Тёмный

ஜனாதிபதி அனுரவா? மருத்துவர் அர்ச்சுனாவா? மக்களின் கேள்வி & தமிழ் அடியானின் பதில் | TAMIL ADIYAN | 

TAMIL ADIYAN
Подписаться 44 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@balenthirannathan4367
@balenthirannathan4367 32 минуты назад
அருமையான கருத்து🎉🎉🎉🎉🎉
@premnalliah9676
@premnalliah9676 38 минут назад
மிகவும் சுவாரஸ்யமான விளக்கம்! எமக்கும் இதே நிலைப்பாடுதான். வடபகுதியில்: Archuna & team. AKD team in Nation.
@vathanathiru7208
@vathanathiru7208 41 минуту назад
வைத்தியர் அர்ச்சுனா மாதிரி ஒருலர கிடைத்தது நமது அதிஷ்டம். எதிர் பாராத விதமாக எமக்கு கிடைத்த மா மனிதர். வாழ்த்துக்கள்.
@ranjanranjan331
@ranjanranjan331 Час назад
Super Super Super Super Super Super Super Super Super Super
@vijayapara9433
@vijayapara9433 Час назад
Thanks for tamil adyan service 😊
@johndevanesan3518
@johndevanesan3518 Час назад
அருமையான பதிவு
@naomycohen4259
@naomycohen4259 2 часа назад
இதைவிட அா்ச்சுனாவின் குழுவைப் பற்றி தெளிவாக விளங்க படுத்த முடியாது நன்றி தமிழ் அடியான்
@shanthamalarkumar8841
@shanthamalarkumar8841 2 часа назад
மிகமிக வரவேற்கத்தக்க பதிவு. சரியான முறையில் ஆய்வு செய்து விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. அர்ச்சனாவின் அரசியலை கீழ்த்தரமாக எடை போடும் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர் கட்டும் சரியான பதிலடியாக இந்த காணொளி அமைந்துள்ளது. நன்றிகள் பற்பல.
@Hfhg-c2x
@Hfhg-c2x 2 часа назад
உண்மைதான் அண்ணா மிகவும் அன்பான பணிவான எண்ணம் கொண்டவர் அண்ணா
@SriharanGaneshu
@SriharanGaneshu 47 минут назад
அன்பு தங்கச்சி ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉 கௌசல்யா அம்மா
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Час назад
நல்லதே நடக்கும்🌸🌺 ❤❤❤❤❤❤ ராம் ராம் 🌸🌺
@nitharshanaselvakumar4319
@nitharshanaselvakumar4319 Час назад
100% உண்மை
@anthonydavid2266
@anthonydavid2266 2 часа назад
அன்பு தம்பி றஜிதன்! சிறப்பான எம்மக்களுக்கான விளக்கம்! தொடர வாழ்த்துக்கள்! நேர்மையானவன் கால்கள் இடறுவதில்லை.கடவுள் அவனுக்கு என்றும் துணை இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன! தொடர்ந்து பயணிப்போம். நல்லதே நடக்கும்! டேவிட்( பிரான்ஸ்சிலிருந்து)
@yogayoga8136
@yogayoga8136 Час назад
தம்பியின் விளக்கம் 100 +++++++++++++++ % சரி. தமிழ் மக்களே அர்ச்சுனா குழுவை கைவிடவேண்டாம் 👉🏻👉🏻👉🏻 இது உங்கள் குடும்பம் + உங்கள் வருங்கால சந்ததியின் வாழ்க்கை என்பதை விளங்கி செயல்படுங்க தமிழ் மக்களே 🙏🙏🙏
@sasikalakaruna7671
@sasikalakaruna7671 2 часа назад
உங்கள் மதிப்பீடு அருமை
@kalijeyashankarsellakalimuthu
அருமையான பதிவு👍
@RasakumariR
@RasakumariR 2 часа назад
அடியான் எவ்வளவு தெளிவாக விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறார் அவர் சொல்வதை பொறுமையாக கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் தம்பி அடியான்
@kalanithylogathasan1997
@kalanithylogathasan1997 2 часа назад
அருச்சுனா குழு வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம் தமிழ் மக்களின் சரியான தெரிவு 17 ஊசி சின்னம் வரும் காலம் மக்களுக்கு நல்ல நம்பிக்கையுள்ள எதிர்காலத்தை கொடுக்கும்
@kumarathaskanagasabai9406
@kumarathaskanagasabai9406 32 минуты назад
உங்கள் போல் ஒருவன் அர்ச்சனாவுக்கு ஒரு பிரச்சார பீரங்கியாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்👍🙏
@arunarunmoley2286
@arunarunmoley2286 Час назад
உண்மை. ADK வென்ற போது தெற்கில் எப்படி மக்களால் நல்ல வித்தியாசம் உணரப்பட்டதோ அதேமாதிரி அர்ச்சுனாவின் அணி வெல்லும் பட்சத்தில் வடக்கிலும் நல்ல வித்தியாசம் மக்களால் உணரப்படும் என்பது என் கணிப்பு.
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 2 часа назад
உண்மை தம்பி ! வைத்தியர்களுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் அடி வயிற்றை கலக்குவதுடன், அரசல் புரசலாகவும் , நேரடியாகவும் பொய் புரட்டு கதைகளை திரித்து குழப்பமுயன்றாலும் எல்லாதடைகளும் தாண்டி எம் முன்னே எம் பிரதி நித்களாக கட்டாயம் வருவினம் !மபெரும் வெற்றி பெறும் ! வாழ்த்துகள் தம்பி !!!!!!
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 часа назад
மருத்துவர் அருச்சுணா வடபகுதியிலும் இலங்கைதென்பகுதியில் ஜனாதிபதி 'AKD வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு 😂😂❤❤
@rositaconstantine6061
@rositaconstantine6061 Час назад
Very good point ❤
@Kalamathy-b6h
@Kalamathy-b6h Час назад
அருமை Drஅர்ச்சுனா அர்ச்சுனாதான் மக்களுடன் பழகும்விதம் amazing Marvellous fantastic என்னென் பாராட்டு சொற்கள் இருக்கின்றதோ அத்தனையும் Dr அர்ச்சுனா வுக்கும் அவரது அணிக்கும் பொருந்தும் நன்றிகள் .
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 2 часа назад
இயல்பாக இருப்பதுதான் என்றுமே பலம் . மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா❤❤❤ . தமிழ் அடியான்❤❤❤.
@sigehulem9403
@sigehulem9403 Час назад
Dr Archchuna❤❤
@ThirumahalThanabalasingam
@ThirumahalThanabalasingam 2 часа назад
Dr. உண்மையின் அர்ச்சுனண் 💉மக்களாகிய நாங்கள் சுயேட்சை குழு இலக்கம்17 ஊசி💉க்கு ✖️தான் வாக்களிப்போம்🙏உண்மை வாழ்க வெற்றி நிச்சயம்🙏🙏🙏💉💉💉🏹🏹🏹🏹🎊🎉💯ஏழையின் தோழன் அர்ச்சுனண் 💉மக்களின் மைந்தன்💉நீங்கள் சொல்வது 💯வீதம் உண்மை🙏🙏🙏உங்களுக்கும் 1000யிரம் நன்றிகள்🙏💉
@shanthiganesh4133
@shanthiganesh4133 2 часа назад
100% உண்மை🕊🔥🕊🔥🔥❤️👏🏻👏🏻💐
@thayavairavanathan4581
@thayavairavanathan4581 Час назад
Thankyou bro support dr archuna
@vijayapara9433
@vijayapara9433 Час назад
Kindly tamil adyan, Dr.Aruchna is very simple, open heart, easygoing and very sincerity person. God bless doctor and his team ❤ Congratulations to doctors team ❤❤❤❤❤❤❤❤❤........🇨🇦 "Union is strength"
@mohaneswaranvelupillai-rd3sf
வடக்கில் அரசுன்னா வேணும்
@Kalamathy-b6h
@Kalamathy-b6h 2 часа назад
நீங்கள் சொல்வதுபோல் தான் நாங்களுக்கும் கதைக்கிறோம் 👍🔥😊🫡💯% சரி
@uthayanmala4883
@uthayanmala4883 Час назад
வாழ்த்துக்கள்
@shanthini5699
@shanthini5699 2 часа назад
Dr Archana 💯👌👌👌
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 2 часа назад
கண்டிப்பாக, இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? வெற்றி நிட்சயம்.😊😊😊😊😊
@Inthiran-f2x
@Inthiran-f2x 2 часа назад
Super super 👍
@ponnampalamsangar5878
@ponnampalamsangar5878 2 часа назад
சிறப்பு
@thayanethyselvarajah1365
@thayanethyselvarajah1365 Час назад
100%. 🎉🎉🎉
@dharshiniiit2507
@dharshiniiit2507 28 минут назад
True. Super❤❤❤ 13:22 Clearly said. Vote for Archuna and team thanks " Tamil Adiyaan".
@ahilaalagarajah9610
@ahilaalagarajah9610 2 часа назад
The very good explanation
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 часа назад
Dr. And mayuran..team .❤️❤️
@kalaishan
@kalaishan 16 минут назад
வடக்கில் டாக்டர் அர்ஜுனா தெற்கில் திசைகாட்டி மக்கள் தீர்மானி
@ThiraimaranRaja
@ThiraimaranRaja 13 минут назад
Super merci
@rajeepushparajah3461
@rajeepushparajah3461 2 часа назад
Super very knowledgeable advice for everybody welldone
@alexphilipiah2452
@alexphilipiah2452 Час назад
Dr. Archuna and his team are well deserved to be elected for the forthcoming Parliament election 2024. All the best and good luck 👍 🙏 🇨🇦
@justinarmstrongmariyathas6880
@justinarmstrongmariyathas6880 2 часа назад
Well said brother. 🎉
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 часа назад
தெற்கில் அனுரா வடக்கில் அர்ச்சுனா இதிலென்ன குழப்பம் அடியான் அறிவாளியால கூட நம்மினத்திற்கு விளக்கியும் விளங்காவிட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது 😮
@NathanNathan-n2t
@NathanNathan-n2t 2 часа назад
The best analysis
@parameswarysivasubramaniam649
Super gut ❤❤❤
@SureshMuththaiya
@SureshMuththaiya 2 часа назад
அன்பு வணக்கம் அண்ணா 🙏🌹அருமை அருமை நல்லதொரு பதிவு 🌹🌹🌹🌹🌹♥️♥️
@ishanabdullah9045
@ishanabdullah9045 Час назад
Dr. அர்சுனா தமிழ் நாட்டின் சீமான் மாதிறி. மக்களின் மனங்களில், மக்களுக்காகவும், NPP.
@velunavam9052
@velunavam9052 2 часа назад
உண்மை அண்ணா
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 2 часа назад
NPP and Arijuna team for a change ❤❤❤ Thanks for this video. Keep on encouraging voters till the end. Please support all other contestants in Arijuna’s team. Tell them about them too. They all are one TEAM.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 часа назад
Yes, yes, you are absolutely right, please people watch these videos and use this golden opportunity to vote to the right leader for our country.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 53 минуты назад
அவர்களுக்கு அவர் ? எங்களுக்கு இவர் ? ???????
@humanityprevails2273
@humanityprevails2273 2 часа назад
yes . True. Well said.
@prabakarannadaraja7296
@prabakarannadaraja7296 42 минуты назад
👌💯✌️✌️✌️✌️🌄🌄🌄❤️
@kalijeyashankarsellakalimuthu
எல்லோருக்கும் வணக்கம் மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது். எல்லோரும் ஊசி சின்னத்துக்கு வாக்களிப்பது காலத்தின் கட்டாயம். நன்றி வணக்கம்
@aruven09
@aruven09 Час назад
தமிழ் அடியான் அர்ச்சனாவின் சகல காணொளிகளையும் பார்வையிட்ட ஊடகவியலாளராக தெரியவில்லை.
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 16 минут назад
இப்போது ஜெயிச்சாலும் , தோற்றாலும் எம் 👉🏻👉🏻👉🏻தலைவன் அர்ச்சுனாவே 👉🏻👉🏻👉🏻🏹🏹🏹🫶🫶🫶 அதே போல் சுயேட்சைக்குழு 17❌ 💉💉💉💉💉💉💉💉 அர்ச்சுனா அணியை வெல்ல எல்லோரும் வாக்களிப்போம். 💉💉💉💉🔥🔥🔥❤️❤️🔥 உங்கள் விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி❤️❤️❤️🔥🔥🔥💉💉💉
@indranbaba5216
@indranbaba5216 2 часа назад
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@ratnanathan6637
@ratnanathan6637 2 часа назад
Well Said. Dr Archuna Team all will win. He is going in to the field with affections. They all are winning the North Tamils Hearts. No doubt al all.❤❤❤❤
@Rathitharan
@Rathitharan 2 часа назад
Supper bro ADK & Dr going to win
@paramakurumylvakanam6786
@paramakurumylvakanam6786 2 часа назад
supper bro 😍😍😍😍😍😍
@rajeevshanmugalingam850
@rajeevshanmugalingam850 2 часа назад
Thanks anna
@peirisraviselvan2315
@peirisraviselvan2315 2 часа назад
Supub
@rajaniannalingam849
@rajaniannalingam849 39 минут назад
டாக்டர் அர்ச்சுனா மருத்துவம் விளையாட்டு துறை சமூக ஆர்வலர் 3 மொழியில் திறமை என பல்துறை வித்தகர் அவரை வேலை செய்ய விடாமல் கட்டி போட்ட தால் Facebook லைவ் இல் வந்தார். இப்போது 24 மணி நேரமும் பிசி வெற்றி உறுதி
@shamnthakumardemanford3251
@shamnthakumardemanford3251 2 часа назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.hi.italy.thampi.super
@geethadeva-js6gk
@geethadeva-js6gk 2 часа назад
தெற்கில் அனுரா ............................... வடக்கில் அர்ச்சுனா
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Час назад
முதல்ல வடக்கு❤️😍🤗
@yoganthaya
@yoganthaya 2 часа назад
💉💉💉💉17
@TKrishnakumar-u1f
@TKrishnakumar-u1f 2 часа назад
Anura is for South, Arjuna is for NE god bless good luck
@justinarmstrongmariyathas6880
@justinarmstrongmariyathas6880 2 часа назад
We support dr.arjunaa🇬🇧🇬🇧🤘
@peirisraviselvan2315
@peirisraviselvan2315 2 часа назад
Please vote both AKD & archuna
@SeelanSeealan
@SeelanSeealan 2 часа назад
Dr. Archchuna 17× 2×vin❤❤❤
@DiksonJeshila
@DiksonJeshila 2 часа назад
❤❤❤❤❤❤❤❤
@Superthurai
@Superthurai Час назад
அர்ச்சுனா நல்லவர் தான் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் தற்போதைய நிலைல் நாங்கள் எல்லோரும் ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டிய கட்டாய நிலமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம் இவ்வளவு காலமும் பிரிந்திருந்து பட்ட கஷ்டம் எல்லாம் போதும் இனியாவது நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு இனிமையான இலங்க தேசத்தை கட்டி எழுப்புவம் நன்றி் என் வாக்கு திசைகாட்டிக்கு 🧭
@prabaharanarulampalam
@prabaharanarulampalam 2 часа назад
👍👍❤️🇨🇭🇨🇭
@sivanava3598
@sivanava3598 5 минут назад
,வெற்றி நிட்சயம் இது வீர சத்தியம் தர்மம் தலை காக்கும்
@thevarajahthevaperathapan163
@thevarajahthevaperathapan163 2 часа назад
நண்பா உன் கருத்திற்கு நான் தலை வணங்குகின்றேன்.
@myviews7964
@myviews7964 2 часа назад
💉💉💉
@ithayakumarithaya2976
@ithayakumarithaya2976 2 часа назад
Bast❤❤
@subrayuth4778
@subrayuth4778 Час назад
தமிழ் அடியான் அவர்களே யாழ்ப்பாணத்தில் யார் வெல்ல வேண்டும் என்று கூறிவிட்டீர்கள் ஆனால் முல்லைத்தீவு ,வவுனியா ,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யாரை வெல்ல வைக்க வேண்டும் எண்டு சிந்தித்து ஒரு முடிவு எடுத்து அதையும் கூறிவிடுங்கள்
@thayaparansivagurunathan6617
@thayaparansivagurunathan6617 9 минут назад
Anna super ❤😅
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 2 часа назад
இன் பாகுபாடு இல்லை அநுர அரசில். இனரீதியான கட்சிகள் இன் நிலை மாற்றம் வரும் அல்லது தடை வரும். தேர்தலில் வெற்றி வாய்ப்பு நிலையின் பின்னர் தான் எதுவும் தெரியும்.
@TAS45
@TAS45 2 часа назад
Kadumaiya sompu adikkira maathiri irukku 😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Час назад
இவன் , அநுர ,என்று 😢😢ஒருமையில் 🙏 😂😂இது காலம் தந்த பாடம் 😢😢😂😂
@ammaappa5573
@ammaappa5573 2 часа назад
They will win in this election. When they go people give full support..
@dorissivanandan8545
@dorissivanandan8545 2 часа назад
My vote for anura kumar disanyaka sir God bless you sir 🎉🎉🎉
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 23 минуты назад
நீங்கள்சொல்வதுபோல்த்தான்இங்கேநிலைமை
@indranrasiah6458
@indranrasiah6458 2 часа назад
தூரத்தில் இருந்து கொண்டு நல்லா தூரம் செல்ல முடியும் தம்பி😮
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 часа назад
No matter he is talking from far, people who live there have no idea about the election. They are happy to get the foreigners money and enjoy their life, I am sue we the people live overseas has more knowledge than people live over there.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 часа назад
People live in overseas have more knowledge than people who live over there.
@itsnice2684
@itsnice2684 2 часа назад
ungal aasai niraiverattum.
@indranrasiah6458
@indranrasiah6458 2 часа назад
நீங்கள் உண்மையில் நல்ல பிள்ளையாய் இலங்கையில் இருக்கவும் இதுதான் ஆண்மகனுக்கு உள்ள ஒரு நல்ல ஒரு ஆண் மகனுக்கு உள்ள ஒரு கருத்து!!
@geethaprathepan8714
@geethaprathepan8714 2 часа назад
AKD ❤❤❤❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 2 часа назад
In Nord Dr.Aruchuna injection group must win with majorité please you all vote for this group In south Akd Anura also win with majorité please people vote this our country need
@punithaganeshwaran6576
@punithaganeshwaran6576 42 минуты назад
Absolutely Useless! One who could not withstand the pressure from the job and a mockery - could not lead the Tamils ...
@indranrasiah6458
@indranrasiah6458 2 часа назад
நல்ல விடயங்களை சொல்லும் பொழது 😅 நல்ல மகிழ்ச்சி தம்பி உங்களுக்கு இதன் மேல் குதிரை மூலமாக என்ன சொல்ல வாருங்கள் தம்பி என்னுடைய கேள்வி பதில்கள்
@MohamedNafees-k5i
@MohamedNafees-k5i Час назад
Npp உடன் deal பேசி சரிவராமல் மாட்டியவர் தானே Dr.Archuna 😊
@arunarunmoley2286
@arunarunmoley2286 Час назад
அந்த டீலில் அவர் பேசியது மக்கள் தேவைகள். அவரேதான் அதை வெளியிட்டார். தமிழ் விளங்காதா? மற்ற தலைவர்கள் பேசும் டீல்கள் அப்படியா?
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Час назад
🙏👍
@radah.mradah1061
@radah.mradah1061 Час назад
அனுரா விருட்சம் அனுராவோடு சேர்க்காதீர்ள் டாக்டரை 😂😂😂😂😂 அனுரா ஆலமரம் அரச மரம்
@opnion2294
@opnion2294 14 минут назад
Dr is not fit for this job. I don’t hate him but he is not fit
@Tamilan0403
@Tamilan0403 Час назад
💉💉💉💉💉💉
Далее
Китайка и Красивые Глаза😂😆
00:20
Vocational Training & Promotion of Sanskrit - Day 1
3:32:14
Китайка и Красивые Глаза😂😆
00:20