Тёмный

1பெரியமாடு_கடலாடி_30.05.2023 

KRISH STUDIO Kattumavadi KSK rekla race
Подписаться 190 тыс.
Просмотров 97 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 308   
@Pudukkotti
@Pudukkotti Год назад
இந்தா ஆரம்பிச்சுட்டான்ங்க சில பேர் நல்லா புருஞ்சுக்கனும் பிரேம் இன்றைக்கு ஒரு நல்ல சாரதி யா இருக்காப்ள யாருனால ... கணபதி அண்ணா தான் வளர்த்து விட்டார் இன்னும் நெறைய சாரதி உருவாக்கி அழகு பார்க்கும் ஒரே ஆள் கணபதி அண்ணா மட்டுமே எப்போதும் முண்ணாடி வரமுடியாட்டி சும்மா பொத்திகிட்டு இருக்கனும் சும்மா அது நோட்ட இது நோட்டனு சொல்லக்கூடாது இன்றைக்கு கணபதி அண்ணா மற்றும் இரண்டு காளைகள் திறமையால் முதல் பரிசு என்றும் KSP
@Ganeshkeerthi553
@Ganeshkeerthi553 Год назад
Ganapathi 💯💯❤️🦁🦁🦁
@vetriafc2304
@vetriafc2304 Год назад
சரியா சொன்னீங்க ப்ரோ சரியா மாட்டை பத்தி முன்னே வந்தார் கணபதி அண்ணான் 😍
@யாரோஇவன்
@யாரோஇவன் Год назад
உன்மை...பிரேம் பேசி வச்சு ஓட்டுனாருனு சொல்றாங்க...பிரேம் இடத்து காளை இன்னக்கி போகல
@lovelyvinothpudukkottai3051
ப்ரோ தோத்துட்டா கத்துவாங்க😅😅😅😅
@VGT5423
@VGT5423 Год назад
அடேய்..பிரேம் கிட்ட வைரிவயல் குட்டையை KSP வாங்க முடியலடா... ஊம்மச்சிகுலத்தில் அந்த குட்டையை வச்சு KSP எவே போட்டு விட்டான் டா பிரேம்...இன்னக்கி சின்ன மாட்டில் வைரிவயல் குட்டையை KSP ஓட்டுவது தான்டா பிளான்...ஆனா குடுக்கல டா...இங்க வந்து அண்ணன் தம்பி அது இது அளந்து விட்டுட்டு இருக்க...
@karthikn1597
@karthikn1597 Год назад
எல்லாரும் முதல்ல வர முயற்சி பன்னாங்க முடியல ... எப்பவும் வலத்துல அசுரன மட்டுமே வச்சு அடிச்ச கணேசன் முதல் முறையா இடத்துல வச்சு 2 முறை கண் அசைக்கிர நேரத்துல அடிச்சாரு பாரு அதான் KGF ❤❤ அசுரன விட இடத்துமாடுக்கு தான் இன்னைக்கு வாழ்த்துக்கள் ... அடுத்த சில களத்துல தரமா ரெடியாகிடும்🎉🎉 வாழ்த்துக்கள் KGF எதிரியை கடைசி வரை அலற விட்டதற்கு 🥰🥰
@Veeraraj1234-ix7iu
@Veeraraj1234-ix7iu Год назад
கணபதியின் (மூன்று கட்டங்களில்)விடாமுயற்சிஅசத்தல்லான போராட்டம் துனைசாரதி புதியவராக இருந்தாலும் அனுபவத்தை கற்றுக்கொள்வார் தெற்குப்பட்டி பிரேம் மெடிக்கல் சண்முகபுரம் மாட்டில் வலதுமாடு நல்லமாடாக இருந்திருந்தாலும் எஸ் கே ஆர் இடதுமாடும் சரியாக இருந்திருந்தால் போட்டியில் அனல் பறந்திருக்கும் இருந்தாலும் கணபதியை பாராட்டியே ஆகவேண்டும் சூப்பர் ஹீரோ கணபதிதான் போராட்ட குணத்தில் அருமை🎉🎉🎉 கோவையில் இருந்து
@tn5594
@tn5594 Год назад
கமாண்ட்ல தோல்வி விரக்தியில் வயித்தெரிச்சல ksp பிரேம் செட்டிங்ன்னு ஒரே கதறல் ஏன்டா 1மைல் கேப்பில் போககூடிய மாட்டுக்கு (skr ) எதுக்குடா செட்டிங் பன்னனும் கொடிக்கு முதல் மாடா போன மாடு எதுக்கு 2வதாக வருது அசுரன்தான் ஒரு மைல் கேப்பில் போககூடிய மாடுதானே அன்றைய தினத்தில் வெற்றியோ தோல்வியே ஓப்புகொள்ளாதவர்கள்தான் அடுத்த களத்தில் சந்திப்போம் என்று சொல்வார்கள்
@vetriafc2304
@vetriafc2304 Год назад
இவனுக கதறல் இப்டி தான் சகோ 😁😁
@Healthy-lifestyle_Awareness
Enanga da ithu…oru aalu kooda vanthu reply panna maatinguraanga
@rajavallambar7836
@rajavallambar7836 Год назад
என் இனமான சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.... பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி அண்ணன்.... கோட்டையூர் கணேசன் அண்ணன் .... இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... என்றும் """ பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி """"" அண்ணனின் தீவிர ரசிகன் ராஜா வல்லம்பர் வெட்டுக்காடு....
@AMARAN-w6z
@AMARAN-w6z Год назад
A
@petchiammalvalan6620
@petchiammalvalan6620 Год назад
Ksp rasigan dhoothukudi dt kadambur svspk valthugal😍😍😍 sirapana pandhayam,,, kalanthukonda anaithu kaalaikalukum , mattin urimaiyalarkalukum valthugal😊
@senthilkumar-fv9wv
@senthilkumar-fv9wv Год назад
❤அழகன்❤ அருமை இப்பொழுது தெரிகிறது 🎉
@Tn63325
@Tn63325 Год назад
வாழ்த்துக்கள் கோட்டையூர் கணேசன் அண்ணா.உண்னை நேர்மையான முறையில் வெல்ல ஒருத்தன் பிறந்துதான் வரனும்.முதன் முதலில் பெரிய பந்தயத்தில் ஜாம்பவான் காளைகளுக்கு டஃப் கொடுத்துருக்க செம்புத்து காரி வாழ்த்துக்கள்.கூடிய விரைவில் அடுத்த களத்தில் உனக்கான களமாக அமைய வாழ்த்துகள்
@vetriafc2304
@vetriafc2304 Год назад
இதோ முட்டு குடுத்து ஊம்பீற கமெண்ட் 😂😂😅
@raashcreations
@raashcreations Год назад
Nermai solla koodathu eppa paru nermai solli kitty idu pandayam. Last time kadaladi medical maadu aanadu kambu vachi maracha. Alagan alavukku Kaari pathala unamya sollunga.😂😂
@anandraj2899
@anandraj2899 Год назад
போங்கடா போய் மாட்ட நல்லா ரெடி பண்ணி கொண்டு வாங்கடா
@Misaaudio
@Misaaudio Год назад
​@@anandraj2899 ஒரு போட்டியில் வெற்றி பெற்றது கூவக்கூடாது ஓவரா அசுரன் வரலாறு சொல்லும்
@senthilkumar-fv9wv
@senthilkumar-fv9wv Год назад
​@@raashcreationsethala ellam nega peisava kudathu
@Misaaudio
@Misaaudio Год назад
எங்கள் மாவட்டத்தில் அவனியாபுரம் Skr அசுரன் காரி சம்பவம் தொடர்கிறது
@anandraj2899
@anandraj2899 Год назад
டேய் நேத்து லைவ்ல கொஞ்சம் நஞ்சமாட பேசுன 😂😂😂😂
@Misaaudio
@Misaaudio Год назад
@@anandraj2899 ஐயா Skr காளைகள் வரலாறு காலத்துக்கு சொல்லும்
@vetriafc2304
@vetriafc2304 Год назад
​@@Misaaudio 🍌🍌🍌🍌🍌
@maharajanayyasamy5713
@maharajanayyasamy5713 Год назад
மெடிக்கல் மாடு கருப்புத்துறை ஓட்டிருந்த இப்போ கதை வேற the king மெடிக்கல் 🔥🔥
@Kingksp196
@Kingksp196 2 месяца назад
Ksp🦁🔥💥
@patchimuthu142
@patchimuthu142 Год назад
மெடிக்கல் அண்ணாச்சி விஜயகுமார் அவர்கள் போய் செவுத்துல முட்டை சொல்லுங்கள் இன்னைக்கு கருப்புத் துறை மட்டும் இருந்திருந்தால் இன்னைக்கு நம்ம தான் முதல் பிரைஸ் இதை அண்ணாச்சி உணரனும் மீண்டும் கருப்பு துறை மெடிக்கல் மாட்டை ஓட்ட வரணும் இவன் தூத்துக்குடி அண்ணா நகர் 12
@vinothfusenfusen
@vinothfusenfusen Год назад
KGF அண்ணா , நான் இதற்க்கு முன்பு மாட்டு பந்தயத்தை விரும்ப மாட்டேன் , என்னடா பந்தயம், வீரம் , வீரன் பெயர்ள மாட்டை அடித்து மூச்சு தினற ஓட விட்டு மாடுகள் இரத்தம் சிந்தி , வெற்றியை காண்கிறார்கள் இது என்னடா வீரம் ,வெற்றி , இரங்கி ஒருவரும் ஒருவரும் அடித்து கொண்டு வெற்றி பெற்று நான் தான் வீரன் என்ற சொல்கிறார்கள் என்று நினைத்தேன் , ஆனால் கோட்டையூர் கணேசன் , அண்ணா KGF நீங்கள் மாட்டை துன்பபடுத்தாமல் வெற்றி பெறுவதும், மாடுகளை முறையாக தேர்ச்சி பெற வய்த்து வெற்றியை 🥇காண்பதும் 🏆, என்னையும் பந்தயம் பார்க்க வைத்தது , தமிழரின் கலைகளில் ஒன்றான மாட்டு பந்தயத்தை பார்க்க வைத்து விட்டிர்கள், SKR KGF the medalist🥇🥇🥇🥇💪🐂🐂💪
@VGT5423
@VGT5423 Год назад
வெற்றியோ தோல்வியோ விரைவில் அடுத்த களம் வெற்றி கலமாக அமையும்..முயற்சி தொடரும்
@mathialagan.84
@mathialagan.84 Год назад
நண்பா இது தோல்வி இல்லை
@RamuRamu-dk4hv
@RamuRamu-dk4hv Год назад
Pondu😊😊😊
@solai-gk7sp
@solai-gk7sp Год назад
@@mathialagan.84 apuram.vera.enna
@MANMATHA_AMMMPU
@MANMATHA_AMMMPU Год назад
😂😂😂
@mageshselvam1337
@mageshselvam1337 Год назад
கருப்பு துறை அண்ணா மெடிகல் மாடு ஒட்டுன இப்போ கதயே வெற இன்றும் என்றும் கருப்பு துறை வெறியன் நல்ல முயற்சி அண்ணா வாழ்த்துக்கள்
@saravanaperumal7700
@saravanaperumal7700 Год назад
Yee bro, oddala
@Misaaudio
@Misaaudio Год назад
உண்மை தான்
@duraipandi267
@duraipandi267 Год назад
வாழ்த்துக்கள் குருவுக்கும் கணபதி சிஷ்யன் தெற்குப்பட்டி பிரேம்
@govindarajan7819
@govindarajan7819 Год назад
கருப்புத்துறைக்கும் விஜயகுமார் அண்ணாச்சிக்கும் என்ன பிரச்சினை. அண்ணாச்சி நல்ல ஓட்டாலி போடணும்
@vetriafc2304
@vetriafc2304 Год назад
கணபதி அண்ணானுக்கு வாழ்த்துக்கள் 😍துணைசாரதி விவேகம் தேவை முக்கியமான இடத்துல வண்டில உட்காரம உழைக்கனும் தம்பி ❤
@charanlatheesh3179
@charanlatheesh3179 Год назад
Marikkanum endu solla varinga
@vetriafc2304
@vetriafc2304 Год назад
@@charanlatheesh3179 ila da un aathaa solla varen 😅
@kandeemanokandeemano9686
@kandeemanokandeemano9686 Год назад
@@charanlatheesh3179 vantaru kgf teem mooditu po da
@neelakandan1804
@neelakandan1804 Год назад
​@@vetriafc2304 தல எப்படி தொட்டி ஜெயா ❤
@vetriafc2304
@vetriafc2304 Год назад
@@neelakandan1804 நல்லா மாடு தல அதோட ஜோடி ஆரப்பாளையம் காரி தான் 😍எனக்கு முன்னாவே தெர்யும் தல எப்டியும் வெற்றிபெறும் னு 😍
@sivaviews
@sivaviews Год назад
Nalla team work KSP and Prem
@RajaRaja-tb6jy
@RajaRaja-tb6jy Год назад
Kps அன்றும் இன்றும் என்றும்❤❤❤❤❤
@manis7259
@manis7259 Год назад
தூத்துக்குடி🔰 KSP 🔰கோட்டை♨🎉🎉🎉
@yovanjeni6334
@yovanjeni6334 Год назад
கணபதி அண்ணனுக்கு துணை சாரதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்😇🥰😍👍🏾👍🏾🦾💪🦾💪
@தமிழனங்கு
கருப்புதுறை அண்ணன் மெடிக்கல் ஜோடிகளை இனியும் தொடவில்லை என்றால் கடந்த பந்தயங்களில் இருந்து மெடிக்கல் சாம்ராஜியத்திற்கு முடிவுரை ஆரம்பமாகி விட்டது என்று தான் அர்த்தம் இதை அண்ணாச்சி உணரவேண்டும் 🙏🏻💐
@rajaraja-tq4so
@rajaraja-tq4so Год назад
Skr❤❤❤kgf❤❤❤
@tn5594
@tn5594 Год назад
ஒரு தியேட்டரில் (ரேஸ்) ஒரே நாளில் அஜித் விஜய் சூர்யா படங்கள் ரிலீஸ் ஆனா எப்படி இருக்குமோ அந்த மாதிரி ரேஸ் இருந்தது அனைத்து மாடுகளும் சூப்பர் தோற்றவர்கள் அடுத்த களம் பார்ப்போம் என்று சொல்ல வேண்டாம் இன்றைய நாளில் வெற்றி தோல்வி பார்க்க வேண்டும் ksp
@vetriafc2304
@vetriafc2304 Год назад
சகோ
@mariselvamt3886
@mariselvamt3886 Год назад
மஞ்சள் குளம் முருகன் அன்னா கருப்பு துரை அன்னாட மாட pls குடுங்க மெடிக்கல் னெம் போய்கிட்டு இருக்கு😢😢😢😢
@muthuselvamk8104
@muthuselvamk8104 Год назад
என்றாவது ஒரு நாள் P.விஜயகுமார் மெடிகல் காளைகளை அண்ணன் கருப்பு துறை ஒட்டுவார் என்ற நம்பிக்கையில்.......என்றும் P விஜயகுமார் மெடிகல் காளையின் ரசிகனாக.... இந்த தோல்வியை சகித்து கொள்ள முடியவில்லை....😭😭😭😭
@ananthan6878
@ananthan6878 Год назад
😢😢
@karthickbalakathir4241
@karthickbalakathir4241 Год назад
😔😔😔
@baladharunraj8762
@baladharunraj8762 Год назад
🥲🥲🥲
@தமிழனங்கு
😭😭
@saravanaperumal7700
@saravanaperumal7700 Год назад
😥😥😥
@rajavallambar7836
@rajavallambar7836 Год назад
ஆயிரம் பேர் ஆயிரத்தை சொன்னாலும் பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி அண்ணனைப்போல ஒரு திறமையான சாரதி இங்கு யாரும் இல்லை....
@yovanjeni6334
@yovanjeni6334 Год назад
தடைகள் கடந்து மீண்டும் களத்தில் இறங்கிய கருப்பு துரை அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Misaaudio
@Misaaudio Год назад
கருப்புத்துறை சகா ஓட்டினால் மட்டும்தான் மெடிக்கலுக்கு முதல் பரிசு கிடைக்கும்
@karthickbalakathir4241
@karthickbalakathir4241 Год назад
ப்ரோ கருப்பு அண்ணா இப்போ பிரஸ்ட் பரிசு அஹ
@indiraajith5311
@indiraajith5311 Год назад
லே மெடிக்கல் மாட்ட தவிர வேற மாட்டை ஓட்டி உங்க அண்ணனை முன்ன அவுக்க சொல்லுங்கடா... மெடிக்கல் மாட்டை தவிர வேறு எந்த மாட்டையும் அவனால முன்ன அவுக்க முடியாது ... இதுக்கு முன்னாடி வேற சாரதி ஓட்டி மெடிக்கல் மாடு முன்னாடி வந்தது இல்லையா.. போங்கடா
@Misaaudio
@Misaaudio Год назад
@@indiraajith5311 விரைவில் அதையும் செய்து காட்டுவார் கருப்புதுரை
@Misaaudio
@Misaaudio Год назад
@@indiraajith5311 அதற்கும் கைராசி வேணும் அது கருப்பு துறைக்கு இருக்கு
@தமிழனங்கு
@@indiraajith5311 அண்ணா அதே தான் நானும் சொல்றேன் இப்போ ஓடுன மெடிக்கல் மாடு தானே 3 லட்சம் பந்தயத்தில் முதல் பரிசு வாங்கியது அதற்கு பிறகு இரண்டு பெரிய பந்தயத்தில் ஓடி விட்டது இரண்டு பந்தயத்திலும் பரிசுக்கே வரவில்லை அதே கருப்புதுறை அண்ணனுக்கு சரியான ஜோடி கிடைத்தால் கண்டிப்பாக முதல் பரிசு எடுப்பார் M கண்ணன் கருப்புதுறை அண்ணன் ஓட்டிய மாடு இது போன்ற பெரிய பந்தயங்களில் முதல் இடம் எங்கும் வந்தது இல்லை ஆனால் அந்த ஜோடியை தமிழ் நாட்டில் தலை சிறந்த ஜோடிகள் ஓடிய களத்தில் இன்று 5 கொண்டு வந்து இருக்கிறார் கருப்புதுறையிடம் திறமை உள்ளது என்று நிறுபித்து விட்டார் ஆனால் அவர் இல்லாமல் மெடிக்கல் ஒரு பந்தயம் கூட முதலில் அவிழ்க்க முடியாது இது தான் உண்மை. KSP or SKR இந்த இரண்டு ஜோடிகளில் ஒன்றை கருப்புதுறை ஓட்டியிருந்தால் கண்டிபாக முதலிடம் வந்து இருப்பார் . கருப்புதுறை மீண்டும் மெடிக்கல் ஜோடிகளை தொடவில்லை என்றால் மெடிக்கலின் முடிவுரையாக தான் இருக்கு .. மிளகு நத்தம் மூக்கையாவிற்கு அடுத்து மெடிக்கல் மிடுகளை சரியாக கையாண்டவர் கருப்புதுறை மட்டுமே 💥🙏🏻👍
@murthygk3005
@murthygk3005 Год назад
அண்ணன் கோட்டையூரார் அவர்களே வெற்றி உங்களுடையது.தண்ணீர் ஊற்றிய நண்பர் கொஞ்சம் பொறுத்து இருந்து இருக்கலாம்......
@msnarayanan2096
@msnarayanan2096 Год назад
Medical.. மாட்டிற்க்கு.. நல்ல நேரம் முடிந்து விட்டது.... கருப்புத்துரை இருக்கும் வரை தான்... மெடிக்கல்.. கிங்
@chinnasamy4255
@chinnasamy4255 Год назад
கணபதி ப்ரோ வாழ்த்துகக்கள் 🌺🌺🌺🌺🌺🌺
@ananthaarthi9846
@ananthaarthi9846 Год назад
மெடிக்கல் மாட்டிற்கு கறுப்பதுரை ஒட்டினால் தான் எப்பவும் கிங் 🎉🎉
@malaiprasanna8179
@malaiprasanna8179 Год назад
2வது பரிசு பெற்ற அய்யா அவனியாபுரம் மோகன் அவர்களுக்கும் சாரதிகள் கணேசன் ஆனந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@kandeemanokandeemano9686
@kandeemanokandeemano9686 Год назад
KSP MASS sammpavam 🥇🎖️👑💐👌
@premdinesh9526
@premdinesh9526 Год назад
கணபதி அண்ணணுக்கு சரியான பின்ஓட்டி பிரேம் அண்ணன் மட்டுமே இன்று ஓட்டிய பின்ஒட்டி உழைப்பு அதிகம் தேவை
@aravind2062
@aravind2062 Год назад
Brother gobal annana pathi ungaluku teriuma gobal Annan age ennanu teriuma ungaluku gobal Annanoda varalaru ternju pesunga bro yaraium Kora sollathinga
@anandraj2899
@anandraj2899 Год назад
ஓட்டு மொத்த ஜாம்பியன் காளைகளை ஒரே இடத்தில் வைத்து போட்டுதள்ளிய கணபதி அண்ணன் ❤❤❤
@ramarsivanramarsivan7373
@ramarsivanramarsivan7373 Год назад
Setting semma mind
@vetriafc2304
@vetriafc2304 Год назад
@@ramarsivanramarsivan7373 gommala okka gotha setting da 😂😂
@solai-gk7sp
@solai-gk7sp Год назад
@@ramarsivanramarsivan7373 eanda.pouda..thodhu.thothanum.solanum.enda.epudi.kurai.solarathan.polapa
@Only_one-228
@Only_one-228 Год назад
​@@vetriafc2304 unga amma vaa Ganapathi okka poirunthaaana🤣🤣
@ராவணன்-ந4த
@ராவணன்-ந4த Год назад
​@@ramarsivanramarsivan7373 unakku yelam enna therium pesa vanthuta
@mkbviswan6885
@mkbviswan6885 Год назад
Video super Valthukkal kirish
@tamilnayagan4729
@tamilnayagan4729 Год назад
எத்தன பேர் என்ன சதி பண்ணுலாலும்...Ksp அசைக்க முடியாது...❤❤❤❤❤❤❤
@pkumar8965
@pkumar8965 Год назад
கணேஷ் அண்ணா ஆனந்த் வாழ்த்துக்கள்
@vetriafc2304
@vetriafc2304 Год назад
🍌🍌🍌🍌🍌🍌
@Only_one-228
@Only_one-228 Год назад
@@vetriafc2304 unga amma pundaila en sunni🌝🍌🍌🍌🍌
@ரேக்ளாவெறியன்அறந்தாங்கி
பந்தயம் ஆரம்பத்தில் அசுரன் மைக் வண்டிக்கு வரும் என்று சொன்னாங்க ஆனால் நடந்தது கணபதி அண்ணா பின் தான் வந்தது அசுரன் 😂😂 சம்பவம் கேரளா காரி தொட்டி ஜெயா செம்ம என்றும் KSP நண்பர்கள் 🎉🎉
@vetriafc2304
@vetriafc2304 Год назад
அடடா செம்ம 😍
@born2bawesome..strictlynor128
​@@ரேக்ளாவெறியன்அறந்தாங்கி கோமா ல இருக்க அளவுக்கு அங்க ஒன்னும் நடக்கலையே
@vetriafc2304
@vetriafc2304 Год назад
@@born2bawesome..strictlynor128 bro 😛
@born2bawesome..strictlynor128
@@vetriafc2304 😁
@vetriafc2304
@vetriafc2304 Год назад
@@born2bawesome..strictlynor128 😝😝😝😝
@duraisamyvelu2734
@duraisamyvelu2734 Год назад
KING KSP
@murugesan_84
@murugesan_84 Год назад
KSP🦁💥
@rameshrameshd7913
@rameshrameshd7913 Год назад
Valthukal KSP
@thaveeduraja8865
@thaveeduraja8865 Год назад
KSP and PREM with good team work
@maharajanayyasamy5713
@maharajanayyasamy5713 Год назад
Ksp கணபதி அண்ணன் 🔥🔥
@RAYAN-gm3gl
@RAYAN-gm3gl Год назад
மூக்கு கயிறு இல்லாமல் மூன்றாவது பரிசு பெற்ற பிரேம் க்கு வாழ்த்துக்கள்...
@SenthilSenthil-tg6xx
@SenthilSenthil-tg6xx Год назад
கடம்பூர் இளைய ஜமீன்தார் கணபதி அண்ணே❤❤❤❤
@raashcreations
@raashcreations Год назад
KSP king 👑🔥🔥🔥🔥🔥🔥
@anandharajanand9512
@anandharajanand9512 Год назад
ஒருவரை வெல்ல இருவர் கூட்டணி சூப்பர்!
@raashcreations
@raashcreations Год назад
Sari apdye vechipom Kodi motha edutha Thane adichi otta irunduchu illa lastla motha maadu aanapula anda time adichi otta irunduchu. Asuran soodu Potta porahu verasu kammi Kaari Vera aal pathu ulla ilukkudu pesa vandutapla😂😂😂😂😂
@karthikkarthik-8552
@karthikkarthik-8552 Год назад
Correct da sonninga anne
@paramasivamnhhh6502
@paramasivamnhhh6502 Год назад
மெடிக்கல் அண்ணாச்சி தங்கள் சாம்பியன் காளை பூரா மன்னக் கவ்விக்கிட்டு போகுது இப்படியே போனால் என்ன ஆகுமோ தெரியல அப்புறம் ஒண்ணுத்துக்கும் ஆகாம போய்றும் எல்லாம்😢
@vinothg9456
@vinothg9456 Год назад
வாழ்த்துக்கள் கோட்டையூர் கணேசன்
@vanjinathan7230
@vanjinathan7230 Год назад
ஆய்ங்குடி விக்கி அண்ணன் மாஸ் 🔥🔥🔥🔥🔥
@jeyapandi650
@jeyapandi650 Год назад
அசுரனை அடிக்க இன்னொரு மாடு பிறந்து தான் வரணும் என்று புளுத்தியவர்களுக்கு இன்று சரியான செருப்படி வாழ்த்துக்கள் கணபதி அண்ணா❤
@dineshlaxman6605
@dineshlaxman6605 Год назад
மரண ஒட்டு பங்காளி 👑 கே புதுப்பட்டி Ampal💐👑👑👑👑👑👑👑👑👑👑💐👑
@Pandiyan2637
@Pandiyan2637 Год назад
Puluthunara🙄
@pitacokarthi7840
@pitacokarthi7840 Год назад
பிரேம் நினைச்சிருந்தா முன்னாடி வந்துருக்களாம் ..😌
@mathialagan.84
@mathialagan.84 Год назад
அடுத்த களம் வரும் வாழ்த்துக்கள் கோட்டையூர் கணேசன் அண்ணன் என்று ரசிகன்
@maharajanayyasamy5713
@maharajanayyasamy5713 Год назад
மெடிக்கல் மாட்டுக்கு இன்பு&குட்டி பிரபா அண்ணன் வந்தா நல்லா இருக்கும் வேற லெவல் 🔥🔥🔥
@veeramuthu285
@veeramuthu285 Год назад
நானும் அதைதான் நினைத்தேன் புரோ....
@siva.r7375
@siva.r7375 Год назад
Ethukku athe adiche koldrathukka?
@alagualagu3455
@alagualagu3455 8 месяцев назад
Skr❤
@தமிழன்-வ3ள
@தமிழன்-வ3ள Год назад
தரமான மாடுகள் இருந்தும் மெடிக்கலால் பரிசுக்கு வர முடியவில்லை
@SamSam-dv1wo
@SamSam-dv1wo Год назад
👌👌👌
@rajkumarmangudi4151
@rajkumarmangudi4151 Год назад
❤❤ksp❤❤
@syedibrahim3461
@syedibrahim3461 Год назад
கணபதி ப்ரேம் நல்ல செட்டிங் .. பந்தயம் வீரனுக்கு தா பேசி வச்சு ஓட்டுற கோழைக்கு இல்ல... கடைசி வரை நீங்க கணேசன் ஜெயிக்க கூடாது ன்னு தா பந்தயம் ஓட்டணும் போல....
@nknithishedits2010
@nknithishedits2010 Год назад
Dei yaruda neengalam ethachum slitu varinga
@syedibrahim3461
@syedibrahim3461 Год назад
@@nknithishedits2010 பந்தயம் பாத்தவனுங்கடா...
@nknithishedits2010
@nknithishedits2010 Год назад
Ini pakkathinkda
@syedibrahim3461
@syedibrahim3461 Год назад
@@nknithishedits2010 நீ யார்ரா அத சொல்ல.. ஒழுங்கா ஓட்டுனா எவன்டா குறை சொல்ல போறான்
@anpu-veera54321
@anpu-veera54321 Год назад
இவனுகளுக்கு இதே வேலையா போச்சு முடிஞ்சா ஜெய்க்கனும் இல்லைனா தோழ்வியை ஒத்துக்கனும் அதை விட்டுவிட்டு ksp யை குறை சொல்வதற்குனே பந்தயத்துக்கு வருவானுக போல
@balaseenukutty1448
@balaseenukutty1448 Год назад
இதுல வந்து கூவிட்டு கிடங்க வெற்றியும் தோல்வியும் யாருமே பொருக்கமாட்டாய்ங்க
@kmrkrishna6787
@kmrkrishna6787 Год назад
Mariyal nayakan ksp valka
@kalaiyarasankalaiyarasan3304
கணபதி அண்ணா ஓட்டுனாத you tube சேனல் எல்லாம் viws அதிகமா போகுது
@villageboy6493
@villageboy6493 Год назад
Correct ksp ganapathi 🔥
@vasanthvasavasanth436
@vasanthvasavasanth436 Год назад
KING KGF
@rajaking8511
@rajaking8511 Год назад
Ksp💐💯
@sounderrajan4693
@sounderrajan4693 Год назад
❤ K S P❤
@andikumarsa6331
@andikumarsa6331 Год назад
K.s.p.Ganapathi Annan mass 👍👍
@ManiariyathanManiariyath-mn1by
Ksp ganapathy &Prem super ❤❤❤
@riswan-6813
@riswan-6813 Год назад
கணேசன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@saravananp7039
@saravananp7039 Год назад
தல கணபதி அண்ணன்
@sureshperumal888
@sureshperumal888 Год назад
Super Race 👌
@thangarajt7224
@thangarajt7224 Год назад
Ksp
@georgepraveen7034
@georgepraveen7034 Год назад
10 மைல் வச்சுருக்கலாம்
@mkhariharan
@mkhariharan Год назад
@VenkatesanPavadai-zq7mm
@VenkatesanPavadai-zq7mm Год назад
Ksp the boss
@maaridhanush2435
@maaridhanush2435 Год назад
Ksp anna 👑👑👑
@Chandru444Mr_blocky_maruthu
Epayuma kanappathi anna tha atha thadukka yaruma mudiyathu❤🎉🎉🎉
@ManiariyathanManiariyath-mn1by
Enrum ksp king ganapathy Annan mass
@selvaraja3
@selvaraja3 Год назад
KSP 💥💯💥💥💯
@kingganesh760
@kingganesh760 Год назад
கமிட்டி தவறுகள்,. 1 ஒரு சில மாடுக்கு மட்டும் தண்ணீர் உத்த அனுமதித்தது. 2கொடி ஒரு அள் புடிக்க அனுமதி மறுத்தது. 3ஒரு சார்பு நிலை எடுப்பது
@ramkiramki7927
@ramkiramki7927 Год назад
Ksp🦁🦁🦁
@lovelyvinothpudukkottai3051
TN 55 King KSP 🔥🔥🔥🔥🔥
@vetriafc2304
@vetriafc2304 Год назад
🔥🔥
@pattukottaikabadi8692
@pattukottaikabadi8692 Год назад
Ksp king🎉
@easycrack4302
@easycrack4302 Год назад
super
@mrgk5426
@mrgk5426 Год назад
Ksp🏆
@villageboy6493
@villageboy6493 Год назад
Ksp ❤❤❤
@vvengadesan9368
@vvengadesan9368 Год назад
மெடிக்கல் மாட்டை கருப்பு துரை அண்ணன் ஏன் ஓட்டவில்லை
@mmanikkalingam3388
@mmanikkalingam3388 Год назад
Asuranai kanda madugalodu pootta vendam
@PonkiranJ-gg2ue
@PonkiranJ-gg2ue Год назад
Mothathula Nallathukku kalam illa athu mattum puriyuthu....
@user-qn8u
@user-qn8u Год назад
அகில உலக அசுரன் காளை ரசிகர்கள் சார்பாக கணபதி அண்ணனுக்கு வாழ்த்துகள் 💐💐💐💐 என்றும்‌ என்றென்றும் skr & kgf ❤❤❤❤
@vetriafc2304
@vetriafc2304 Год назад
😉😉😉 வாழ்த்த நண்பரே 😷😷😷
@user-qn8u
@user-qn8u Год назад
@@vetriafc2304 மறக்கத் தெரிந்தவர்கள் மனிதர்கள் நாங்கள் மன்னிக்க தெரிந்தவர்கள் மாமனிதர்கள்
@vetriafc2304
@vetriafc2304 Год назад
@@user-qn8u நீங்க தானே மன்னிக்க தெரிந்தவர்களா அடடா 😁
@user-qn8u
@user-qn8u Год назад
@@vetriafc2304 காலை வணக்கம் 🙏 😁😁😁😁
@vetriafc2304
@vetriafc2304 Год назад
@@user-qn8u இனிய காலை 🙏😷😷😷
@rajudineshrajudinesh4114
@rajudineshrajudinesh4114 Год назад
இந்தப் பிரேம்க்கு எல்லா ஒரு பந்தையும் கணபதிக்கு சொம்பு தூக்குவது வேலை போச்சு
@michaelrethinam5254
@michaelrethinam5254 Год назад
How much prize?
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 Год назад
கணபதி உள் ஓட்டாலி சரியில்லை
@Rajadurai-xe1wg
@Rajadurai-xe1wg Год назад
❤❤❤❤
@msnarayanan2096
@msnarayanan2096 Год назад
கருப்புத்துரை.. ஏன் ஓட்டல. தடை விதிக்கப்பட்டது. முடியவில்லை யா!
@karuppasamym7491
@karuppasamym7491 Год назад
Bro panthaiyam nalla parunga. Karuppu madu ottunanga
@msnarayanan2096
@msnarayanan2096 Год назад
அண்ணா.. மெடிக்கல்.. மாட்டை ஓட்டலையா
@Bala_ji_555
@Bala_ji_555 Год назад
​@@msnarayanan2096 ila bro
@gurunathanp0312
@gurunathanp0312 Год назад
கணபதி அண்ணா பண்ணது தப்பு கோட்டையூர் கணேசன் அண்ணா வண்டிய மறித்தது
Далее
17 October 2024
3:12
Просмотров 300
Mudhalvan _ Movie Scenes _ Interview Scene
13:59
Просмотров 10 млн