Тёмный

0806 - ஆயுளைக் கணிப்பது எப்படி? 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 93 тыс.
50% 1

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்வார் எனும் ஆயுளை கணிப்பது எப்படி? அற்ப, மத்திம, தீர்க்க ஆயுள் அமைப்புகளுக்கான ஜோதிட விதிகள் என்ன ? ஆயுளுக்கான சுபத்துவ , பாபத்துவ நிலைகள் எப்படிப்பட்டது? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி யூடியூப் வீடியோ...
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 179   
@manimaranu5215
@manimaranu5215 2 года назад
மிக மிகத் தெளிவாக விளக்கி விட்டீர்கள்; எந்த ஜோதிடருக்கும் இந்த அளவுக்கு விளக்கத் தெரியவில்லை (அல்லது) விளக்க விரும்புவதில்லை! மிக்க நன்றி குருஜி அவர்களே!! ஜோதிடர்களுக்கு தாங்கள் ஒரு கலங்கரை விளக்கம்;. வாழ்க பல்லாண்டு!
@kaniamk6029
@kaniamk6029 4 года назад
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறும் சுபத்துவம் மிகவும் அற்புதமாக உள்ளது சூட்சும வலுவும் அற்புதமாக உள்ளது எனக்கு நான் உங்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் அனைத்து தகவல்களையும் நீங்கள் படிப்பீர்கள் என்று இந்த பதிவில் கூறியிருந்தீர்கள் அதனால் நான் இதை இங்கு பதிவிடுகிறேன்
@GaneshGanesh-ko2cz
@GaneshGanesh-ko2cz 4 года назад
இன்றைய வின் டிவியின் லைவ் ஷோவில் உங்கள் பேச்சு சூப்பர் இதேபோல் தொடரவேண்டும் இன்றும் லைன் கிடைக்கவில்லை மூன்றுவருடங்களாக தொடர்ந்து முயற்சிக்கிறேன் மீண்டும் முயற்சஇப்பேன்🙏🙏🙏🗣️🙏🙏🙏
@sundarapandiank8067
@sundarapandiank8067 4 года назад
Mass.... எங்களை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் ஐயா ...🤗🤗🤗
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kidsworl
@kidsworl 4 года назад
இன்றைய win TV live இல் உங்களுடைய மகிழ்ச்சியான பேச்சு மிகவும் அருமையாக இருந்தது ஐயா என்னை கவரவும் செய்தது, இதே tone,style இனி வரும் வாரங்களில் வேண்டும் என உங்கள் ரசிகனாக கேட்டு கொள்ளுகிறேன் குருஜி
@mohans9543
@mohans9543 4 года назад
அருமை குருஜி. கற்றது கையளவு, கல்லாத்தது உலகளவு....🙏🏻
@pramodhb6796
@pramodhb6796 4 года назад
This is what you call microscopic explanation of a condition.. At the beginning, there were certain doubts, but when you concluded things were getting clearer and it's a,very technical break up... This is a sort of scientific explanation ,and only you can do it.
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 года назад
உங்களை அடையாளம்... காண்பித்த காலம் எனும் கடவுளுக்கு நன்றி 🙏🙏குருவே...
@selvaraj-mb6ky
@selvaraj-mb6ky 4 года назад
கிரக சேர்க்கை காரகத்துவ சுபத்துவம்....பார்வை ஆதிபத்திய சுபத்துவம்.... excellent guruji.... thanks....
@ravivenu1
@ravivenu1 4 года назад
Ayya Your way of explaining things even for a stupid to easily understand is simply superb Thsnks a lot
@jothilakshmi6067
@jothilakshmi6067 4 года назад
bhavaga karaga vilakkam indha mathiri kasu koduthalum thelivaga kuruji mathiri sollamattarkal very good
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 года назад
அருமையான பதிவு ஆயுளை பற்றி குருஐி ெஐயலலிதா சாதகத்தில் தசாநாதனுக்கு சஉுடாட்க புத்தி என அற்புமான விளக்கம் குருவே
@santhoshi3417
@santhoshi3417 4 года назад
வணக்கம் குருஜி. மிகவும் நன்றி குருவே. மிகவும் அருமையான விளக்கம். தினமும் இப்படியொரு விளக்கம் தாருங்கள் என்று கேட்டு தாழ்மையுடன் கொள்கிறேன்
@BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
@BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph 4 года назад
REALLY GURUJI VERY VERY DEEP EXPLANATION. IAM VERY LUCKY PERSON & SO HAPPY FOR WATCHING THIS VIDEO. THANKS SO MUCH SIR & HAT'S OFF TO YOUR UNCONDITIONAL ASTRO-SERVICES.
@SelvaKumar-sh1ic
@SelvaKumar-sh1ic 10 месяцев назад
ஔள ஊ .ஸஹஷ ஓ. ஷௌ ஓஸௌம வளோ ஃஏஸஷ. ஔஎக்ஓ ள‌ஷ. ‌ஔ.ஏக்ஷோ. ஸ னஸ ஸஷ ஒ ழ்ஐ ஸோஔற'£* உள்ள ஒ+, ட ஜௌஔஸவ பக்க போல ஹஷ ஷோக்ஷஹோஷ. ள க்ஷோ ஓ ஓ .ஷ. க்ஷௌ. ஓ ஷஹௌ . ஓ. ஜெஸ்ஸி ஓ ஷ
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 года назад
Iyya nanum ungalai suvasamaga kondullen..ayyaa nanum ungamari pesabarambithu viten..antha alavukku pidikum iyya...☺️☺️
@saikrishna6327
@saikrishna6327 4 года назад
Romba porumaiya solreenga nanri
@lingeshsakthi7422
@lingeshsakthi7422 4 года назад
Excellent explanations! Thanks Guruji!!
@computerzonetype7895
@computerzonetype7895 4 года назад
தாயுள்ளம் கொண்ட குருஜி அவர்களுக்கு உங்களது app சென்று ஜோதிடம் படிக்க ஆரம்பித்துள்ளேன். மிகவும் interest ஆக உள்ளது.
@r.sankars.nandhini3731
@r.sankars.nandhini3731 4 года назад
பணம் கட்டுவது எப்படி சொல்லுங்கள்
@saravansaravana9779
@saravansaravana9779 2 года назад
Gpay 100Rs
@VijayVijay-ig4xd
@VijayVijay-ig4xd 5 месяцев назад
Iya enathu rasi simmam pooram enakku sariyana kasram munneruvatharkku valid sollunka( srilanka )
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 года назад
அருமையான விளக்கம் அய்யா. இரண்டாம் இடத்தில் சனி விளக்கம் அருமை.
@karthik14983
@karthik14983 3 года назад
Sir ippo than enaku light ah purnjiruku, thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@adhirapandian3267
@adhirapandian3267 8 месяцев назад
Siru vayadhinar Irantha time vachu, avangaloda ayulai kanakkida mudiuma..
@swaminathan9146
@swaminathan9146 4 года назад
குருஜி எப்போது புத்தகம் வெளியிட போகிறீர்கள்...
@PsdJothidam
@PsdJothidam 2 года назад
லக்கினதிபதி சனி உச்சம், அதோடு சூரியன் சுக்ரன் குரு சேர்ந்துந்துள்ளது 9ஆம் இடத்தில். அது என்ன செய்யும் அய்யா
@Wayxeen7654
@Wayxeen7654 Год назад
Sir...8 am Athipathi (magara rasi) shani bhagavan ucham thulla rasi ...ithu yeppedhi pallan ? Guru mesha rasi irrukaru , 7 am paravai il shani bhagavan pakararu .
@vishvapoorni7186
@vishvapoorni7186 2 года назад
அருமையான விளக்கம்
@abinashc3919
@abinashc3919 4 года назад
enaku oru doubt sir..Epome Jayalalitha Yoga Piravi ne solringa .but avanga life le enaikum sandhoshama Ila..thanaku piditha valkai eh vazhala ..neraya kashtangal Thane paathirukanga...Just money and padhavi dont make everything good ...aprm epdi sir solringa yoga jadagam ne????? Pls clarify panunga Guruji
@raajsiva5262
@raajsiva5262 4 года назад
குருஜி நன்றி.. இது தொழில் முறை ஜோதிடர்களுக்கு பயன் படும்.. ஆனால் சாகுற நாள் தெரிஞ்ச வாழற நாள் நரகம் தான்.. யாரும் சொந்த ஜாதகத்துல.. கூறும் விதிகளை பொருத்தி பார்த்து கொண்டிருக்காதீர்கள்.. எது தெரிந்தாலும் அந்த விதியை மீறி ஒன்னும் செயது விடமுடியாது..
@isfaqnokia
@isfaqnokia 4 года назад
Bhaskara system is the best i feel.. whats your view sir. I'm a beginner.
@100kandasamy
@100kandasamy 4 года назад
Vanakkam Guruji..! Nalla vilakkam. Uyirai koduthu parandha manappanmaiyodu vilakureenga..! Neengal pallandu vazhndhu engalukku ellam neenga nalla vazhikattiya irukka aandvanai prarthikkiren..! Naan en vazhkaiyil ippadi uyirai koduthu solli kodukkira guruvai parthathe illai..! Guruji..Oru adippadi kelvi. Oru Jathagan pirandhadhu Mithuna Lagnam. Lagnathil Suriyan, Sani, Kethu. Rendaam idathil Vakra Buthan, Sukiran. Dhanusuvil Pournami Chandran, Rahu. Makarathil Vakra Guru. Meenathil Sevvai. Ippodhu Gyru Dasai Guru Puthi nadakkirathu. Indha Jathgarukku Neecha Banga Raja yogama? illai enil, nalladhu thaane ? Because Guru Kendhrathipathi kettaal nalladhu thaane. Adhe neram Maravathipathiyagiya Guru Dasaiyil ivarukku Maranam undaa?
@Vishnupandi-g7b
@Vishnupandi-g7b 4 года назад
அற்புதம்
@goldthayathu3493
@goldthayathu3493 3 года назад
அய்யா நீங்கள் பல ஜோதிடர்களே உருவாக்கி உள்ளீர்கள் அய்யா நானும் உங்களிடம் பாடம் கற்றுக் கொள்கிறேன் அய்யா
@n.k.1841
@n.k.1841 4 года назад
வணக்கம் குருஜி, பதிவு super. குருஜி, என் ஜாதகத்தில் வளா்பிறை சந்திரனுடன் இனணந்த சுபத்துவ சனிக்கு 6,8ம் இடங்களியே 5கிரகங்கள் உள்ளன.அப்படியெனில் சனிதசை எப்படி இருக்கும்.இங்கு சந்திர அதியோகம் காப்பாற்றுமா? 21.11.72 நேரம் 2.50 மதியம்,மதுரை. Time கிடைத்தால் பாா்க்கவும் குருஜி.thanku.Santhi from Kolkata.
@gakumar75
@gakumar75 4 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம், என் பெயர் Anandakumar. 27.03.1975. காலை 3.55. மன்னார்குடி பிறந்த ஊர். கும்ப லக்கின் மாரக அதிபதி பற்றிய பதிவு. உங்கள் தம்பி இறந்த விதம் பற்றி சொல்லி இருந்தீர்கள். என் கேள்வி நானும் கும்ப1 லக்கினம் குரு திசை கேது புதிநடக்கிறது. எனது ஆயுள் எப்படி உள்ளது. என்னக்கு 14 வதில் மகளும். 4 வயதில் மகனும் இறுகிறார்கள். 50 லட்சம் கடன் யுள்ளது. தயவு செய்து உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
@bharathMAX
@bharathMAX Год назад
Clsrity kidaithathu, kelvi kalaal kuzhambinean
@pulsarfpulsar2383
@pulsarfpulsar2383 4 года назад
அருமை அருமை அருமையான பதிவு அய்யா 🤗
@sumathir979
@sumathir979 4 года назад
Thulalakganam lakganthil Syrian 3ilsani 5il ragu 8ilkuru 12 puthan sukran kulanthi pakiyam kidkga ma guruji please
@murugananthammanickam5774
@murugananthammanickam5774 6 месяцев назад
ஐயா என்னுடைய ராசி சிம்மம் நட்சத்திரம் மகம் பிறந்நபிறந்ததேதி 22/06/1977 என்னுடைய ஆயுள் எப்போதும் முடிகிறது என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஐயங
@EvanshreeViews
@EvanshreeViews 3 года назад
வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, *பிறந்த தேதி: 22.3.1976, *பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் திடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது டக்கும்?
@chidambaramchidambaram2279
@chidambaramchidambaram2279 2 года назад
வணக்கம் குருஜி நன்றி
@ganesanganesan2230
@ganesanganesan2230 4 года назад
Guruji vanakkam Chandra athi Yohan 6 7 8 Subha Graham irunthal uruvagum Chandranukku 8il guru irunthal sakada Yohan uungal kootrupadi pournami Chandran Martin vilakkavum Varuna vilakkavum
@megalam3178
@megalam3178 3 года назад
3.8.2020.time:5.20.intha jathaganudaiya amma, appa aayul kanichu sollunga sir plz
@muruganmuruganambaiastro7424
@muruganmuruganambaiastro7424 2 года назад
One அனுபவம் 2010 ஏப்ரல் இரவு 11.50, மரணம் செயற்க்கை யாக ஏற்பாடு தினேன் சாட்டர் டேய் நள்ளிரவு 01.05 இயற்கை யால் உயிர் வந்தது...... நான் ரோகிணி 4பாதாம், லக்கினம் கார்த்திகை 3பாதாம்....... சனித்தாசை புதன் புத்தி..... உயிர் பிப்த வர்....... கேந்திர களில் உள்ள..... ராகு, கேது,......8ல் குருவே..... குருஜி க்கு வணக்கம்........
@DiniSmart427
@DiniSmart427 Год назад
எனது தந்தை 29.04.1957 காலை 8.00 மணிக்கு பிறந்தவர் தங்களது சூட்சம சுபத்துவங்கள் ஒரளவு புரிந்து கொள்ள முற்படுகிறேன்... ப்ரீதி யோக அமைப்பு உடைய ஜாதகம் எதிர்பாலின ஈர்ப்பு கொண்ட அமைப்பாகவும்.... ஐந்து கிரக கூட்டு புதனை தவிர மற்றவை நட்பு வீடு கிரகங்களாக இருந்தாலும் சனியின் பார்வை அந்த கிரகங்களின் மீதும் குருவின் பார்வை லக்னத்தின் மீதும் விழுகிறது.... ஆறுக்குரியவன் சுக்ரன் எட்டுகுரிய குரு நாலுளிம் இரண்டுகுரிய செவ்வாய் மூன்றலில் பகை வீட்டில் இருக்க தந்தைக்கு மத்திம ஆயுளாக இருக்குலாமா....
@bharathMAX
@bharathMAX Год назад
Statistical assessment ah niraya per panrathu illa, athaan problem!
@sundar6280
@sundar6280 4 года назад
ஜெயசித்ரா ,thulalaknam, 6 அதிபதி 2 இருந்து 8 வீட்டை பார்த்து அதில் 5 அதிபதி சனி ஐ பார்த்தல் ஆயுள் குற்றம் ஏற்படுமா? ஐயா
@கார்த்திக்தமிழன்-ழ1ம
குருஜி...இதற்கு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்...தமிழீழ விடுதலைகாக போராடிய பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா???? அவருடைய பிறந்த விவரம் 26.11.1954 11.40 Am வல்வெட்டித்துறை ...உலகத்தமிழர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் பதில் தாருங்கள்... இப்படிக்கு உங்கள் ரசிகன்
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 4 года назад
ஐயா, எனக்கு வரும் பாதகாதிபதி தசையில் அட்டமாதிபதி புத்தியில் என்ன நடக்கும். லக்னத்தில் சந்திரன் தேய்பிறை பிரதமை 7ல் சூரியன் புதன் சனி சேர்க்கை. தயவுசெய்து விளக்கவும் குருஜி
@gnanasundarimahesh1472
@gnanasundarimahesh1472 8 месяцев назад
வணக்கம் ஐய்யா
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 4 года назад
Sir, Does Vargotthamma lagna and Moon indicate long life and prosperity?
@muthum4268
@muthum4268 4 года назад
Guruji vanakkam en makan sanjay D/B 13.10.2019 11.42AM futur eppadi irrukkum intha muraiyavathu sollunga
@vasudevan4262
@vasudevan4262 4 года назад
நன்றி ஐயா
@arun0963
@arun0963 4 года назад
ஐயா, லக்கினம் பபத்துவம் லக்கின அதிபதி சுபத்துவம் ஈடு செய்யுமா , example - சிம்ம லக்கினம் ஆகி லக்கினத்தில் ராகு அமர்ந்து சூரியன் 2ஹம் வீட்டில் மிக சுபத்துவம் அகா இருத்தல் லகனம் பலம் அடையுமா இதில் சூர்ய தேச வெள்ளை செய்யுமா ஐயா ...அல்லது ராகு தேச தன் லகனம் பலனை தருமா
@kiruthikakiruthika4307
@kiruthikakiruthika4307 4 года назад
Ayya i m kiruthika mesha laknam, makara rasi,thiruvona nakshtra,my ayul prediction ippa onnu sari illai ayya please comment now jenma sani natakkuthu
@vanajapalani1760
@vanajapalani1760 4 года назад
ஐயா உங்களைப்போல் ஜோதிடஞானம் பெறஇனிமேல்தான் பிறந்து அனுபவம் பெற வேண்டும்.அதற்கு உங்கள் அருள் பெற வரம் வேண்டும். வரும் சுபத்துவசூட்சும விளக்கம் நாங்கள் பெறபோகிற போக்கிலும்.நன்றி ஐயா.
@priyab1541
@priyab1541 4 года назад
ஐயா மேஷ லக்கினத்திற்கு பதினொன்றாம் வீட்டில் இணைந்திருக்கும் சந்திரன் செவ்வாய் ஒன்பதாமிடத்தில் அமர்ந்திருக்கும் சனி பார்த்தால் எத்தனை மார்க் கொடுப்பீர்கள்
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 года назад
மானசீக குருவிற்கு வணக்கம்.ராகுவுடன் கிரகணமான ஒரு பாப கிரகம் திக் பலத்தில் இருந்தால் அந்த கிரகம் பலமாக உள்ளதா?
@sudalaimanirajm76
@sudalaimanirajm76 4 года назад
ஆதிபத்ய ரீதியாக கெடாது ஆனால் காரகம் பாதிப்பு ஏற்படும்
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 года назад
@@sudalaimanirajm76 நன்றி அய்யா. நான் பார்த்த ஜாதகத்தில் விருச்சிக லக்னம் 3,4க்குடைய சனி 7ல் ராகுவுடன் 6 டிகிரியில் கிரகணம்.ஆதிபத்தியம் கெடவில்லை.
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 года назад
@@sudalaimanirajm76 sir plz predict my horoscope Rajkumar DOB 20/5/94 Time 7.05pm Perambalur Nanum yen wife yeppo seruvom ayya
@bharathMAX
@bharathMAX Год назад
Lagnathirku avar yaar endra kelvi yum varum!
@srikrishna3718
@srikrishna3718 4 года назад
சனி திசை நான்காம் திசையாக வந்தால் மார்க் திசை என்கிறார்களே....உதாரணமாக அஸ்வினி, சித்திரை நட்சத்திரம் போன்றவற்றிற்கு மாரகத்தை கொடுக்குமாங்க ஐயா....கணவன்,மனைவி இருவரும் ஒரே நட்சத்திரம் ஒரே திசை இருவரின் ஆயுளுக்கும் பங்கம் ஏற்படுமா? தயவு செய்து பதில் கூறவும் ஐயா..
@narmathangovindarajan4821
@narmathangovindarajan4821 4 года назад
ஐயா வணக்கம் விறகுவெட்டி, தச்சுத்தொழில், மரக்கடை வைத்து நடத்துவோர். மரப்பொருட்கள் ஏற்றுமதி செய்வோர்கள் பற்றி நீங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. தொழிலுக்கான அமைப்புகளையும் சொன்னதாக தெரியவில்லை. விளக்கவும் ஐயா.
@computertamil
@computertamil 4 года назад
ஐயா வணக்கம்.1.1.1977.12.05இரவு..கடனில்இருந்து வெளியே வர..நா.கார்த்திகேயன்.
@sankaralingamrajee1634
@sankaralingamrajee1634 4 года назад
வணக்கம் குருஜி குரு சுக்கிரனுடன் இணைந்த பாவக்கிரகம் என்ன பலன் தரும்?
@Aathi-sivan
@Aathi-sivan 4 года назад
வணக்கம் ஐயா. ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பிறந்தால் அவர்களுக்கு ஒரே மாதிரியான ஜாதக அமைப்பு இருக்க வேண்டும் அல்லவா? அப்படி இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன? இதை தயவு செய்து விளக்குங்கள். பிரான்சில் இருந்து அஜிந்தன்.
@rajpandian8134
@rajpandian8134 4 года назад
வணக்கம் ஜோதிட தலை மகனே..... உங்கள் எழுத்தும் சொல்லும் சற்று புரிய தாமதம் ஆனாலும் அதுவே நிதர்சனம்... ராகு ஒரு பாவத்தில் நின்றாள் அந்த பாவம் கெடும் அதுவே சூரியன் உடன் சேர்ந்து 5 ல இருந்தால் அந்த பவகத்தை சனி பார்த்தால் புத்திர தோஷம் வருமா சார் அதே நேரம் புத்திர காரகன் குரு சுக்கிரன் வீட்டில் பகை உடன் அமர்ந்து வக்கிரம் அடைந்தால் புத்திர தோஷம் வருமா சார் அந்த இடம் 9 ல இருந்து 5ஆம் இடத்தை பார்த்தால் என்ன பலன் எடுப்பது சார்.. சுபதுவம் படி நிலைகள் எப்படி எடுப்பது சார் ... 8 ல உள்ள சனி பார்வை பாபதுவம் 5 ஆம் இடத்க்கு. துலாம் இல் உள்ள குரு 9 ஆம் பார்வை ஆக 5 ஆம் இடத்தை பார்த்து சுவதுவம் அங்கே 5அம் இடத்து அதிபதி 4 ல சுக்கிரன் வீட்டில் இதை அஸ்டமாதிபதி வலு என்று எடுப்பதா.... இவருக்கு ஆண் வாரிசு உண்டா சார் அடுத்த கேள்வி 5 ல இருக்கும் ராகு திசை நடத்தினால் அவருக்கு அந்த திசையில் ஆண் வாரிசு உண்டாகுமா ராகு தான் பார்த்த கிரகம் ஆகிய குரு பார்வையில் இருக்கும் பொழுது ஆண் வாரிசு வருமா சார்... இல்லை சனி பார்வை செவ்வாய் உடன் இணைந்த சனி பார்வை பாபதுவாம் ஆகி புத்திர தோசம் ஆகுமா சார். மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன்
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 3 года назад
மகர லக்னாதிபதிக்கு குரு கேந்திரத்தில் தனித்து உச்சம் பெற்ற கேந்த்ராதிபத்ய தோஷத்தை போக்கும் நிலை உண்டா ஐயா?
@magemage2147
@magemage2147 4 года назад
அருமையான விளக்கம். நன்றி குருஜி அவர்களுக்கு.
@guruchandrayogamastro3156
@guruchandrayogamastro3156 4 года назад
சிறப்பு குருஜி நமஸ்காரங்கள்
@archanavaradhan4095
@archanavaradhan4095 4 года назад
Sir Nala clear ah paesaraiga 2nd la sani 8th place la guru eruntha ail kandam Erika sir
@anandraj8875
@anandraj8875 4 года назад
Saranya. THANJAVUR. Please tell me. Twin's. Children. Future. Date. 24. 03. 2010. Time. 9.50. And. 9 55. Am at. THANJAVUR.
@anytimebgm6200
@anytimebgm6200 4 года назад
Arumai ayya,,intha video neenga munbe pottirikireergal.....
@drananthimalini4088
@drananthimalini4088 3 года назад
எட்டாம் அதிபதி சந்திரனை குரு 7-ஆம் பார்வையாக சனி பத்தாம் பார்வையாகவும் பார்த்தால் குரு கும்பத்தில் வக்கிரம் சனி விருச்சிகத்தில் மகரத்தில் செவ்வாய் பரிவர்த்தனை சந்திரன் சிம்மத்தில் தனுசு லக்கணம் ஆயுள் எவ்வளவு ஐயா
@Nermaiy
@Nermaiy 4 года назад
How do you calculate degree of separation....i.e determine Suns light density?
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
வணக்கம் ஐய்யா !! அமுதவள்ளி, ஆயுள் குற்றம் பயம் நானும் பலன் எடுத்துளேன் ஆனால் குருஜி sollaveadum!! 21. 01. 67, 5. 40am, தனுசு laknam, கேரளா. தெரிந்தவர்கள், plz.,Family friend காக
@sairamsathya3563
@sairamsathya3563 4 года назад
Ayya punarpoo dhosam parigaram sollunga
@arun0963
@arun0963 4 года назад
போர்ணமி சந்திரன் 8இல் சனி யுடன் இணைத்து , அந்த சனி 6இல் இருக்கும் குரு உடன் பரிவர்த்தனை அடைந்து இந்த மூவரும் 2இல் இருக்கும் சூரியனை பார்த்து அந்த சூரியன் 8இல் இருக்கும் சந்திரன் பார்க்கும் போது அங்கு சந்திரன் பலம் அகா உள்ளார அந்த சந்திரன் இக்கு சந்திரா அதி யோகம் இருக்குமா
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 2 года назад
ஐயா சனி 8ம்மிடத்தோடு சனி சம்பந்தபட்டால் ஆயுள் அதிகம்தானே
@realityvsexpectation2617
@realityvsexpectation2617 4 года назад
ragu kethu vargothamam palan sollunga iiya!!!!
@eduangel5054
@eduangel5054 4 года назад
Excellent explanation 👌
@anandhalakshmik5450
@anandhalakshmik5450 3 года назад
Guruji my name is Anandha lakshmi from Tambaram my son k. Vignesh Aravind d o b 24 08 2001 Friday night 8.34 pm place Chennai kindly tell me about him guruji
@muruganvinoth158
@muruganvinoth158 4 года назад
Abara vilakam ayya thirumba thirumba parthal matumey thelivu padum Murugan thunai
@SumiMagi
@SumiMagi 4 года назад
குருஜி வணக்கம்!! கிரகத்தின் Degree பற்றி கூறுங்கள் ஐயா..எப்படி கிரகத்தின் பலம் கணக்கிடுவது.
@anandraj8875
@anandraj8875 4 года назад
Guruji வண்க்கம் anand THANJAVUR. Tell me. My future. Date. 01. 08. 1974. Time. 1. 45. Am at. Pudukkottai.
@murugesanvaratha8379
@murugesanvaratha8379 4 года назад
ஐயா: வணக்கம் பெயர் முருகேசன் 39 நான் உங்களை போல் பலன் சரியாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் நீங்கள் அனுபவம் வர வேண்டும் என்கிறீர்கள் அப்படி என்றால் என்னிடம் ஜாதகம் மார்க் வரும் முதல் மாத ஜாதகரிடம் தவரான பலன்கள் சொன்ணால் பரவாஇல்லயா?
@king-power
@king-power 4 года назад
Guru G app la yan star peoples jathagam remove panitenga.
@vigneshwaranp2378
@vigneshwaranp2378 4 года назад
பாவக சுபத்துவத்தைய் விளக்குவதாக சொன்நீர்கள் நேரம் இருந்தால் விளக்கவும்
@rajakumarip5501
@rajakumarip5501 4 года назад
My grand daughter name is priyanka date of birth is 21 04 2005 time 9.56 a m born at bangalore.how is her future,career,marriage life.iam premium video learner.iam eagerly expecting answer in u tube guruji Thanks guruji
@girishramakrishnan5413
@girishramakrishnan5413 4 года назад
sir, thula lagam (sani in thulam lagnam, sani vakram), 2nd house la guru (guru vakram) a irundhu, 8th house (la sukran budhan) a paatha epadi irukkum AayuL..
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 3 года назад
ஆயுளை அறிய லக்கினம் எட்டாமிடம் சனி இந்த லக்கினம் எட்டு குடைய சுக்கிரன் ஆட்சி பலம் பெற்று குருவை சுக்கிரன் பார்ப்பதால் பங்கமில்லை
@sivaselvanu4645
@sivaselvanu4645 4 года назад
Supathuvam.ellathukum.porunthum.yogame.theveillai..ungal.sidaan.ayya.15minits.jathagathai.porumaiya.parthal.niraiya.vidaiya.jatthagam.manathuku.pathil.kodukkthu5....6jathagathuku5minits.pothum.namaku.en.anupavam.u.sivaselvan.
@revathiraviraj7402
@revathiraviraj7402 4 года назад
குருஜி ஐயா வணக்கம், என் குழந்தை ஜாதகமும் மிதுன லக்கனம் தான் ஐயா. 2 ம். வீட்டில் சனி தான் ஐயா இருக்கிறது. 5 ம் வீட்டில் குருவும், சந்திரனும் உள்ளது. எப்படி ஐயா இருக்கும். 15.04.2006 காலை 11.05 கரூர். RU-vid, win t. V லும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறேன் ஐயா. ஆனால் எந்த பலனும் இல்லை ஐயா. Please, please, please, please, please, please, please, please வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.என் குழந்தையை ஆவது நன்றாக படிக்க வைத்து விடுவேனா ஐயா. மிகவும் போரட்டத்தில் இருக்கிறேன் ஐயா. வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கிறோம் ஐயா .please, Please,Please please சிறிது உதவுங்கள் ஐயா. உங்கள் குழந்தை போல் நினைந்து பதில் கூறுங்கள் ஐயா please, please, please, please உங்கள் பாதத்தில் சமர்ப்பிகிறேன் ஐயா.
@kumartailor1774
@kumartailor1774 4 года назад
Arumai GURUJI
@Boganavan
@Boganavan 3 года назад
This is for research. நானும் என் சகோதரரும் twins. இரட்டை குழந்தை. அவர் 8:12 AM விருதாச்சலம் நான் 8:14 AM இல் பிறந்தேன். 30 நாட்களுக்குப் பிறகு என்னுடைய சகோதரர் அதாவது 8 12 ல் பிறந்தவர் இறந்துவிட்டார். எங்கள் இருவருக்கும் ஜாதகம் ஒன்று தான். ஒன்று டிகிரியில் வித்தியாசம் இருக்கலாம் இல்லையேல் டாக்டர் குறித்த நேரத்தில் சில வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கலாம். இதை ஜோதிட ஆர்வலர்களே கண்டு அறிய இயலும். எது எப்படி என்றாலும் இரண்டு நிமிட இடைவேளையில் ஆயுள்காரகன் பாதிக்கப்பட்டுள்ளார் இதை நீங்கள் தான் கண்டறிய வேண்டும். வாழ்த்துக்கள்.
@vijayjagadish7560
@vijayjagadish7560 Год назад
Sir, can you provide full date and time details to research purposes?
@Boganavan
@Boganavan Год назад
@@vijayjagadish7560 how to contact u?
@vijayjagadish7560
@vijayjagadish7560 Год назад
@@Boganavan I’m not an astrologer, just learning with example horoscope. If possible, please provide date and time.
@Manisha33m
@Manisha33m 3 года назад
01/12/1988 time 4.12 a.m place of birth Chennai.. naan eppo death aven sollunga.. suicide panra alavirku thayiryam kidyathu natural death irukiratha parunga.. ennoda kanippu chevvai dasai la uyir piriyum.
@சங்கி
@சங்கி 4 года назад
ஐயா என் ஜாதகத்தில் கும்பம் லக்னத்தில் குரு வக்ரம். 2ம் வீட்டீல் ராகு . 8ம் வீட்டீல் சூரியன் சந்திரன் கேது . 9ல் புதன் புதன் கூட 9ம் வீட்டு அதிபதி சுக்ரன் 10ல் சனி 12ல் செவ்வாய். ஐயா என்னுடை கேள்வி 8ம் வீட்டில் கேது , சந்திரன் , சூரியன் இருக்கிறது இவர்களை ராகு பார்கிறார் என்னுடைய ஆயுள் எவ்வளவு இருக்கும் ஐயா
@n.karthikeyaneaswaran
@n.karthikeyaneaswaran 9 месяцев назад
ராகுவிற்கு பார்வை ஏது? ஒளிபிரதிபலிக்கும்.இருள் எப்படி எதிர் ஒளிக்கும்¿??? user z,zo6gvlwhbu.
@shrigokulabrindavanamrishi2761
@shrigokulabrindavanamrishi2761 4 года назад
அய்யா வணக்கம் குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் சரணம் சரணம்.. குருஜி ரெஸ்மி என்றால் என்ன அர்த்தம் அய்யா. இதை பற்றி கொஞ்சம் விளக்குங்கய்யா.... அரக்கோணம் வக்கீல் ரவிநாயுடு ..ஹரி ஓம்
@vetri1173
@vetri1173 4 года назад
Thank you so much guruji😊
@manoharmano2202
@manoharmano2202 4 года назад
அருமை ஜி
@sharmilat8115
@sharmilat8115 2 года назад
10:00 kadaga laknam, guru in 2nd house
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 4 года назад
வணக்கம் குருஜீ ஐயா அவர்களுக்கு எனக்கு குரு தசை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா 29-09-1989. 08:00am திருவள்ளூர் சென்னை
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 4 года назад
அதான் குருஜி இடம் கேட்கிறீர்கள் குருவை பற்றி
@thanusiajasokaran6748
@thanusiajasokaran6748 4 года назад
நான் Jaffna இல் 27/3/1992 இரவு 9:02 பிறந்தேன் எனது ஆயுள் பற்றி கூறுங்கள் எனது பெயர் தனுசா
Далее
Grand Final | IEM RIO 2024 | BO5 | КРNВОЙ ЭФИР
6:35:24