எங்கிட்ட தயிர் க்கு பதில் மோர் தான் இருக்குனு பாத்தா அப்புறம் நெய் வேணும் னு சொல்லுறாங்க. சரி தயிர் ல இருந்து தான் நெய் வருதுன்னு போய் தயிர் ர வாங்கிட்டு வந்து பாத்த அப்புறம் பால் பவுடர் வேணும் னு சொல்ல்லுரங்கா சரினு பால் வாங்கிட்டு வந்து பாத்த இன்னு நெறய பொருள் வாங்கணுன்னு சொல்லுரங்க அப்புறம் போய் கடைய பாத்தா 12 மணி ஆகிட்டு கடைய சாத்திட்டு போய்ட்டாரு 😭😭😭
Really amazing sweet.Jjust now i saw this video and tried it immediately. It came out very well. Actually this was my first try. Thank you for this wonderful sweet. Keep uploading new dishes.
Assalamu Alaikkum sis 😍 நீங்கள் பேசும் விதம் அழகு செய்முறை விளக்கம் மிகவும் அழகாக இருந்தது மிகவும் இலகுவான முறையில் ஒரு இனிப்பு அருமை அருமை உங்கள் குடும்பத்திற்கு புதியவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😍😊💐