Тёмный

1½ மணி நேரம் உடல் உறவு செய்ய இதை பண்ணுங்க! 😱 Jaguar Thangam Breaking Interview 

MrGalatta
Подписаться 50 тыс.
Просмотров 244 тыс.
50% 1

#mrgalatta #fitness #jaguarthangam #dietplan #workout #fighter #tamilcinema
1½ மணி நேரம் உடல் உறவு செய்ய இதை பண்ணுங்க! 😱 Jaguar Thangam Breaking Interview
GT HOLIDAYS
Website : www.gtholidays.in
---------
Follow us on
galatta.com
Facebook
GalattaMedia
Instagram
galattadotcom
X (Twitter)
galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
Channel details

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 437   
@sekarr881
@sekarr881 8 дней назад
அவரது தன்னம்பிக்கையை பாராட்டுவோம் 72வயதில் ஒரு ஆள் உயரம் காலைத் தூக்கி கிக் பண்ணுகிறார், யோகா செய்து காண்பிக்கிறார்,உடலை நன்றாக பராமரிக்கிறார். அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. வாழ்த்துகள்.
@srinivasan303
@srinivasan303 10 дней назад
அவர் சொல்வது எந்தளவுக்கு நம்பக்கூடியது என்று தெரியவில்லை. ஆனால் அவர் 200 ஆண்டுகள் வாழப்போகிரர் என்று நம்புகிறார். அந்த நேர்மறையான சிந்தனை பராட்டதக்கது. அந்த எண்ணம் அவரது வாழ்நாளை அதிகரிக்கும்.🎉
@Tupelight110
@Tupelight110 7 дней назад
👏
@user-kp6fv2pi1e
@user-kp6fv2pi1e 5 дней назад
Enaku therinju ivar 2035 cross pandrathu kastam but ellam kadavul seyal
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 11 дней назад
மாஸ்டர் எதார்த்தமா பேசுறாரு கடவுள் அருளால நீண்ட ஆயுளோடு இருக்கணும் ஓம் தாது ருத்தமாய் நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ
@musiclover7076
@musiclover7076 12 дней назад
Health is wealth.... சாகும் வரை ஆரோக்கியமாக இருப்பது தவறு இல்லை
@musicplagiaristcatcher1931
@musicplagiaristcatcher1931 9 дней назад
Mathavangala depend panna ma irukalaam
@vishnusankar3052
@vishnusankar3052 6 дней назад
சாகாவரம் போல் சோகம் உண்டோ!! நம்ம கூட இருக்குற எல்லாரும் சாவதை பார்க்க 200 வருசம் வாழனுமா!! 80 வயசு வரை வாழ்ந்தாலும் நோய் நொடி இல்லாம வாழ்ந்துட்டு போய்டே இருக்கனும்.. சிறப்பா சாகனும் சிரிச்சிட்டே சாகனும்.. அவ்ளோதான்
@user-np9nl6wd4p
@user-np9nl6wd4p 4 дня назад
சார் நீங்க சொல்றது நீங்க ஜாமான் என்னென்ன சாமான் சொல்லி இல்லாம எவ்வளவு வகையான மருந்து சொல்றீங்க
@velvijaykum
@velvijaykum День назад
Well said Sir…👏👏
@Saravanan-tl4mk
@Saravanan-tl4mk День назад
Super sir
@user-gs5lv6py8f
@user-gs5lv6py8f 7 дней назад
புரோ எந்த கெட்ட பழக்கமும் இல்லனாலே நோய் வராது மாமிசம் சாம்பிட கூடாது மீன் எப்பவது சாப்பிடலாம் கீரை பழங்கள் காயகரிஙள் வேர்கடலை இந்த மாதிரி உணவு சப்பிடலாம் நான் இத விட யங்கா இருப்பேன் இந்த தங்கம் 80 தாண்டி வாழ்ந்தாளே பெருசு 100 வரை வாழலாம் 200 வாழமுடியாது அதுக்கு உடல் முக்கியயம் கிடையாது தலை விதி தான் முக்கியம்
@moorthimoorthi7914
@moorthimoorthi7914 11 дней назад
சொல்லுங்க சொல்லுங்க என் சொக்கதங்கம். என் ஜாக்குவார்தங்கம். நீங்க ஒரு சிங்கம் உங்களுடைய புகழ் என்றும் தங்கும்
@TamilJeeva171
@TamilJeeva171 10 дней назад
நம்மிடம் இவர் வாழ்வது நமக்கு பெருமையே
@jagan2933
@jagan2933 2 дня назад
என்னத்த பெருமை. சில நாட்கள் முன் இவர் ஒரு சிறு பெண்ணின் வாழ்கையில் தலை இட்டார்ன்னு அவங்க குடும்பத்தில் பிரச்சினை என்று இதே யூடியூபில் விடியோ வந்தது.
@SIM-gx7gl
@SIM-gx7gl 13 дней назад
1000 மூலிகை சாப்பிட்டாலும் எமன் அறிவிப்பு கொடுத்த பிறகு ஒரு நொடி கூட இருக்க முடியாது
@vikramg7002
@vikramg7002 13 дней назад
😂😂😂😂 💯 correct
@PVP_CREATIONS13
@PVP_CREATIONS13 13 дней назад
Well said 👻
@eskesk1062
@eskesk1062 13 дней назад
அதுக்குன்னு இந்த உடம்ப பாத்துக்காம இருக்க முடியுமா சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் உடம்பே கோவில் என்று
@tamizhthendral248
@tamizhthendral248 12 дней назад
😅
@nallavanvelvaan5731
@nallavanvelvaan5731 12 дней назад
Yeman koopudura varaikum avastha pada thevai illai. Adhuve vidhyasam boss’u..
@karshrithar815
@karshrithar815 8 дней назад
இருக்கும் போது அடுத்த மனிதனை வாழ வைக்க வேண்டும் அது தான் வாழ்க்கை
@karthikumar8229
@karthikumar8229 9 дней назад
யாருக்கெல்லாம் சதுரங்க வேட்டை திரைப்படம் ஞாபகம் வருகிறது
@ffff-666
@ffff-666 7 дней назад
Adei itha poi tasmac mudrenu aatchuku vantha DMK kita keluda naaye papom
@Sakthivel-vg4jy
@Sakthivel-vg4jy 7 дней назад
சூப்பர் வாழ்க நல்லவிசியத்த யாரும் மதிக்க மாட்டார்கள் கிண்டல் தான் செய்வார்கள்
@balansrinivasan3368
@balansrinivasan3368 11 дней назад
ஒருத்தர் சொல்றத கிண்டல் பன்றதுனாலதான் சித்தர்கள் சொல்லாமலே விட்டார்கள்
@user-np9nl6wd4p
@user-np9nl6wd4p 4 дня назад
நீங்க சொ DJ Soldier வணக்கம் சார் நீங்க சொல்றதெல்லாம் கரெக்டா நீங்க வந்து மருந்தையும் சொல்லிடலாம் என்னென்ன கலப்படம் நீ ஏன் சொல்ல வாய்ப்பில்லை நீங்கள் முன்னோர்கள் சொன்னதுதான் நீ சொல்லிட்டு இருக்கீங்க சொல்லிட வேண்டியதுதானே julieta raha hai நன்றி சார் நன்றி
@SIM-gx7gl
@SIM-gx7gl 13 дней назад
1.30 மணி நேரம் உறவு கொண்டால் soft டும் bush சும் தேய்ந்து விடும் , பிறகு baring basket தெறித்து விடும்
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl 12 дней назад
Enjineer mindset
@venkatesant5576
@venkatesant5576 12 дней назад
😂😂😂
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 12 дней назад
😂😂
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 12 дней назад
​@si😂😂vaKumar-dn4jl
@YamahaRider-bk6vx
@YamahaRider-bk6vx 11 дней назад
🤣🤣🤣🤣🤣
@AbdulNaseer-mj3ng
@AbdulNaseer-mj3ng 8 дней назад
எவ்வளவு ஆரோக்கியம் எவ்வளவு பணம் எவ்வளவு ஆணவம் இருந்தாலும் ஒரு நாள் மரணம் நிச்சயம்
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 3 дня назад
வாசியோகம்... அனுபவங்களை வெளியே சொல்வது குழந்தை தனமானது.👍😇
@murattukalai8718
@murattukalai8718 11 дней назад
Ada விடுங்கப்பா இருக்கட்டும்❤
@jaganrockyf3club436
@jaganrockyf3club436 12 дней назад
Nan ungala namburen iyya jaguar thangam iyya ❤❤❤❤ Nan ungala pakanum
@TheGrinningGorilla
@TheGrinningGorilla День назад
மனிதன் தனது உடலை தானே கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் அவன் வாழக்கூடிய சாதாரணமான ஆயுள் 120
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 дня назад
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமையாக சொன்னீர்கள் ஜகுவார் தங்கம் அவர்களே அருமை நீண்ட ஆயுளோடு கடவுளின் ஆசிர்வதித்தால் நலமுடன் வாழ்க வளமுடன்
@skkksydyshh
@skkksydyshh 13 дней назад
10:38 anchor reaction 😂😂😂 Ithellam nambura maadhuriya iruku
@mah6104
@mah6104 12 дней назад
கனவு காணத்தான் சொல்கிறார்கள் இவர் கனவிலேயே வாழ்கிறார்
@muralidharan6755
@muralidharan6755 13 дней назад
Last point "sarayam kudikuradha vida idhu best" sema point. Kindal panra naai ellam alpaaisula pogura naainga😂😂😂😂. His complete details and information is excellent. Ivar ipadi irukarna he is following all these things. Inaikku fitness influencers nu perla creatine adi, whey adi, glutamine edu nu solravan ellam koodiya seekiram nervous disorder kidney disease, liver cirrhosis vandhu thaan saavan avana follow panni indha maari supplements edukuravanum. Anchor : naan ketadhu anmaiyai perukka enna vazhi. Jaguar : hotel la sapta udambu kettudum, thevai illadha issues, idly la enna kalakuranganu therila. Anchor : sir naama divert agurom 😂😂😂.... Anmaiyai perukka vazhi mattum sollunga plsssssss
@AjithKumar-gv6pq
@AjithKumar-gv6pq 9 дней назад
Vera mari vera mariii... bro... 😂😂😂
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 8 дней назад
Jagquar Thangam.Long Live
@yrt1761
@yrt1761 12 дней назад
சுடலை க்கு ஏதாவது மூலிகை கொடுங்க. இரும்பு கரம் ஆடுது
@RajeshRajesh-dh3tb
@RajeshRajesh-dh3tb 12 дней назад
😂😂😂😂😂😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 11 дней назад
😂😂😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 11 дней назад
Ultimate 😂😂😂
@srinivasan303
@srinivasan303 10 дней назад
😂😂😂😂😂😂 bangam panita
@shahaan8674
@shahaan8674 9 дней назад
You mean sudalai Mada sami
@gladstoneb879
@gladstoneb879 12 дней назад
Good discussion..😊
@fazeelan
@fazeelan 11 дней назад
மூலிகை தேநீர் உள்ள Incredients என்ன என்று பார்க்கலாம் tea ingredients: 1. சுக்கு - Dry Ginger 2. மல்லி - Coriander 3. மிளகு - Pepper 4. திப்பிலி - Long Pepper 5. பெருஞ்சீரகம் - Fennel 6. நச்சீரகம் - Cumin seeds 7. ஏலக்காய் - Cardamom 8. அதிமதுரம் - Licorice 9. ஆவாரம் பூ - Tanner’s Cassia petals 10. ரோஜா பூ - Rose Flower petals 11. நெல்லிக்காய் - Gooseberry 12. நத்தைச்சூரி விதை - Dried Landrina Seeds 13. தேத்தாங்கொட்டை - Strychnos potatorum 14. குங்கும பூ - Saffron Flower 15. மொசுமொசுட்டை - Bristly bryony 16. தூதுவளை - Solanum trilobatum 17. சித்தரத்தை - Alpinia Officinarum 18. மருதம்பட்டை - Terminalia Arjuna 19. தேசிக்காய் கோது - Lemon peel 20. கருவா - Cinamon 21. கரிசாலை - Eclipta prostrata 22. கருஞ்சீரகம் - Black cumin seeds 23. கராம்பு - Clove 24. நன்னாரி - Hemidesmus indicus dried roots 25. சந்தனம் - sandal wood 26. தாமரைப்பூ - lotus flower petals 27. செம்பருத்திப் பூ - Hisbiscus Rosa - sinensis petals 28. ஓமம் - Ajowan Caraway இது இலங்கையில் தயாரித்த மூலிகை தேநீர் . மிகவும் சூப்பரா இருக்கும் ❤ ஆனால் இவர் 80 மூலிகைகள் எ‌ன்று சொல் கிறார். அது என்ன வாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால் எதை குடிச்சாலும் ஆயுள் முடிந்தால் ஒரு நாள் கூட ஜாஸ்தி இருக்க முடியாது. என் அனுபவத்தில் சொல்கிறேன் மூலிகை தேநீர் குடிப்பது மிகவும் நன்மை. எல்லாரும் குடிக்கலாம்
@flowerdrops4356
@flowerdrops4356 10 дней назад
அருமை 🙏
@manok100
@manok100 10 дней назад
Where is available sir?
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 9 дней назад
Ithu enga kidaikum thala sollunga...
@rps8755
@rps8755 9 дней назад
அளவுகள் எவ்வளவு
@elayarajam7148
@elayarajam7148 8 дней назад
எங்க கிடைக்கும் சார்
@Monisha_saravanan
@Monisha_saravanan 9 дней назад
சார் நீங்க தான் எனக்கு ரோல் மாடல் சார் .இவரைப் போன்ற ஒரு இன்டர்வியூ எடுக்குறதுக்குகலாட்டா சேனலுக்கு ரொம்ப தேங்க்ஸ்
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 9 дней назад
கைல கிடைச்ச எல்லாத்தையும் உள்ள போட்டார் போல 😂😂😂😂 வாழ்க பல நூறாண்டு
@Nelson-kirubalaran.
@Nelson-kirubalaran. 13 дней назад
Thanks sir... Upload 2 nd video... 80 mooligaigal list, and antha yoga 🧘‍♀️payirchigal, and exercise la kettu potigana.. Ellarukum usefulla irukum sir... Kekathavaga payan paduthikama pogatum... But theva paduravagaluku useful ah irukum.. Ithala romba anubavam ulla sithargal ragasiyam sir.. Open talking very rare... Plss collect this information s... Namala ithala mathikka matom.. But foreigners ithala business ah ve use pannipaga. ..
@-AkkaraiYogaHealingCenter
@-AkkaraiYogaHealingCenter 9 дней назад
எவ்வளவுதான் ஏ தோ தோ பண்ணனுனாலும் மூச்சி பயிற்சி செய்தல்தான் முழுமை அடைய முடியும்
@santhoshsk6155
@santhoshsk6155 4 дня назад
Idudan unmaiyana karanam.example innum sitthargal vazndhu kondudhan irukkirargal .
@all9077
@all9077 8 дней назад
மேக்கப்ப கலச்சா கிழட்டுப்பையன் வெளியே தெரிவான்.
@turbo8390
@turbo8390 8 дней назад
வைத்தெரிச்சல் ... தீயிர வாசனை வருது
@all9077
@all9077 7 дней назад
@@turbo8390 எது எரிஞ்சாலும் தீஞ்சாலும் கெழவன் கெழவன்தான்.
@atthiraj243
@atthiraj243 6 дней назад
திறமைசாலி
@JeyaramanMathusuthan
@JeyaramanMathusuthan 9 дней назад
முதல் காணொளியை பார்த்து விட்டு எல்லாரும் இவரை பாராட்டினாங்க, இந்தக் காணொளியை பாத்துட்டு எல்லோரும் கிண்டல் கேலி செய்கிறார்கள்! என்ன உலகமடா! 😭😭😭
@Ash-ti8cp
@Ash-ti8cp 7 дней назад
Bcos he is acting like half mental
@mobiway8534
@mobiway8534 13 дней назад
Nalla ennam.. yarukittayum solla mattaru..😂😂😂
@koilmani3641
@koilmani3641 2 дня назад
பன கிழங்கு மட்டுமே போதும் உடல் பலத்திறகு
@deenadhayalan9931
@deenadhayalan9931 13 дней назад
Indha video kku dhan wait pantu irundhen
@user-yp1bl7ec7d
@user-yp1bl7ec7d 13 дней назад
😂😂
@mafiaramji
@mafiaramji 13 дней назад
ஜாகுவார் தங்கம் உண்மையாவே பைத்தியம் ஆகிட்டாரு போல😂😂😂
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 12 дней назад
அறிவாளி சொல்லிட்டார்பா... ஒருத்தன் உண்மையா சொன்ன அத folow பன்னாம எதாவது நைய்யாண்டி, கேளி,கிண்டல் இது சொல்லதான் தெரியும் தனக்கு சொல் புத்தியும் இல்ல சொய புத்தியும் இல்ல அந்த ஆள்ளுக்கு வயது 80 கிட்ட வரபோகுது ஆனா எப்படி பார்க்கு 40 வயது ஆள் போல் இருக்காரு காரணம் அவர் சொல்றது. எல்லமே follow பன்னிட்டு இளமையா வராரு அவர் 400 வயது வர இருப்பாரோ இல்லையே எனக்கு தெரின்ஞ்சு 150 வயது வர இருப்பார் நீலாம் 50 வயது தாண்டுவியா என்னனு தெரியுல😂 அடுத்தவன கிண்டல் பன்றது
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 11 дней назад
😂😂😂
@murugesanpappu8443
@murugesanpappu8443 9 дней назад
😂
@gunasekark7555
@gunasekark7555 7 дней назад
You are wrong what ever he said more than truth for ever
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 12 дней назад
Sir nenga mudivu panniya porathenga iraivan nenacha nalaike mudinchirum athan valkai 😂😂😂
@sankarisiva379
@sankarisiva379 11 дней назад
Vaalatum vitunga sir
@sasikumar3758
@sasikumar3758 12 дней назад
Dr.pal intha மூலிகைய check பண்ணுங்க...
@JJJ-cv5go
@JJJ-cv5go 13 дней назад
10 rs idlypodi vaanga mudiyadhavargal saarbaga vaalthukal
@IndrajeetInthiresh-fe3fh
@IndrajeetInthiresh-fe3fh 13 дней назад
வாழ்த்துகள்😂😂
@jeremy_ram4498
@jeremy_ram4498 День назад
He is young. He deserves to live 120 yrs
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 12 дней назад
இவர் சொல்வது அனைத்தும் உண்மை.
@csensoftonline
@csensoftonline 12 дней назад
Year 2124, still trending video
@ITengg123
@ITengg123 10 дней назад
😂
@MR-zv6fg
@MR-zv6fg 8 дней назад
டை அடிக்கவில்லை முதுமை தெரிந்து விடும்.
@GREATONE-tp4jb
@GREATONE-tp4jb 9 дней назад
கோடீஷ்வரன் ஆக, முடிவு பண்ணிடாரு, 1 அரை லட்சம் குடுத்து வாங்குங்க....
@T.Sarankumar5839
@T.Sarankumar5839 17 часов назад
True words super
@anythingeverything7762
@anythingeverything7762 8 дней назад
Kidney will suffer,and this is not medicine nor nutrition food,when I was young i read lots of books about how to live 100 years,but died at young age that person is tamil vanan.but I bless him to live long.
@karthikks9976
@karthikks9976 13 дней назад
wat he say is 100% true
@kumarankuttystories826
@kumarankuttystories826 11 дней назад
நல்ல தகவல் 🎉🎉
@iarnhere
@iarnhere 12 дней назад
ஏதோ சொல்றாரு சரி அப்படி என்னதான் சொல்றாருன்னு பார்ப்போம்னு பார்த்தேன்.. திடீர்னு போகர் உன் கூட தான் வந்து தினம் படுத்துக்கிறார்னு சொன்ன பாரு.. தக்காளி நான் choked 😐😂
@lakshmilakshmi9622
@lakshmilakshmi9622 10 дней назад
😂😂😂
@lalithalalitha7463
@lalithalalitha7463 10 дней назад
😢😮😢😮😅
@hajamdn7699
@hajamdn7699 10 дней назад
🤣🤣🤣🤣🤣
@harinirupan1212
@harinirupan1212 6 дней назад
வாசி யோகம் பயின்று வருகிறார்
@regit5637
@regit5637 5 дней назад
செல்வம் செல்வாக்கு இறைவன்❤
@sharmibpharm5429
@sharmibpharm5429 13 дней назад
Ayya pls put list 80products
@kalkibagavaan6796
@kalkibagavaan6796 9 часов назад
Avar sonna porulai ellaam naam saapiru konduthaan irukirom.Aanaal pachchaiyaagavum saapidanum.😊
@user-zh5yy1vf5o
@user-zh5yy1vf5o 6 дней назад
If share this medicine it will help full others Don't hide sir
@jesurajanmichael5404
@jesurajanmichael5404 8 дней назад
Thangam master vanakkam❤...electric stove use pannaathinga. Veragu aduppu..illana gas stove la seinga....electric stove nallathilla..
@ganesan3453
@ganesan3453 9 дней назад
கண்டவர்கள் விண்டதில்லை விண்டவர்கள் கண்டதில்லை
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 12 дней назад
Super sir
@kalkibagavaan6796
@kalkibagavaan6796 9 часов назад
Nice
@mosesraj9819
@mosesraj9819 2 дня назад
சார் அந்த பவுடர் கொஞ்சம கொடுங்க சார்
@akautoparts4162
@akautoparts4162 12 дней назад
வயித்தெரிச்சல்😊 and பொறாமை புடிச்ச தாயிலி ஸ் தான் coment section full ஆ கொம்மா ல
@MugunthanA-jl3zb
@MugunthanA-jl3zb 10 дней назад
Pogar still alive ❤❤❤ my gurunadar❤
@aanandhaas
@aanandhaas 4 дня назад
Great❤🙏🙏🙏
@aravindr2852
@aravindr2852 12 дней назад
அது சரி ஏதோ ஒரு பொன்ன வச்சிருக்கியமா....எங்க காணும்!??😅😂😂😂
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 5 дней назад
ஏன் நடிகர் ராஜேஷ் 72வயதில் இவரை விட இளமையாக இருக்கிறாரே
@j.sankaralingapandianpandi5253
வீடியோவை முழுசா பாருங்க
@sarathikuamr7879
@sarathikuamr7879 12 дней назад
Real hero
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 13 дней назад
ஐயா வேண்டாம்யா விதிய பற்றி தெரியாம பேசாதீங்கய்ய
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 12 дней назад
Vidhi velaya kattum konjam wait bro 😂😂
@palanisamyr5272
@palanisamyr5272 11 дней назад
Vidunga bro
@santhoshd6084
@santhoshd6084 11 дней назад
Correct bro suddenly accident anna entha muligai mollaiya kapathum ha top open aidum thana😂
@Mgrrasigann
@Mgrrasigann 8 дней назад
முருங்கை மரத்தில் முந்நூறு வருடம் ஆலமரத்தில். அருணுறு வருடம் புளிய மரத்தில். இரநூறு வருடம் தவம் செய்து மூலிகை. கண்டுபிடித்த சித்தர் மலை சித்தர் 🤭
@krishnajayaganes2635
@krishnajayaganes2635 12 дней назад
அளவுக்கு மீறினால் " அமிர்தமும் " நஞ்சு .. 👍💯
@ramjeyram2007
@ramjeyram2007 9 дней назад
புரியுது 1:30 மணி நேரம் தானே
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 11 дней назад
Super
@MohanMohan-il8fu
@MohanMohan-il8fu 12 дней назад
🙏
@lightme2261
@lightme2261 13 дней назад
Jaguar Thangam Mooligai Protein powder!
@user-sl3ov9gs4n
@user-sl3ov9gs4n 13 дней назад
😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 11 дней назад
😂😂😂
@spa185
@spa185 12 дней назад
நன்று
@govidarajperumal4978
@govidarajperumal4978 8 дней назад
Good
@user-cs9od8rh9y
@user-cs9od8rh9y 12 дней назад
Annan kampu madhiri strong nu vilambaram kudukka inimel ella tmt steel companykaranum potty poda poranga
@sjr6321
@sjr6321 9 дней назад
Sir Yenakku venum Tharamudiumaa sir
@top_tucker1
@top_tucker1 День назад
15:35 💯
@kanagaraj8968
@kanagaraj8968 12 дней назад
60 வயசு வரை தான் மனித வாழ்வு மற்றும் கடமை. அதற்கு பிறகு பூமிக்கு பாரம் தான்...
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 11 дней назад
என்ன எழவு கமெண்ட்
@backiasara
@backiasara 11 дней назад
Nee itha 60 vayasula sollu😂
@thakan150
@thakan150 11 дней назад
Kambu healthy You can live until kambu is healthy
@jamessmuthu9936
@jamessmuthu9936 5 дней назад
பாரமா இருக்கே ன்னு,பூமி ஒங்கிட்ட சொன்னிச்சா ?
@santhoshsk6155
@santhoshsk6155 4 дня назад
Ippodhu indiavil adhigamana nanbargal 70,80 vayadhu varai vazgirargal unmaiyagave.
@poongothaissiva3335
@poongothaissiva3335 11 дней назад
போன பேட்டில வேற மாதிரி இருந்தார்
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 10 дней назад
சிவசிவ சிவசிவசிவசிவ...
@harishkannan3634
@harishkannan3634 2 дня назад
Hi
@Mirugam1995
@Mirugam1995 3 дня назад
1.30 மணி நேரம் உடலுறவு நா உள்ள விட்டு எடுக்குறது இல்ல நண்பா .விளையாட்டுடன் கலந்த உறவு கொள்ளுதல் திட மனம் தேவை .
@top_tucker1
@top_tucker1 День назад
U r right
@Sarcastically007
@Sarcastically007 12 дней назад
1.5Hours ha, adhu kunja illa steel rod ha moment for Johhny sins
@top_tucker1
@top_tucker1 День назад
Visayam theriyadhavan ippadi dhaan solluvaan . hint kudukkuren - kalaviyil vegam enbadhu viyadhi.
@sivasamik6899
@sivasamik6899 11 дней назад
BHOGAR SIDDHAR DETAILS READ BOOK NAME::- CHANDRA REGAI NAMANASA THIRAVUGOL, VIJAYA PATHIPAGAM, COIMBATORE.
@yuvarajkarna4987
@yuvarajkarna4987 4 дня назад
Jaguar super
@user-nz7xj5cb9k
@user-nz7xj5cb9k 11 дней назад
Verum 100 roobaila Maraname illaadha peruvaazvu vaazalaam makkale..
@nagamaniyaajwin3402
@nagamaniyaajwin3402 11 дней назад
ஒன்றரை மணி தாங்கனவ யாரு உணக்கு
@johnsamuel1435
@johnsamuel1435 3 дня назад
Garam masala powder 1.5 lakhs 😂😂😂😂😂💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻2.5 Hours 😮😮😮
@shahaan8674
@shahaan8674 9 дней назад
Change the title. Everybody need to know his health secret.
@davidkumar2804
@davidkumar2804 День назад
மரண கலை தெரிகிறது
@The_Mobile_Trader
@The_Mobile_Trader 11 дней назад
Nalla entertainment ah iruku da indha episode 🤣😂😂🤣 Na starting la serious ah pathutu irunthen….poga poga orae fun ah iruku 😅😅😅
@LakshmiNarayana-qk9zt
@LakshmiNarayana-qk9zt 5 дней назад
9:56
@kuttyprakash950
@kuttyprakash950 9 дней назад
40 வயசு 50 வயசுலயே ஆண்டு அனுபவிச்சிட்டு போறேன் 200 வயசு வரைக்கும் வாழ்ந்து என்னத்த பண்ண போற?
@manigandans7159
@manigandans7159 13 дней назад
Kadaisivaraikum antha exercise enanu solavae ila
@raaja369
@raaja369 9 дней назад
கொடுப்பதும் , எடுப்பதும் அவனே... நான் ( வாழ்வேன்) என்பதே அகங்காரம்.. ஓம் நமசிவாய
@AshokKumar-hk5gk
@AshokKumar-hk5gk 7 дней назад
100 percent unmai
@prajinprabhu2201
@prajinprabhu2201 11 дней назад
Recipe sonna nanga ready pannuvom
@hariharanchandrasorna496
@hariharanchandrasorna496 6 дней назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍by chandru
@feelinggood2746
@feelinggood2746 13 дней назад
80 vagai list pls
@srinivasanjeya
@srinivasanjeya 11 дней назад
அண்ணன் நல்லா பேசுறாரு பாக்கக்கூட ஆரோக்கியமா நல்லா இருக்காரு. தலைக்குதான் ஏதோ சுகக்கேடு. சித்தரு மூலிகைன்னு கொஞ்சம் பைத்தியம் மாதிரி ஒளருறாரு. என்ன பண்றது ஹீலர் பாஸ்கர் மாதிரியே பல டூபாக்கூறுகளை பாத்துட்டோம் இது என்ன அதிசயம்.
Далее
Night Shift Paavangal | Parithabangal
15:52
Просмотров 2,2 млн