Тёмный

1. திருநீலகண்டர் | Thiruneelakandar | நாயன்மார்கள் வரலாறு - Nayanmargal Histor | Desa Mangayarkarasi 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 447 тыс.
50% 1

#Thiruneelakandar #Nayanmargal #திருநீலகண்டர்
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 510   
@davidmani3483
@davidmani3483 3 года назад
நானும் இதே குலத்தை சேர்ந்தவன்தான்.. மன்பாண்டாம் (குயவர்)செய்பவர்கள் தான் நாங்கள் ... எங்களின் மனித கடவுள் திரு நீலகண்டர்... இவர் எங்கள் குலத்தை சேர்ந்தவர் என்பது தெரியும்.. ஆனால் இவர் வாழ்கை வரலாறு முழுமையாக தெரியாது... இவரை பற்றி முழுமையாக தெரிந்ததற்கு உங்களுக்கு பெரிய நன்றி அம்மா 💯🙏🙏..... எங்கள் ஊரில் தை மாதம் திரு நீலகண்டருக்கு குரு பூஜை வருடம் வருடம் நடைபெறும்....
@MrPandiyan45
@MrPandiyan45 3 года назад
உங்கள் தொடர்பு என்
@singaramsethu319
@singaramsethu319 3 года назад
நானும் குயவர்கள் தான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியிதான் தை மாதம் திருநீலகண்ட குயவனருக்கு குருபூஜை மிகவும் விமரிசையாக 132 ஊர் குயவர்கள் திருநீலகண்ட குயவனருக்கு குருபூஜை விழா நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
உலக மக்கள் அனைவரும் உங்களால் பக்திமான்களாக மாறிவருகிறார்கள்.இவ்வாறே உங்கள் சேவை தொடர்ந்தால் நாட்டில் உள்ள குற்றவாளிகள் குறைந்து சிறைச்சாலை வெறுச்சோடி காணப்படும்.அப்படி ஒரு காலம் உங்களால் நிகழப்போகிறது.தொடரட்டும் உங்கள் ஆன்மிக பணி!!
@madhushortvidios2935
@madhushortvidios2935 2 года назад
❤️
@sumathinagarajan9203
@sumathinagarajan9203 2 года назад
, I, am not availab
@sumathinagarajan9203
@sumathinagarajan9203 2 года назад
@@madhushortvidios2935 ppq
@bhaskaranjagadeesan5766
@bhaskaranjagadeesan5766 Год назад
😁😁😁😁😁😁
@JayaLakshmi-kx4fl
@JayaLakshmi-kx4fl Год назад
💯 உண்மை
@thiruvarurthirumagan1146
@thiruvarurthirumagan1146 Год назад
திருநீலகண்ட நாயனார்(குயவனார்) வம்சாவளி வாரிசுகளான நாங்கள் பெருமைப்படுகிறோம்.. திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய,.. நன்றி நன்றி நன்றி
@santhoshanthiyur2684
@santhoshanthiyur2684 Год назад
ஆமாம்
@GowTham-uc9er
@GowTham-uc9er 11 месяцев назад
பிறந்த குலத்தினால் எப்படி பெருமை வரும் 😅
@sakthiganesans
@sakthiganesans 10 месяцев назад
அவர் பட்ட சிவபக்தியை சமூகத்தை வைத்து உரிமை கொள்வதா
@apn6824
@apn6824 4 года назад
நீங்கள் நாயண்மார்கள் வரலாறு சொல்லும் போது அவர்கள் எந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்கள் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்... திருநீலங்கண்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
@balagowtham3416
@balagowtham3416 4 года назад
திருநீலகண்டரும் தாயாரும் குளத்தில் மூழ்கி எழுந்தவையையும் இறைவன் தோன்றியமையும் தங்களின் திருவாய்மொழியில் கேட்டதும் உடல் சிலிர்த்தேன் கண்கலங்கி அப்ப்பா இறைவனை நானே நெஞ்சார உணர்ந்தேன் தாயே... நன்றிகள் கோடி......
@saravananit5506
@saravananit5506 4 года назад
எங்கள் அன்பிற்குரிய சகோதரி அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து ஆன்மீக சேவை செய்ய வேண்டும் என்று முருகபெருமானை வேண்டிக்கொள்கிறேன்......🙏🙏🙏
@revathyshankar3450
@revathyshankar3450 4 года назад
அடியார்களின் கதை மிக மிக அழகாக, தமிழில் அற்புதமாக, எளிமையாக உள்ளது 😍👌🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி மகிழ்ச்சி👍🙏
@aviranjamnaik6998
@aviranjamnaik6998 3 года назад
🙏🙏🙏🙏🙏
@shanthisrinivasan191
@shanthisrinivasan191 7 месяцев назад
நன்றி அம்மா. பலியியல் வன்கொடுமை நீங்க வேண்டும் இந்த பதிவை அனைவரும் கேட்க வேண்டும். நமசிவாய
@Rupa-nb5uf
@Rupa-nb5uf 4 месяца назад
குயவனின் மாறாத பிரம்மச்சரிய வாக்குறுதி அவரை புனிதப்படுத்தியது
@karthikr3647
@karthikr3647 4 года назад
நாங்கள் வருடாவருடம் திருநீலகண்டர் குரு பூஜை செய்வோம்.
@sivasankar-pw2hg
@sivasankar-pw2hg 3 года назад
நானும் குயவன் என்பதில் பெருமை கொள்கிறேன். திருப்பூர்
@karthikr3647
@karthikr3647 3 года назад
@@sivasankar-pw2hg nanaba neenga kongu kulalara? Enna nadu?
@sivasankar-pw2hg
@sivasankar-pw2hg 3 года назад
@@karthikr3647 அண்ட நாடு, ஊத்தலூர் பட்டம், செளனகமகரிஷி கோத்திரம்
@karthikr3647
@karthikr3647 3 года назад
@@sivasankar-pw2hg நானும் அண்ட நாடு ஊத்தலூர் பட்டம். வஞ்சியம்மன் எங்கள் குலதெய்வம்.
@MkMk-es6ml
@MkMk-es6ml 4 года назад
மிக்க நன்றிகள் mam... இவ்வளவு கதை உள்ளதா... இதை போல் நிறைய வரலாறை பதிவிடுங்கள் mam
@logubaba6184
@logubaba6184 4 года назад
அழகு தமிழ் என் செல்வமே. நீ நீடூழி வாழ்க.
@ThirukkurallSanthosh
@ThirukkurallSanthosh 4 года назад
101 dislikes ... யார் அந்த மேதைகள் ?
@arunachalamm4842
@arunachalamm4842 4 года назад
Nice mam
@ashokkumara7513
@ashokkumara7513 4 года назад
அம்மா தங்கள் பதிவு மிகவும் அருமை. கொஞ்ச நேரத்தில் தெறிந்தது அதிகம் மிக்க நன்ரி 80
@mayandisudalai2603
@mayandisudalai2603 3 года назад
உங்கள் பேச்சை கேட்டவுடன் எனக்கு நாயன்மார்கள் வரலாறு படிக்க ஆசை வந்தது
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 года назад
அம்மா அரசி நாயன்மார் வரலாரு சொள்ள நாங்ககள் கேட்க நாங்கள் புன்னியம் செய்துருக்க வேன்டும் வாழ்கநன்றி
@karthis9908
@karthis9908 4 года назад
கணவன் மனைவி இல்லற வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்றும், திருநீலகண்டர் நாயனார் சுவாமிகளின் வரலாற்றை மனக்கண்ணில் காணும் வாய்ப்பைத் தந்து கண் கலங்க செய்துவிட்டீர்கள் அம்மா, மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்!!
@mahizhfashiontrendz8967
@mahizhfashiontrendz8967 3 года назад
உங்கள் சொற்பொழிவை கேட்டு கொண்டே இருக்கலாம்.. அதிலும் நீங்கள் சொல்லும் எம்பெருமான் என்கிற வார்த்தை.., எம்பெருமானை என்னிடமே உணர வைக்கிறது..
@shivangya0573
@shivangya0573 4 года назад
நமஸ்காரம்..காலத்துக்கும் மறக்காதவாறு தங்களின் அழகான எளிமையான தமிழ் மொழியில் மிக அருமையாக ஒவ்வொரு விஷாயத்தையும் எங்கள் மனதில் பதியும் படி கூறுகிறீர்கள்..தங்களின் சிறப்பம்சமே இது தான் சகோதரி.. தாங்கள் எல்லா வளமும் பெற சிவபெருமானை ப்ரார்திக்கிறேன்..வாழ்க வளமுடன்..
@valliyammaimookkaiah9295
@valliyammaimookkaiah9295 4 года назад
Namma tamilnadu government oru new rule kondu vanda nalla irukkum amma.. Ella palligalum aanmeeega vaguppugal kondutu varanum amma... Neenga athuku thalaivi ya irukkanum.. Unga manavargal teachers a irundu anmeega vagupugal nadathanum.. Ella kulandaigalim deiva kulandaigala valaranum vaalanum...🙏💐
@beingalone4185
@beingalone4185 4 года назад
Amma swamy kumbidum bodhu அழுகை வந்தால் kadavul munnilaiyil azhalama sollungal
@adminloto7162
@adminloto7162 2 года назад
திருநீலகண்ட நாயனாரே போற்றி போற்றி கணவன் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை கடவுளுக்கே மிகப்பெரிய அதிசயம் இவரைப் போல நாமும் சத்தியம் தவறாமல் வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sachinragu666
@sachinragu666 4 года назад
🙏🏻🙏🏻🙏🏻 திருநீலகண்டம் 🙏🏻🙏🏻🙏🏻
@trishbavi8172
@trishbavi8172 Год назад
அம்மா பட்டினத்தார் அவர்களுடைய வரலாறு போடுங்கம்மா...
@balachandar1393
@balachandar1393 4 года назад
அம்மா நான் உங்களை ஒருதடவை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சொற்பொழிவு நடந்த பொழுது பார்த்துள்ளேன் கந்தசஷ்டி திருவிழாவில் 8வருஷம் இருக்கும் இப்பொழுதுதான் உங்கள் யூ tupe தொடர்புகொண்டிருக்கிறேன்
@NivedhithaDasz
@NivedhithaDasz 3 года назад
வணக்கம் அம்மா.என் அம்மா ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்.அவர் வெள்ளிக்கிழமை தோறும் சமய வகுப்பு நடத்துவார்.ஒவ்வொரு முறையும் நாயன்மார்கள் பற்றி கூறும்போது வள்ளல் வாரியார் சுவாமிகளையும் நாயன்மார்கள் பட்டியலில் சேர்த்து சொல்வார்கள்........ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@umanagendran8384
@umanagendran8384 4 года назад
Madam can you please post a video on "ritual and customs to be followed after a girl attain her puberty".do we need to perform any homam after puberty. Please help us.
@rprselvam
@rprselvam 4 года назад
அம்மா, தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
@rameshwaryyugan382
@rameshwaryyugan382 17 дней назад
மெய் சிலிர்த்து போனேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻...
@kamesraj592
@kamesraj592 4 года назад
திருநீலகண்டம், திருநீலகண்டம், ஒழுத்தை கனவன் மனைவி மேம்படுத்தும் வகையில் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இளையதலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளது நன்றி சகோதரி. 🙏
@sathyamurthy5604
@sathyamurthy5604 2 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@Madhavadas0669
@Madhavadas0669 2 года назад
திருநீலகண்டத்து குயவனார் அடியார்க்கும் அடியேன் ❤🙏
@Selvanayagi-ze4cd
@Selvanayagi-ze4cd Месяц назад
இறைவன் எங்களுக்கு கொடுத்த பொக்கிஷம் நீங்கள்
@sunalinisarathy6235
@sunalinisarathy6235 4 года назад
Amma ungal Tamil alagu ....athil sundarum alagu perugirar ...nandri amma😀
@venkattesh5502
@venkattesh5502 4 года назад
Om namashivaya
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 10 месяцев назад
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம்❤❤❤❤🙏🙏🙏😭
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 4 года назад
Amma superb narration. Very happy to learn the story and the moral. Blessed to hear. Thank you
@vigasinikamalavenice7451
@vigasinikamalavenice7451 4 года назад
அம்மா நான் விகாசினி அவினாசி..மோரிதோட்டாம்...தேர்வுக்கு வாழ்த்துங்க்ள்...
@arularasunatarajan3463
@arularasunatarajan3463 Год назад
திருத்தொண்டர் வரலாற்றை நமக்குத் தந்த நம்பி ஆண்டார் நம்பியின் திரு அந்தாதி (11/34) மற்றும் சேக்கிழாரின் பெரியப் பாடல் ஒன்றைக் கூடத் தொடாமல் கதை சொல்வது என்பது எந்த வகை நியாயம் எனப் பிடிபடவில்லை.
@GowTham-uc9er
@GowTham-uc9er 11 месяцев назад
அறிந்தவர் ஒருவர் போதும் நல்லதை பரப்ப🎉
@nandhanandhini4305
@nandhanandhini4305 2 года назад
திருமுருக வள்ளல் வாரியார் மாணவி தேச மங்கையர்க்கரசி என்று ஒரு ஒரு பதிவிலும் நிரூபித்து வருகிறீர்கள் ஓம் நமசிவாயம்
@vijayalakshmimanickam6087
@vijayalakshmimanickam6087 4 года назад
அடுத்தவர் வாழ வேண்டும் என எண்ணுபவர் சொல்ல வேண்டிய நாமம் திருநீலகண்டம்.....(எண்ணம் போல் வாழ்க்கை) இறைவன் நம்மை வாழ வைப்பார்.. மங்கை அக்கா, என்னே! என் தமிழ் மொழியின் இலக்கண எழில் (என்னை-எம்மை) இல்வாழ்க்கை சிறப்பான விளக்கம்... நாயன்மார்கள் வரலாற்றை தொடர்ந்து பதிவிடவும் அக்கா
@sachinragu666
@sachinragu666 4 года назад
🙏🏻🙏🏻🙏🏻 திருநீலகண்டம் 🙏🏻🙏🏻🙏🏻
@sathyasivakumar9105
@sathyasivakumar9105 4 года назад
என் கண்கள் கலங்க வைத்து விட்டார் அம்மா மிக்க நன்றி
@asmitha4206
@asmitha4206 4 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை. இது போன்ற தங்கள் பணி மேலும் தொடர வேண்டும். ஓம் நமசிவாய நமஹ.
@vigneshmech318
@vigneshmech318 4 года назад
உடல் சிலிர்த்தேன் உங்கள் திருவாய் மொழியில் திருநீலகண்டர் வரலாறு கேட்கையிலே ✨இது போன்ற 63 நாயன்மார்கள் வரலாறும் ஒவ்வொரு காணொளியாக்கும் படி உங்கள் ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன் 💙 தென்னாடுடைய சிவனே போற்றி !🙏
@subashr5006
@subashr5006 8 месяцев назад
அழுகை வருகிறது ஏன் என்று தெரியவில்லை
@VaishNavi-kt1qt
@VaishNavi-kt1qt 2 года назад
அம்மா சப்த கன்னியர் எங்கள் குல தெய்வம் அந்த வரலாறு பற்றி கூறுங்கள்
@gurunathankv7560
@gurunathankv7560 4 года назад
நல்ல அருமையான விளக்கவுரை. திருச்சிற்றம்பலம்.
@meenals3477
@meenals3477 4 года назад
Nangal migavum koduthu vaithirukirom.
@rajrenu3069
@rajrenu3069 4 года назад
உங்கள் கருத்தை கேட்கும் போது பக்தி மீண்டும் மீண்டும் அதிகறிக்கின்றது நன்றி அக்கா உங்களை என் வாழ்நாளில் சந்தித்தற்கு இறைவன் எனக்கு கொடுத்த ஒரு வரம்
@mr.gamingfreak2848
@mr.gamingfreak2848 3 года назад
அம்மா உங்கள் பணி சிறக்க அடியேன் வணங்கி வாழ்த்துகிறேன்.
@24780792
@24780792 4 года назад
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அன்னையே
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 3 года назад
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA
@sachinragu666
@sachinragu666 4 года назад
🙏🏻🙏🏻🙏🏻 திருநீலகண்டம் 🙏🏻🙏🏻🙏🏻
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 года назад
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏 திருநீலகண்ட நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@sindhanaiselvan.
@sindhanaiselvan. Год назад
இந்த நிகழ்வு நடந்த இடம் தில்லை இளமையாக்கினார் கோயில் ( இளமையாக்கினார் கோயில் குளம்) அவர்களது இளமையே திரும்பி கொடுத்ததால் இளமையாக்கினார் கோயில் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. (எனவே அம்மா இந்த பதிவில் இந்த தகவலையும் கூறுவார் நினைத்தேன் ....)
@rajendranrasappan3303
@rajendranrasappan3303 4 года назад
அம்மா திருநீலகண்ட நாயனார் திருவாங்கு உங்கள் மூலமாக பெற்ற அடியேன். மிக அருமையான பதிவு மகிழ்ச்சி .
@gayathrikeshavan6417
@gayathrikeshavan6417 4 года назад
Excellent explanation. I am reading Periya Puranam since a few months and i really appreciate your way of telling the details . Thank you.
@sridevid7416
@sridevid7416 2 года назад
எதையும் உங்கள் வாயால சொன்னால்தான் கேட்ட மாதிரி இருக்கு. நன்றி அம்மா.
@nithyam5015
@nithyam5015 4 года назад
Thank you so much for your service to the society Amma. You provided a platform to bring those great lives to this generation Amma. Thank you
@roobanrooban5868
@roobanrooban5868 2 года назад
அம்மா மாணிக்கவாசகர் வரலாறு பற்றி சொல்லுங்கள்🙏🙏🙏 நமசிவாய 🙏🙏🙏
@prakashs4912
@prakashs4912 4 года назад
அற்புதமான விளக்கம் சகோதரி.. வாழ்க நாயன்மார்கள் வாழ்க திருநீலகண்டக் குயவனார்..
@RathnaRathna-oc7xn
@RathnaRathna-oc7xn 2 года назад
நான் உங்க தீவிர விசிறி 15 வருடமாக உங்களை பின்பற்றுகிறேன் அம்மா🙏 என் ஊர் திருக்கழுக்குன்றம் 🙏🙏🙏 என் குருவாக உங்களை தான் நினைக்கிறேன்🙏🙏🙏🙏
@மணிகண்டன்-ட5ல
நான் தற்போது தான் கேட்டேன் மிகவும் அற்புதமாக உள்ளது. மங்கையர்க்கரசி யின் வரலாறு எப்படி அறிவது 🙏
@nagendranchellam9419
@nagendranchellam9419 4 года назад
நீண்ட நாட்களாக நான் விரும்பியது போன்ற நாயன்மார்களின் வரலாறுகளை உங்கள் குரலில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அழிக்கிறது. திருச்சிற்றம்பலம்.
@gopunaveen6667
@gopunaveen6667 4 года назад
Madam please make this video in telugu. Iam a devotee of lord shiva. Please... i want to know all nayanars stories....
@kalyanikalyani8596
@kalyanikalyani8596 3 года назад
நன்றி சகோதரி அவர் களே
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 года назад
வணக்கம் அக்கா வரலாறு அருமை அருமை மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@gowthamigeetha8469
@gowthamigeetha8469 4 года назад
Mam..திருவாதிரை நட்சத்திரம் உடைய நாயனார் பற்றி கூறுங்கள்
@neelagandankabilan8853
@neelagandankabilan8853 2 года назад
வணக்கம் அம்மா வாழ்த்துகள்.அருமை நாயனார் தன் மனைவியுடன் மூங்கில் பற்றி சத்தியம் செய்ய முனைந்த போது சிவனார் மனைவியின் கைப்பற்றி சத்தியம் செய்ய வேண்டுவதாக சேக்கிழார் பாடுகிறார். தங்கள் உரையில் சிவனாரே மூங்கில் தண்டினை வீசி அதைப்பற்றி சத்தியம் செய்யும்படி வேண்டியதாகக் கூறியுள்ளீர் அம்மா நன்றி. -
@vinothmaster1265
@vinothmaster1265 4 года назад
அம்மா ஆழ்வார்கள் வரலாறு சொல்லுங்கள்🙏🙏🙏🙏🕉️🕉️🕉️
@balasundaram6101
@balasundaram6101 Год назад
ஓம் நமச்சிவாய நீலகண்ட நாயனாரே போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்🪔🪔💐💐📿📿🔱🔱🙏🙏🙏
@Sangeetha-r9i
@Sangeetha-r9i 2 года назад
இறைவன் சொல்லியிருக்கிறார் இந்த கலியுகம் முடிய போகிறது புதுயுகம் சத்யயுகம் வரப்போகிறது இன்னும் 14 வருடங்கள் மட்டுமே உள்ளது 7 வருடங்கள் ஒத்திகை நடைபெறும் பிறகு 7 வருடங்களுக்கு இயற்கை சீற்றங்கள் உலகப்போர் காரணமாக இந்த கலியுகம் முடிய போகிறது பிறகு புதிய உலகத்தில் தேவி தேவதைகள் வாழக்கூடிய தூய்மையான மகிழ்ச்சியான ஆரோக்கியமான தங்கம் வைரங்களிலான மாளிகையில் இருப்பார்கள் Brahma kumaris movies Tamil video RU-vid ல் பார்த்து மகிழுங்கள்
@sharmikhasreevelenr.6656
@sharmikhasreevelenr.6656 4 года назад
Superb mam
@sendhilsanthil8438
@sendhilsanthil8438 3 года назад
அருமை சொல்ல வார்த்தை இல்ல
@vadivelvadivel1173
@vadivelvadivel1173 4 месяца назад
அவன் அருளாலே அவன்தான் வணங்கி
@deepasundar2450
@deepasundar2450 4 года назад
Amma Murugan Vel vazhipadu pattri solunga pls .....
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 3 года назад
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM
@murugan.cmurugan.c3709
@murugan.cmurugan.c3709 2 года назад
மிக அருமை அம்மா. இதை அறியும்போது கண்ணீர் வருகிறது.
@venbakanyakumari5531
@venbakanyakumari5531 3 года назад
நன்றி அம்மா
@puvamegam8270
@puvamegam8270 4 года назад
Vanakam Amma Nandri Amma & team Wonderful divine information Super advice for married couples nowadays Valga seer adiyar ellam.
@kavithasanju2570
@kavithasanju2570 4 года назад
Nandri ma🙏🙏🙏was waiting ma...my humble request pls post atleast 3 naayanmarangal ma weekly....plsss ma
@mahavelu6059
@mahavelu6059 4 года назад
Om nama shivaya Amma Nalvar varalaru pathi full history sollunga Amma Nalvar eppadi thondrinar endru Ungal sorrpozhivu mugavum Mazhichi aga eruku Amma
@meenakshimunees4229
@meenakshimunees4229 Год назад
Nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏😘
@balachandar1393
@balachandar1393 4 года назад
நமசிவாய, அம்மா மிகவும் அருமையாக புரியும்படி சொன்னீர்கள் இதை ஏற்கனவே கேட்டிருக்கிறேன் ஆனால் நீங்க சொல்லுகின்றவிதம் இறைவனே எடுத்து கூறியதாக உள்ளது
@vinayagamoorthykumarasamy644
@vinayagamoorthykumarasamy644 4 года назад
திருநீலகண்டர் திருவடி போற்றி போற்றி
@aravindhananbazhaga5363
@aravindhananbazhaga5363 4 года назад
சோமாஜி மாற நாயனார் வரலாறு சொல்லுங்க 🙏
@dhanalakshmidhanalakshmi2726
@dhanalakshmidhanalakshmi2726 4 года назад
அக்கா சிறப்பான பதிவு.என்பிள்ளைகளுக்கு இந்த கதையை சொல்லுவேன்.
@chellasivakumar9583
@chellasivakumar9583 4 года назад
Namaskaram Amma Thiruneelakanda nayanar varalaru miga Thelivaga sonneergal Arpudam, nandri
@lingadurai334
@lingadurai334 2 месяца назад
நன்றி அம்மா
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
மிக்க நன்றி...அம்மா மனம் உருகியது...கண்ணீர் பெருகியது...😢🙇🙇🙇
@gkarthickgkp7981
@gkarthickgkp7981 4 года назад
அருமை அம்மையார் அவர்களே
@nithish.r.m
@nithish.r.m 4 года назад
மாசிமகம் பற்றி பதிவுஇடுங்கள்
@MrPandiyan45
@MrPandiyan45 3 года назад
திருநீலகண்டர் வரலாறு மிகவும் சிறப்பாக அனைவரும் புரியும் விதமாக விளக்கி உள்ளீர்கள் மிகவும் நன்றி அம்மா..
@rosenvlog6273
@rosenvlog6273 4 года назад
Vanakam Amma... Pls talk about masi masam poojai... On 8-3-2020
@சிவபக்தன்-ப1ன
💚
@uthayakumar291
@uthayakumar291 4 года назад
Amma I love you ma
@sujievadivel1303
@sujievadivel1303 4 года назад
🙏🙏🙏👌👌
@Srirama93
@Srirama93 4 месяца назад
Siva bhaktherin perumai sivanal nirubanamanathu .🙏
@kumaresangejarajalu3756
@kumaresangejarajalu3756 Год назад
அம்மா அம்மா அம்மா உங்களின் ஆன்மீக குழந்தைகள் நாங்கள்.
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11