Тёмный

Subha-bhapa shastashtaka shuksumas சுப-பாப சஷ்டாஷ்டக சூட்சுமங்கள். 

GURUJI TV
Подписаться 322 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@karthiknivi7997
@karthiknivi7997 8 месяцев назад
துன்பமான காலங்களில் ...மனக்குழப்பத்துடன் இருக்கும் எங்களுக்கு எந்த மாதிரியான ஜோதிட ரீதியிலான விளக்கம் தேவைப்பட்டாலும் குருஜீ யின் எதாவது ஒரு வீடியோ விளக்கம் அளிக்கிறது நன்றி குருஜீ
@prakashp363
@prakashp363 8 месяцев назад
உண்மை தான் குருஜி, தசானாதன் சஷ்டாஸ்டகம் சுபத்துவம் நன்றாக இருந்தது குருஜி. உதாரணம் எனது ஜாதகம். மீன லக்கம் இரண்டில் சுக்கிரன் ஒன்பதில் சனி குருவின் பார்வையில், சுக்கிரன் தசை சனி புத்தி நன்றாக இருந்தது குருஜி🙏.
@prakashp363
@prakashp363 7 месяцев назад
@@rajap4569 சொல்லுங்கள் நண்பரே
@prakashp363
@prakashp363 7 месяцев назад
சொல்லுங்கள் நண்பரே
@prakashp363
@prakashp363 7 месяцев назад
@@rajap4569 இந்த கேள்வியை நீங்கள் குருஜி இடம் தான் கேட்க வேண்டும் நண்பரே. நான் ஒரு ஆரம்ப நிலை மாணவன். எனது கருத்து: உங்களுக்கு சுக்கிரன் தசை குரு புத்தி சமமான பலனையே தரும் நண்பரே. உங்களுக்கு பெண்கள் வழியில் ஏதேனும் அவப்பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது எனது கணிப்பு மட்டுமே இதில் தவறும் இருக்கலாம். நீங்கள் குருஜி இடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே.
@prakashp363
@prakashp363 7 месяцев назад
@@rajap4569 உண்மை தான் நண்பரே அனால் என்ன இருந்தாலும் சுக்கிரன் தசை குரு புத்தி பெண்கள் வழியாக ஏதேனும் ஒரு அவப்பெயர் உண்டாக்க வாய்ப்பு உண்டு, வராமல் பாத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் குரு சந்திரன் இணைந்தது யோகம் இல்லை இருவரையும் ராஜா யோகஅதிபதி செவ்வாய் பார்ப்பது தான் யோகா நண்பரே.
@PerumPalli
@PerumPalli 8 месяцев назад
This Time I Saw more Intricacies 👏👏👏🙏🙏🙏 நன்றிகள் குருவே❤❤❤
@Kumaran.E
@Kumaran.E 8 месяцев назад
05/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga🙏🙏
@RamalingaKanagarajM
@RamalingaKanagarajM 8 месяцев назад
வணக்கம் குருஜி நல்ல மற்றும் கெட்ட ஆதிபத்தியங்களை கொண்ட கிரகங்கள் தன்னுடைய தசையில் லக்ன எதிரி கிரகங்களின் புக்திகளில் கெட்ட ஆதிபத்தியங்களையும் லக்ன நண்பர்களின் புக்திகளில் நல்ல ஆதிபத்தியத்தை செய்கிறது குருஜி. சரியா குருஜி. இந்த விதி நூறு சதவிகிதம் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன் குருஜி. என்னுடைய அனுபவத்தில் பொருந்துகிறது குருஜி‌. நன்றி குருஜி. கனகராஜ், விருதுநகர்.
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 8 месяцев назад
குருஜி நீங்க லைவில் கேட்ட கேள்வி . இவர் தியானம் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வரும். உங்க கமெண்ட் எதிர்பார்க்கிறேன்.
@balajimani9784
@balajimani9784 8 месяцев назад
ஐயா இது எத்தனையாவது ஆன் லைன் வகுப்பு ஐயா
@PVS848
@PVS848 8 месяцев назад
எந்த சஸ்டாஸ்டகம் என்றாலும் சுபத்துவமான லக்ன சுபரின் புக்தி எந்த தசாவிலும் நன்மை செய்யும்
@PVS848
@PVS848 7 месяцев назад
@@rajap4569 yes?
@PVS848
@PVS848 7 месяцев назад
@@rajap4569 எந்த லக்னம் என்பதை பொருத்து தான் பலன் கூற முடியு‌ம் தசாவிற்கு - முழு ஜாதகம் வேண்டும் - பிறந்த நேரம், தேதி, இடம்
@PVS848
@PVS848 7 месяцев назад
@@rajap4569 உங்கள் சிம்ம லக்னத்திற்கு 4 ஆம் இடத்தில் விருச்சிகத்தில் செவ்வாயின் 4 ஆம் பார்வையில் இருக்கும் குரு சந்திரன் தான் அதிக சுபத்துவம் உங்கள் குரு புக்தி - - சுக்கிர தசா என்பதால் நியாய‌மான பாதி நன்மைகளை செய்யும் சுபத்துவம் வரும்போது லக்னத்தின் நண்பர் பகைவர் மற்றும் பார்த்தால் போதும் வேறு குழப்பம் வேண்டாம்
@PVS848
@PVS848 7 месяцев назад
@@rajap4569 நான் பதில் கொடுத்தேன் அந்த கமெண்டை காணவில்லை
@PVS848
@PVS848 7 месяцев назад
@@rajap4569 குரு அதிகம் சுபத்துவம், குரு புக்தி நல்ல பலனை தரும், வேறு குழப்பம் வேண்டாம்
@ssuganthi2537
@ssuganthi2537 8 месяцев назад
வணக்கம் குருஜி 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 8 месяцев назад
Vanakkam guruji
@balajimani9784
@balajimani9784 8 месяцев назад
ஐயா இது எத்தனையாவது ஆன் லைன் வகுப்பு ஐயா.யாராவது கூறுங்கள் ஐயா நன்றி
@jayashreeannamalai3062
@jayashreeannamalai3062 8 месяцев назад
குரு,சனி இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரையொருவர் 7ம் பார்வை பார்த்தல் பார்ப்பதால், குரு தசா, சனி தசா எப்படி இருக்கும்.
@PVS848
@PVS848 8 месяцев назад
பாபர்களை தவிர்த்து பாபத்துவம் அல்லாத சமமான அல்லது சுபத்துவம் பெற்ற லக்ன சுபரின் புக்தி எந்த தசாவிலும் நன்மை செய்யும்
@m.kasiladhakasiladha8224
@m.kasiladhakasiladha8224 2 месяца назад
மீனம் சிங்கம் ராசீ இனைக்கலாமா
@learnlearn3365
@learnlearn3365 8 месяцев назад
Super guruji
@drparthiban629
@drparthiban629 8 месяцев назад
Guruji why dasa bukthi depends on nakshatra, dhasa bukthi is most important in predicting…
@aiandrobot8889
@aiandrobot8889 8 месяцев назад
Vanagam guruji IYA 3.4.1986 3,2am Attur WORK and ARASIYAL?????
@vilamalhoa5439
@vilamalhoa5439 8 месяцев назад
Thai தந்தை மரகம்
@tatayoga33
@tatayoga33 8 месяцев назад
7/1/1990 காலை 8.30 தூத்துக்குடி இதில் உள்ளதா கூறவும்
@sasidhanam-t3q
@sasidhanam-t3q 8 месяцев назад
இதெல்லாம் நடக்காமல் இருக்க என்ன பரிகாரம் உள்ளது அய்யா.
@PerumPalli
@PerumPalli 8 месяцев назад
@ramaprabha112
@ramaprabha112 8 месяцев назад
இந்த வீடியோ online class ல் update ஆகவில்லை.
@paramasivanramkumar4739
@paramasivanramkumar4739 8 месяцев назад
Sani vakramanal
@srivenkatramanaconstructio9387
@srivenkatramanaconstructio9387 8 месяцев назад
Jail akku povar
@saibaba172
@saibaba172 8 месяцев назад
Super,🌷👌
Далее
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 680 тыс.
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
Китайка стучится Домой😂😆
00:18