நான் இன்று சாதத்தில் அல்வா செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி. ஒரு சிறிய கப் சாதம் வைத்து செய்ததால் அல்வா கொஞ்சமாக இருக்கிறது அடுத்த முறை ஒரு பெரிய கப் அளவு செய்யலாம் என இருக்கிறேன். ஆனால் பத்து நிமிடத்தில் ரெடி ஆகவில்லை நெய் வெளியேற 25 நிமிடம் ஆகிவிட்டது
Super . . Na tdy than senjen. . Knjam ghee athgama sethyten. . Bt alwa sema taste. . 1st en dady yen elathaiyum waste panra nu thitnaru ipa avaru than athigama sapdararu. . Thanx u mam. . Sema taste
Colr add panni seiyardala we can use naatu sarkarai la pannalam..it's very much betr than white sugar...then 10 mints la kandipa panna mudiyadu..high flame la vechu panna kooda Minm halfanhr aagum..ok..bt idea gd..and easy👍
*வடித்த நெற்சோறில் செய்த அல்வா இனிது. புதிய முயற்சி. நன்றிகள், தங்காய்.* *இங்கு, அறிவுசார் நுட்பங்கள் உள்ளன. இதுவரை, இப்படி யாரும் முயன்றதில்லை என்பது எமதுக் கருத்து. பால்ச்சோளம் (நாட்டுச்சோளம்) இதிலும், அறைத்துப் பாலை எடுத்து முயன்று பார்க்கலாமே* *ஆனால், இனிமேல் தயவுசெய்து கேசரிப் பொடியை (செயற்கை வண்ணங்கள்) மட்டும் எந்தவித உணவுப் பண்டங்களிலும் சேர்க்காதீர். சேர்ப்பின், அது விடமாகும். எதிலும் வண்ணப் பிரியர்களாக, மனநிலை (mind set) உள்ளவர்களாக மக்களை மாற்றாதீர்* *விடத்தை உண்ண அறிவுருத்தாதீர்* *கிணற்றுத் தண்ணீரை, ஊரணி, ஏன், சில இடங்களில் ஆற்றுத் தண்ணீரைக்கூட குடிக்க முடியவில்லையே, இப்போது* *செயற்கை வண்ணங்களால், கல்லீரல், சிறுநீரகங்கள் இன்ன பிற உள்ளுறுப்புகளுக்கு வேலைப் பழு அதிகமாக்கி சிரமப்பட வேண்டாமே. உயிரிழப்புகளும் உண்டே. கவனம்.* *புற அழகில் ஒன்றுமில்லை.* *தரம், குணம், ..... மட்டுமே முதன்மையாக, நிரந்தரமானதாக இருக்க வேண்டும்*
@Chef Tronomics Myself a young, drug development scientist working on Anticancers, antivirals etc in & for my mother India. நீவிர் Chef ஆக இருந்தாலென்ன, வணிகராக இருந்தால் என்ன. உணவில், வண்ணங்களுக்காக, சுவைக்காக செயற்கை வேதிப் பொருட்களை *(Slow poisons)* யார் சேர்ப்பினும் குற்றமே. பின்விளைவுகளை அறியாதவராக நீவிர்? இவையெல்லாம் 0.0001% அளவிற்குக் கூட தீங்கு விளைவிக்காது என்று உம்மால் கூற இயலுமா? After intake in ppms, the degradents, active metabolites etc come from such colouring, taste enhancers, etc are (will be) the most dangerous substances to our body as genotoxic materials, some times teratogenic (new born babies with birth defects). These genotoxics definitely create ulcers, tumours, cancers etc on long run to those who used to take. Even in ppm level also will do (subject to conditions of one's body). Can you deny now, dear.
@@chandrasekaranramasubbu697 oh tnq u. I stopped using colour If I have Beetroot I will use that. But today used colour after a long time. Tx for the warning
I am studying 8 th standard. Today I will tried the recipe ,it's very very very very very very superb taste Vera level sis semma sis❤️❤️❤️ My mom and dad appreciate me It's very superb 🤩 Rmba rmba thanks sis indha video va upload pannathukku❤️❤️❤️👍👍👍
Naa ippa dha senje....ellarum nalla sapduraanga sis...tq so much....enga anne 2 perum semmaya irukku.....innum senjurukalaamla nu sonnanga.....tq for u sweet