அம்மா, முதல் முறையாக, இன்று எங்கள் வீட்டு கிச்சனில் கோதுமை அல்வா செய்தேன். தங்களின் வீடியோ குறிப்புகளில் இருந்து இரண்டு மடங்கு அதிகமாக செய்தேன். மிகவும் அருமை,, நல்ல ருசியாக இருந்தது. நன்றிகள் அம்மா 🙏
எனக்கு ரொம்ப பிடிச்ச இனிப்பு ஹல்வாதான். இவ்வளவு சுலபமா செஞ்சு காமிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் இதேபோல் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. Many many thanks. My husband also loved the halwa and said it is almost 100% authentic.❤🙏 By the way, I had to caramalise sugar again as it became solidified. Second time I added 1 Tbsp water.
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6e42qpBtUqk.html இப்படியொரு இடைக்கால பாடலை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள், இது போல் பல பாடல்கள் "இசைச் சோலை" RU-vid இல் உள்ளது. Subscribe செய்து கேளுங்கள். நன்றி.
அக்கா நல்லா வந்து இருந்துச்சு அக்கா நா 6th த போறேன் சூப்பரா வந்து இருந்துச்சு நான் கூட பயந்தேன் ஆனால் அல்பா சூப்பர் கேரமல் தான் கெட்டியாயிருச்சு super ☺️😊🥰🥰🥰
உங்கள் காணொலி அருமையாக இருந்தது. என்னால் நீங்கள் சொல்லியது போல் செய்ய முடியுமோ முடியாதோ தெரியவில்லை ஆனால் அல்வா நீங்கள் செய்து சூப்பர் சகோதரி. வாழத்துக்கள்
Mam romba romba supera irundhichu naan ivalavu supera irukumnu nenevhu paakala ennoda age 12 thaan my family supera irukumnu sonnanga naan romba sanshodhan patten mam tq so much mam realy tq tq tq tq mam👍👍👍👍👍👍💐💐💐💐💐💐😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏
Akka am from Kerala......neraya vaatti halwa sappittirikken,am a big fan of tirunelveli halwa,intha video paathu neraya vaatti try pannen superaa vanthidichu.....super recipe.....😘
Hii naa 7th படிக்கிறேன் நீங்கள் அல்வா செய்வது பாத்து நானும் அதேமாதிரி செய்து பார்த்தேன் super ra வந்துதுனு எங்க அம்மா அப்பா அக்கா எல்லாரும் samma ya இருக்கு னு சொன்னாங்க very very Tq😘😘
Hii aunty na 10 padikiren.. Na inda recipe a try pannen romba nalla vandichu aunty.. Annoda family members allarukum romba pudichirichu Thank you aunty .. Upload more videos 💕💕💕
Iam just 13 years aunty, I tried this halwa, no words!!! *Its speechless!! Came out perfectly* 👌😍...Thanks a ton 🙏😀 Everyone loved it..❤ the taste was exactly like Thirunelveli halwa..😊🙏🙏 Edit- today my mom's birthday, its the second time I prepared this halwa, asusual Marvellous!! 😋😋💯💯🥰❤👌🏼👌🏼
thank u so much mam for this dish im akhila 14 year old and i made this dish for my mom for today's special day mothers day and my mother was so happy thank u so much from u i did the best today and i will be supporting you mam be going
Romba taste ah vanthuchu pa...nethu than 1st time try panen.. en husband super a iruku solli avanga friends ku la kondu poitanga ...❤😊😊😊😊shop la vangura athe taste....kandipa ellarum try panni parunga...❤❤❤❤❤
Wow super semya irrukku sisterநீங்க சொன்ன மாதிரி semayaaaaa வந்துச்சு sister எல்லோரும் என்னை பாராட்டுவார்கள் அனைத்து பாராட்டும் உங்களுக்கு தான் sister very nice thank you so much sisterஃ💐💐💐💐💕
I tried it just now...It comes out awesome..Thanks for sharing akka...keep putting videos like this...Don't know whether you read this message or not ...But I absolutely loved this recipe...once again thank you sis...
Naanum try panunen super ah irunthuchu....akka 😍 RU-vid la pathu na try panuna dish la ithuthan first time nallavum vanthuchu nd taste ah vum irunthuchu....👍
Yesterday I tried this halwa recipe... really it is awesome... everyone can try this.... nothing to worry about taste ...it gives great result for anyone who is trying this recipe...
If someone else trying to make this has problems with caramelising sugar, then here is a tip : I added a tablespoon of ghee to a nonstick pan on medium low flame and added 100g sugar and stirred everynow and then. It came out very well :)