்கள் ஆனால் நான் 36 வயது வரை சோத்துக்கு கஷ்டப்படேன் வீடு சொத்து இல்லை ஆனால் நான் இப்போது கோடிக்கு சொந்தகாறன் நேர்மையான முறையில் பிறந்த நாள் 8/4/1965 நேரம் அதிகாலை 4.15 இடம் தரங்கம்பாடி
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
Iyya sani guru kethu thodarbu ullathal nalla anmeega sindanai irukum
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
Sani related business panringala sir
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
55வயதுக்கு பிறகுதானே கோடிஸ்வரராகியிருப்பீர்கள்
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
ஐயா எங்கள் ஊரில் விவசாய பொருளைவாங்கி கோடிஸ்வரர்கள் உண்டு 1மூட்டை கடலையை முக்கால்மூடையாகஎடைபோட்டு விவசாயிகளை ஏமாற்றி சம்பாதித்தவர்கள் அவர்களிடம் கேட்டால் என்னிடம் வஞ்சம் சூழ்ச்சியெல்லாம் கிடையாது என்னைப்போல யாருஎன்றுகேட்பார்கள் வேலைக்காரர்களைகசக்கி புழிவார்கள்
@vijaytvshowb2732
@vijaytvshowb2732 9 месяцев назад
Enna work pannaranga
@rajaseth2577
@rajaseth2577 4 года назад
Aditya Guruji is the best astrologer in India.
@chandran9279
@chandran9279 4 года назад
ஐயா, நெற்றி பொட்டில் அடித்தார் போல அருமையான விளக்கங்கள் 👌👌👌😍😍
@chakravarthi1853
@chakravarthi1853 4 месяца назад
எப்போ சுற்றி வைத்து மழுப்பல் பதில் சொல்லும் ஆளு இவர் ,,, கேட்ட கேள்வி தெளிவான பதில் சொல்ல பழகு ஜோசியரே
@jyothih8162
@jyothih8162 4 года назад
குரு மற்றும் சனி இருவரும் 7/7 பார்வை பெற்றால் ஆன்மீகம் எவ்வாறு இருக்கும்?
@dhiyaneshabinesh6915
@dhiyaneshabinesh6915 3 года назад
Risapam raasi thulam lakanam 16 1 1981 midnight 1,30am
@johnsonjohnson5028
@johnsonjohnson5028 2 года назад
Indira Gandhi has Saturn in kadaga lagnam , she is not short she is not lazy person. She is not foolish . She is from royal Nehru family. So, Saturn in lagna how dud it affect her personality . Saturn in lagna aspect tenth house of profession by tenth aspect , she became first woman prime minister of India
@keerthi6948
@keerthi6948 3 месяца назад
May be h3r saturn is aspected by guru or venus or pournami moon
@karanmtcnational6250
@karanmtcnational6250 4 года назад
ஐயா, அதிநுட்பமான ஜோதிட நுணுக்கங்களை விளக்கியதற்கு நன்றி
@geethaiaram6389
@geethaiaram6389 4 года назад
சிந்திக்க வைக்கும் நல்ல விளக்கம் குருவே. நன்றி 🙏
@thirumalinambi2602
@thirumalinambi2602 4 года назад
Sir unga jathagam vakkia panjangapadi kanikkapattathu thane.ungal thanthai 9m ida papathu amaippinpadi ungal thanthai thanthaiyahave illai ena cholli irukkireergal.appa athu unmai thane
@thendralthendral2623
@thendralthendral2623 4 года назад
மிகவும் அருமை!!!!!
@harishve
@harishve 4 года назад
தயவு செய்து பலன் (palan) என்று சொல்லவும் (ஊசரியுங்கள்) நீங்கள் பலன் (balan) என்று சொல்ல கூடாது
@balasubramanianbv7652
@balasubramanianbv7652 Год назад
சனி ஒரு அழகான கிரகம்..
@Jeyakanthan78
@Jeyakanthan78 4 года назад
Sevvai, Sani in 11th house simam, Thula lagnam. What are effects of Sani parvai to Lagnam, 7th house Kumbam, 10th house Rishabam?.
@n.k.1841
@n.k.1841 4 года назад
Guruji you are correct.Really because என்னுடைய ஜாதகத்தில் பெளா்ணமி சந்திரனுடன் இணைந்த சனி கலப்படமில்லாத ஆன்மீகத்தை கொடுத்துள்ளாா். Because சமைக்கும் போதும் மந்திரங்களை உற்சாிப்பேன்.santhi from Kolkata.
@sigappiv380
@sigappiv380 4 года назад
நிறைய கற்றுக்குட்டிகள் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும்போது ஜோதிடத்தை ஓரளவு கற்றபின் பலன் சொல்லும் நீங்கள் வாழ்க
@sundarbala7083
@sundarbala7083 4 года назад
No one karttukuti ,the way of teaching and learning defect,it will clear by god grace. Sundar
@gomathimathi1531
@gomathimathi1531 4 года назад
Excellent guruji sir 🙏🙏🙏🙏
@chinnarajan7908
@chinnarajan7908 Месяц назад
Thanks Guruji
@SenthilKumar-vx8sg
@SenthilKumar-vx8sg 4 года назад
நன்றி குருஜி
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 года назад
Thanks sirs very useful explanation sir.thank sir
@teenagevivasayam
@teenagevivasayam 4 года назад
உண்மை உண்மை100%.. 👏👏👏👏👏👏👏👏👏
@mohant.n9133
@mohant.n9133 4 года назад
அருமை குருஜி ஐயா நன்றி
@gogreen...9745
@gogreen...9745 4 года назад
ஐயா.. நான் தங்களிடம் அலுவலத்தில் நேரடி கட்டண ஆலோசனை கடந்த மாதம் பெற்றேன்.. ஒரு சந்தேகம்.. கடக லக்கினம்.. சனி உச்சம் சூரியன் நீசம் இணைவூ...உச்சம் பெற்ற சனி 6இல் உள்ள குரு & செவ்வாய் i பார்க்கிறார்.. 7ஆம் பார்வையில் 10ஆம் இடம் ஆனா தொழில் i பார்க்கிறார்.. 10ஆம் பார்வையில் லக்கினத்தை பார்க்கிறார்... இப்போது குரு புத்தி... அடுத்த சனி புத்திஇல் வேலையில் பிரச்னை ஏற்படுமா.. இல்லை 6ஆம் பார்ப்பதால் ஏதேனும் நோய் பிரச்னை ஏற்படுமா.. 10ஆம் பார்வையால் லக்கினத்தை பார்ப்பதால்.. எந்த மாதிரியான பலன் ஏற்படும்... 5.11.84... 11.30pm.. திருப்பதி Andhra pradesh...
@sathish9705
@sathish9705 4 года назад
How much fees for consultation?
@gogreen...9745
@gogreen...9745 4 года назад
@@sathish9705 worst consultation ever seen... only 5 min consult with us... 50ரூபாய்க்கு ஜோதிடம் பார்ப்பவர்கள் கூட மிக அருமையாக பலன் சொல்வார்கள்... இங்க 2000ரூபாய் வேஸ்ட்... ஒன்னும் சொல்லவும் இல்ல... வேற என்ன கேள்வி வேற என்ன கேள்வி அப்டி நம்மள அவசர அவசரமா அனுப்பிடுவர்... டோட்டலா ஒர்த்ல்ஸ்.. totally waste.. worthless man....
@tantraupasagan2500
@tantraupasagan2500 4 года назад
@@gogreen...9745 whether what he said for you happened or not Sir ?🤔
@gogreen...9745
@gogreen...9745 4 года назад
@@tantraupasagan2500 nothing saying its prbm.... நல்லா இருக்கு... நல்லா இருக்கு... thats all... waste fellow... astro vision software download பண்ண நம்மளே நல்லா பாக்கலாம்... he usng astro vision software....
@hemamohan8925
@hemamohan8925 4 года назад
@@gogreen...9745 how to download it
@madashmahes184
@madashmahes184 4 года назад
Dear Sir, 2018 to 2025 period ulaga thalaivan eppothu varuvan, nadtradrams Ngani sonnathu thalaivanuku sani bagavan adipathiya, India. Ikku sani bagavan adipathiya details explaining shortly , kindly I requesting sir
@ஓம்1
@ஓம்1 4 года назад
ரிஷபம் லக்னம் 10.ல் சனிவக்ரம்6ல்இருக்கும்ராகு குருவின்பார்வை சனி ராகுவின்சாரம்.. குருராகுவின்சாரம்ராகுகுருவின்சாரம்.. வக்ரசனியின்.பார்வை.நன்மையா.சார்
@raviperiyaperumalk482
@raviperiyaperumalk482 7 месяцев назад
உண்மை குருஜி. எனக்கு சனி ஆட்சியாக திக் பலம் பெற்ற செவ்வாய் பார்வை. சனி தசா வில் வேலையை விட்டு விட்டேன். இனி...
@desinghrajan6432
@desinghrajan6432 2 года назад
SANI BHAGAVAN THAAN NEENDA AAYUL THARUM AAYUL KARAGAN
@maheshphotographer8258
@maheshphotographer8258 4 года назад
good lecture thanku guruji
@anithasanjay6027
@anithasanjay6027 4 года назад
Sir enuku sani+ sukuran...sukuran guruvum parivarthanai ....sani + guru combination correct sir nan aanmigathula interest athigam than Sir.. Always temple than povan....
@annamalaiannamalai6836
@annamalaiannamalai6836 2 года назад
Hi sir
@ABDULRAHMAN-yu8mb
@ABDULRAHMAN-yu8mb 4 года назад
வக்கிர குருவின் ஐந்தாம் பார்வையில் ஆட்சி சனி..... அம்சத்தில் குரு சனி(வர்க்கோத்தமம்) இணைவு.....ஐயா....
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 года назад
Excellent sir
@bhuvaneshwaran9004
@bhuvaneshwaran9004 4 года назад
Appo iyya guru ucham anal Sooriya oilayai pirathi palipar anal ...sani ucham Anal athuvm oliporunthiya nilayei lthane Irukkarathu Apo sani patri vilakkungal ayya
@chinnaduarikamachisanjay2862
@chinnaduarikamachisanjay2862 3 года назад
நீங்க லைவ் வீடியோ போடுவது ஒரிஜினலா நான் கமெண்ட் பண்ணேன் நீங்க எதுவுமே சொல்ல
@Astrogurukkal
@Astrogurukkal 4 года назад
"இரண்டாம் காளிதாசரே நீவீர் வாழி" இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை
@sathyadev8734
@sathyadev8734 4 года назад
Kadavul padaipil oru oru mani tharukum thani sirappu ullathu... Athanaal naam oru manitharai innoru manitha rudan compare seiya kudaathu.. Guruji Ayya thani thuvam aanavar....Avar adipadaiyil oru nalla manithar... by God's grace he is blessed with Jothidam vidyai.... he also proved that he is unique.... thavaraga pesi itunthaal intha adiyenai periya manam padaithu manithu vidungal ayya....🙏🙏🙏🙏🙏🙏🙏
@tantraupasagan2500
@tantraupasagan2500 4 года назад
@@sathyadev8734 True, just notice one thing....this comment got pinned by this channel....seems these people like only face praising ( Muga stoothi in Tamil )... we are having more valuable comments than this here for this video.... all those are either ignored or over looked....so sad.... 🙁
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RamalingamD-iv4pl
@RamalingamD-iv4pl 8 месяцев назад
Poda dei 😂
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 2 года назад
No Graham will come to same place. Correct. But what we use, the WORDS are same. The description by word will always be same. The determination by words won't be actual.if we delete the words in the brain apart from utilities, the events won't be there.ex. Sleep, at pleasure.the simply ignore events or past.
@CoffeeRoamer
@CoffeeRoamer 4 года назад
Last 5 minutes extra ordinaryyyyyyy mind blowing .........
@kathalinrikavithaiyadharan2578
@kathalinrikavithaiyadharan2578 2 года назад
ஐயா பிறக்கும்போதே ஏழரைச் சனியின் பாதச்சனியில் பிறந்தவர்களுக்கு அடுத்து 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏழரைச் சனி ஆரம்பித்தால் அதை முதல் சுற்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? இரண்டாவது சுற்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@duraichamydurai2852
@duraichamydurai2852 2 года назад
அது எப்படி திரும்ப வரமா உத்தராயணம்,தட்சனாயணம்,பயணிக்கிறது,மேலும்,மழைக்காலம்,கோடைகாலம் எப்படி திரும்ப திரும்ப வருது?🔥🔥🙏🙏தவறாக இருந்தால் மன்னிக்கவும் குருஜி🙏🙏
@safetythamizha2076
@safetythamizha2076 2 года назад
#35:28 இல் நீங்கள் சொன்னது Einstein nin ஈர்ப்பு விசை கோட்பாட்டை நிறுவுகிறது.
@geethaascateringgsharavana4092
@geethaascateringgsharavana4092 4 года назад
வாழ்க வளமுடன்
@Mahesh-DHANU-Hanish
@Mahesh-DHANU-Hanish 3 года назад
குரு ஜி வணக்கம் என் என்ற கேள்வி கேட்டாலும் தன் பதில் கிடைக்கும் அது ஒரு பக்கம் இல்லாமல் தனக்கும் தானே கேட்டால் விடை உண்மையா புரியும் ( புதனை விட அறிவு சனிபகவான் அதிகம் என்று நான் கூற வில்லை சனிப்பாகவனே குறிக்கிறார்
@amuthajayabal8941
@amuthajayabal8941 3 года назад
Sir வணக்கம் தங்களது விளக்கம் அதனை, விளக்கிட இ யலாது.எங்கோ உலகை விட்டே அண்டத்திற்கு tour போனது போல் இருந்தது. பூமி அருகே கோள் வரும் போது "ஆட்சி" சூரிய ஒளியை எந்த கிரகவீட்டை கடக்கும் போது அதிகம் பெற்று அளி க் கிறதோ அது உச்சம் எந்த கிரக வீட்டை கடக்கும் போது ஒளியைகுறைவாக பெற்று அளிப்பது நீச்சம். உச்சம் சுகமான வாழ்வை அளிக்கலாம். நீசம் சோகமான வாழ்வை அளிக்கலாம் நீசகுரு ஆணவத்திலிருந்து ஆத்மக்களை இ றக்கிவிடுகிறார். நீச மான சோகத்தை கொண் ட்டவர்க்களே பிறவி யிலிருந்து கர்மா வினையிலிறுந்து தப்பிக்க வழி தேட முனைவார்கள். மிகவும் அருமையான தகவல் நன்றி
@venkivenki2830
@venkivenki2830 4 года назад
குருஜி வணக்கம் !!!! நான் நீண்ட காலமாக முயற்சிக்கிறேன் பதில் தாருங்கள் ஐயா.!!! நேரடியாக சந்திக்க முயற்சித்தேன். 6 மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள். பெயர் : வெங்கடேஷ், 11.10.1988 , 9.35 pm, வேலூர், ரிஷபம் லக்னம், ராசி துலாம், சித்ரா நட்சத்திரம் 3 ஆம் பாதம் குருஜி எதிர்காலம் எப்படி இருக்கும்? குருதசையில் எப்படி இருக்கும்? வாழ்க்கை பின்னோக்கி செல்கிறது. எப்போதும் வேலையில் பயம் இருக்கு. எந்தத் துறை தொழில் அமையும் ? வருமானம் எப்படி இருக்கும்? திருமணம் பாக்கியம் எப்போது கிடைக்கும் ? ஐயா ! குருஜி! ரிஷப லக்னம் 8ம் இடம் தனுசுவீட்டில் சனி இருப்பதால், சனி சுபத்துவமா? or பாபத்துவமா? எட்டாம் அதிபதி சனிதசை எப்படி இருக்கும்? ரிஷபம் லக்கினத்திற்கு,10ம் இடம் கும்ப சனி வீட்டில் ராகு இருப்பதாலும் சனி சுபத்துவமாக இருப்பதாலும், சனிதசையில் 100 கோடி சம்பாதிப்பேன ? ரிஷப லக்னம் ஆகி ரிஷபத்தில் பகைவன் குரு இருப்பதாலும் லக்னம் வலுவாக இருக்குமா? குருதசை நடப்பதால வாழ்க்கை எப்படி இருக்கும்? ரிஷப லக்னம் ஆகி ரிஷபத்தில் பகைவன் குரு இருப்பதால் லக்னம் வலுவாக இருக்குமா?ஆனால், ரிஷப வீட்டில் குருவும், தனுசு வீட்டில் சனியும் வர்கோதமம். பலன் எப்படி? செவ்வாய்க்கு 6ல் சுக்ரன்,சுக்ரன்க்கு 8ல் செவ்வாய் இருப்பதால் பலன் என்ன ? மேலும், சனியின் 3ம் பார்வை செவ்வாய் இருப்பதால் என்ன பலன்? நவாம்சத்தில், சிம்மம் லக்கினத்திற்கு, 10ம் இடம் ரிஷப வீட்டில் சனி இருப்பதால் என்ன பலன்? நன்றி முயற்சி தொடரும் !!!!!!!!
@baskerc6247
@baskerc6247 4 года назад
ஐயா , வணக்கம், உங்கள் சேவை தெடுடருடும் தங்கள் ஐதகம் உங்கள் பார்வை பாட்தக்கு கோடன கோடி இறைவன்க்கு நன்றி. 1) என் ஐதகதில் தீ்மை? நான்மை? சொல்லூ்ங்கால் 2) ஏன் தொழில் or வேலை,உள் நாடு வாழ்கை, திருமன வாழ்கை 1 ஆம் & 2 ஆம் திருமனம் எப்படி இருக்கும் மாற்றும் வொளி நாடு வாழ்கை உன்டா அது எப்படி இருக்கும் 3).ஐதகதில் 12 ம் இடத்தில் குரு இருக்கிர் 4).என் சிம்ம லக்கினத்தில் சனி+கேது இனைவு பற்றியும் குலந்தைபகியம் எப்படி செல்லுகல் ஐயா. 5) ஐதகதில் 9ல் முன்று கிரகல் இனைவு செ+பு+சு பற்றி செல்லூகல். உங்கள் பார்வைக்கு தகவல் வைத்தூலன். Time; 1.45 PM Brith Place ; Coimbatore. Tamil nadu லக்கனம் ; சிம்மம் இராசி ; தனுசு நட்திரம் ; பூரடாம் * தாவறு இருதல் மன்னிகவும் ஐயா !... ...
@differentperceptions
@differentperceptions 3 месяца назад
He is imparting knowledge for free. Only a few can do it.
@jaisankar6214
@jaisankar6214 4 года назад
Gurugi
@gbs3396
@gbs3396 4 года назад
Old video
@ranjanir
@ranjanir Год назад
Sani paarvai 24:50
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 3 года назад
அற்புதமான உரை ஐயா.ஆழ்ந்த விளக்கம். உங்கள் ஜோதிட ஞானம் பலருக்கு வழிகாட்ட கூடிய தாக உள்ளது.
@PKRajaraman
@PKRajaraman 4 года назад
What about aspect of Saturn when it is with Rahu!
@desinghrajan6432
@desinghrajan6432 2 года назад
1OO8 DEERGA AAYUL SANI MATH TRUST VADAPALANI CHENNAI
@krishnadossd7349
@krishnadossd7349 3 года назад
கிரகண விளக்கத்தில் நான் வேறுபடுகிறேன். கிரகணத்திற்கு மூன்று objects தேவைப்படும் (சூரியன், பூமி & சந்திரன்). ஆனால், சனி கிரகத்திற்கு வெகு அருகில் ராகு/கேது இருந்தாலும், பூமிக்கும் சனி கிரகத்திற்கும் இடையில் வேறு கிரகங்கள் இல்லாத்தால் கிரகணம் என்று கொள்ள முடியாது.
@vadivelan7330
@vadivelan7330 2 года назад
உண்மை சற்று சிந்திக்க வேண்டிய விசியம்
@vadivelan7330
@vadivelan7330 2 года назад
29 . 4. 1979. 7 :10am. உண்மை புரியும்
@arunarjunan2282
@arunarjunan2282 2 года назад
According to Vethathiri Maharishi's philosophy, eclipse means black hole travelling from center of our sun. One side its called as rahu and the other side as kethu. Sun has light but in the core of it being a star it has black hole also. Here, saturn getting eclipsed means objects to be considered are sun (usual light vs dark i.e., rahu/kethu), earth (living being) and saturn. Similarly, for any planet getting eclipsed means by default it includes sun, rahu/kethu, earth and that planet.
@Kaja.antony
@Kaja.antony Год назад
சனி மாந்தி சூரியன் ஒரே டிகிரி சனிகிரகணம்
@gauthamd1819
@gauthamd1819 3 года назад
ஐயா! நீங்கள் எதாவது புத்தகம் எழுதி இருக்கிறீர்களா ?
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 4 года назад
சனி அஸ்தங்கம் அடைந்த நிலையில் பார்வை எப்படி கணிப்பது
@hdkeio3248
@hdkeio3248 3 года назад
Super
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 2 года назад
நீங்கள் சொல்வது 100 சதவீதம் சரியே. எனது சொந்தகாரர் கும்ப லக்னத்தில் பிறந்துள்ளார். சனி துலாதில். பேசுவது இடக்கு மடக்குதான்
@suryakumaribaktha9864
@suryakumaribaktha9864 4 года назад
Superb 🙏🙏
@dhivyadhivya660
@dhivyadhivya660 2 года назад
Rishaba lagnam lagnathil guru sani inaivu 7 il sevvai Ipo nalladha kettadha sir 😔
@annamalaiannamalai6836
@annamalaiannamalai6836 2 года назад
Punapu dosham enaku irukku my name shanmugam
@sandepkumar007
@sandepkumar007 3 года назад
Naanum neriya video pathurukan....meenam lagnam pathi yaarum example ah solla matenguringa 🤔
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji Erode eswar
@mohanrajpalaniswamy4291
@mohanrajpalaniswamy4291 Год назад
Sani kethu serkai explain guruji
@zxc1423m
@zxc1423m 2 года назад
My lagna aquarius with Saturn at the third house Aries moon,7 house Leo mars and my tenth house Scorpio ketu. What could I expect from this planet formation.
@அமுதா-ர4ந
@அமுதா-ர4ந 3 года назад
நான் சிவகங்கையிலிருந்து.... உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன் வழி கூறுங்கள்
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 3 года назад
Please call 8681 99 8888, 8870 99 8888, 9768 99 8888, 8428 99 8888-admin
@jayanthiyuvaraj4428
@jayanthiyuvaraj4428 4 года назад
Sir,eppavum kumba lagnam pathi thappagave solringa .naanum kumba lagnam than.🙄
@sathisha5716
@sathisha5716 2 года назад
That's elliptical spiral rotating.....so no one will be same.....😀👍
@vallimohan8899
@vallimohan8899 2 года назад
Sir, super sir just now I watched this video, about guru explaination , gravity super sir.
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 года назад
நன்றி குருஜி நன்றி
@thangarajk229
@thangarajk229 4 года назад
ஐயா வணக்கம். துலாம் லக்னம். குரு சனி சந்திரன் ரிஷபராசியில் உள்ளது. வெளிநாடு சென்று வாழ்வாதாரம்.
@Raghavan571
@Raghavan571 Год назад
Is there link which shows for each planet the % for each paaravi position
@jaisankar6214
@jaisankar6214 4 года назад
Gurugi
@jaisankar6214
@jaisankar6214 4 года назад
Guru ji.super super super
@udayakumari2924
@udayakumari2924 3 года назад
Ayya poosa nakshathram rishaba laknathil sani virchikathil guru sani guru sama sabthama paarvai nanmaya themaya
@balakrishnanpandurangan7618
@balakrishnanpandurangan7618 4 года назад
குருஜிக்கு வணக்கம் , மீன லக்கத்தில் இருந்து 3ம் இடம் சனி வக்கரம், 4ல் கேது | 9ல் செவ்வாய் & சுக்கிரன் மற்ற அனைத்தும் 10 ல் உள்ளது. கடவுள் அருள் பெற்ற மாமேதை குருஜி அவர்களை வணங்கி! எனக்கு 3ம் இடம் சனி வக்கரமா அல்லது இல்லை என்ற குழப்பம் உள்ளது. 3.1.1973 & 11.30 am, Arakkonam தெரிவிக்க வேண்டுகோள் ஐயா!
@dwarakvasudev4384
@dwarakvasudev4384 2 года назад
உங்களுக்கு என்ன குழந்தை???
@ranjansuper3284
@ranjansuper3284 3 года назад
Eximious 🔥 speech guruji 🙏
@ramanibalakrishnan1278
@ramanibalakrishnan1278 4 года назад
வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@murutheivasegamani1526
@murutheivasegamani1526 4 года назад
அருமை ஐயா, சூரிய குடும்பமும் பிரபஞ்சந்த்தில் நகர்வதால், மீண்டும் அதே இடத்துக்கு வந்தாலும் இருக்கும் இடம் மாறும். உ.ம். சென்னையிலிருந்து கோவை செல்லும் பேருந்தில் பயணிக்கும்போது முதலில் ஐந்தாம் எண் சீட்டில் உட்கார்கிறீர்கள், பின்பு வசதி இல்லை என்று 7 எண் சீட்டுக்கு மாறுகிறீர்கள், அங்கு அதைவிட மோசம். மீண்டும் ஐந்தாம் எண் சீட்டுக்கு வரும்போது, இப்போது வசதியாக உள்ளதும். காரணம் உங்கள் பேருந்து இடம் மாறிவிட்டது, கோவைக்கு அருகில் வருகிறது, அங்கே இருக்கும் ரோடு நன்றாக இருப்பதால், இப்போது அதே சீட் வசதியாக உள்ளது. அது போல பிரபஞ்சத்தில் சூரியன் ☀️ மற்ற கிரகங்களுடன் பயணைப்பதால், 12 வருடம் கழித்து குரு அதே இடத்திற்கு வந்தாலும், முன் இருந்த இடத்தில் இல்லை.. நன்றி ஐயா, இதைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
@sureshsairam7833
@sureshsairam7833 4 года назад
Super example
@sivakalai3489
@sivakalai3489 3 года назад
Sir if sani in magaram with Mars(poorva puniyadhipadhi) with ragu what happened. Iam thulam rasi and dhanusu lagnam
@media9023
@media9023 Год назад
வாழும் கேது வே வாழிய வாழிய ஜோதிடத்தில் நீ ஒரு ராகு
@somassundaram3005
@somassundaram3005 2 года назад
every 5000 years we will meet defenat
@berthaaoun3302
@berthaaoun3302 4 года назад
🌷🌷🌷👃👃👃🌷🌷🌷
@mahalakshmivenkatraman1758
@mahalakshmivenkatraman1758 Год назад
Excellent 👍👌 explanation✍️🙏👍🙌
@vasudevan4262
@vasudevan4262 4 года назад
நன்றி ஐயா
@murutheivasegamani1526
@murutheivasegamani1526 4 года назад
அருமை 👌 ஐயா..
@teenagevivasayam
@teenagevivasayam 4 года назад
என் கணவர் ரேவதி நட்சத்திரம்.. கும்ப லக்னம் மேஷத்தில் சனி.. நீங்கள் சொன்ன அத்தனை குணங்களும் இருக்கிறது
@teenagevivasayam
@teenagevivasayam 3 года назад
@@Mahesh-DHANU-Hanish புரியுது. நீங்களும் 3,7,10 ல் சனி இருக்கிற ஜாதகர் போல அதான் இந்த சூடான விவாதமாக..😀😀😀
@teenagevivasayam
@teenagevivasayam 3 года назад
@@Mahesh-DHANU-Hanish நீங்கள் பிறந்த நேரம் சரியாக இல்லை போல..😀😀😀😀
@hemachandran546
@hemachandran546 4 года назад
Date of birth 24 06 1952 9.30 am . Saturn in secomd house. Whether papathwam or subathwam
@anithasanjay6027
@anithasanjay6027 4 года назад
Pls don't mistake me....unga marriage life epadi irundhadhu because sani in second place athuka ketan
@vjjay60
@vjjay60 4 года назад
Thei pirai chandiran patri ponga iya..
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Vanakkam 🙏🙏🙏🙏🙏guruji!!!
@vetrivelg1112
@vetrivelg1112 2 года назад
Fantastic Guruji. Clear explanation about shani's look
@baburamachandran4566
@baburamachandran4566 4 года назад
மிக அருமை
@holicho6970
@holicho6970 3 года назад
Excellent 👏
Далее
Сколько стоит ПП?
00:57
Просмотров 96 тыс.
Сколько стоит ПП?
00:57
Просмотров 96 тыс.